அண்ணா நான் குவைத்தில் இருந்து உங்களை பின் தொடர்கிறேன்.உங்களின் அனைத்து பதிவுகளும்அருமை மற்றும் தெளிவு நிறைந்ததாக உள்ளது.ஆர்வம் இருந்தால் போதும் உங்களின் பதிவுகளின் வாயிலாக வெற்றியை பெறலாம்.என்னை போன்ற பலரை உருக்கிய தாங்களுக்கு எனது மனாமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக நன்று (smps transformer`s core, reason) பற்றிய சிறு விளக்கம். (நான் UK இல் இருக்கும் subscriber) நன்றி...தங்கள் விடுமுறை பலர்க்குப் பயனுள்ளதாக இருக்கு.நன்றி....
Very useful to me, sir . Iam addicted to your teaching of electronic basics. Now onwards expecting more electronic circuits, design and calculation from you.Thank you sir
Thank You Sir, Hats off🙏 Crystal Clear Excellent Explanation with working animations step by step section, understood who are interested in electrical and electronics field... I watch 3 times continuous without skipping, Marvelous technology SMPS which overall electronics equipment from phone charger to drive TV, etc., Continuous your service...
Very very excellent explain sir and please basics of pcb explain about how to find positive and negative of in pcb board please consider my request sir thankyou
சொல்ல வார்த்தை இல்லை உங்கள் சேவை எங்களுக்கு தேவை தயவு செய்து முடிந்த அளவில் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இது போன்ற பயனுள்ள வீடியோக்கள் பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன் ஐயா நன்றி
Sir my name venkatesh (eee) i am interested in audio system i want make my own audio board circuit bt board sub pre board for that what knowledge i need for amplifier design any course available please tell me help me
ஐயா வணக்கம் இந்த 12 சீன டயட் போட்டு இருக்கீங்க அந்த 12 டையோடு எடுத்துட்டு 18 ஓல்ட் ஜீனர் டையோடு போட்டா அவுட் புட்ல எத்தனை வோல்ட் வரும்னு எனக்கு தெரியல கொஞ்சம் சொல்லுங்க ஐயா