Тёмный

Solar inverter connection, Exide solar inverter, solar connection for inverter ,UPS 

siva360*
Подписаться 38 тыс.
Просмотров 51 тыс.
50% 1

Website : siva360tv.com
Amazon link : www.amazon.in/shop/siva360
எந்த ஒரு வீட்டு உபயோகப்பொருட்கள் ஆக இருந்தாலும் நாமே சரி செய்து கொள்ளும் அளவிற்கு நம்முடைய திறமையை வளர்த்துக்கொள்ள வீட்டிலுள்ள உபயோகப் பொருட்களை பழுதாகி விட்டால் நாமே சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும் அத்தகைய முயற்சியே நம்முடைய வருங்காலத்தில் மிகவும் உதவிகரமாக
இருக்கும் அத்தகைய தொழில் நமக்கு எப்போதும் கை கொடுக்கும் மற்றும் பொருளாதாரத்தை ஈட்டித்தரும்
அதுமட்டுமல்ல வேலை இல்லாமை என்னும் சொல்லு இல்லாமல் போக கைத்தொழில் ஒன்றே நமக்கு மிகச்சிறந்த ஆயுதம் siva360 tv உங்களுடன் இணைந்து பயணிக்கும் நன்றி.. amzn.to/36dwxeW

Наука

Опубликовано:

 

19 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@fivestarnizamnizam7771
@fivestarnizamnizam7771 4 года назад
அருமையான தகவல்கள் நன்பா நானும் இதையேதான் பயன்படுத்தி வருகிறேன் 150v பேனல்கள் நாங்கு 150ah பேட்டரிகள் இரண்டு மற்றும் இதே இன்வெட்டரை கடந்த 2வருடங்களாக பயன்படுத்தி வருகின்றேன் பகல்&இரவும் பவர் சப்ளை நல்ல முறையில் உள்ளது
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 года назад
Super video Sivaji.... Tharamaana video, practical approach is nice. Good work keep it up.
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 года назад
அறிவை காசாக்கும் காலத்தில், இலவசமா தறீங்களே தலே. அருமை.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@siva360
@siva360 3 года назад
நன்றி நண்பா
@rojaroja5803
@rojaroja5803 4 года назад
Good information
@dawoodhussain3802
@dawoodhussain3802 4 года назад
Super sir
@singaravelan9367
@singaravelan9367 3 года назад
👌
@jagatheeshjaneesh6674
@jagatheeshjaneesh6674 3 года назад
Super
@RamRaj-me2vd
@RamRaj-me2vd Год назад
exide sh1100 pst ups solar hybrid ups how much solar panel can be added with spec of the solar panel
@user-ms1we5nh8v
@user-ms1we5nh8v 4 года назад
Enaku 300w venum evalo panel watts apram evalo battery rating podanum soiluga
@LKGBOYS-ko3ej
@LKGBOYS-ko3ej 5 дней назад
Low light la work agala bro
@gokulkannaperumal
@gokulkannaperumal 4 года назад
Bro loom solar pathi video podunga
@DVI327
@DVI327 3 года назад
Souper o super❤
@siva360
@siva360 3 года назад
நன்றி நண்பா
@haridhuraisingam9529
@haridhuraisingam9529 3 года назад
Bro vguard smart la solar iruka
@vskelectrical6511
@vskelectrical6511 3 года назад
common neutral polalama
@dhanads5935
@dhanads5935 4 года назад
Best low price solar inverter solunga bro (upto 500 w panel)
@myvisoninmahzooz971
@myvisoninmahzooz971 4 года назад
உங்கள் பதிவு தரமா இருக்கு, என் வீட்டில் ஹைபிரிட் சோலார் இன்வெர்ட்டர் exide ல போட்டு இருக்காங்க, முன்னால் சோலார் ஆன், ஹைபிரிட் சுவிட்ச் ஆனில் உள்ளது, புதிய பேட்டரி இரண்டு, c20 பேட்டரி வாங்கி போட்டு பதினைந்து தினங்கள் ஆகுது, பேனல் 375 வாட்ஸல, 24 வோல்டில, இரண்டு மோனோ பேனல் வாங்கி போட இருக்கிறார்கள், கேள்வி, மேல போட உள்ள பேனல் 24 வோல்டில இரண்டு போடலாமா, போட்டா எப்படி பேனல் கனெக்ஷன் பண்ணனும், ஹைபிரிட் சோலார் இன்வெர்ட்டர், வாட்ஸ், வோல்ட், ஆம்பியர் இவற்றை ஏற்குமா, சோலர் பேனலில் இருந்து வரும் dc, கரண்டிற்கு எத்தனை ஆம்பியர் dc mcp போடனும். தயவு பதில் கொடுங்க, அல்லது போன் நெம்பர் கொடுங்க. Please.
@duraimurugan4807
@duraimurugan4807 3 года назад
12.8v/42ah liFepo4 battery 100w panel இருக்கு எந்த இன்வெர்டர் வாங்கலாம்? 100w panel இந்த battery க்கு போதுமா?
@arisclicks6986
@arisclicks6986 2 года назад
Did you Delivery to srilanka ?
@nishd5628
@nishd5628 4 года назад
Sir can I use AC power 1fan, 2 lights. With out connecting investor cable Main power?
@dineshkumarmunisamy9151
@dineshkumarmunisamy9151 3 года назад
Yes
@prakashg6812
@prakashg6812 4 года назад
வணக்கம் நண்பரே இதே மாடல் இன்வெர்ட்டர் இக்கு 12vசோலார் பேனல் 165 வாட்ஸ் 4 பொருத்தி உள்ளேன் அவ்வாறு பொருத்தலாமா அதனுடைய சாதக பாதகங்கள் என்ன
@raavanaking5307
@raavanaking5307 3 года назад
MCB evlo amps podanum sir
@vsivagopi1808
@vsivagopi1808 4 года назад
Sir fit that panel 9,14 degree. That create higher efficiency
@sahanamunaufara7734
@sahanamunaufara7734 3 года назад
P
@mathivanancs
@mathivanancs 3 года назад
EB line illatha v2ku etha use pannalama
@ramasamyr4856
@ramasamyr4856 4 года назад
What is the difference between solar battery and tubular battery
@thilakr3366
@thilakr3366 4 года назад
Exide inverter price yenna solar panel price yenna
@RameshBabu-pt1iz
@RameshBabu-pt1iz 3 года назад
price of inventer model number
@tamilmsj
@tamilmsj Год назад
Tipper eathu veanalum podalama
@siva360
@siva360 Год назад
dc
@senthilkumar-hz9ul
@senthilkumar-hz9ul 3 года назад
sir வணக்கம் home made7000w wind mill genarator எப்படி 12 v 150 ah battery ல் நேரடியாக சார்ஜ் செய்வது? எப்படி செய்யலாமா? விளக்கம் தாருங்கள்
@senthilkumar-hz9ul
@senthilkumar-hz9ul 3 года назад
out put 72 volt ல் எடுக்க வோண்டும்
@venkatsamy3696
@venkatsamy3696 4 года назад
உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் நான் ஒரு விவசாயி உங்கள் தொடர்பு எண்ணை தாருங்கள் அண்ணே
@balatvnetwork3095
@balatvnetwork3095 11 месяцев назад
இதுக்கு டைமர் எப்படி செட் பண்றது
@shock2k3
@shock2k3 3 года назад
Sir onnum puryyala kunjam porumaiya sollunga
@sivakumar-ko7yu
@sivakumar-ko7yu 4 года назад
Dear sir how much this video solar home connection and ur phone No:
@yoursuman420
@yoursuman420 3 года назад
Hindi language
@karthikt4007
@karthikt4007 4 года назад
To charge 150 ah battery + to run 300 watts load... How many panel required... Plz guide sir... 12v system
@psr5765
@psr5765 4 года назад
100w -3, or 150w-2 solar panels
@dennistom100
@dennistom100 4 года назад
one day charges & discharging at least 180w× 3 panel. monocristline pannel if your cool area
@hthiru7016
@hthiru7016 4 года назад
How mach cost...details podunghaa
@kesarsingh2772
@kesarsingh2772 3 года назад
How much solar inverter 650va and solar battery 100ah price iam used in 100w 48ah battery use in dc old ac old uses me How much price least in message
@pravinkumarr1138
@pravinkumarr1138 3 года назад
super bro number anuppuga pls.
@vahabelectrician5929
@vahabelectrician5929 4 года назад
பகலையும் சோலார் பேனல் மூலமாக யூஸ் பண்ண முடியுமா ஈபி இல்லாமல் வீட்டுக்கு பகல் இரவு பயன்படுத்த முடியுமா
@fivestarnizamnizam7771
@fivestarnizamnizam7771 4 года назад
முடியும்
@vahabelectrician5929
@vahabelectrician5929 4 года назад
ப்ரோ சோலார் பேனல் மாற்றி பிறகும் கரண்ட் பில் குறைய மாட்டிங்குது என்ன காரணம் எனக்கு ஈபி இல்லாம சோலார் பேனரில் மட்டும் யூஸ் பண்ணவேண்டும்
@ganeshalagarsamy7936
@ganeshalagarsamy7936 Месяц назад
EB நியூட்ரல் பூஸ் பன்னக்கூடாது சோலார் பவர், நியட்ரல் பூஸ் பன்னில் தான் கரன்ட் பில் குறையும்
@dkarthik8946
@dkarthik8946 4 года назад
Sir unga contact number kodunga pls
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 977 тыс.
Что стало с Windows Phone?
0:43
Просмотров 307 тыс.
Yanlışlıkla Telefonumu Parçaladım!😱
0:18
Просмотров 993 тыс.