Тёмный
No video :(

Social Media-ல சொல்ற அளவுக்கு அவ்ளோ மோசம் இல்ல: Valai Pechu Anthanan 😡 | Indian 2, Kamal, Shankar 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 30 тыс.
50% 1

Social Media-ல சொல்ற அளவுக்கு அவ்ளோ மோசம் இல்ல: Valai Pechu Anthanan 😡 | Indian 2, Kamal, Shankar
#anthanan #indian2 #shankar #indiaglitz #trending
***********************************************
Admissions Open - 2024 for Engineering, Arts & Science, Management,Architecture, Law, Pharmacy, Allied Health Sciences and Nursing Programmes.
Bharath University Admission link: admissions.bha...
Website Link: www.bharathuni...
The Chennai Silks
Landing Page URL : www.thechennai...
***********************************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d Месяц назад
அந்தணன், படத்திற்க்கு எவ்வளவு முட்டுகுடுத்தாலும் உண்மை என்னவென்று தியேட்டர் ரசிகர்கள் கொடுக்கும் ஊளையிடும் சப்தம் உணர்த்தி விட்டது.
@senthilkumar3719
@senthilkumar3719 Месяц назад
2ஆம் பாகம் வேண்டாம்... இனி தமிழ் சினிமாவில்
@RameshRaja-qu1ne
@RameshRaja-qu1ne Месяц назад
ஜெயிலர் படத்தைவிட இந்த படம் பாரவில்லை
@jayarajcg2053
@jayarajcg2053 Месяц назад
😂😂😂😂
@sunitha9999
@sunitha9999 Месяц назад
Yaruda da Evan sengkoi
@cozycomfychill
@cozycomfychill Месяц назад
இந்தப் படத்தில் கமல்ஹாசனின் பல கெட்அப்கள் ஒப்பிட முடியாதவை, ஹாலிவுட் நட்சத்திரங்கள் கூட சாதிக்க நினைக்க முடியாத ஒன்று. சாமானியர்களுக்குள் இருக்கும் ஊழலை வெளிக்கொணரும் துணிச்சல் இந்தியாவில் வேறு எந்த நட்சத்திரங்களுக்கும் இல்லை. கமல்ஹாசனும் ஷங்கரும் இந்த முக்கியமான விஷயத்தைத் தொடத் துணிந்துள்ளனர், இயற்கையாகவே, ஊழல்வாதிகள் இந்த திரைப்படத்தை எதிர்ப்பார்கள், ஏனெனில் இது அவர்களின் ஊழல் செயல்களை எடுத்துக்காட்டுகிறது. கொண்டாட வேண்டிய படம்.
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 Месяц назад
அந்தணன் ஐயாவிக்கு வேலை கொடுத்து இருக்காங்க...அதை தான் செய்யுறாரு
@karuppaiyakarups4434
@karuppaiyakarups4434 Месяц назад
அந்தணன் அவர்கள் முட்டு குடுப்பது நின்றபாடில்லை . இந்தியன்2 புதைக்கப்பட்டது
@user-xt6ic6fl7k
@user-xt6ic6fl7k Месяц назад
இந்தியன் தாத்தா என்கிற இமேஜ் உடச்சிட்டாங்க
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 Месяц назад
Indian 2 once Watchable. It's not the worst like Japan movie. Major mistake by Lyca and Shankar : 1. Lyca's mistake is making one film into two. 2. Shankar's mistake is film length and not showing something new & interesting.
@Balaji-wl9sg
@Balaji-wl9sg Месяц назад
வணக்கம் மக்களே நான் இன்று இரண்டாவது முறையாக இந்தியன் 2 படத்தைப் பார்த்தேன், படம் மிகவும் நன்றாக இருந்தது, கொஞ்சம் தாமதம் இருந்தது, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் கருத்து மிகவும் நன்றாக இருந்தது, அனைவரின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இன்றைய இளைஞர்கள் ரீல்களுக்கு அடிமையாகி 30 வினாடிகளில் எல்லாத் தகவல்களையும் பெறுவதால் 3 மணி நேரம் படத்தில் உட்கார முடியவில்லை அவர்களால். அவர்களிடம் கருத்து கேட்டால் படத்தில் லாஜிக் இல்லை என கூறுகிறார்கள் , என்னைப் பொறுத்தவரை நிஜ வாழ்க்கையில் இந்தியன் என்று யாரும் இருந்ததில்லை, இது கற்பனைக் கதை, சேனாபதி என்ற ஒருவர் இருந்திருந்தால் லாஜிக் தவறுகளைக் நீங்கள் கேட்கலாம் . கற்பனைக் கதாபாத்திரத்தில் கூட ஷங்கர் தனது சிறந்ததைக் கொடுத்துள்ளார். நீங்கள் லியோ படத்தைப் பார்த்திருக்கிறீர்கள் க்ளைமாக்ஸில் ஒரு நபர் 100 பேருடன் சண்டையிட முடியுமா (அல்லது) ஜெயிலர் ஹீரோ "ரஜினிகாந்த்" ஒரு நபரைக் கொன்று பாலத்தில் வீசுகிறார், ஆனால் அடுத்த நாள் போலீஸ் விசாரணைக்கு அவரது வீட்டிற்கு வரவில்லை. இந்த படத்தில் எல்லாம் உங்களுக்கு லாஜிக் மிஸ்டேக் தெரியவில்லை. இது போன்ற 100 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் தயவு செய்து யோசியுங்கள் . உண்மையில் இந்தியன் என்பவன் வாழ்ந்தவன் அல்ல அவன் முற்றிலும் கற்பனைக் கதாபாத்திரம், ஷங்கர் சார் இந்தக் கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் நமக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத்தர முயற்சிக்கிறார். தயவு செய்து இந்த படத்திலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் எதிர்மறையை பரப்பாதீர்கள் இந்த படத்திற்காக உழைத்தவர்களின் உழைப்பை பாருங்கள் ஒருவேளை நீங்கள் கருத்து சொல்வதாக இருந்தால் இப்படி கூறலாம் "இந்தியன் 1 க்கு சமமாக இல்லை, ஆனால் ஒரு நல்ல கருத்து படத்தில் உள்ளது" போன்ற விமர்சனத்தை வழங்கலாம். ஆனால் அனைத்து மக்களும் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள் தயவுசெய்து சுபாஸ்கரன் இதை கருத்தில் கொள்ளவும் என்னை பொருத்தவரை இது ஒரு சிறந்த படம் நன்றி சங்கர் சார் அண்ட் கமலஹாசன் சார். நன்றி
@natarajanbalasubramanian62
@natarajanbalasubramanian62 Месяц назад
படம் ஓடாது மெகா ஃப்ளாப்
@dhileep11235
@dhileep11235 Месяц назад
Tamil cinema mosama poituruku example indian 2
@kannansathana88
@kannansathana88 Месяц назад
இந்தப் படத்தில் உள்ள மிகப்பெரிய மைனஸ் சங்கர் இல்ல உதயநிதி தான் உதயநிதி உள்ள வச்சுக்கிட்டு படத்துல ஊழலை பற்றி பேச முடியுமா
@voiceoftamil0
@voiceoftamil0 Месяц назад
@எல்லா anchor, கேட்க கூடாத கேள்வி... நீங்க எப்படி sir பாக்குறிங்க
@fauzkmc2659
@fauzkmc2659 Месяц назад
Seems this guy bribed from indian 2 team
@sureshinfo2753
@sureshinfo2753 Месяц назад
exactly
@user-qx3gl2td2w
@user-qx3gl2td2w Месяц назад
இரண்டாம் பாகம் வரிசையில் மீண்டும் இன்னொரு தோல்வி படம்
@srinisubramanian2954
@srinisubramanian2954 Месяц назад
உண்மையில் சுஜாதா எஸ் ரங்கராஜன் சங்கர்க்கு மிகப்பெரிய பக்கபலம் இருந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை 2008 க்கு பிறகு சங்கர் மிகவும் தடுமாறுகிறார்
@sagaiedwardkennedy4820
@sagaiedwardkennedy4820 Месяц назад
Kamal Haasan 👍👍👍👍👍👍🙏
@voiceoftamil0
@voiceoftamil0 Месяц назад
Watch 13.01 mind.. Anchor mattum தலை aaturaar...அப்போ அந்தணன் எங்கே?😮
@srirambhojan870
@srirambhojan870 Месяц назад
Yes you are right 2 And 3 same chapter la irundhirundha movie may be interesting ah irundhirukum.,.....
@babub3461
@babub3461 Месяц назад
வாய்ப்பில்ல ராஜா...!
@bestpetssupplies1869
@bestpetssupplies1869 Месяц назад
dai pothum da.....200 ups irrapano
@Music_zone125
@Music_zone125 Месяц назад
Avanea tan
@Dingdinggkdv
@Dingdinggkdv Месяц назад
Inda padathuku muttu kudutha, nee than 200 ups 😂😂😂😂
@manoharansomu5356
@manoharansomu5356 Месяц назад
எவ்வளவு, பணம் செலவு செய்து படம் எடுத்தாலும், அதற்கு படம் தகுதியானது என்றுதான்.. ஷங்கரின் முந்தைய படங்கள் அமைந்து இருக்கின்றன.!
@dineshghilli1
@dineshghilli1 Месяц назад
who is the anchor? 2k kids anchor? Doesn't any knowledge? Sujatha was a dialogue writer; Not story/screenplay writer. He used to suggest the points to Shankar. Shankar had final choice, Still remember Sujatha mentioned in one weekly magazine that he asked to trim the flashback portions of Indian but Shankar wanted the entire sequence without any cut. Before Indian, Shankar's Gentleman and Kadhalan were without Sujatha. We can easily understand Shankar's style of making, a screenplay style from Gentleman itself. His choice of stories is similar to his Director SAC. He is following the same pattern when it comes to Social subjects. Now most of the assistants have become big directors and won't be available with him.
@anandanand3098
@anandanand3098 Месяц назад
Gold coin anthanan assignment success indian 2 death
@siveshankar1077
@siveshankar1077 Месяц назад
2.0 is excellent for foreign fan but for local fan their need emotional
@muhammadsiddique6484
@muhammadsiddique6484 Месяц назад
The whole story is kuppe.. Even after trim, nothing will be interesting.. Dialogue, plot, screenplay, getup, makeup, fight scene. Even sujatha alive this movie wont work.. Coz the story simply cringe..
@santoshr4212
@santoshr4212 Месяц назад
Evan, arivalayam alsatian, indha gym boys leo ah parthe yena pesenanga
@SKMOdishafilm25
@SKMOdishafilm25 Месяц назад
Over confidence -- படத்துக்கு ஆகாது . இது சங்கருக்கு மட்டுமே பொருந்தும். பேராசை பெரு நஷ்டம். இதுவும் பொருந்தும். கமல்ஹாசன் அவர்களுக்கு படத்தை பற்றிய கணிப்பு தெரியாமல் போனது துரதிருஷ்டம் .
@user-hq3kv7yd7q
@user-hq3kv7yd7q Месяц назад
Govindaa kovindaa 😂😂😂😂😂😂😂😂😂 thathaa 😂😂😂😂
@karthikeyann.5586
@karthikeyann.5586 Месяц назад
HI HI HI HI NALLA COMEDY UR TALK. SIRINGA SIRINGA ELLARUM SIRINGA HI HI HI
@rathakrishnan6765
@rathakrishnan6765 Месяц назад
Greed ,Arrogance & Denial..is the basic reason for such a disaster.
@incharaaudiosalswamy4677
@incharaaudiosalswamy4677 Месяц назад
Good film, must watch.
@muraliramaraj8441
@muraliramaraj8441 Месяц назад
கமல் - கதாநாயகன் ...................... சுஜாதா - கதையின் நாயகன் ...! 👏👏👏
@voiceoftamil0
@voiceoftamil0 Месяц назад
ஷங்கர் படத்திற்கு சுஜாதா திரைக்கதை உதவி மற்றும் வசனம் மட்டுமே.... கதை மற்றும் இயக்கம் ஷங்கர்
@jeganathan7732
@jeganathan7732 Месяц назад
படம் நல்லா இருக்கு
@ravirajravirajpandiyan
@ravirajravirajpandiyan Месяц назад
ஆஸ்கார் ரவிசந்திரனை வீட்டுக்கு அனுப்பிய சங்கர் லைக்காவையும் அனுப்புறார்1அடுத்து சன் பிச்சர் 🎉அதோட சினிமாவை மூடி சாவியை சங்கர் கொண்டு போயீடுவார்
@shobabridals8839
@shobabridals8839 Месяц назад
As ‘GENERAL AUDIENCE’ - I like the “Indian 2’ movie. I love shankar movie - it’s been very long and I miss his movie since robo 2 (2018). His movie is like a festival. Like a complete mix of society message, musical, stylish, high tech cg, futuristic, dance, multi-starer, 1st director to produce pan-Indian standard movie, grandeur etc etc The shortfalls of this Indian 2 - 1. Aniruth music didn’t work 2. Lack of comedy elements (usually shankar will give gd scope for comedy) 3. Lack of musical treat 4. Lack of romance 5. Very serious & intense screenplay throughout 3hrs 6. Lack of entertainment element It’s been very long since we got a gd Tamil movie lately. For last 7 years, we are watching lots goon & rowdy movies, like Vikram 2, Kathi, master, Leo, petta, kabali, kaala, darbar and etc etc … this lokesh, pa ranjith, Nelson, Karthik subburaj who are young directors this days are more into, vettu-kutthu and gore murder scenes plot. Am extremely tired of watching such repeated genre. Worst to worst, we get to see paranormal or horror movies. Movies with this kind of society related messages or corrective action are very rare. Infact family subject are even lesser. Romantic movies are also very few. That is why Tamil audience hv jumped to Malayalam and other state movies. Telugu, Tamil and Hindi industry are going drought and bankrupt and dying. Infact we are liking international movies these days. Korean, Japanese, French, Turkish movies are favoured. I wonder if South Indian film makers ran out of stories or failed to understand audience pulse. I revived back with maharaja movie after soooooo long, in fact there were gore scene in the movie but it was acceptable due to the plot. Indian 2 isn’t bad. No matter wat, I love shankar movie. The reason because, there are so much hardwork, so much innovative ideas, very creative, and never fail to impress audience. Till to date, shankar hv only directed 16 movies. All were somehow a blockbusters with high budget. My all time fav directors are balachander, balumahendra, maniretnam and shankar. No matter how the movie is, it will be liked by audience. Because they are legendary directors and prodigy movie makers. Although Indian 2 was not to our expectations and beyond reality, I am contented with the movie. At least there isn’t the over-used gangster elements and gory fight scenes which we are watching for almost a decade. In the name of dark comedy lots of useless movie hv spoilt our Tamil industry recently. There are lack of culture or substance these days. It’s very very easy to be an arm chair critic. As a reviewer we duly understand that it’s rightful for reviewer to place your opinions. And I love Jackie review no matter wat! Oru Param uruvaakki athai release pandrathu, 10 prasavathukku samam. 1000 ppl may hv worked in this movie. With so much productions issues, few deaths, few actors dismise shankar hv presented us his movie. Let’s celebrate our South Indian movie makers. Let’s encourage them. In Singapore & Malaysia we are celebrating Indian 2 as “general audience’! But Indian reviewers, why so much vannam
@Dingdinggkdv
@Dingdinggkdv Месяц назад
U r comment is lengthier than movie, if general audience like it then why everyone coming out of theater is blasting this one ?
@prabhur9652
@prabhur9652 Месяц назад
Detail insight, great🤝
@shobabridals8839
@shobabridals8839 Месяц назад
@@Dingdinggkdv everyone? Wat a ridiculous judgement? U mean every soul in this world ? One or two may not like it. But massive ppl like it
@remoram111
@remoram111 Месяц назад
Indian 2 flop movies... Music, songs, Bgm, comedy, makeup, fight, screen play, dialog, சரி இல்ல........🤦
@sujithkumar2440
@sujithkumar2440 Месяц назад
Ys bro oru myrreum illa 😂😂
@aruvaishaind
@aruvaishaind Месяц назад
Waste movie
@senthilkumar3719
@senthilkumar3719 Месяц назад
வர்மகலையா? மர்மகலையா?
@kavivenkatesan7438
@kavivenkatesan7438 Месяц назад
Ivar padam paakala illina padam paakum pothu thoongittiruppar😂 athanaala than 'anthalavukku mosam illai' nu solrar
@sureshinfo2753
@sureshinfo2753 Месяц назад
2 um illa kaasu vangi iruppar
@venkatraja9879
@venkatraja9879 Месяц назад
ஒரு கமல் ரசிகனாக என்னாலேயை படத்தை ஜீரணிக்க முடிக்கவில்லை
@cozycomfychill
@cozycomfychill Месяц назад
You are not fit for Kamal fan.
@harry90s
@harry90s Месяц назад
Vivegam, Valimai good movies you all trolled 😂 Now Same blood came for your Indian 2 as well😂😂
@skbepositive
@skbepositive Месяц назад
Asingama Thituvenda Unaa... Oru mani neram Trim pannalum, Padam mokka thaanda... Odiye poidu Anthanan... Kaduppa kilapaatha...
@georgebush2400
@georgebush2400 Месяц назад
3:50 அந்த 3 பேர்க்கு தான் முன்டியே உண்மை தெரியும் 😂😂 எல்லா முடிவு சங்கர் ஒருவரால் எடுக்கப்பட்ட..
@sivananthan3101
@sivananthan3101 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤
@shrt6046
@shrt6046 Месяц назад
Aimendalgoldcoinindian2hitaipoda
@shrt6046
@shrt6046 Месяц назад
Indian2superhit
@skbepositive
@skbepositive Месяц назад
@@shrt6046 Ipadi sonna Lyca ve namba maataanga pa...
@bharath19b
@bharath19b Месяц назад
jeans balakumaaran
@shivakumarm1056
@shivakumarm1056 Месяц назад
Ivaru solradha patha Shankar oru beku Mari namma nenakenum pola.... Red giant hairs plucks pantu irundangla illa Kamal mama sleeping la irundaru.... Wat s this ya...
@freelancerfabrucationcharl2314
@freelancerfabrucationcharl2314 Месяц назад
Yeppa saamingla.padam sumar dhan neengala oru kadhai katringle.3peru sendhu kadhai yeludhale vasanam dha yeludhunange
@rajamannarsaravana1697
@rajamannarsaravana1697 Месяц назад
Avaru karthu
@Sumanviji893
@Sumanviji893 Месяц назад
Tvk விஜய் அண்ணா
@ponnusamys6344
@ponnusamys6344 Месяц назад
Indian 2 movie is really good movie to watch with family..We enjoyed..I don't know why this much negative for this movie..
@prabhureus9510
@prabhureus9510 Месяц назад
Loges nelson vide shanker nalla director than ❤
@sureshinfo2753
@sureshinfo2753 Месяц назад
yow Anthana vanguna kaasuku nalla koovura ya
@anandlingam4375
@anandlingam4375 Месяц назад
Sir padam eppadi parthalum attu flop thaan
@indrutamilkavi
@indrutamilkavi Месяц назад
Irukkara BMW ootunga da. We are not giving money for the actors to buy another new car. Pongaadaa dei.
@sharemarketsothanaikal9563
@sharemarketsothanaikal9563 Месяц назад
🥺 200 waste time waste very worst movie ❌ ஒரு மணசசிவேண்டமா கதையே இல்லத ஒரு படம் 😖😣 மொக்க பிளேடு ப இதற்கு விட்டில் புக்பிஸ் பற்பது best😂😂😂
@rajvirranganarayanasamy9375
@rajvirranganarayanasamy9375 Месяц назад
nee poi jailer&leo paaru.
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Месяц назад
Vikram😂😂😂​@@rajvirranganarayanasamy9375
@Johnypractical
@Johnypractical Месяц назад
Markus Shankar maku
@sheejusujisheejusuji4229
@sheejusujisheejusuji4229 Месяц назад
Evan oru Dmk Sompu
@vijayakumarvkumar6796
@vijayakumarvkumar6796 Месяц назад
3😂❤
@pardesmag
@pardesmag Месяц назад
ethu enna cheran cinema vaaa payanna serupal adipathu direct shankar enna avalvu outed director aaa .. CBI enna avalavu moka pasangala .. enna screen play ethu .. entha mathri padathuku neenga mootu kudugiringa .. moothama indian thaatha vachi comedy pannirganga .. reviews are 100 % correct
@karthikibs9983
@karthikibs9983 Месяц назад
Total flop 😂
@wsb82024
@wsb82024 Месяц назад
I like that movie. It's not that much worst..
@skbepositive
@skbepositive Месяц назад
Dei Anthanan, Nee Yenda Indian-2ku ivlo Muttu kudukkura???
@MelvinJoseph1999
@MelvinJoseph1999 Месяц назад
Avanuku pudichiruku da naye unaku pudikalana poi beast leo paru po
@MohanRana-dj7ot
@MohanRana-dj7ot Месяц назад
😂😂😂😂😂
@Music_zone125
@Music_zone125 Месяц назад
அறிவாலய கொத்தடிமை😅😅
@aruvaishaind
@aruvaishaind Месяц назад
Paytm amount received
@voiceoftamil0
@voiceoftamil0 Месяц назад
Watch 13.01 mind.. Anchor mattum தலை aaturaar...அப்போ அந்தணன் எங்கே?😮
Далее
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17