Тёмный

#SM141 

SUPER MUSLIM
Подписаться 127 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@apm9453
@apm9453 3 года назад
15:40 பாய் துலக்கா நா என்ன? Pls reply
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
மக்கா வெற்றியின் போது, நபி ஸல் அவர்களால், கடந்த கால எதிர்ப்பு நடவடிக்கைகள் எல்லாம் மன்னிக்கப்பட்டு, அல்லாஹ்வுடைய மரணதண்டனை யில் இருந்து தப்பித்து, உயிர் பிச்சை போடப்பட்டவர்கள்.
@mohamedafridi8231
@mohamedafridi8231 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BBlmLQLDOCQ.html இதை பார்க்கவும்
@mohamedafridi8231
@mohamedafridi8231 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dV4M9WuhgII.html இதையும் paarkavum
@MSMOHAMEDZ
@MSMOHAMEDZ 2 года назад
@@mohamedafridi8231 small boy
@ahamedkhan3319
@ahamedkhan3319 3 года назад
மாஷா அல்லாஹ்! என்னிடமிருந்த சில விடை தெரியாத கேள்விகளுக்கு மாஷா அல்லாஹ்! உங்கள் மூலமாக இந்த சம்பவங்களில் தெளிவு கிடைத்தன! அல்லாஹுத்தஆலா! உங்களின் இல்மில்மேலும் பரக்கத் செய்வானாக!
@fathima_aysha_zuharazuhara1493
@fathima_aysha_zuharazuhara1493 3 года назад
அல்லாஹ் உங்கள் பணியை எளிதாக்கி அருள் புரிய வேண்டுகிறேன். Ameen🤲
@aimanaiman4684
@aimanaiman4684 3 года назад
அல்ஹம்துலில்லாஹ் يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ‏ விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவிசெய்வான், மேலும், உங்களுடைய பாதங்களை நிலைபெறச் செய்வான். (அல்குர்ஆன் : 47:7)❤️
@aimanaiman4684
@aimanaiman4684 3 года назад
அல்லாஹ்வுக்கு உதவியா ??? அல்லாஹ் நம்மிடம் என்ன உதவியை எதிர்பார்க்கிரான் அதிகமாக சிந்திக்க வேண்டிய வசனம் இல்லாவிட்டால் அல்லாஹ்வுடைய உதவியை நாம் இழந்து கைசேதப்படுவோம் சுப்ஹானல்லாஹ் இது குர்ஆன் வசனம் யாறும பலவீனமான வசனம் என்று மறுத்து விட முடியாது
@நான்யூசுஃப்
சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக
@mohamedafridi8231
@mohamedafridi8231 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dV4M9WuhgII.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BBlmLQLDOCQ.html இதை பார்க்கவும்
@sheikfareedabu4335
@sheikfareedabu4335 3 года назад
Ameen
@mohamedhiras4652
@mohamedhiras4652 3 года назад
Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai உங்களை கொண்டு எனக்கு நேர்வழி காட்டிய அழ்ழாஹ் மிகப் பெரியவன் Allahu Akbar
@blackblonk
@blackblonk Год назад
Jazaqallahu Khairan
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
Jazakum Allah khairun Your great information
@Asfarali313
@Asfarali313 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ❤️❤️❤️❤️
@mohideenabdulkadar5495
@mohideenabdulkadar5495 3 года назад
அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ
@ahmedrahil4146
@ahmedrahil4146 3 года назад
Assalamu alaikum brother Mashallah thank you jazakallahu khairan
@delhiganesh657
@delhiganesh657 3 года назад
Nandri bhai
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 2 года назад
அல்லாஹ் அக்பர் ,💗
@Bteam-nl7ds
@Bteam-nl7ds 3 года назад
அல்ஹம்துலில்லாஹ் 🌹
@s.bs.b1899
@s.bs.b1899 3 года назад
அஸ்ஸாலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அல்லாஹ் நம் அனைவரையும் மூமீனாக வாழ வைத்து நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து மூமீனாக மரனிக்கச் செய்வானாக. ஆமின்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 3 года назад
Aameen
@muhammathunapi493
@muhammathunapi493 3 года назад
Aameen
@mohamedafridi8231
@mohamedafridi8231 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dV4M9WuhgII.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BBlmLQLDOCQ.html இதை பார்க்கவும்
@sabeenashahib90
@sabeenashahib90 3 года назад
மாஷாஅல்லா
@s.m.a.nazeer2237
@s.m.a.nazeer2237 3 года назад
Assalamualaikum wa rahumathullahi wa barakatuhu musthafa bai 💓 Allah swt bless you and your family may Allah guide you and us in right way
@eliyas3271
@eliyas3271 3 года назад
Mashaallah
@muhammathunapi493
@muhammathunapi493 3 года назад
Allahu ackpar..... Jasahallah hairn
@mrskamilabanu9887
@mrskamilabanu9887 3 года назад
Masha Allah..
@mohamedzackariya2538
@mohamedzackariya2538 3 года назад
ماشاء الله
@elumalai5122
@elumalai5122 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு to all
@farookali1799
@farookali1799 3 года назад
masha allah
@inthenameofgod2612
@inthenameofgod2612 3 года назад
❤️
@mohamedsaud3881
@mohamedsaud3881 3 года назад
Alhamdulillah
@ameenal2221
@ameenal2221 3 года назад
Assalam alaikum waiting for this👌
@peterjohn521
@peterjohn521 3 года назад
God bless you
@niyaz2998
@niyaz2998 3 года назад
Christian na irrunthu karbala paakureenga , Iraivan naadinaal ungalukku nervali kaatuvaan ,sinthikkum makkal selarae Insha allah
@syedansari-x2h
@syedansari-x2h 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@abuimthiyaz5788
@abuimthiyaz5788 3 года назад
Asalaaamu alaikum Varaahmathullahi va barakkathahoo Mustafa Bhaaii ❤️❤️❤️
@rusthiyanajeem6625
@rusthiyanajeem6625 3 года назад
Alhamdullilah 🌷
@puravisamar938
@puravisamar938 3 года назад
அருமை பாய்
@fathimaafreennaufil4136
@fathimaafreennaufil4136 3 года назад
Assalamu alaikum brother Please make an awareness video for ladies and how to tackle in dajjal fitnah and to overcome
@aimanaiman4684
@aimanaiman4684 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zzIVxVrc_CA.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8ZxM6x37u58.html
@fathimaafreennaufil4136
@fathimaafreennaufil4136 3 года назад
@@aimanaiman4684 jezakallah
@aimanaiman4684
@aimanaiman4684 3 года назад
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் இந்த இரு சேனல்களைக் கொண்டும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் எங்கள் சகோதரிகளுக்கு அருள் புரிய வேண்டும்
@musthafabinshahul
@musthafabinshahul 3 года назад
@@aimanaiman4684 இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi 3 года назад
Asselamu aleikum musthefa bai masha allah
@MIAC81
@MIAC81 3 года назад
Mashaa Allah. First viewer
@lkhadeera
@lkhadeera 3 года назад
Keep up the Good Work
@syedabdullabasha7089
@syedabdullabasha7089 3 года назад
Alhamdhulillah 💞💞💞
@basicenglish212
@basicenglish212 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும்...வரஹ்.....வரலாற்று நூல்களை தவிர்த்து ஹதீஸ்களின் அடிப்படையில் சம்பவங்களை வரிசைப்படுத்தியிருப்பது மிகவும் ஹிக்மத்தான அணுகுமுறை...... அல்லாஹ்வுடைய கலிமாவை மேலோங்கச் செய்யும் பணியில் அதற்குரிய அறிவையும், ஆற்றலையும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கட்டும்.....
@AbdulRahman-mb9hk
@AbdulRahman-mb9hk 3 года назад
முஸ்தபா ஒரு பச்சை
@hamzaprince4489
@hamzaprince4489 3 года назад
👍👍👍👍👍👍👍
@smmubeensmmubeen7007
@smmubeensmmubeen7007 3 года назад
👍👍🌟👍
@childrenofnoha1626
@childrenofnoha1626 3 года назад
Happy happy bai
@mohammedsafee1451
@mohammedsafee1451 3 года назад
Assalamu alaikum thanks for your
@abooknz4300
@abooknz4300 3 года назад
Great job brother
@azizyacoob4443
@azizyacoob4443 3 года назад
உண்மை தான் பாய்
@mohammedsafee8804
@mohammedsafee8804 3 года назад
Assalamu alaikum thanks for your ❤️❤️❤️
@mohsvlog1654
@mohsvlog1654 3 года назад
Assalamu alaikum.ty for uploading a new video
@superirusuperiru7591
@superirusuperiru7591 3 года назад
VEry exiting bai
@nizar9468
@nizar9468 3 года назад
First view bhai
@shasavutheen2366
@shasavutheen2366 3 года назад
👍👍👍
@aathifahd5577
@aathifahd5577 3 года назад
1st comment ❤️
@AbdullahAbdullah-mk7vg
@AbdullahAbdullah-mk7vg 3 года назад
Super bro 👍
@mohamedhiras4652
@mohamedhiras4652 3 года назад
waiting for Karbala (52)
@childrenofnoha1626
@childrenofnoha1626 3 года назад
Assalamu alaikum 1st comment
@azeemahamed2030
@azeemahamed2030 3 года назад
Brother Mustafa உமர் series ரொம்ப நல்ல இருக்கு ஆனா music a remove pannuga ரொம்ப நல்லாயிருக்கும்
@niyaz2998
@niyaz2998 3 года назад
Inshallah quran thafseer pannunga
@teentechtamil1901
@teentechtamil1901 3 года назад
Assalamu alaikkum rahmatullahi wa barakatuhu
@abubakkarsidique5063
@abubakkarsidique5063 3 года назад
Assalamu Alaikkum va rahmathulla..
@sathikbatsha2326
@sathikbatsha2326 3 года назад
Assalamu alaikum Bhai, nalarukeengala, udambu paravalaya, insha Allah dua seinga🙂
@mohamedafridi8231
@mohamedafridi8231 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dV4M9WuhgII.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BBlmLQLDOCQ.html இதை பார்க்கவும்
@ashifibnuahamed332
@ashifibnuahamed332 3 года назад
Aasalamualikum mustafa bhai Yapdi irukega 😍
@mujassamayal6591
@mujassamayal6591 3 года назад
Assalamu alaikkum wa rehmathullah wa barakkathuhu
@jamalmohamedibrahim.f9330
@jamalmohamedibrahim.f9330 3 года назад
Asalamualikum இதை போலவே விரைவாக video போடுங்க pls
@fathima_aysha_zuharazuhara1493
@fathima_aysha_zuharazuhara1493 3 года назад
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu...
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 3 года назад
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo
@suraimsuraim4787
@suraimsuraim4787 3 года назад
السلام عليكم ورحمه الله وبركاته مصطفى باي யூசுப் அல் கர்ளாவி அவரைப் பற்றி சொன்னீர்கள் அவருடைய அகீதாவை எப்படி பார்க்கின்றீர்கள் நான் மொரோக்கோ நாட்டிற்கு சென்ற போது யூசுப் அல் கர்ளாவி சந்திக்கக் கிடைத்தது அவருடைய சில என்னை சோர்வடையச் செய்ததுஅவருடைய வீட்டில் இரண்டு நாள் பற்றி இன்னும் ஒரு வீடியோ போடுங்கள்stay அவருடைய ஆய்வுகள் I do understand Tamil please this is Google translate give me my yumi my question answer please
@muhammedbaiga6291
@muhammedbaiga6291 3 года назад
Aslamu alaikum Bhai oru doubt by pona vedio la question keten Usman rali 49.50 pathi soningalae sariath rule badi thappu panna la nu athae madhiri nabhi pecha kekanum but nabhi 4pera partha odanae kolanum sonna aala kapathunathu,Marwan nabhi yal sabika patta manithan endru kandipaga avarukum therium, therinjum nabhi pecha meeri irukar so idhu epidi.
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
இதன் விளைவுகள் உலக அளவில் அவரையே பாதித்தது , மற்றபடி நபி ஸல் அவர்களே ஸஅது பின் அபீ சரஹ்வை மறைக்கும் போது அமைதியா இருந்தாங்க தானே,
@bawaahmed5762
@bawaahmed5762 2 года назад
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “கிறான் “ அடிப்படையில் தான் ஹஜ் செய்தார்கள். “தமத்துஃ“ அடிப்படையில் அல்ல.
@aimanaiman4684
@aimanaiman4684 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-p9RZcHQrg-E.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fmWYEbAZVa.html About *Hidden History of makkah* chennel.... பதிவை முழுமையாக வாசிக்கவும்... "அவர்கள் அல்லாஹ்வின் ஜோதியை வாயால் ஊதி அனைக்க நினைக்கிறார்கள்... ஆனால் அல்லாஹ் அதை உலகம் முழுக்க பரப்பியே தீருவான்...." (இறை வசனம்) பிரிவினைகளும் ஜமாஅத்துக்களும் எம்மிடயே நிறைந்த இந்தக்காலத்தில் எம்மைவிட்டு எல்லாத்துறைகளிலும் மறைந்து போன ""எமது தீனின் உண்மை முகத்தையும் அதற்கு எதிரான நவீன கால சவால்களையும்"" ஒரு யூடியூப் செனலின் மூலமாக இந்தியாவைச்சேர்ந்த முஸ்தபா எனும் சகோதரர் ஒருவர் சுமார் ஒரு வருட காலமாக "சுப்பர் முஸ்லிம்" என்கிற அவனது செனலில் பேசி வருகிறார்.... "சத்தியம் உதயமாகிவிட்டது... அசத்தியம் மறைந்து போகிறது" அல்லாஹு அக்பர்.... " *மக்கா -கர்பலா* " என்கிற வரலாற்றுத்தொடர் மூலமாக மார்க்கத்தை அவர் மிகத்தெளிவாக எம்மிடத்தில் எடுத்துவைத்துக்கொண்டிருக்கிறார்.. அல்ஹம்துலில்லாஹ்... (அல்லாஹ் அவருக்கு அருள் செய்யட்டும்....) இந்த அவரது வரலாற்றுத்தொடர் மிகக்குறுகிய காலத்தினுள் பல ஈமானிய நெஞ்சங்களை கவர்ந்துள்ளது... இன்னும் பல முஃமீன்களை கவர்ந்து வருகிறது... மாஷா அல்லாஹ்... அதாவது ஒரு வருட குறுகிய காலத்தினுள் 52.000(subscribers) ஆதரவாளர்களையும் தாண்டி எம்மில் பலரின் கவனத்தை ஈர்த்த செனலாக எம்மிடையே தற்போது வளம்வருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை... இதன் மூலமாக தீனுக்கான இவரின் இந்த மகத்தான பணியை அல்லாஹ் கபூல் செய்து விட்டான் என எண்ணத்தோனுகிறது எமக்கு... அல்லாஹ்வே மிக அறிந்தவன்... அதேபோன்று இவரின் இந்த குறித்த செனலுக்கு ஆதரவாக ஒரு வருடகாலத்தினுள் சுமார் 25 ற்கு மேற்பட்ட யூடியூப் செனல்கள் உருவாகிவிட்டன... எல்லாமே இவர் பேசும் விடயங்களை ஆதரிக்கும் பிறர்களது செனல்களாகும்... அல்ஹம்துலில்லாஹ்... இவ்வாறு தற்காலத்து இளைஞர் யுவதிகளுக்கு இஸ்லாத்தை அறிந்துகொள்ள இவரது குறித்த செனல் மிகவும் பயணுள்ளதாக காணப்படுகிறது... மாஷா அல்லாஹ்... இளையோர் போன்று வளர்ந்தோறும் இவரை மிகவும் ஆதரித்து பேசிவருகிறார்கள்.... எது எப்படியோ இவரின் இந்த பணியை அல்லாஹ் இன்னுமொரு படி மேல் உயர்த்தி, அதாவது உலகின் பெரும்பான்மை சமூகமாகிய ஆங்கில மொழி பேசும் மக்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க நாடிவிட்டான்... அதன் நிமித்தமாக இந்தியாவைச்சேர்ந்த ஒரு சகோதரியால் உருவாக்கப்பட்ட செனலே மேற்குறித்த "" *Hidden history"* " (makkah-karbala) செனலாகும்... மாஷா அல்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹு அக்பர்... 😊😊😊... "الدال الخير كفاعله...." நபியவர்கள் கூறினார்கள்" *ஒரு நலவை பிறருக்கு ஏவுபவன் அதைச்செய்தவன் போலாவான்* "என.. *எனவே நீங்களும் இந்த நன்மைபயக்கும் செய்தியை பிறருக்கும் அனுப்பிவையுங்கள்.* .. இந்த செனலை கட்டாயமாக அனைவரும் subscrib செய்யுங்கள்... ஆங்கில மொழி பேசும் உலகத்தின் பெரும்பான்மை சமூகத்துக்கும் தீன் அதனது உண்மை வடிவில் போய் சேர நீங்கள் ஒரு காரணமாக இருந்திடுங்கள்.... அல்லாஹ்காக... (இது காலத்தின் கட்டாயமாகும்...)
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
சக்தியும் ஆற்றலும், அல்லாஹ்வை தவிர யாருக்கும் இல்லை.
@mahirmuhammedh4190
@mahirmuhammedh4190 3 года назад
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் பெருமையை ப் பற்றி deep ஆ பேசுங்க...... காலத்தின் தேவை
@amjadmuh1422
@amjadmuh1422 3 года назад
2nd one is not available
@syedabdullabasha7089
@syedabdullabasha7089 3 года назад
@@SUPERMUSLIMbai Abu jandhal(rali) expiration
@Bteam-nl7ds
@Bteam-nl7ds 3 года назад
Simble சூப்பர் முஸ்லீம் வீடியோவை முழுசா பார்த்து அது சரி என்றால் ஒரு share பண்ணலே போதும் அல்ஹம்துலில்லாஹ்... நமக்கும் இந்த விஷயத்தில் இறைவன் கூலி குடுப்பான்.. இன்ஷாஅல்லாஹ் 🌹
@mohamedjamesha1289
@mohamedjamesha1289 3 года назад
Unexpected video bhai, idhae maari frequent aa video poda Allah ungalukku udhavi seivaan
@meharunnisha2721
@meharunnisha2721 3 года назад
Assalamu alaikkum warahumathullah wabarakathu
@Kingjoy0102
@Kingjoy0102 3 года назад
Assalam Alaikkum boss..long time no get u.. I hope all OK.. 🌾
@roserose-vd7kw
@roserose-vd7kw 3 года назад
Assalamu alaikum bhai... 👍
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 3 года назад
ASSALAMU ALAIKUM
@இயற்கைசமூகம்
உங்களின் கருத்து அனைத்தும் அறிந்தவன் முன் சாந்தங்மாக திழைத்திடட்டும் அப்துல்லா இப்னு ஸபா பற்றி உங்களின் கருத்தென்ன சஹாபாக்கள் தாபியீன்கள் இமாம்களின் கருத்துக்களில் இருந்து இப்னு ஸபாவை நழுவ வைப்பது போன்று உள்ளதே உங்களது கருத்துக்கள்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
Sahabakkal karuthu evidence kattavum
@இயற்கைசமூகம்
உங்களுடைய பேசினிலேயே கூறினேர்கள் அலி(ரழி) அவர்கள் இப்னு ஸபாவை எரித்தார்கள் என்றேர்கள்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
Ali eritha sambavam solloven wait pannunga sequence PADI varum
@abdulgani-zr3op
@abdulgani-zr3op Год назад
Usman( ral) intha kalakattathil periya shaha bakkaludan masoora seythargala
@sulthanameer2077
@sulthanameer2077 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரஹாத்துஹு அண்ணே நீங்க எப்படி இருக்கீங்க
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
Wa alaikum assalam wa Rahmatullah Wa barkathuhu
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
அல்லாஹ்வின் அருளால் நல்லா இருக்கேன்.
@aejazahamed9339
@aejazahamed9339 3 года назад
Plzz neraya videos podunga....Delay pannadhinga
@MdIqbal-bi2uo
@MdIqbal-bi2uo 3 года назад
உமர் serias link அனுப்பவும்
@easahaisan783
@easahaisan783 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் Bபாய் நிங்க fபிர்கா பற்றிபேசினீங்க நீங்க ஏதாவது பிர்காவைச்சேர்ந்தவாரா? பதிலை எதிர்பார்க்கிறேன்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 2 года назад
Wa alaikum Assalam இல்லை, முஸ்லிம் மட்டுமே எந்த பிரிவையும் நான் ஆதரிப்பதில்லை
@AbdulRahman-rb7uk
@AbdulRahman-rb7uk 3 года назад
Assalamu alaikum bhai.♥
@fathimaismail3828
@fathimaismail3828 3 года назад
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்...கர்பலாவிற்கு சம்மந்தம் இல்லாத கேள்வி அண்ணா... கர்ப்பிணி பெண்கள் ரசூலுல்லாஹ் காலத்தில் எப்படி தொழுதார்கள்...i mean தரையில் ஸஜ்தா செய்தாங்களா இல்லை ஷேர் or டேபிள் அப்டி வச்சி தொழுதாங்களா..?? நான் இப்போ கர்ப்பிணியாக இருக்கேன்... தேடி பார்த்தேன் இது சம்பந்தமான ஹதீஸ் எனக்கு கிடைக்கவில்லை...மஸாயில் கூறும் ஆலிம்களின் you tube லும் இது சமந்தமான வீடியோ கிடைக்கவில்லை... நீங்களே சொல்லுங்கள் அண்ணா...
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
முடிந்த வரை தரையில் தொழுங்கள் , பிரசவத்துக்கும் எளிதாக்கும், முடியவே இல்லை எனும் போது, விரும்பும் முறையில் செய்யுங்கள்
@fathimaismail3828
@fathimaismail3828 3 года назад
@@SUPERMUSLIM அண்ணா Alhamdhulillah... எனக்கு boy baby பொறந்துருக்கு... baby க்கு ஒரு நல்ல name சொல்லுங்க அண்ணா....
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
Mohammed Hussain, இப்ப எனக்கு பையன் பிறந்தா இதைதான் வைப்பேன்
@fathimaismail3828
@fathimaismail3828 3 года назад
@@SUPERMUSLIM Alhamdhulillah 🎊🎉
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 3 года назад
49:02 mustafa bhai tea kudikararu😁😁😁
@safrinaiqbar939
@safrinaiqbar939 3 года назад
Baai , appo uzman (ra) avargal poi sollittaar endu aahidume.3rd kaleefa ay thernthu edukkum pozu awf (ra) oru vaakkuruzi kettaar ali (ra) avarhalukkum uzman (ra) avarhalukkum bayyath edukka muzal.antha tym uzman ellaathukkum ok sonnaaru.ali sila sunna vai avarum kondu varuvean endu sonnazaala thaane uzman ay ellaarum choose pannuvaanga.
@as-fc2sg
@as-fc2sg 3 года назад
Assalamu alaikum
@syedashraf3604
@syedashraf3604 3 года назад
Asalamualaikum
@MdIqbal-bi2uo
@MdIqbal-bi2uo 3 года назад
பாய் தமிழ் உமர் searis link அனுப்பவும்
@mohamedafridi8231
@mohamedafridi8231 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dV4M9WuhgII.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BBlmLQLDOCQ.html இதை பார்க்கவும்
@mohomadnawshath7295
@mohomadnawshath7295 3 года назад
Assalamu alaikum musthafa baay umar series part 9 muttum paatham part 10 varudu illa ada paaka oru vali solluga....
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
Go to telegram
@zu_one_sea6441
@zu_one_sea6441 3 года назад
தலைப்பை மாற்றவும். உஸ்மான் (அலை) என்பது தவறு. உஸ்மான் (ரலியல்லஹு) 🤦🏻‍♂️
@fsmr2539
@fsmr2539 2 года назад
இதில் என்ன தவறு........."அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று பிராத்திப்பதில் என்ன தவறு
@zu_one_sea6441
@zu_one_sea6441 2 года назад
@@fsmr2539 நபிமார்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். குரானை தமிழில் படியுங்கள். உங்களுக்கே புரியும்.
@islamicbayantamil1774
@islamicbayantamil1774 3 года назад
🤭
@superirusuperiru7591
@superirusuperiru7591 3 года назад
Bai intha unmaigalai sariyaga kooriya alimgal yar
@mohamedriyas4527
@mohamedriyas4527 3 года назад
Urdu aalimngal.
@mohamedriyas4527
@mohamedriyas4527 3 года назад
Arabs
@musthafabinshahul
@musthafabinshahul 3 года назад
உண்மையாளர்களான ஹதீஸ்கலை வல்லுனர்கள் இதை பதிவு செய்த உறுதியாளர்கள் மற்றும் இதை மக்களிடம் கல்வியாக சேர்த்த நேர்மையாளர்கள் . சுருக்கமாக கிலாஃபத்தை அடிப்படையாக பேசிய ஆலிம்கள் தற்போது நம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிஞர் ஷேக் இம்ரான் ஹூசைன் அவர்கள் தமிழ் பேசும் நமக்கு அல்லாஹ்வால் நேர்வழி கிடைக்கப் பெறச் செய்த நம் சகோதரர் எம்.கே முஸ்தபா அண்ணன் அவர்கள் இவர்கள் அனைவரையும் மற்றும் நம்மையும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்
@fathimaaifthaah6754
@fathimaaifthaah6754 3 года назад
குரானில் இல்லாத விடயம்
@ibrahimtheni1951
@ibrahimtheni1951 3 года назад
Assalamu alaikkum bhai
@naseemjamal8434
@naseemjamal8434 3 года назад
Assalamu alikum
@ajarudeenalaudeen5277
@ajarudeenalaudeen5277 3 года назад
Assalamualikum lot of events going on throughout the world 100 aandin irudhi samudhayam topic Vara mattagudha yaan?🤔
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
Time illai, wa alaikum Assalam
@ajarudeenalaudeen5277
@ajarudeenalaudeen5277 3 года назад
@@SUPERMUSLIM barakhallahfi , try pannunga,
@amjadmuh1422
@amjadmuh1422 3 года назад
46:48 Abdul razaq edutu kudukuraru pola 😀
@mbat5303
@mbat5303 3 года назад
உஸ்மான்(ரலி) என்பதற்கு பதிலாக (அலை)என்று தவறுதலாக வீடியோவில் கீழே உள்ள தலைப்பில் இருக்கிறது.
@AbdulRahman-mb9hk
@AbdulRahman-mb9hk 3 года назад
தம்பி சூப்பர் முஸ்லீம் முஸ்தபா சியா அதான் அலை ) என்று போட்டு இருக்காரு 😜😜
@fsmr2539
@fsmr2539 2 года назад
இதில் என்ன தவறு........."அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று பிராத்திப்பதில் என்ன தவறு
@fsmr2539
@fsmr2539 2 года назад
@@AbdulRahman-mb9hk ஓஹோ..... ஷீயாக்கள் அபூபக்கர்,உமர், உஸ்மான்(ரழி)ஐ புகழ்வார்களோ😂😂 நல்ல விளக்கம்.......
@rosakatu8590
@rosakatu8590 3 года назад
இந்த ஹதீஸ் இன் படி உதுமான்( ரழி)காலத்தில் இமாம்கள் கூட போதையில் தொழுகை நடாத்தியுள்ளார்களா.
@mohamedjamesha1289
@mohamedjamesha1289 3 года назад
Bhai ibn thaimiya patthi pesunga, avangalukkum wahabi kum enna sambamdam
@ibrahimibu4666
@ibrahimibu4666 2 года назад
உஸ்மான் (ரலி) அல்லது அலை..??? ஹுஸைன் (அலை)..? இந்த சஹாபாக்களை ஏன் அலைஹி வஸ்ஸலாம்னு சொல்றாங்க??
@fsmr2539
@fsmr2539 2 года назад
இதில் என்ன தவறு........."அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று பிராத்திப்பதில் என்ன தவறு
@ibrahimibu4666
@ibrahimibu4666 2 года назад
ஏன் என்றுதான் கேட்டேன்.. சரியா..? தவறா..? கேட்கவில்லை.. பொதுவாக சஹாபாக்களை ரலியல்லாஹு என்றுதான் சொல்லுவோம்.. ஹஸைன் ஹுஸைன் (ரலி) அவர்களை மட்டும் ஏன் நபிமார்களை சொல்வதைப்போல் அலைவஸல்லாம் என்று சொல்கிறார்கள். இதான் என் கேள்வி... ஏன் என்ற விடை கிடைத்தால்தான் சரியா தவறா என்று முடிவு செய்ய முடியும்.
@musthafabinshahul
@musthafabinshahul 3 года назад
சத்தியம் எதற்கும் அடி பணியாது
@Ismail-vn8hs
@Ismail-vn8hs 3 года назад
உஸ்மான் அவர்கள் சொந்த காரங்களை ஏன் தேர்ந்தெடுத்தார்????!!
@amjadmuh1422
@amjadmuh1422 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cniab92UdNU.html Engada ummat la ottar.. arabigal oda toniyei pondru
Далее
He went ALL in 😭
00:12
Просмотров 1,8 млн