Тёмный

#SM198 

SUPER MUSLIM
Подписаться 127 тыс.
Просмотров 53 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 256   
@farookabdullah3741
@farookabdullah3741 Год назад
Assalamu Alaikum Va Rahmathullahi Va Barakathuhu. Bro. M. Mustafa.
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu
@Abdulali-ie3lw
@Abdulali-ie3lw Год назад
@@SUPERMUSLIM kahf tafsirs ..........8 part
@abdulmak3657
@abdulmak3657 Год назад
Walaikum salam wrwb
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@s.afrithaafri4227
@s.afrithaafri4227 Год назад
​@Abdul ali
@halalmoney4685
@halalmoney4685 Год назад
மாஷா அல்லாஹ்! அல்லாஹ் உங்கள் மீதும் உஙகள் குடும்பத்தார் மீதும் அருள் புரியட்டும் 💐!
@shajahanapms735
@shajahanapms735 Год назад
Masha allah allahu akbar
@EFunJoy
@EFunJoy Год назад
When will you upload a new video sister? We are waiting....
@aitamil4187
@aitamil4187 Год назад
Aameen
@marwanrasheed2756
@marwanrasheed2756 Год назад
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu Halal money அவர்களே
@AlKahfmedia1
@AlKahfmedia1 Год назад
Assalamu alaikum warahmatullahi wabarakatuhu.. enga ogala kanawe illa..
@inthenameofgod2612
@inthenameofgod2612 Год назад
மாஷா அல்லாஹ்... நல்ல முயற்சி தொடரட்டும் உங்கள் பணி ❤
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 Год назад
அஸ்ஸலாமு அலைக்கு 💖 மாமே 😍😍
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 Год назад
மாமே உங்க பயான் கேட்கும் பொழுது கொஞ்சம் எனக்கு அறிவு கூடுது மாமே அல்ஹம்துலில்லாஹ் 😍😍😍😍
@உமர்கத்தாப்
இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. பெரியவர்களுக்கும் எடுக்க வேண்டிய பாடம் எனும் நிலையில் தான் சமுதாயம் உள்ளது.. ஜஸாக்கல்லாஹ் க்ஹைரா...
@safrinfathima6749
@safrinfathima6749 Год назад
எங்களுடைய குழந்தைகளுக்கு இது உதவியாக இருக்கும் இன் ஷா அல்லாஹ்
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@marwanrasheed2756
@marwanrasheed2756 Год назад
Mashaallah Alhamdulillah இந்த கல்வியில் என்னையும் இறைவன் பயனடைய செய்யவேண்டும் inshaallah
@kumaranran9757
@kumaranran9757 Год назад
முஸ்தபா பாய் அவர்களின் பதிவை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது.😊😊😊👌
@mohamedriyaz7865
@mohamedriyaz7865 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வுடைய உதவியை கொண்டு செய்யும் இந்த பயான் தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமையும் என்று உளப்பூர்வமாக நம்புகிறேன் உங்கள் முயற்சி வெற்றி அடைய மற்றும் பயன்பெறவும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்
@shafanajabir1345
@shafanajabir1345 11 месяцев назад
மிகவும் அருமையான விளக்கம்.. குர்ஆன் படிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உதிக்கும் எண்ணங்களுக்கு உயிர்கொடுத்து அதை அழகாக வார்த்தையாக புரியும்படி விவரித்துள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ்
@பழநிசாமிஈசுவரன்
சுபானல்லா ... சிறந்த புரிதல் .... ❤❤❤ பாய் நீங்சொல்வது உண்மை ... பல சமயங்களிள் புரிய வில்லை என்றாலும் புரிந்தவனை போல தலையாடிய என் பள்ளிகூட நியாபகம் தான் வருகிறது ....😂
@aitamil4187
@aitamil4187 Год назад
எங்களுடைய குழந்தைகளுக்கும் இது இன்ஷா அல்லாஹ் உதவியாக இருக்கும்.. ஜசாகல்லாஹு கைரன்...
@hafilaissadeen8304
@hafilaissadeen8304 Год назад
உங்கள் பயானை பார்த்தவுடன் சந்தோஷமாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
@abdullahaysha-tx5wd
@abdullahaysha-tx5wd Год назад
மாஷாஅல்லாஹ் பாய் இறுதி நூற்றாண்டு தொடர் ஏகத்துவ ஜனநாயகம் தொடர் இரண்டுடைம் கூடிய சீக்கிரம் வெளியிடுங்கள் அதட்கு அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக ஆமீன்
@anshar.8312
@anshar.8312 Год назад
அஸ்லாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு .மார்க்க சொற்பொழிவு பேசக்கூடிய உங்களுக்கும் அதைக் கேட்கக்கூடிய எங்களுக்கும் அல்லாஹ் பாதுகாவலும் அருள் புரிவானாக.
@basicenglish212
@basicenglish212 Год назад
அல்லாஹ் தங்களது முயற்சியை ஏற்றுக் கொள்வாயாக!
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 Год назад
நல்ல ஆரம்பம் நிச்சயமாக அல்லாஹ்வின் அருளால் சிறந்த முடிவை தரும்.
@muhammathunapi493
@muhammathunapi493 Год назад
ஜஸக்கல்லாஹ் ஹையர் ..... உங்கள் சிந்தனை ஆற்றலை அல்லாஹ் அதிகப்படுத்தட்டும் உங்கள் முலம் ஹக்கை தெளிவுபடுத்தட்டும் .. மேலும் உங்கள் முயற்சிகளை பயனுள்ளதாக அகிலத்தின் அதிபதியான அல்லாஹுத்தஆலா வல்ல ரஹ்மான் ஆக்குவானாக .... இந்த தீனை மேலோங்க செய்வதற்காக நம் அனைவரையும் ஒன்று சேர்ப்பானாக.... இமாம் மஹ்தி அவர்களின் படையில் வெற்றி கொள்ளும் படையில் உங்களையும் என்னையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான்னாக
@நேர்வழியேநிம்மதி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 🎉 அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக🎉 நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அல்லாஹ்வின் அருள் கிடைக்க பாடுபடுகிறீர்கள் சிறுவர் சிறுமியர் அடிப்படையில் குர்ஆனின் படி வாழ அழகிய முயற்சி இது சில சமயங்களில் பெரியவர்களுக்கும் பொருத்தமான பாடம் தான் அல்லாஹ் அருள் புரிவானாக 🎉 குர்ஆனுக்காக நேரம் தியாகம் செய்து குர்ஆனின் அறிவுரைகளை சிந்தனை செய்து நேர்வழி பெறுவோம் அல்ஹம்துலில்லாஹ் 🎉
@rajer6370
@rajer6370 Год назад
குர்ஆனை படித்தால் படிக்கும் ஆசையே போய்விடும் என்று கூறுகிறீர்கள். I'm a revert. நான் ஹிந்து மத புத்தகங்களை படித்துள்ளேன். பகவத் கீதையை என்னால் படித்து முடிக்க முடியவில்லை. மிகவும் பொறுமை வேண்டும் அதற்க்கு. ஆனால் குர்ஆன் படிக்க ஆர்வமுள்ள ஒரு புத்தகம் என்றே நினைக்கிறேன்.
@nazirali2682
@nazirali2682 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா,2013 அப்பொழுது நான் முதன் முறையாக quran படித்தபொழுது புரிஞ்சுக்கவே கடினமாக இருந்து,அப்புறம் படிப்பதே நிறுதிவிட்டேன்,மாஷாஅல்லாஹ் இரண்டு வருடம் முன்பு உங்களது கர்பல தொடர் பார்த்தப்பொழுது எனக்கு quran புரியுதல் வந்தது இப்பொழுது quran படிக்க ரொம்ப எளிதாக உள்ளது, ஜஸாக்கல்லாஹ் முஸ்தபா அண்ணன்
@syedabdullabasha7089
@syedabdullabasha7089 Год назад
Assalamualaikum ❣️ சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி யாருக்கும் இல்லை புது முயற்சி எல்லோருக்கும் பயனளிக்கட்டும். அல்ஹம்துலில்லாஹ் ❣️
@abdulmak3657
@abdulmak3657 Год назад
Walaikum salam wrwb
@hajirapeermydeen5845
@hajirapeermydeen5845 Год назад
அல்லாஹு அக்பர் இவ்வளவு தெளிவான விளக்கம். கொடுப்பது. மிகுந்த. பாக்கியம். அல்லாஹ். உங்களை தேர்வுசுசெய்து விளக்கசொல்லிரிக்கிரான் ரப்பிலாலமீன்.
@RHFRZ
@RHFRZ Год назад
உங்கள் வீடியோக்களுக்காக காத்து இருக்கிரோம்.. ரமதானில்.இந்த பாக்கியம் கிடைத்தது இறைவன் கிருபயே. உங்களுக்கு அல்லாஹ் நேரத்தில் அபிவிருத்தி செய்யட்டும் விடியோக்கள் தொடர்ந்து போடுங்கள். அஸ் சலாமு அலைக்கும் வ வர்மதுல்லாஹி வ பரகாத்துஹு.
@anserali8572
@anserali8572 Год назад
"விளக்கமான இந்த பதிவு நல்ல தரமான மார்க கல்விக்கான இடமாக இருந்தது".
@செல்லத்தமிழ்ஜெ
அல்ஹம்துலில்லாஹ் திரும்பி நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் உங்கள் பணி தொடரட்டும் அல்லாஹ் உங்கள் பணியை நாடுகின்றான்
@mohamedrafiq4129
@mohamedrafiq4129 Год назад
السلام عليكم ورحمه الله وبركاته Bro உண்மையில் நீங்கள் குர்ஆனை கற்றுக் கொடுத்த விதம் உங்கள் குழந்தைகளுக்கு including எங்களைப் போன்று பார்வையாளர்களுக்கும் குறிப்பாக எனக்கு எப்படி இருந்தது என்றால் இஸ்லாத்தை பற்றி அறிமுகம்;- முஸ்லிம் என்பது வெறும் பெயர் அல்ல. மேலும் புதிதாக இஸ்லாம் தழுவிய குழந்தைகளுக்கு சொல்வதைப் போன்ற அறிமுகமும் include இருந்தது. தொடர்ச்சியாக குர்ஆனை{ எவ்வாறு சிறியவர்கள் } அணுக வேண்டும் என்று பேசிய பயான் மிகத் தெளிவாக தெளிந்த நீரை போன்று இருந்தது , ما شاء الله I'm really heart touching One line panch Introduction top tucker This is my observation keep going......
@ARAFAH-TV
@ARAFAH-TV Год назад
Jazakallah khair ❤ ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் தங்களின் கடமையை உணர்ந்து நடக்க வேண்டும் நாளை மறுமையில் விசாரணை உண்டு
@Ahamed_junior
@Ahamed_junior Год назад
Romba naala Quran tafseer class ku thaan wait pannathu finally you're here. Eagerly waiting for malhama series .
@muhammadthaha4584
@muhammadthaha4584 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).என் மனசாட்சியின் மறுபிம்பம் நீங்கள்.
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
Wa alaikum assalam
@shaikdawoodansarijainulabi8065
அல்ஹம்துலில்லாஹ் மிகவும் தேவையான தலைப்பு, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்.
@v.j.noushadali7910
@v.j.noushadali7910 Год назад
Alhamdu lillah சிறந்த முயற்ச்சி இன்ஷா அல்லஹ் நம் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக🤲🏻
@farookabdullah3741
@farookabdullah3741 Год назад
Jazakkum Allah Khairah Jazakkum Allah Khairah. Bro. M. Mustafa.
@HasmathFarsana
@HasmathFarsana Месяц назад
Barakallahu feekum🎉
@அல்லாஹ்வின்அடிமை-ர5ப
மா ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய வேண்டும்.
@ShahulHameed-zo4mo
@ShahulHameed-zo4mo Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) முஸ்தபா பாய், மாஷாஅல்லாஹ் நல்ல தலைப்பு , தெளிவாக உள்ளது.
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@awahhabawahhab3755
@awahhabawahhab3755 Год назад
Alhamdulillah
@rusthiyanajeem6625
@rusthiyanajeem6625 Год назад
Alhamdulilah அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அருள் புரிவானாக.
@mytrades3241
@mytrades3241 Год назад
அல்ஹம்துலில்லாஹ்... இதே போல ஹலால் உணவு.... தூய்மையான நிலையில்.. அனுமதிக்கப்பட்ட... கலப்படம் இல்லாத.... எப்படி என்று தெளிவாக பேசுங்கள்.... அத்தியாவசிய தேவை... இருக்கிறது
@olimagdoom
@olimagdoom Год назад
அல்ஹம்துலில்லாஹ் பாய். புதிய வீடியோவில் உங்களை பார்த்தது சந்தோஷம்.
@mahammediqbal3263
@mahammediqbal3263 6 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பர்காதுஹ்,முஸ்தபா பாய்,உங்கள் அனைத்து பயான் புத்தகங்கள் தமிழ் மற்றும் உருது மொழி யில்புத்தகங்கள் அச்சு செஞ்சி வெளியிடுதல் நன்றாக இருக்கும் ,
@syedahammed
@syedahammed Год назад
Alhumduillah, long awaited bayan for this... Mash Allah... ❤❤❤
@Ismail-vn8hs
@Ismail-vn8hs Год назад
ஜசாக்கல்லாஹ் சகோ ❤️
@mahammediqbal3263
@mahammediqbal3263 6 месяцев назад
எனக்கு உங்கள் பயான் புத்தகங்கள் தேவை படுகிறது , உருது மற்றும் தமிழ்
@parveenbegum4088
@parveenbegum4088 Год назад
Jazakallahu khairen khadeera
@alnoortradersjameel6583
@alnoortradersjameel6583 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் உங்களை பார்த்தது மிகவும் சந்தோஷம்
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@allahshakimiyat283
@allahshakimiyat283 Год назад
MaashaAllah brother, video 22:50 "Muslim" vaartaiku nalla oru vilakam. Quranin anaitu katalaigalai pinpatriinal daan oruvar Muslim. Nalla oru tuvakam Allah ungalukum ungal kudambattirkum arul purivanaaga. Aameen
@ISLAMFOREVERYONE415
@ISLAMFOREVERYONE415 Год назад
Quran talks present future and past..many verses in quran still proper explanation and exact explanation entha big ulamas sheikh yaara layum kudukka mudiyathu that is the miracle of quran for example Surah kahf many verses still can’t able to explain exact thing ipdi nadanthurukalam ipdi aagum nu sollalam but exact ah sollamudiyathu kaalathu yetra pola it keeps changing subhanallah after 20years kalichi Namma pasanga read pannupothu it gives different perceptions avanga time ku yetrathu pola pesum so quran needs to be read on daily basis not only ramadan May Allah gives us more knowledge to get in quran Aameen
@towerbass
@towerbass Год назад
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் எல்லாப் புகளும் இறைவனுக்கே 👉🌙உண்மை ⭐️‼️👍
@Krishna-mv1fu
@Krishna-mv1fu 7 месяцев назад
நன்றி சகோதரே
@Tamilkavalansozhiyan
@Tamilkavalansozhiyan Год назад
மாஷா அல்லாஹ் ☺️
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@sadikali2778
@sadikali2778 Год назад
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்❤
@zaahidirfan794
@zaahidirfan794 Год назад
Alhamdulillah Mustafa bhai jazakallah kair very useful class for my childrens also. I feel very happy because you starts the Quran class, I also have same duty for my children's after you start the Quran class you decrease my work load, you're write person my dear brother.
@Selenophile_220
@Selenophile_220 Год назад
جزاك لله خيرًا كثيرا 🤲🏻 الحمد لله
@bennyfrancis8995
@bennyfrancis8995 6 месяцев назад
Aslaam Aalaikkum, Varahamathullai Vabarakkathu.👍👌Beneficial message for beginners like me. Thankyou Bhaaii
@babujibabuji3504
@babujibabuji3504 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்காதஹு பாய் நான் உங்கள்
@jaffarjaffar3341
@jaffarjaffar3341 Год назад
அல்ஹந்துலில்லாஹ் மேலும் நல்லாிவூம் அற்றளும் புாியட்டும் அல்லாஹ் உங்கள் வாா்த்தை புாிகிரது துடா்ந்து கேட்டு பயன்பெற துவா செய்யுங்கள் எனக்கு
@fathimasasna8807
@fathimasasna8807 Год назад
Ma sha allah 1st step ah nan iza pakuren alhamdhulillah allah we ungal indha thodarai paka seithan 🥰
@abdullahabu6040
@abdullahabu6040 Год назад
Eraiva evar paniku ni arul purivayaga🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@haribahariba1341
@haribahariba1341 Год назад
Mashaallah
@Rafi-x4f
@Rafi-x4f Год назад
Masha Allah Quran Aththis. Unmai
@rajer6370
@rajer6370 Год назад
நீங்கள் ஃபித்ரா வேறு Islam வேறு என்று முன்பு கூறியிருந்ததை அறிந்து வருத்தமடைந்தேன். அதை பற்றி இப்போது பேசியது மகிழ்ச்சி. அதே போல குர்ஆனில் உள்ளதை sahaba க்கள் மாற்ற முடியும் என்று நீங்கள் கூறியிருந்தது வருத்தமளிக்கிறது.
@fsashameer7203
@fsashameer7203 Год назад
அல்ஹம்துலில்லாஹ்...
@MadhuMadhu_27
@MadhuMadhu_27 Год назад
Assalamu alaikkum Masha allah 😄😄 Thanks for your help
@mainudeens
@mainudeens Год назад
அஸ்ஸலாமு அலைக்கும், முஸ்தபா பாய் எப்படி இருக்கீங்க, முதலில் உங்களைப் பார்த்ததில் எங்களுக்கு மிகவும் சந்தோஷம் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் அருள் புரியட்டும். உங்கள் மூலமாக தான் அல்லாஹ் எங்களுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றான், மேலும் தொடர்ந்து வீடியோ போடுங்கள். எங்களின் வேலையின் காரணமாக எங்களால் சரியாக கல்வியை கற்றுக் கொள்ள முடியவில்லை நீங்கள் போடும் வீடியோவை பார்த்து சில விஷயங்களை தெரிந்து கொண்டோம்.
@asfiyanasyousef5347
@asfiyanasyousef5347 Год назад
Exactly what are you talking about is logic ...its not only for kids its is for all of us
@ferozmackenzy5163
@ferozmackenzy5163 Год назад
It’s pleasure to see you 🎉 after long time , alhamthulillah & jazakallah ghair for your efforts
@JMI786
@JMI786 Год назад
Assalamualaikum This fundamental lesson hadn't listened in any madrasa or bayan Musthafabhai Ur carrying out a great job and please keep doing it!
@AJMAL444-sm1ey
@AJMAL444-sm1ey 6 месяцев назад
❤..masha.allah
@basuman7
@basuman7 Год назад
Sir, Kindly mention the tamil meaning of arabi phrases. It is easy to understand Al kuran easy non Muslim people. Thanks for your wonderful service.
@afraasameen9587
@afraasameen9587 Год назад
Hi sir
@afraasameen9587
@afraasameen9587 Год назад
Hii
@reshmaabdulbasithreshuabdu3602
Alhamdulillah bhaiya aap hamesha hamari dua me shamil hain keep updating your dawwah to all of us for the sake of allah alone.
@fathimamusfiraabdulmajith5900
Parthathum alhamdhulillah appadi oru aanantham naanum karkke pohiren en maganodu sernthu
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@babafakrudeen7670
@babafakrudeen7670 Год назад
குர்ஆன் புரிதலில் அந்த குழந்தை கழுக்கு என்ன புரிதல் இருகிறதே அந்த அளவுக்கு தான் எங்களுக்கு ம் புரிதல் இருக்கிறது இந்த படம் தொடர்ந்து நடைபெறடும்
@asfiyanasyousef5347
@asfiyanasyousef5347 Год назад
Mashallah...great full to hear your bayan bhai ...Alhamdulillah
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 Год назад
Masha Allah continue this Alhamdulillah
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@dheenkumarsharahali1742
@dheenkumarsharahali1742 Год назад
Meaningful Preaching Jazakallahukhayran brother.
@Meharun_nisha
@Meharun_nisha Год назад
Assalamu alaikkum warahumathullai wabarakaththu Mustafa awargale arumayana thandai
@fathimabivysait91
@fathimabivysait91 Год назад
Alhamdhulillah
@rahmathullavn9989
@rahmathullavn9989 Год назад
மாஷா அல்லாஹ்.... அண்ணே...
@janetjanet6222
@janetjanet6222 Год назад
Please continue classes,waiting
@ssssssss5322
@ssssssss5322 Год назад
Subahanallah Alhamdulillah Thank you
@jamilusen3077
@jamilusen3077 Год назад
அல்ஹம்துலில்லாஹ்
@mohamedmahadeer265
@mohamedmahadeer265 Год назад
Alhamdulillah ❤️
@childrenofnoha1626
@childrenofnoha1626 Год назад
Ungaludaya thafsir quran welakkam fithrath oda fix awzhu ungal surah yousuf was goosbump and fabulous
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@EFunJoy
@EFunJoy Год назад
Masha Allah ❤
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@allahisone5151
@allahisone5151 Год назад
Anna sema naa bayan... alhamdulillah maasha allah jazakallah khair naa
@nizamnizam7002
@nizamnizam7002 Год назад
Alhamdulillah ❤ அருமை சகோதரரே
@alifgarmentsalifgarments4288
Correct point
@niyaz2998
@niyaz2998 Год назад
Quran thafseer waiting, alhamdulillah ❤
@silmsafeer4479
@silmsafeer4479 Год назад
Jaskalahu huir haji after long time ❤
@furrosfurros8155
@furrosfurros8155 Год назад
மாஷா அல்லாஹ்
@MadhuMadhu_27
@MadhuMadhu_27 Год назад
👍
@amanathamanath9610
@amanathamanath9610 Год назад
Brother adutha part sirappaga nadaipera Valthukkal assalamu Alaikkum
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 Год назад
அல்ஹம்துலில்லாஹ் 💖 அல்லாஹ் அக்பர் 💖
@hadiyahhadiyah6166
@hadiyahhadiyah6166 Год назад
Inshaa Allah neegal unga children kaha dua seyka
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@madhinabanu9469
@madhinabanu9469 Год назад
Alhumthulillah
@najibacreation4877
@najibacreation4877 Год назад
youtube.com/watch/3tAPt8DRYl8
@sahulhameed6674
@sahulhameed6674 Год назад
Mashallah super try b best compet full Quran
@fsmr2539
@fsmr2539 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்..இறுதி நூற்றாண்டின் இறுதி சமுதாயம் தொடரின் அடுத்த கானொளி எப்போது வரும்
@chandru121
@chandru121 Год назад
arumai❤
@mii6278
@mii6278 Год назад
Nice speach
@LuxuryIQ
@LuxuryIQ Год назад
Anna I love you 💝💝💝
Далее