Тёмный

#SM94 

SUPER MUSLIM
Подписаться 127 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@aliabdhullah6706
@aliabdhullah6706 4 года назад
உங்களுடைய அனைத்து சொற்பொழிவுகளும் ஒரு நினைவூட்டல் ஆக இருக்கின்றது
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
மாஷா அல்லாஹ் அல்லாஹ் நாம் அனைவரையும் காப்பாற்றி அருள் புரிவானாக ஆமீன்
@anasanasmohamed1826
@anasanasmohamed1826 Год назад
Masha allah 🌙🌟🌟Mustafa. Bhaai🌟🌟🙌
@kinniyak7914
@kinniyak7914 2 года назад
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِيّٖنَ مِيْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًاغَلِيْظًا ۙ‏ (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம். (அல்குர்ஆன் : 33:7)
@jackyrose69
@jackyrose69 4 года назад
Masha Allah, best bayan brother. Jazakallah for your time and preparation. Keep it up.
@அல்லாஹ்வின்அடிமை-ண6ற
Mashalla nalla vilakkam kangal kulam anathu nabi en eruthi narathil neril parthathu pol unarthen bayan ketta ellarudai manasum kangalum kalangi irukum kasapana marunthu kodatha neram siruthu vitten sonna vilakkam musthafa boy nalla vilakam alhamdulilla.
@mohamedhiras4652
@mohamedhiras4652 4 года назад
அதிகமாக தனிமையில் இருக்கும் எனக்கு இரிக்கிற ஒரு நிம்மதி உங்க பயான் கேக்குறது...
@aimanaiman4684
@aimanaiman4684 4 года назад
yes 💯 true bro
@AbdullahAbdullah-be2go
@AbdullahAbdullah-be2go 4 года назад
Mohamed hiras ITS MY MIND VOICE Ennudaya unarvay kurivittergal
@mohamedriyas4527
@mohamedriyas4527 4 года назад
@@AbdullahAbdullah-be2go Also mine
@smmsmmoulana871
@smmsmmoulana871 Год назад
உண்மை என்னவென்றால் அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வுடைய ரசூல் மேலும் விசுவாசிகளான சஹாபாக்கள் உடைய உண்மை வரலாறுகளை படிக்கின்ற பொழுதும் அதனைக் கேட்கின்ற பொழுதும் உள்ளம் நிம்மதி அடைகின்றது அறிவு ஞானம் அதிகரிக்கின்றது மறுமைக்கான கட்டுச் சாதம் தயாராகின்றது அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் சொந்தம் உண்மையில் இவர் நல்லவராக இருந்தால் இவரை அல்லாஹ் உயர்த்தியாகும்
@EFunJoy
@EFunJoy 4 года назад
Allhamdurillah, super bayan..
@hameedrahmanrashadi8926
@hameedrahmanrashadi8926 2 года назад
அல்லாஹ் தங்களுக்கு அதிகமதிகம் அருள்பாளிப்பானாகவும்....
@sanamatale
@sanamatale 3 года назад
Settutar.. endra vaartayay tavirkavum.. allah rahmat seyvan ungalku
@Abokhilly
@Abokhilly 4 года назад
மாஷா அல்லாஹ் ஷேக் முஸ்தபா மிகச்சிறந்த படிப்பினை இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த வகுப்பில் ஜஹாக்கல்லாஹ் .. சுபஹானல்லாஹ் நபிக்கு எவ்வளவு கண்ணியம் கொடுத்து இருக்கான் அல்லாஹ்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Naan sheikh கிடையாது சாதாரண யூடியூபர் தான் தவிர வேறொன்றும் இல்லை. இது போல் யாரும் தயவு செய்து அழைக்க வேண்டாம்
@godistrueking5136
@godistrueking5136 4 года назад
Assalamu alaikum. Eagerly waiting for next parts. Please upload soon. Karbala series is best in ur channel. Without knowing basics, we are not going to achieve anything. Waiting.. Please upload soon. May Allah grant Jannah to u n ur family.
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum Assalam
@nazanahmed4643
@nazanahmed4643 4 года назад
நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்வின் இறுதியில் எச்சரித்த கப்ரு வணக்கம் இன்று ஷீஆக்களிடத்தில் மலிந்து காணப்படுகிறது. இன்று ஈரானில் கப்ரு வணக்கம் ஊக்குவித்து வளர்க்கப்படுகிறது.ஷீஆ உலமாக்களும் இந்த கப்ருவணக்கத்தை பகிரங்கமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்கின்றனர்.
@Oneononly7401
@Oneononly7401 4 года назад
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி வேறில்லை.
@mohamedhiras4652
@mohamedhiras4652 4 года назад
Aameen
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 2 года назад
அல்லாஹ் அக்பர் ,💖
@dhanishvlog6595
@dhanishvlog6595 4 года назад
Malayali supporter.... go ahead....ur superb... im a student of imran hussain since 2019
@mohammedmanzoor4823
@mohammedmanzoor4823 4 года назад
Masha allah.
@aliibnabitalibsyed2118
@aliibnabitalibsyed2118 3 года назад
Mashallah Bhai ♥️👌🏿
@kajabhai6723
@kajabhai6723 4 года назад
அல்லாஹ் உங்கள் அறிவை இன்னும் இன்னும் விசாலமாக்குவானாக....
@mohamedabubucker982
@mohamedabubucker982 4 года назад
Assalamu alaikum varahmathullahi varabakatuh Most awaited video.
@olimagdoom
@olimagdoom 4 года назад
இமாம் மஹதி (அலை) அவர்களின் வெளிப்பாடுக்கு முன் பிளேக் நோய் போல் ஒரு பரவும் என ஒரு செய்தி படித்துள்ளேன். அது இந்த குரோனாவாக இருக்குமோ?
@aseefsh3002
@aseefsh3002 4 года назад
Yes....But God knows best...
@rainbowflex3919
@rainbowflex3919 4 года назад
Masha Allah
@thesimpleman4132
@thesimpleman4132 4 года назад
36:47 என்ன நினைத்து இருப்பாங்க என்று எனக்கும் தெறியாது உங்களுக்கும் தெறியாது. அல்லாஹ் மாத்திரம் அறிவான்.. தங்களுடைய புத்திக்கும் அறிவிற்க்கும் ஏற்றாட்போல் அறுமையான் விளக்கம்...
@nuzkyy5280
@nuzkyy5280 4 года назад
மற்றொரு ஹதீசில், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோயுற்றிருந்தபோது, "உன் தந்தை (அபூபக்ர்) அவர்களையும் உன் சகோதரரையும் என்னிடம் அழைத்துவா. நான் மடல் ஒன்றை எழுதித்தருகிறேன். ஏனென்றால், (தாமே கலீஃபாவாக ஆக வேண்டுமென) எவரும் ஆசைப்படவோ, "நானே (அதற்குத்) தகுதியானவன்" என்று யாரும் சொல்லிவிடவோகூடும் என நான் அஞ்சுகிறேன். (ஆனாலும், அவ்வாறு வேறொருவர் முன்னிறுத்தப்பட்டாலும்) அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறைநம்பிக்கையாளர்களும் மறுத்துவிடுவர்" என்று சொன்னார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 4757. ஆனால் 46:18 இல் பேசும் முஸ்தஃபா. நபி (சல்) அவர்கள் தனக்குப் பின் அபூபக்கர்( ரலி) அவர்கள்தான் ஆட்சியாளராக வேண்டும் என்று சொல்லவேயில்லை எங்கிறார்.மேலுள்ள ஹதீசில் நபி (சல்) அவர்கள் தனக்குப் பின் அபூபக்கர் (ரலி) வை ஆட்சியாளராக சொன்னதை ஆயிஷா( ரலி) தெளிவாக சொல்கிறார். இதையெல்லாம் விழுங்கி மார்க்கம் பேசுறார் முஸ்தஃபா. அதோடு 50:00 நிமிடத்தில் இருந்து பேசும் முஸ்தஃபா , நபி (சல்) அவர்கள் தனக்குப் பின் ஆட்சியாளர் யார் என்று அறிவிக்கும் கடிதத்தை எழுதவும் இல்லை, அப்படி எழுத விரும்பவுமில்லை எங்கிறார்.ஆனால், ஏன் நபிகள் நாயகம் (சல்) அதை விரும்பவில்லை என புஹாரி 7217 ஹதீசில் தெளிவாகவே பெருமானார் (ஸல்) அவர்களே சொல்கிறார்கள்.15:30 நிமிடத்தில் அந்த ஹதீசைச் சொல்லும் முஸ்தஃபா, நபி( சல்) கடிதம் எழுதாத காரணத்தை , நபி (சல்) சொல்வதையெ இருட்டடிப்பு செய்து பேசுகின்றார்.ஹதீசின் கடைசிப் பகுதி தனது வாதத்துக்கு எதிராக இருப்பதால், அதை அப்படியே விழுங்கிப் பேசுகிறார் முஸ்தஃபா. பெருமானார் (சல்) தெளிவாக சொல்கிறார் , தனக்குப் பின் அபூபக்கர் (ரலி) வைத் தவிர வேறு யார் வந்தாலும் அதை அல்லாஹ்வும், முஃமின்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. இதனாலேயே அக்கடிதத்தை தான் எழுதவில்லை..என்று பெருமானார் (சல்) தெளிவாக சொல்கிறார்கள்.
@ashiekalisb3806
@ashiekalisb3806 2 года назад
எந்த வாதத்திற்காக ஹதீசின் கடைசிப்பகுதியை மறைத்து பேசுகிறார் என்று கூறுகிறீர்கள்.
@shasavutheenq8427
@shasavutheenq8427 4 года назад
மாஷா அல்லாஹ்
@hindustani2
@hindustani2 4 года назад
Assalamu alaikum bhai. Pls tell about recent ban on Umrah and connection with Hadees.
@mohamedruhaim6471
@mohamedruhaim6471 4 года назад
sahothrare ayisha(ra),Ali (ral)iruvarukum idayil etpatta prachinai patri vilakka mudiyuma
@Salamathfarook
@Salamathfarook 3 года назад
யர்ஹமுகமுல்லாஹ்
@aimanaiman4684
@aimanaiman4684 4 года назад
ஒருவர் சொல்லும் ஸலாத்துக்கு கூட dislike பன்ராங்கலே இவர்களுக்கு என்னதான் பிரச்சனையோ பாவம் எவருடைய பின்பற்றுதலோ தெரியவில்லை
@fathimaismail3828
@fathimaismail3828 4 года назад
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 4428. அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
@sabeenashahib90
@sabeenashahib90 4 года назад
மாஷாஅல்லா
@lkhadeera
@lkhadeera 3 года назад
KEEP UP THE GOOD WORK
@feroskhan4025
@feroskhan4025 4 года назад
Ghadeerae ghoom இடத்தில் நடந்த நிகழ்வுக்கு விளக்கம் தர வேண்டும் என்று கேட்டுக்க்கொள்கிறேன் . மேலும் Musnad ahmed ஹதீத் 641 க்கு விளக்கம் தருமாறும் கேட்டுக்கொள்கிறேன் .
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 года назад
அது கர்பலாவில் அலிரலி போர்களின் போது விளக்கமாக வரும்
@km.abdulmalik186
@km.abdulmalik186 4 года назад
Masha Alllah
@olimagdoom
@olimagdoom 4 года назад
பாய் இறுதி நூற்றாண்டு தொடரின் அடுத்த பாகம் எப்போது?
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Next week
@Oneononly7401
@Oneononly7401 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும்.
@anisa8139
@anisa8139 4 года назад
Assalamualaikum halrath karbala balance vedio podunga naa oru20daysaathaan ungachannela parkurenmashaALLAH balance vedio podunga halrath assalamualaikum
@abdulrajack16
@abdulrajack16 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum assalam wa rahmathullahi wa barkathuhu
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum assalam wa rahmathullahi wa barkathuhu
@syedmohamed7211
@syedmohamed7211 5 дней назад
கர்பலா-30 (33:42) இது இன்றைக்கு முக்கியமானவை , இன்ஷா அல்லாஹ் கூறியதை நிறைவேற்றுங்கள்.
@jazeelajalaldeen457
@jazeelajalaldeen457 4 года назад
Is any way to ask some questions from you
@mahdhikadhija1475
@mahdhikadhija1475 4 года назад
Assalamu alaikum brother.nabi sallallahu alaisalam midam 1 nabiththolar marumai naal eppothu nihalum endu kettathaku enakku pin 1400 anduhal kadanthu ethirparungal endru sonnathaha 1 hathees ullathe athu saheehana hatheesa?
@althafhussain901
@althafhussain901 4 года назад
ஆதாரம் அற்ற ஹதீஸ்
@abdulbasith1174
@abdulbasith1174 3 года назад
Uosaamaa rali allahu angu badai entha kilamai anupattarr? Uosaamavai vimarchanam seyitha poothu Nabi sal avarkal oru bayaan seyithaarkale
@ashikashiqui1548
@ashikashiqui1548 4 года назад
கைபர் போரின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு நஞ்சு உணவு தர பட்டதா???
@hassimgaus3120
@hassimgaus3120 4 года назад
Dear Brother, I am confused now. Please enlight about GHADEER KOM. PROPHET SALLALLAHU ALAIHI WA AALIH CHOOSE HAZRATH ALI ALßIHISALAAM AS THE IMAM FOR THE UMMAH.. PLEASE CONFIRM. ALLAH BLESS YOU.
@hassimgaus3120
@hassimgaus3120 4 года назад
@@althafhussain901 Dear brother, Straight away you gave a negative answer No. My question is not connected with Khalifa the. I am speaking about IMAMATH. Please explain about GHADEER kum. The last and final Hadi. FYI ...in surah Baqara verse 124... Allah sub Says there will be Imams from Prophet Abraham AS off springs. There is a difference between Prophet hood, Khaleefath and IMAMATH. As such then where is the IMAMATH promise of Allah sub today ? Surah 33 verse 33 clearly says about the purification of our AHLUL BYTH. WHY THEN OUR UMMAH DOEST NOT EXCEPT THE IMAMATH FROM OUR DEAR PROPHETS AHLUL BYTH. THE INFALLIBLE IMAMS FROM HAZRATH ALI AS UPTO IMAM MAHDI AS. THE 12 IMAMS. THE CHAIN OF OUR BELOVED GRAND CHILDREN OF OUR PROPHET SALLALLAHU ALAIHI WAALI HI. .. ALLAH SUB HAS PURIFIED THE AHLUL BYTH ONLY IN OUR HOLY QURAN AND NO ONE ELSE. THANKS. MAY ALLAH JALLA GUIDE US. AMEN. ..... . .
@sanasanaullah7037
@sanasanaullah7037 4 года назад
Assalamualaikum boy allha ungalukku arul puriya dhuha ketkiren
@mohamedhiras4652
@mohamedhiras4652 4 года назад
Aameen
@jafferali8136
@jafferali8136 4 года назад
Assalamu alaikum bhai isalam ettru kondathal than muslimkal bathika padukirargal appadiye mouth aanal shaid anthathu kidaika vaipu iruka bhai?
@mmusthas9085
@mmusthas9085 4 года назад
Bai oru doubt.🤔 Quran thokukka pattathu Khalifa Usman (ra) kalaathil thane?
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Illai Abubakar rali kalathil than
@hassimgaus3120
@hassimgaus3120 4 года назад
Sharing all Buhari became a Hades books 250 years after the demise of our Prophet . Please ???
@syedansari-x2h
@syedansari-x2h 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@rehmathsheifa4837
@rehmathsheifa4837 4 года назад
Asalamu alaikum warahmathullahi wabarakathuhu. Alhamdulillah
@mohamedshakeer7333
@mohamedshakeer7333 4 года назад
Insha allah
@kiyasdeen8354
@kiyasdeen8354 4 года назад
Inna lilahi wa Inna illaika rajiun 😓😓😓😓😓😓😓😓
@asrafalikhanm1756
@asrafalikhanm1756 4 года назад
assalaaamu alaikum va ramathulaee va barakaathaku
@fathimaismail3828
@fathimaismail3828 4 года назад
Bro முசய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பைஅத்துர் ரிள்வான் எனும் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை நான் பார்த்திருந்தேன். பின்பு (ஒரு முறை) அங்கு நான் சென்றேன். அப்போது என்னால் அதை அறிய முடியவில்லை. ஸஹீஹ் முஸ்லிம் : 3792. *Bro அது என்ன பையத்துள் ரிள்வான் அது எப்போ ஏன் நடந்தது???*
@azardeen46
@azardeen46 2 года назад
மதீனாவில் இருந்து முதன் முதலாக உம்ரா செய்ய நபியவர்கள் தோழர்களுடன் சென்றார்கள் அப்போது மக்கத்து குறைஷிகள் நபித்தோழர்களை மக்காவின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினார்கள்.. அப்போது ஒப்பந்தம் பேச உஸ்மான் ரலி மக்காவிற்கு சென்றார்கள் சில நாட்கள் ஆகியும் உஸ்மான் ரலி திரும்ப வரவில்லை எனவே உஸ்மான் ரலி ஒப்பந்தம் பேச அழைத்துச் சென்று குறைஷிகள் அவரை கொன்று விட்டார்கள் என்று வதந்தி பரவ நபியவர்கள் தோழர்களிடம் அந்த இடத்தில் போர் செய்ய ஒரு மரத்தின் அடியில் பையத் எடுத்தார்கள் அதில் சில நபித்தோழர்கள் மரணம் வரை போரிடுவோம் என்றார்கள் ஆனால் உஸ்மான் ரலி மீண்டும் திரும்பி வந்ததால் அந்த போர் தடை பட்டது.. முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான். (அல்குர்ஆன் : 48:18)
@AbdulAbdul-tl6cy
@AbdulAbdul-tl6cy 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.உங்கள் பயானில் ரசூலுல்லாஹ் எழுதி தருகிறேன் என்று கூறியதாக கூறினீர்.ரசூலுல்லாஹ் எழுதபடிக்க தெரியாதவர் என்பது உண்மையா.
@hassimgaus3120
@hassimgaus3120 4 года назад
My question is not Khaleefath. I am asking about GHADEER kum... about IMAMATH. .
@anisa8139
@anisa8139 4 года назад
Assalamualaikum halrath balance karbala vedios podunga
@tanveerahmed1910
@tanveerahmed1910 4 года назад
Bhai nabjul balaga hadees bayan inda karbala series il varuma
@thesimpleman4132
@thesimpleman4132 4 года назад
36:17 ரசூலுல்லாஹ்வின் ஒவ்வொரு வார்த்தை , செயல் அனைத்தும் அல்லாஹ்வினுடையதாகும்.. இதனை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்கின்றனரா??
@mdakbardeen1201
@mdakbardeen1201 4 года назад
நமது தாய்மொழியில் அழகு வார்த்தை உள்ளது .தலை என்பதை, சிரசு. சாவு என்பதை ,மரணம். உங்கள் பேச்சை உங்கள விட மேதை கள் ,சரித்திரம் அறிந்தோர், தமிழ் அறிந்தவர்கள், கேட்கின்றனர்.
@nellaivaasi8500
@nellaivaasi8500 4 года назад
Assalamu alaikkum musthafa bai.
@mohamedashik853
@mohamedashik853 4 года назад
Sir, Rasoolulla ku thn ezhutha padikkawe theriyathe. Neenga eppidi theriyum du solreenga... 36:20
@mohamedashik853
@mohamedashik853 4 года назад
Zakir naik ke oru video la itha solli ikiraru... Quran na kooda rasoolulla sariya du kettu thn correction paathanga du ikithe...
@muhaajireen5757
@muhaajireen5757 4 года назад
Observation is basic for any human ! Palakaviyal eluthu athuku mela eyalba elutha varaathu !! Simple aa solanum na :padikaatha appa amma ku ethavathu soli kudutha atha matum thaan panuvaanga ! Antha maari thaa ! Basic experience la struggle panni elutha try panuvaanga prophet Muhammad nabi sallallahu alaihi wasallam
@safrinaiqbar939
@safrinaiqbar939 4 года назад
banu israel entha koottam
@mmusthas9085
@mmusthas9085 4 года назад
Assalaamu alaikum bai
@mohamedhiras4652
@mohamedhiras4652 4 года назад
Assalamu allaikkum Bai
@MAAZCATERINGSERVICES-MCS
@MAAZCATERINGSERVICES-MCS 4 года назад
Assalamualaikum how are you?
@meerajesimeerajesi4419
@meerajesimeerajesi4419 4 года назад
Assalamu alaikkum
@mohammedhasan413
@mohammedhasan413 4 года назад
Alhamthulilla
@muhammathunapi493
@muhammathunapi493 4 года назад
Jasahallah hairn
@riyazahamed6940
@riyazahamed6940 4 года назад
Asalamu alaikum bai. did you saw my mail?
@mohamedashik853
@mohamedashik853 4 года назад
Sir, innoru kelvi. Rasoolullah Thozhu nooyalihalta baiyath wanginanga du thne hadeeth la ikithu. Thalli nindu wanginanga du illaye...Neenga merkondu kaathina hadeeth padi..
@mdakbardeen1201
@mdakbardeen1201 4 года назад
முசாத் க்கு அப்பன் ஹகம், மர்வான், பதிவு போடவும்.
@kpeagle5878
@kpeagle5878 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
@youtubetimepass775
@youtubetimepass775 4 года назад
assalamu alaikum bhai irudhi nootraandu episode eppa bhai varum
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum assalam
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Next week
@jakeerhussain2832
@jakeerhussain2832 4 года назад
Assalam alaikum bhi ❣️ ....நபி ஈசா Saw அவர்கள் திருமணம் நடைபெற்றது ??? .. இது பற்றி கொஞ்சம் சொல்லுங்க பாய்
@noorulhaleem2189
@noorulhaleem2189 4 года назад
@@jakeerhussain2832 full detail
@syedabdullabasha7089
@syedabdullabasha7089 4 года назад
Assalamu alaikum bai
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum assalam wa rahmathullah
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi 4 года назад
Asselamu aleikum unmayin uchem
@asikabanu5870
@asikabanu5870 4 года назад
Naxt bayan yappo bai
@mohammedhaneefajinnah5304
@mohammedhaneefajinnah5304 4 года назад
Rasulallakku eluta teriyatu entru teliva irukkum en eluta terium entru solhirihal
@aishabujji3770
@aishabujji3770 4 года назад
Assalamu wa alaikkum anna 😊
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum Assalam sister
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 4 года назад
Assalamu alaikum
@saleemsalman6858
@saleemsalman6858 4 года назад
Assalamu alaikum .. Rasoorullah vasiyathu yeluthi tharrannu sollittu Umar rali sonnathukku appram atha kai vittruppagannu sonnathu sari nu paduthu . yenna rasoorullah vea solli irukkaga umarudaya naval Allah pesurannu so Allah sila vishayangala velipaduthratha virumbalannu nenachirukkalam athu illama adutha kalifa va mattum illama adtha adutha kaliffakkala pathina pattiya .. Therthedukkrathukkana muraigala matrum sila vishayangala soldrthukka ga yeluthu kol ketrukkalam .. Enna oruthar pera yeluthurathukko ean kudumbatha pathukkonnu soldrathukkaga namma yeluthukol yedu kekka mattom illaya .. Itha yellam Allah thadukka nadi irukkalam . enna mahathi alaikhi salam ku isa alaihissalm mattum munnarivuppu galukku vela illama poi irukkum .. Allah oruvanea nagarinthavan .. Alhamdulilllah ..
@AbdulAzeez-xg8lg
@AbdulAzeez-xg8lg 4 года назад
In quran Allah has mentioned Mohammed S. A. W name in some of place bhai
@mohamedfairoos8668
@mohamedfairoos8668 4 года назад
👍
@mohammedwasi8550
@mohammedwasi8550 4 года назад
Kadaiseyaaga wafaath aana sahabi hazrath Abu tufail r a not hazrath aoufa he is wrong
@gokulindian1820
@gokulindian1820 4 года назад
முஸ்தபா பாய்.. குர்ஆனில் ரசூல்-ஸல் பெயர் 4 இடத்தில் முஹம்மது என்று நேரடியாக வருகிறது. பைஹகி இமாம் வரவில்லை என்று எப்படி சொன்னார் தெரியவில்லை.. وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ  قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌  وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏ முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (அல்குர்ஆன் : 3:144) مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏ முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 33:40) وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰى مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ‌ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ‏ ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான். (அல்குர்ஆன் : 47:2) مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏ முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான். (அல்குர்ஆன் : 48:29) அல்லாஹ் மிக அறிந்தவன்.
@kfnews9599
@kfnews9599 4 года назад
அல்லாஹ் நபியின் பெயரை சொல்லி அழைக்க வில்லை!!! இங்கே அல்லாஹ் நபியின் பெயரை கூறுவது அவர் நபி என்றும் ரஸூல் என்றும் நமக்கு கூறவே! ஒருவேளை இதை கற்பனை செய்யுங்கள் நபியின் பெயரை குறிப்பிட்டு கூறும் இடத்தில் நீர் அல்லது நான் அல்லது நபி அல்லது ரஸூல் என்று கூறினால் நாம் ஓதும் போது எப்படி இருக்கும் அதுமட்டும் இல்லாமல் இந்த இடத்தில் பெயர் குறிப்பிடாமல் இருந்தால் முஹம்மது தான் அல்லாஹ்வின் ரஸூல் நபி என்று எப்படி ஈமான் கொள்ள முடியும்!!!!! எனவே மற்ற நபிமார்களை இப்றாஹீமே மூஸாவே என்று அழைத்தது போல் முஹம்மது நபியை அழைக்கவில்லை அப்படி அழைத்திருந்தால் நாம் ஓதும் போது அப்படியே அழைத்து ஓதி இருப்போம் அல்லாஹ் நம்மை பாதுகாத்தான் மேலும் முஹம்மது நபி ரஸூ ஸல் அவர்களை கண்ணியம் படுத்தினான்! அல்லாஹ் மிக்க அறிந்தவனும் ஞானமிக்கவனும் ஆவான்!
@kajabhai6723
@kajabhai6723 4 года назад
@@kfnews9599 மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்.
@gokulindian1820
@gokulindian1820 4 года назад
@@kfnews9599 பல இடத்தில் ரசூலை அழைப்பதை போல் பல நபிமார்களை அல்லாஹ் அழைத்து கண்ணியபடுத்தியுள்ளான். நீங்கள் கூறுவது சரியாகயில்லை
@kfnews9599
@kfnews9599 4 года назад
@@gokulindian1820 சகோதரரே அழைத்து என்று நான் கூறுவது பெயர் சொல்லி கூப்பிடுவது. உதாரணமாக உங்க பெயர் Gokul நான் உங்களை Gokul என்று பெயர் சொல்லி கூப்பிடவில்லை சகோதரரே என்று தான் கூப்பிட்டேன்.
@gokulindian1820
@gokulindian1820 4 года назад
@@kfnews9599 ஆதம் நபி முதல் முஹம்மது நபி அனைவரும் எனக்கு ஒன்று தான்... அனைவரும் கண்ணியம் மிக்கவர்கள். قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏ “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் : 3:84)
@sathamhusain8642
@sathamhusain8642 4 года назад
Mariyathaiya pesungha
@ambudusmhf39
@ambudusmhf39 4 года назад
அட பாய் ஏன் இப்படி இல்லாத ஒன்றை சொல்கிறீர்கள்...ஆயிசா (ரழி) நினைக்காத ஒன்றை கூறுவது..அப்புறம் 29.27 நபி (ஸல்) அவர்கள் எழத படிக்க தெரியாத உம்மி நபி அப்போ எப்படி நபி (ஸல்) அவர்கள் எழதி தருவாங்க? ??
@dineshanthuraj5234
@dineshanthuraj5234 4 года назад
Bhai Hajj, umra ban pannirukango Saudi Arabia le isreal le muslim makkle konnutirukango
@இறைவன்ஒருவனே-ற6ட
😭😭
@afrinali6257
@afrinali6257 4 года назад
E. L. HYDER ALI
@muhammedgaming6657
@muhammedgaming6657 4 года назад
ஜீ உங்க ஹதிஸ்கனள ஹிந்தி மொழியில் டப் பன்ன உதவி தேனவ இன்னும் சில விசயம் பேசனும் உங்க ஈமெயில் அல்லது வாட்ஸ்அப் என் கினடக்குமா ?
@tanveerahmed1910
@tanveerahmed1910 4 года назад
Already in hindi lecture exist in engineer muhammad ali mirza name. Me too will do more lectures soon in hindi.
@mohammedsarookmohammedsafi4673
@mohammedsarookmohammedsafi4673 4 года назад
பாய் நீங்க இதல்லாம் கத்துகரதுக்கு எவ்வளவு நேரம் தேவைப்பட்டது?
@mohamedruhaim6471
@mohamedruhaim6471 4 года назад
ayisha (ral),Ali (ral) iruvarukum idayil etpatta prachinai patri vilakka mudiyuma sahotharare
@grandreels4960
@grandreels4960 4 года назад
Masha Allah
@madasamym5290
@madasamym5290 4 года назад
Masha Allah
@FaisalFaisal-uo5xv
@FaisalFaisal-uo5xv 4 года назад
Masha allah
@grandreels4960
@grandreels4960 4 года назад
Masha Allah
Далее
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн
He went ALL in 😭
00:12
Просмотров 1,7 млн
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 2,3 млн
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн