Тёмный
No video :(

So there is no GOD ! Like Literally ! | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 273 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
New English Channel Link - / @ndtalks
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #bogar

Опубликовано:

 

24 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 270   
@SIM-gx7gl
@SIM-gx7gl 2 года назад
கடவுளே மனிதனாய் பிறந்தாலும் அவருக்கும் மரணம் உண்டு, அவர் உடல் நிட்சயம் அழியும், அழியும் என்பதை விட, பஞ்ச பூதத்திற்குள் ஐக்கியமாகி விடும் என்பதே உண்மை, ஆனால் ஆன்மாவிற்கு அழிவு என்பதே இல்லை, அதிசக்தி வாய்ந்த பரமாத்மாவை இறைவன் என்று, இறை வடிவம், இறை சக்தி உடையோர் என கூறுவதும் உண்டு 🙏
@elavarasan8077
@elavarasan8077 2 года назад
நித்தியின் அனைத்து வீடியோக்களையும், பார்த்தவன் என்ற முறையில் அவர் எதோ தேடலில் இருக்கிறார் என்பது புரிகிறது, வெற்றி பெற வாழ்த்துக்கள், நான் சித்தர்களையும், கடவுளையும் முழுமையாக நம்புகிறேன் என் நம்பிக்கையை யாராலும் மாற்ற முடியாது, அதே சமயம் நித்தியின் பார்வை அவர் விருப்பத்திற்கே விட்டு விடுவோம்..
@vadivelr1452
@vadivelr1452 2 года назад
Welcome🎉🇮🇳👍
@nanthakumar1591
@nanthakumar1591 2 года назад
பல நூல்கள் பல சித்தர் பல கதை கூறுபவர்கள் இருந்தாலும் கண்கூட நாமும் கண்டதில்லை சொல்லி சென்றவர்களும் கண்டார்கள் என உறுதி கூறயிலாது.. நம் மனம் எதை நம்புகிறதோ அதுமட்டும் நமக்கு உண்மையாகுகிறது. .ஆனால் ஒருவரின் உண்மை அணைவருக்கும் அது உண்மையாகவே தெரியும்?நாம் எதை நம்பிகிறோம் அதுவாக உருபெறுகிறோம். நாம் தேடல் எதுவோ அது மட்டும் கைகளில் வந்து சேரும் ..இது என் கருத்து மட்டுமே...
@Sathis_Salem
@Sathis_Salem 2 года назад
👏👌மிக அருமையான பதிவு அண்ணா நன்றி🙏 ஆரியர்களின் கட்டுக்கதை கவிழ்க்கப்பட்டது.
@Mohanakannan369
@Mohanakannan369 2 года назад
😂😂 ஆரம்பமே அசத்தல் அண்ணா நன்றி அண்ணா மெய்பொருள் காண்பது அறிவு, நலம் பெறுவோம் ☺️
@lakshminarayananp4752
@lakshminarayananp4752 2 года назад
Very nice bro, most of your videos are eye opening and informative. I have a question , where is the original manuscript of bogar 7000 book or ozhai suvadi bro ?.. how did we get the book? . I'm curious to know the origin of book how it came to us.
@royalpraveen1744
@royalpraveen1744 2 года назад
bogar than krishnar nu sonninga and bogar book la krishnar pathi iruku how?
@sriram-il9vi
@sriram-il9vi 2 года назад
Bogar 7000 has references of both Lord Rama and Lord Krishna. Mahabharatam and Ramayanam are history and not a myth.
@SharkFishSF
@SharkFishSF 2 года назад
But they were just people, like us
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 года назад
@@SharkFishSF no false opinion '' there are human avathar for God.. That's why they are so powerfull not like human..
@surender2489
@surender2489 2 года назад
deivam ovoru manidhargalukulaiyum iruku idha sonadhe siddhargal dhaan..... Deivangal anaivarum siddhargal avanga siddha nilaya adanjadhaala deivangal aanaanga....அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது நமக்குள் சிற்றொலியாய் இருக்கும் இறைவன் மேலே பேரொளியாய் இருக்கிறார் அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள்
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 года назад
வணக்கம் நிதிலன் இப்ப நீங்க சொன்ன விஷயம் எந்த காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது, ஓம் நமச்சிவாய
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
4வது காண்டம் அண்ணா
@yogisivachandravel7760
@yogisivachandravel7760 2 года назад
நல்லது ஐய ஆச்சரியப் படுவதற்குஒன்றுமில்லை ஐயா தெரிந்த விஷயம்தான் யா மத்தவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கு ஐயா கோடான கோடி நன்றி ஐயா குருவே சரணம்🙏🙏🙏🙏
@karthickp6589
@karthickp6589 2 года назад
Anna my fav god பத்ரகாளி 😍😍...
@Tobiprice12
@Tobiprice12 2 года назад
vanakkam anna i have some 4 doubts pls clear that 1 . did krishnar and kaali die after attaining siddhi nilai or else did they die without attaining 2 . then if its like this then what about ramakrishna paramahansar ? 3 . then if its like this who will punish our mistakes god or karma 4 . thiruvalluvar said that a woman ,even if she doesnt believe in god.. ...and believes her husband.....if she orders the sky to rain it will rain .......here who is the god pls anna clear these doubts .....mandai vedikkudhu
@Tobiprice12
@Tobiprice12 2 года назад
@@vanashree4522 Ohhh ok Idhu nalla irukku...
@Tobiprice12
@Tobiprice12 2 года назад
@@vanashree4522 thanks a lot 🙏🙏🙏
@enna_panna_porom
@enna_panna_porom 2 года назад
In one of the song bogar said that he is none other than Lord krishna. But here he is saying a contradictory sentence and he is looking at krishna as like a third person. Little difficult to understand. It is difficult to understand what I understand
@RealityVision
@RealityVision 2 года назад
We humans have three languages, first Body Language it shows your confidence level to the world, second eye language brings people attention towards your speech, finally voice language it transfers your idea into others mind. Be a master of all three languages. 😃 Have a nice day 😃
@rmadhanasundharan2009
@rmadhanasundharan2009 2 года назад
Bro Saint Ramalinga Vallalar is the only human who surpasses and succeeded The Death…He brought Deathless eternal Life…மரணமில்லா பொருவாழ்வு!!!! The first Human to become God is Vallalar!!!
@sooriakumar1272
@sooriakumar1272 Год назад
Bhogar Agasthiyar, Thirumoolar Nantheesvarar Nanthanar Manikavasagar So on Thousand more
@baskaranmuniyandi9372
@baskaranmuniyandi9372 2 года назад
அண்ணா "is bogar the real lord krishna" இப்படி கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரு காணனொலி போட்டிங்க..... இப்போ இப்படி சொல்றிங்க?
@priyarajagopalan850
@priyarajagopalan850 2 года назад
You are destined to die once you take the human form and that is what has been said about rama and krishna. According to the scriptures it has not been mentioned that they lived forever. Both of them have died under certain circumstances. Krishna was killed by a hunter and rama walked into the river.It has not been mentioned they lived forever.
@kailashprabhu4534
@kailashprabhu4534 2 года назад
Anna aapa shiva peruman Samy illa ya Parvathi mamtha Samy illa ? Itha book bogar write pannathu illa ithu vathu not a orginal copy Pls refer the orginal copy and pls give the info Anyways you are doing good Anna
@allenjones1988
@allenjones1988 2 года назад
Very nice video brother.. Please share your thoughts on Thiruvaluvar, Osho Rajnesh & Bodhi Dharmar ..
@Tobiprice12
@Tobiprice12 2 года назад
Bogar oru debunker.... 😂 😂
@mr.unknown-uj9nh
@mr.unknown-uj9nh 2 года назад
😅
@karthickp6589
@karthickp6589 2 года назад
Vanga vdo kulla polam antha modulation 😂😂😂Vera level bro ❤️
@shyamdecember2056
@shyamdecember2056 2 года назад
Nice video Sago.. Completely agree with this.... Their body dies, did bogar tell anything their soul? Aanmaa? ... Is it still alive?... Did bogar tell anything life after death? Reincarnation?... Waiting for your reply on this from ur upcoming videos
@learning-3116
@learning-3116 2 года назад
Yes iam also waiting for that soul/Aanma by bhogar
@blessing888
@blessing888 Год назад
Hi n vanakam I'm getting addicted wt your contents. Great collection. Keep up yr beautiful work. Best wishes
@rahulprasanth1954
@rahulprasanth1954 2 года назад
Intro comedy perfectly suites😂😂😂😂
@chamillion4280
@chamillion4280 2 года назад
Lord shiva pathi solinga bro
@lightinfinite7487
@lightinfinite7487 2 года назад
மனிதன் தவறான வழி போய் கெட கூடாதென்று சிவனார் சொல்ல வால்மீக்கி எழுதியது காப்பியங்கள் என்று அகத்தியர் கூறுகிறார். நம் காப்பியங்கள் அனைத்துமே திரிக்கப் பட்ட கதைகள் போலும்.
@anandavinayagamramnad9345
@anandavinayagamramnad9345 2 года назад
அதிகமா தேடி தேடி படிச்சு படிச்சு சித்தம் தெளிவதற்கு பதில் . உனக்கு சித்தம் கலங்குது என்று நினைக்கிறேன் . நன்றி
@cprasannadevi3124
@cprasannadevi3124 2 года назад
Without mushtache u luk handsome Mr. Nithilan
@laxmannatarajan3149
@laxmannatarajan3149 2 года назад
Bro.. In Ramayana and Mahabharata they say Rama and Krishnan are incarnation of God. The incarnations may die but what about Vishnu? Tell us about incarnations.. is it true ?
@rajagopalable
@rajagopalable 2 года назад
Nithilan sir சிவ பெருமான் கடவுள் தானே?.
@surender2489
@surender2489 2 года назад
சிவபெருமான் இறைவன் தான் உருவம் இல்லை நமக்கும் உருவம் இல்லை பிறப்பு எடுத்ததினால் கிடைத்த வின்பம் தான் உருவம்......தெய்வம் நமக்குள் விழிற்றிருக்கும் ஆன்மா......இதுவே உண்மை.....
@vijaychandran9697
@vijaychandran9697 2 года назад
சிவம் ஒரு ஆற்றல் (இறை தன்மை)... அது இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து உள்ளது... ந‌ம் உடலுக்குள்ளும்... அதனால் தான் கடவுள் = கடந்து உள் நோக்கி கவனிக்க கவனிக்க (விழிப்புணர்வு நிறைந்து), அந்த இறை தன்மை வெளிப்படும்...
@venkateshbabu5170
@venkateshbabu5170 2 года назад
நீங்க ஏன் இவ்வளவு நொந்து போய் இந்த கேள்வியை கேக்கறீங்கன்னு எனக்கு தெரியுது. நிதிலன் எல்லோரையுமே மனிதனாக பிறந்து அழிந்தவர்கள் தான் னு சொல்லிட்டே போகுறார். போர போக்குல சிவனே மனிதன் தான் னு சொல்லிட போறார் னு நினைக்கிரிங்க.
@cprasannadevi3124
@cprasannadevi3124 2 года назад
@@venkateshbabu5170 hi sivan seevan thaan . Shivam oru thanmaiye .. atha manitha uravathiliyum vaazhum.vaazhavaikum..
@cprasannadevi3124
@cprasannadevi3124 2 года назад
@@surender2489 yes aa endraal kodupathu to let go.. maa endraal matrix .. so valai pinnal thaane uruvaagum for the heap of impressions we make fro. Inside and outside . Ithu enaku pidukum pidakathu apdinu seiyal patta expectations kuzhi thondum.. namake unarvu ilamal that's unconsciously leading on its own bcos afterall we r energies which have form . So to conduct rightly with integrity , basic panchasheela kolgai purinthu unarnthu vazhnthaal pothum. .. atharku Mel ellaam Arul nilai thaan . Energy ovvoru nilaigalil thaan parinaamam edukum..so sitham thelivadainthal reactions ku idam kodukaamal nyaaniyaaga vaazhalam
@mohanrj8562
@mohanrj8562 2 года назад
Neenga dk karangalai pollave pesuringa.., 1. In your videos u were described as hanuman murugan now krishna and kali are not as gods if they are not god's then who's is the god??? It's make confusion to peoples who believe on the gods. 2. This kind of videos help others to easy conversions 3. Its may be true or not I'm not going to argue in that but its some one's faith don't hurt on that. 4. I'm watching this channel due to some of ur videos are most useful to understand gods and sidhars but ur some videos are hurt me a lot on my faiths. This is my opinion only.
@VTN..yeatheyy
@VTN..yeatheyy 2 года назад
Did bogar Witten any article regarding Krishna heart in puri jeganath temple n any article regarding lord Shiva n Maha Vishnu
@se.avictorlaxmhi2867
@se.avictorlaxmhi2867 2 года назад
Talked about soul and supreme source.....we all know the secret that body perishes.....we embrace the soul/spirit that we are.....talk about this- if you are really rendering your you tube services to social awareness.... kindly advise the ways of " spirit infusion" onto idols,be it "kolli paavai", or " palani temple idols" and why do wishes come true,as well as " medical miracles"... hope to understand further
@ndsi-nvention
@ndsi-nvention 2 года назад
Superr❤....apram soul enna aagum? Gospel of thomas pathi konjam pesunga anna...nantrigal!
@yuviyuvi2315
@yuviyuvi2315 2 года назад
PLS SAY ABOUT Sathuragiri Hills WAY FROM CHENNAI
@sankar3510
@sankar3510 2 года назад
Anna ella urpavangalaiyum patri vedio potrunga please
@rajivp3621
@rajivp3621 2 года назад
bro please don't mistake me ..if you take vallalar and pattinathar her body sole are mixed with the universal correct . apart for aver minds sum secrets is there bro .
@SathishKumar-ry1nu
@SathishKumar-ry1nu 2 года назад
சிவன் பத்தி சொல்லுங்க
@jijikal
@jijikal 2 года назад
So hi guys....
@vidhurantvastar2039
@vidhurantvastar2039 2 года назад
பரிணாம வளர்ச்சி... 1. இவர்கள் தமிழ் கடவுள் 2. தத்துவ ஆராய்ச்சி 3. கடவுள் இல்லை 4. அல்லேலூயா!
@prasanna2562
@prasanna2562 2 года назад
Iraivan oru kal nenja kaaran,namma enna dhaan koombitalum help pannamaataru😂😂nammalum loosu maari iraivan mela baaratha potutu poiduvom😂😂
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 года назад
Correctu poi kadavulai thedamal porul vendum endru kekirarkal
@worldview5996
@worldview5996 2 года назад
@@PIGMENTOFFICIAL 😂. சிவ சிவ 🙏
@somusundaram2316
@somusundaram2316 2 года назад
இறைவனிடம் இருப்பது ஞானம் ஒன்றே.. அதை கேளுங்ககோ
@visioniskey6445
@visioniskey6445 2 года назад
Aptina death kapram enna dhan aagum nnu oru video poduga na plz
@visioniskey6445
@visioniskey6445 2 года назад
Thank you anna
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 2 года назад
Enga Thaalaiku dhillu pathiyaa...😂😂🤣🤣
@ganeshm8510
@ganeshm8510 2 года назад
Rightu...😄... all the best for the comments bro...👍
@uthra613
@uthra613 2 года назад
God position only goes to Thirumalai perumal I feel his presence then no other God hold his position.
@aravindr928
@aravindr928 2 года назад
Gorakker sanderaragaila parasathiyapari kuriyathu apo poiyaa sir sathi oda arul irundathan kalaikal yokangal vaikum nu korakkar sanderarakaila soliirukkaru sir korakkarsiher rum pokaarutaiya siderthan ravimakalium anuman vallapanghalai soliirukkaru korakka sither🙏
@vickywaran5465
@vickywaran5465 2 года назад
NICE BRO. poggar world trip pathi soluga an suthaa kennaru(mercury well)
@prasanna2562
@prasanna2562 2 года назад
Memes la supera potrukinga anna😂😂
@murukesan8615
@murukesan8615 2 года назад
Vanakkam Anna, Kunangudi Mastaan Shaib Patri Oru Video Seiyunge Anna Romba Ethirparpode Iruken Anna 🙂 Nandri Anna 🙏🏾
@raghu881
@raghu881 2 года назад
Anna jesus pathi ethavathu sollirukku and alla??
@shaw3564
@shaw3564 2 года назад
Nithi bro. I have watched all ur video. What's ur own perspective on God ? Throw some light 4 this question 😛. Don't use kamalahasan words. Expecting answer with yes or no only. Request of Long term follower from covai.😬 And my best wishes for you to get more highs in ur life. ❣️ Tc brother.
@karuunadorairaj4510
@karuunadorairaj4510 2 года назад
anne does bogar told about UFO and aliens ?
@SujithPrabhu04
@SujithPrabhu04 2 года назад
அருமையான பதிவு இதுவரை எங்குமே எதிலும் படித்ததில்லை கேட்டதில்லை
@worldturth
@worldturth 2 года назад
இன்னும் எதிர்பார்க்கிறோம் நாங்கள்
@vethavinvethangal7273
@vethavinvethangal7273 2 года назад
காவல் தெய்வம் மற்றும் குல தெய்வங்கள் பற்றிய உண்மைகள் கூறவும் ஐயா
@SivaKumar-bx2yr
@SivaKumar-bx2yr 2 года назад
நமக்கு அருகில் வாழ்த்தவர் வள்ளலார் 1883.1884. சம்திங் அவரும் இதை தான் கூறினார் bபோகர் என் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.,.,
@Dhilip135
@Dhilip135 2 года назад
Your Channel is Fun + Knowledge = Awesome
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 года назад
Ok 👍👍👍
@inspiregrow2336
@inspiregrow2336 2 года назад
Sharing it to Iskon group
@kichasgroup395
@kichasgroup395 2 года назад
Ahaa troll sema nanba 😂🙌... Kodi samigal patriya thagaval theriya vanthal pagiravum
@sivapravish1789
@sivapravish1789 2 года назад
Bro but Aswathaman son of Dronacharya innum irkaru thane from Mahabharatham ...... Please clarify pannunga bro
@shenbaangamuthu484
@shenbaangamuthu484 Год назад
Super bro. Ur work is very useful to all
@SuperPreethi1
@SuperPreethi1 2 года назад
Sir I like most of your videos. I have high regards for you. But today I felt that this video is highly inappropriate. Looks like Lord Krishna is being insulted. Being a Hindu plz don't post videos like this. This makes easy for other religions to make fun of us. Lord Krishna is the supreme personality of Godhead who took human form. If he had been a human like you and me it would have been highly impossible for him to have killed putuna and other demons. Plz don't mistake me. Just sharing my opinion.
@ns_boyang
@ns_boyang 2 года назад
Yes
@ar_l_rvo.o5356
@ar_l_rvo.o5356 2 года назад
Truth is bitter
@saiharish3463
@saiharish3463 2 года назад
அண்ணா உங்கள் முகம் தெய்வீக மாக இருக்கிறது
@jagannathilangovan7259
@jagannathilangovan7259 2 года назад
GOD is a separate topic and perspective oriented .. so let’s leave that to individuals…but my question is more on , what is basis for Bogar’s statements… how and who has validated the integrity of that…
@thyaguw
@thyaguw 2 года назад
I liked it u r a medium of bogar ayya....and n d has Ayya mentioned anything about Isaiah (so called christ). Pls consider my request to make video on dreams.
@dhineshkumar7644
@dhineshkumar7644 2 года назад
Bro yen breamla krishnar koviluku vara sonar ,na avar bhaktan
@dhivyasrinath3647
@dhivyasrinath3647 2 года назад
Hi bro, wat bro pudhusa comedy memes la panni irrukinga
@shreehari5041
@shreehari5041 2 года назад
Sir editing vera level sir♥️✨⚡️
@ahdhithya622
@ahdhithya622 2 года назад
அருமை👌👌👌👌👌
@MohanMohan-xg8fh
@MohanMohan-xg8fh 2 года назад
Super
@SaravananSivan
@SaravananSivan 2 года назад
Bro dark matter and dark energy pathi bogar 7000 iruka
@MrASPrabu
@MrASPrabu 2 года назад
sir ippo yennadhaan pannanum yellamae 0 naa yedhuku indha yella dramavum ?
@anandrkashyab
@anandrkashyab 2 года назад
Ppaahh...Vadivelu Aanmeega memes-ayum vittu vaikkala... Semma bro
@kenshin7225
@kenshin7225 2 года назад
Anna appo 7 sakavaram konda cherangivee patri bogar ethum solirukara
@immortalruler8309
@immortalruler8309 2 года назад
நண்பா துரை இம்மோர்டெல் ரூலர் தேற்றரிவாளன் மகதி அனைத்தும் ஒன்றே போகர் துரை என்று பெயரை குறிப்பிட்டிருக்கிறார்
@venanks
@venanks 2 года назад
Very interesting information.
@sudeshgandhitube
@sudeshgandhitube 2 года назад
Hi guys
@reenar4788
@reenar4788 Год назад
Pls refer and tell about Arthamullahindumatham,Kanadasan book.
@raulrock8845
@raulrock8845 2 года назад
Then wat about Krishna's metal heart is in jaganath puri temple in orisa
@rajithlingam4404
@rajithlingam4404 2 года назад
பண்டு+அரத்தாற் பத்தி‌ video podunga anna...
@watcher1232
@watcher1232 2 года назад
Some one told .... In earth it is now Kali Yuga running. Somewhere else, it is Sakthi Yugam. And again elsewhere it is Thuvabra Yugam. Now imagine where exactly Siva exit And where Narayanan and Bhramma resides.
@08447
@08447 2 года назад
Mr.nithilan neenga information kudukura vishayangal miga arithaanathu, miga uyarndhathu, so neenga ipdi Vadivelu comedy la add pannathinga, neenga oru mariyathaiku uriyavar. Thank you.
@SriRam-dq9ve
@SriRam-dq9ve 2 года назад
Dear ND, Pls read vishnu sagasranamam and then speak abt lord krishna..without knowing pls don't post something irrelevant here..
@watcher1232
@watcher1232 2 года назад
Now the theory of time travel will be there. When Sakthi Yuga is there somewhere else and someone lands there he can see his older version.
@Tobiprice12
@Tobiprice12 2 года назад
Enna Inniki en comment ku heart varala .........ennava irrukkum Ippo vandhuruchu Ippo poi nimmadhiya thoongalam
@aasomasundaram6572
@aasomasundaram6572 2 года назад
Narasimar pathi soluga
@Sujeeths-tx4lt
@Sujeeths-tx4lt 4 месяца назад
Iya enaku Krishnar Romaba pediku,bakavath gethala sonna karuthukalum kepa romba pedikum,intha bogar7000 bookla Krishnarra romba mosama solirukaru bogar,bogar ye apadi sonnaru nu ennaku purunchuka mudiyala, yanaku bakavath gethala sonathulla romba pediku atha ketutu bogar sonnatha kekum pothu romba kastama iruku,bogar ye Krishna rra appadi sonnaru nu artham solaregala,yana nega solaratha patha bakavath gethala sonnathu ella poi mari solariga, nega Krishnara pathi vera videola sonnathum na keturuka athu ella ketutu bogar solaratha ennala yethukamudiyala,kongum ethuku pathel soluga please
@karu0105
@karu0105 2 года назад
bro funny memes in between 😀😀😀
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 года назад
Vera level bro ❤️💜😀🌻☺️👏
@Tobiprice12
@Tobiprice12 2 года назад
Vanakkam anna
@AshokKumar-sp3yg
@AshokKumar-sp3yg 2 года назад
Hi bro, if you gt chance, plz share your opinion on Thirupathi controversial where some people say that the main deity is Murugan and some people say its Vishnu. Also if can, tell us what you think about Thirupathi
@Tobiprice12
@Tobiprice12 2 года назад
Already avar channel la irukku bro
@AshokKumar-sp3yg
@AshokKumar-sp3yg 2 года назад
@@Tobiprice12 oh yes ah bro..maybe I overlook it..thanks bro..nan check panren
@sooriakumar1272
@sooriakumar1272 Год назад
Already got posted ,.. Thirupathi original Murugan statue with multiple evidence
@elavarasan8077
@elavarasan8077 2 года назад
Hi
@Karthik-tr1kj
@Karthik-tr1kj 11 месяцев назад
Rama rishi kitta bogar upadesam vaanginaarunu sonninga Ippo en maathi pesiringa anna
@SenthilKumar-ki6co
@SenthilKumar-ki6co Год назад
What about Jesus tell me anna
@akbalaji3503
@akbalaji3503 2 года назад
Intro weightuh thala
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 2 года назад
Anna vaccine scam path sollunga
@sripriyasridhar2761
@sripriyasridhar2761 2 года назад
சித்தர்கள் Renuka Devi பற்றி ரொம்ப பெருமையாக சொல்கிறார்கள் என்று முன்பு ஒரு எபிசோடில் சொன்னீர்கள்.சிதர்களசொன்ன ரேணுகா தேவி பற்றி ஒரு பதிவு போடுங்கள்.,ஆங்காங்கே ரேணுகா தேவி எல்லையம்மன் என்று அழைக்கப்படுகிறார்கள். முடிந்தால் சற்று விளக்கவும்.நன்றி
@keisarmajeed6432
@keisarmajeed6432 2 года назад
Bro plz explain about human made by sand ???
Далее