Тёмный

#SM237 

SUPER MUSLIM
Подписаться 127 тыс.
Просмотров 31 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@bepositive6563
@bepositive6563 Год назад
முஸ்லிமாக இருப்பதை பெருமையாக பார்க்காமல் ஒரு பொறுப்பாக பார்க்கும் மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள் புரிவானாக, ஆமீன்
@sirajahamed4313
@sirajahamed4313 Год назад
Aameen
@parveenbegum4088
@parveenbegum4088 Год назад
Aameen
@Protect_your_self
@Protect_your_self 6 месяцев назад
​@@sirajahamed4313❤
@quran_site
@quran_site Год назад
அல்லாஹ் அன்பு சகோதரருக்கு பூரண ஷிஃபாவையும், பூரண வலிமையையும் உறுதியையும் தருவானாக... ஆமீன்..❤
@B_M_W426
@B_M_W426 Год назад
Aameen
@jamilusen3077
@jamilusen3077 Год назад
Aameen
@mohammedthaslim7654
@mohammedthaslim7654 Год назад
யா அல்லாஹ் இவருக்கு பூரண உடல் ஆரோக்கியத்தை தந்துவிடு ரஹ்மானே
@najeemad5070
@najeemad5070 Год назад
நான் இலங்கையை சேர்ந்தவன். Mhashaa allahh... நீங்கள் சொல்லுகின்ற அனைத்து விடயங்களும். சமகால உலக விடயங்களையும் ஒப்பிடுகின்ற போது அனைத்து விடயங்களும் Logic தான் Brother. உங்கள் அறிவு மென்மேலும் வளர இறைவனிடம் துஆ செய்கின்றேன்.
@abdullahaysha-tx5wd
@abdullahaysha-tx5wd Год назад
இலங்கையில் எங்க இருக்கீங்க நானும் ஸ்ரீலங்கா தான்
@mohamednazeer7471
@mohamednazeer7471 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கு
@azmaanazfar863
@azmaanazfar863 Год назад
வ அலைக்கும் ஸலாம்...
@abdullaabdulla2026
@abdullaabdulla2026 Год назад
தற்போதைய சூழலில் உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்திருந்தோம்
@RTFABRICCENTER
@RTFABRICCENTER Год назад
உங்களுடைய video தான் எதிர் பார்த்து இருக்கேன்
@Fathima-331
@Fathima-331 Год назад
உங்களின் video காக தான் காத்து இருந்தேன்.Jazhakallah 💙☝️
@Imrankhan-xv8fd
@Imrankhan-xv8fd Год назад
மிகுந்த எதிர்பார்ப்பு தோழர்........
@Islamictalkstamil
@Islamictalkstamil Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். Jazakallah khair 💐.
@nawaskhan403
@nawaskhan403 Год назад
இறைவனுக்கு எல்லா புகழும்
@YasarArafathM
@YasarArafathM Год назад
மீண்டும் தொடரை தொடர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.. அல்லாஹ் உங்கள் பணியை சிறப்பாக எடுத்து செல்ல உதவுவானாக...
@irfandhaee422
@irfandhaee422 Год назад
ஆமீன்
@அல்லாஹ்வின்அடிமை-ண6ற
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹத்துல்லாஹி வபரகாத்தஹூ முஸ்தபா பாய்
@rasuldeen4296
@rasuldeen4296 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் உங்களது பணி தொடர அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன் இன்ஷாஅல்லா நிகழ்கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நமது ஈமானை நாம் புதுப்பித்துக் கொள்வதற்காக அல்லாவின் வார்த்தைகளையும் அல்லாவின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரி வாழ்க்கையையும் அல்லாஹ் நமக்கிட்ட பணியையும் இஸ்லாம் கூறும் கட்டுப்படுதலையும் பற்றி அறிந்து கொள்வதற்கும் அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக ஆமீன். உங்களது பணியில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக உங்களிடமிருந்து தினம் ஒரு காணொளியை எதிர்பார்க்கிறோம் இன்ஷாஅல்லா
@நேர்வழியேநிம்மதி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு🎉 அல்ஹம்துலில்லாஹ் 🎉 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🎉 நீண்டகாலமாக நான் ஸஹாபாக்களின் கூலியையும் அவர்கள் தியாகத்தின் மேன்மையை போன்ற மேன்மையான தியாகம் நாமும் அடைய முடியுமா? என்ற ஆசை இருந்தது. எதிர்பார்க்கப்பட்ட ஓர் அற்புதமான பதிவு. மாஷா அல்லாஹ் 🎉 ஸஹாபாக்களின் அந்தஸ்து நாம் அடைய முடியாது. ஆனால் அவர்களின் தியாகம் போன்ற தியாகம் நாம் செய்தால் அதற்கான கூலியை அடைய முடியும் என்ற நம்பிக்கை நம்மை நன்மைகள் செய்ய ஆர்வம் மூட்டும். இன்ஷா அல்லாஹ்🎉🎉 இனிமேல் எப்போதும் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சி செய்ய வழிமுறைகள் ஆர்வம் மூட்டுங்கள் . இறுதி காலத்தில் இருந்து வருகிறோம். அதிக அளவில் காலத்தை வீணடித்து விட்டோம் இன்ஷா அல்லாஹ் இனிமேல் எப்போதும் நேரத்தை அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சி செய்வோம்.அல்லாஹ்அருள்புரிவானாக🎉
@azaru5670
@azaru5670 Год назад
Dua for palastain
@mohamedsaud3881
@mohamedsaud3881 Год назад
Assalamu Alaikum Warahmatullahi Wabarakathuko
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi Год назад
Asselamu aleikum musthafa bai masha allah realy unmai bai muyetchi irukenum engeluku niyethu iruku
@mohammedavpm9237
@mohammedavpm9237 Год назад
மாஷா அல்லாஹ்.... ஜஷாக்கல்லாஹ்...
@fathimaathequeen
@fathimaathequeen 3 месяца назад
ஜசாக்கல்லாஹ்
@samsudeen8893
@samsudeen8893 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் சென்னையில எப்ப மீட்டிங் போடுவீங்க இன்ஷா அல்லாஹ் ஒரு மீட்டிங் போடுங்க சென்னையில
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்
@syedansari-x2h
@syedansari-x2h Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@fsashameer7203
@fsashameer7203 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு
@MRFHFEMILY-og7pi
@MRFHFEMILY-og7pi Год назад
Asselamu aleikum musthafa nana masha allah naange ongelukutu sollenumundu irunthe thaleipe pesunge podunge ndu insha allah potutinge
@seyedsajidh1603
@seyedsajidh1603 Год назад
Assalamu alaikum wah rahumathullai wah barakathu Musthafa bhai I am waited for your talk and finally got it
@aslin_nizam
@aslin_nizam 3 месяца назад
Lets all unite together and work for deen ... May allah guide us and help us through this journey
@rasuldeen4296
@rasuldeen4296 Год назад
Asbunallla Laa thakshan inallaku mala... Alhamdulillah Continue this topic Regularly Our Society Required as an time we are waiting Insha Allah ☝️🤲Ella pugalum Allah oruvanukee
@meerasahib8396
@meerasahib8396 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் அரசியலுக்கு வாருங்கள் தனியாக ஒரு கூட்டணி அமையுங்கள் இது காலத்தின் கட்டாயம்
@ibs0072
@ibs0072 Год назад
Assalamu Alaikum Wa Rahmathuillah Wa Barakathuhu
@s.jeevitha7631
@s.jeevitha7631 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி!!
@abubackersiddique7692
@abubackersiddique7692 Год назад
அல்ஹம்துலில்லாஹ். வல்லோன் ரப்பு அல்லாஹ் எல்லாருக்கும் ஷிஃபாத்தையும், அல்லாஹ்வின் தீன் நிலைத்திருக்கச் செய்வானாக!.
@ibrahimtheni1951
@ibrahimtheni1951 Год назад
Assalamualaikum wa rahmatullahi wa bharkkathu bhai 👍
@farookabdullah3741
@farookabdullah3741 Год назад
Jazakum Allah Khairh Jazakum Allah Khairh
@SulthanIbrahim-v7u
@SulthanIbrahim-v7u Год назад
அஸ்ஸலாமு அலைக்கும்
@shahibsabeena5929
@shahibsabeena5929 Год назад
மாஷாஅல்லாஹ்
@TheAhd23
@TheAhd23 Год назад
Assalamu Alaikum Bai
@shafeesmarikkar247
@shafeesmarikkar247 Год назад
Assalamu Alaikum
@dheenkumarsharahali1742
@dheenkumarsharahali1742 Год назад
How are you brother? Take care to your health. Excellent Spreaching ❤ Jazakallhukhairan Brother ❤. அந்த விவாதம் நடந்ததை நாம் அறிவோம்.
@IfthikarM
@IfthikarM Год назад
Jazakallah
@Meharun_nisha
@Meharun_nisha Год назад
Assalamu alaikkum warahumathullai wabarakaththu sagotharre Mustafa awargale
@myskyahmedtheiii2086
@myskyahmedtheiii2086 Год назад
Favourite series (Iruthi noodrandu) released after long time
@harrisborneo
@harrisborneo Год назад
good motivation work for allah
@reshmaabdulbasithreshuabdu3602
Assalamu alaikum 💜💜💜💜💜💜💜💜💜hope you are well and your family lots are very well and anyway nothing left to say.....bhaiya innaki mukkalvasi peoples except Allah raham senjanvanga thavira ipolam neriya bayans seiranga but still now elllarum ellame understand senjikarathum accept senjikarathum illa...don't know why ethum puriyala bhaiya but innaki ongalta oru vishayam whole heartedly ya solren yaro ongaluku call senji meeting ku varavendam sonnangale athuku ellam feel pannathinga ongaloda bayan la orutharuku unmai purithal varathu kooli romba vum precious atha matumtha neenga focus pannanum Insha Allah parunga ongaluku Allah migaperiya vetri kodupanga epdinu la yosikathinga Insha Allah nadakum na believe panren neenga en koodaporakatha brother ah tha allahkita dua senjituirken na romba seriously ah edthukuten neenga eduthuvaccha kalvi athu satharnam vishayam illa bhaiya periya padichha aalim um seiya thayanguna vishayam athukaga Allah ongaluku koduthuirkanga na Allah ongala choose senjitanga just be happy and munnnadiya vida inum energy ya dawaah seinga bhaiya may Allah bless you lots ungaloda subscribers nnanga elllarum ongaluku full support take care 👍👍👍👍👍
@MohammadFarooqSafawan
@MohammadFarooqSafawan Год назад
Assalam Walekum Mustafa Mustafa bhai
@Abokhilly
@Abokhilly Год назад
Jazak allah khairan my brother Mustafa may Allah blessings You
@zameerahamedmzameer8639
@zameerahamedmzameer8639 Год назад
Assalamu Alikkum bhai, Take Care and Take Rest..🤗🤗🤗🤗,
@uaetamilan222
@uaetamilan222 Год назад
Assalamualaikum
@abdurahmanms4216
@abdurahmanms4216 Год назад
അസ്സലാമുഅലൈക്കും വ റഹ്മതുല്ലാഹി വ ബറകാതുഹു , താങ്കളുടെ വീഡിയോ പ്രതക്ഷിച്ചിരുന്നു
@gainingknowledge3979
@gainingknowledge3979 Год назад
Wa alaikum salam as we are...
@mohamedappas7810
@mohamedappas7810 Год назад
தஜ்ஜால் பற்றி போடுங்க பாய்......
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi Год назад
Asselamu aleikum musthafa bai masha allah eppedi sonnalum ullathile noi ulleverhluku athu nadekum nerethulethan konchem sari vilekkem varum bau
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 Год назад
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦 ♥️ ❤️
@kmm.asamhussain
@kmm.asamhussain Год назад
سنن الترمذي 2639 - حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي عَامِرُ بْنُ يَحْيَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيِّ ثُمَّ الحُبُلِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ العَاصِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلاً مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الخَلاَئِقِ يَوْمَ القِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ البَصَرِ، ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَكَ كَتَبَتِي الحَافِظُونَ؟ فَيَقُولُ: لاَ يَا رَبِّ، فَيَقُولُ: أَفَلَكَ عُذْرٌ؟ فَيَقُولُ: لاَ يَا رَبِّ، فَيَقُولُ: بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً، فَإِنَّهُ لاَ ظُلْمَ عَلَيْكَ اليَوْمَ، فَتَخْرُجُ بِطَاقَةٌ فِيهَا: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولُ: احْضُرْ وَزْنَكَ، فَيَقُولُ: يَا رَبِّ مَا هَذِهِ البِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلاَّتِ، فَقَالَ: إِنَّكَ لاَ تُظْلَمُ، قَالَ: فَتُوضَعُ السِّجِلاَّتُ فِي كَفَّةٍ وَالبِطَاقَةُ فِي كَفَّةٍ، فَطَاشَتِ السِّجِلاَّتُ وَثَقُلَتِ البِطَاقَةُ، فَلاَ يَثْقُلُ مَعَ اسْمِ اللهِ شَيْءٌ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக அல்லாஹ் நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை, உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும். அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் உறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும். நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?) என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் உறுதியாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய் என்று கூறுவான். அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது. அறிவிப்பவர் : அம்ருப்னு ஆஸ் (ரலி) நூல் : திர்மிதி
@ahadhsamadh9291
@ahadhsamadh9291 Год назад
Assalamu alaikum varahmathulahi barakathuhu
@ashikashiqui1548
@ashikashiqui1548 Год назад
Jazakallah khair
@fatimasihana454
@fatimasihana454 Год назад
Masha Allah
@ifhamtuwan2813
@ifhamtuwan2813 Год назад
ماشاءالله
@AbdullahAbdullah-ru6sd
@AbdullahAbdullah-ru6sd Год назад
Super bro 👍
@sajitha62
@sajitha62 Год назад
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Jazakallahu khair for this video Arise and ascend parthu romba kolambi poi irunden pillaigalidam snacks ku kadumaiyana argument romba kolambiten anal manadhil yedho oru moolaiyil Allah Wai minji yaduvum nadakathu yendru oru thairiyam irundhadhu indru ungal Bayan keatu talivu kidaithathu Allah ungalukum engalukum udawi puriwan Aameeen...
@ABH725
@ABH725 5 месяцев назад
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு நாள் அவகாசம். ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமனானது. எனக்கு அரை நாள் அதிகமாக்கப்பட்டுள்ளது. மேலே எழுதியுள்ள கருத்துப்படியுள்ள ஒரு ஹதீஸ். அதனுடைய ஹதீஸ் இலக்கம் வேண்டும். கிடைக்குமா? அல்லது அதற்கான அரபு வாசகங்களையாவது தாருங்கள். என்னால் முடிந்தளவு தேடினேன். இன்னும் கிடைக்கவில்லை.
@MdAslam-oj9qo
@MdAslam-oj9qo Год назад
Assalamualaikum rahmatullah barkatu
@sameerron4340
@sameerron4340 Год назад
Tharpothu waar nadakkuthu athu patri video potunga
@m.s.kamaludeen9481
@m.s.kamaludeen9481 Год назад
எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும் நடப்பு நிகழ்வுகள் பற்றி ஈரோடு முஸ்தபா பயானை கேட்கமிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் என் போன்ற பல ஆயிரம் சகோதரர்களின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டீர்கள் அல்ஹம்துலில்லாஹ்! நாங்கள் பாலஸ்தீன் பற்றி பேசுவீர்கள் என எதிர்பார்க்கப்பட்டது நீங்கள் மாற்றமாக பேசினாலும் இடை.இடையேசிரிப்பதுஏன்? நாங்கள் அதை சீரியஸாக கேட்டு வருகிறோம்.என்பதை கவனத்தில் கொள்ளவும்
@parveenbegum4088
@parveenbegum4088 Год назад
Assalamu alaikum wrwb Alhamdulillah
@cricketpothum
@cricketpothum Год назад
Assalamu alaikum, pudhiyavargalukana quran vaguppu new episodes vara late aguma? Requesting you to upload regularly, thanks.
@hanefamohammed138
@hanefamohammed138 Год назад
Assalamu alaikum ❤
@syedasrafali6449
@syedasrafali6449 Год назад
السلام عليكم ورحمة الله وبركاته
@crazykiller3052
@crazykiller3052 Год назад
Asslam alaikum bai
@muhaideenshahulfareed2220
@muhaideenshahulfareed2220 Год назад
Alhamdulillah
@paisala9982
@paisala9982 Год назад
Assalamu alaikum
@Mhdmnr
@Mhdmnr Год назад
Upload a video about Palestine Vs Israel war We don't know the truth behind the scenes so we're waiting for the true explanation from you ❤️ please consider this
@sakslife
@sakslife Год назад
Assalamu alaikum varah ...
@ifhamtuwan2813
@ifhamtuwan2813 Год назад
اسلام اليكم ورحمة الله وبركاته
@muhammdrimsanm.s.m.rimsan2941
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh
@ahmedrahil4146
@ahmedrahil4146 Год назад
Waiting for this bayan
@hayamaryam3968
@hayamaryam3968 Год назад
Palastheenil nadappathu munnariwippu padi enna nilai
@mohammedthaslim7654
@mohammedthaslim7654 Год назад
Alhamthulillah Alhamthulillah
@fayizreem5444
@fayizreem5444 Год назад
நான் பலவீனமான மனிதன் போல் feel பண்ணுறைன் பலமாக இருக்க என்ன பண்ணுறது
@self-consciousness3813
@self-consciousness3813 Год назад
கணவா?? ❌ கனவா?? ✔️
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 Год назад
Waiting
@sakari0000
@sakari0000 Год назад
@rajaraj1516
@rajaraj1516 Год назад
யா அய்யும் யா கையும் பி ரஹ்மத்திக நஸ்தகின் Ya hayyu ya Qayyum bi rahmatika astaghees 👆Make Make dua more for Palestinians
@Aliflaammeem7867
@Aliflaammeem7867 Год назад
Ya hayyu Ya qayyum bi Rahmathika Asthahees Aslihli shahli kullah wala thakilni ila nafsi tharfatha Ay'n.
@peterjohn521
@peterjohn521 Год назад
I totally believe your concept of Islam .
@drsaadjmujthaba
@drsaadjmujthaba Год назад
Insha Allah Jesus Christ will come @ 2035 soon....😊
@jamilusen3077
@jamilusen3077 Год назад
தாப்பத்துல்அர்ள் பூமியில் வெளிப்படும் சர்வாதிகார ஆட்சி
@omarmj1028
@omarmj1028 Год назад
3:15 unmaitha... Enna solrathu
@AbdulRahman-nj8sg
@AbdulRahman-nj8sg Год назад
Bhai indha war marumai kana adaiyalama.apdi irrudhala jews 3rd temple kattuvangala.idhunala madhina nastam agumnu solranga adhu unmaiya?
@allahbakash9528
@allahbakash9528 Год назад
Wekly 2 time video upload panung bhai
@AbdulRahman-nj8sg
@AbdulRahman-nj8sg Год назад
The Prophet (ﷺ) said: The flourishing state of Jerusalem will be when Yathrib is in ruins, the ruined state of Yathrib will be when the great war comes, the outbreak of the great war will be at the conquest of Constantinople and the conquest of Constantinople when the Dajjal (Antichrist) comes forth. He (the Prophet) struck his thigh or his shoulder with his hand and said: This is as true as you are here or as you are sitting. Bhai indha hadees pathi konjam solunga yanaku puriyala
@jafferali8136
@jafferali8136 Год назад
Assalamu alaikum warahmatullah hi vaa barakatha ho bhai please tell me what we do for palastine there are haq to fight???
@Aslamaaqib1426
@Aslamaaqib1426 Год назад
அப்ப ஹமாஸ் ஜெயிக்குமா bro
@rifqabarvin
@rifqabarvin Год назад
Allah oruthar nu soldreenga mathi edit pannunga
@sithick5729
@sithick5729 Год назад
தங்களுக்கு உடம்பு முடியலையா
@umarm.samiullah9591
@umarm.samiullah9591 Год назад
"ivanungga tolugai mukkiyam illai nu solluranungga" Ithu Strawman argument
@samiriyas2139
@samiriyas2139 Год назад
Thavai illamal ethukaga sirikkareenga
@LetUsAskOurGOD
@LetUsAskOurGOD Год назад
கணவா? அல்ல, கனவா? என்பதே சரி.
@ahamedmusthafa1561
@ahamedmusthafa1561 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@fasinafasina5643
@fasinafasina5643 Год назад
Sbo job pannalama bro
@fasinafasina5643
@fasinafasina5643 Год назад
Artical reading job
@JinnahMohamed-ld3nh
@JinnahMohamed-ld3nh Год назад
Assalamu alaikkum bhai neengal ippo enna solla varringa ella iyakkamum ella jamaathum tavarana waliel ullathal neengal mattum sariyaha irukkirhal appadi taane
@suhailsheriff417
@suhailsheriff417 Год назад
Who is Pakistan mohamed kasim some people claming he is mehdi as please clear it sir.
@kajamohideenkaja-qw8cz
@kajamohideenkaja-qw8cz Год назад
Assalamu alaikum bai.thankaludaiya oru vediovil yawmil sab thu vudaiyya athaavathu sanikkilamai varambu meeriyavargalai allah pandrigalaagavum,kurnku galaagavm sabitthaan. Avargal intha America europpiyargal thaan endrum kooriyiruntheergal.appadiendraal yeesaa alai varumpothu pandrigalaikkolvaargal,siluvaigalai murippaargal endru varum hadees intha manithap pandrigalaiyum,siluvaippor veerargalaagiya yoodakkiritthavargalai kurikkalaamallava.maelum moosa Nabi alai avargalin samuthaayatthinarmoosavidam neenkalum,vunkal iraivanum sendru sandai seyyunkal endru koorinaargalae,athu Pol ippothu Muslim samuthaayam sandaiyeda thayaaraaga illai.athaavathu arubu vulagam muslimkalukku paalasthinai meettukkodukka thayaarillai.aagavae mahdiyum,Nabi yeesaavum vanthaal thaan palaya Nabi thunnoon Pola athai vetri kolla mudiyum enbathu pondra oru kartthu en manathi thondrugirathu.appadi avvalus samaan agirussamaanai inaitthup paarkkalaamaa.allaah arindavan.
Далее