I find difficult to sleep, I had to listen to similar recordings before I go to bed. I'm glad to listen one in tamil. And yeah I slept well, thank you and if possible try to create one for positive affirmations.
தங்கள் கருத்துக்கு நன்றி... நானும் அவ்வாறான ஒரு வார்த்தைக்கு முயன்று கொண்டு இருக்கிறேன்... தங்களுக்கு சரியான வார்த்தை தெரிந்து இருப்பின் பதிவிடவும்... நன்றி
suggestion is a idea to change a person's subconscious to break the previous pattern... common suggestion which applies to everyone like sleep, anxiety etc., specific suggestion is a unique suggestion given to a person according to his problem...
தங்கள் கருத்துக்கு நன்றி... சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அடுத்த காணொளிகளை பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன்... இன்னும் சில நாட்களில் பதிவிடுகிறேன்...