Тёмный
No video :(

Solar Panel | ஒருமுறை செலவு செய்தால் போதும் 20 ஆண்டுகளுக்கு கவலையில்லை! | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 340 тыс.
50% 1

#solarpanel #solarpower #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@lifeinchennaivlogs9448
@lifeinchennaivlogs9448 Год назад
In Chennai, TNEB is not giving the solar installation permission even if the public ask for it. All govt officer only asking money for any service. For new connection, asking money. For name change,asking money. For solar on grid, asking money.... Government has to change this corruption first
@foodhope7313
@foodhope7313 Год назад
You can report to TNEB
@johnxavier1312
@johnxavier1312 Год назад
@@foodhope7313to report you have to pay money 😂
@avig5849
@avig5849 Год назад
You can report via CM cell petition Or Minnagam is there where you can raise your complaint. You will definitely get response, I work in TNEB, you can even report about corruption in CM cell
@indirajith
@indirajith Год назад
@@johnxavier1312 😀😀😀
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 Год назад
இந்தியா இப்படிதான் . ஆச்சர்யமில்லை. அரசு ஊழியர் எனக்கு வேறு துறைகளில் வேலை நடக்க நான் பணம் கொடுக்க வேண்டியிருக்கு. நாம் நேர்மையாக இருந்தால் மட்டும் பத்தாது.
@DKR5
@DKR5 Год назад
சாதாரண பொதுமக்களே சோலாரில் இதில் முதலீடு செய்யும் பணத்தை fixed டெபாசிட் செய்து அதில் வரும் வட்டியில் மின்சார கட்டணம் கட்டுங்கள், இந்த முதலீடு பாதுகாப்பானது, பொது மக்களின் முதலீட்டில் அதானிக்கு கொள்ளை லாபம், பராமரிப்பு செலவு உள்ளது, பழுது அடைந்தால் சர்வீஸ் சார்ஜ் கொள்ளை இதனால் இலவச மின்சாரம் கிடைக்காது. பன்னாட்டு நிறுவனங்கள் சோலாரில் முதலீடு செய்வது இல்லை, ஏன். டிவிஎஸ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில், தொழிற்சாலைகளில் சோலாரில் முதலீடு செய்து பயன்படுத்தலாமே மக்களே சிந்தியுங்கள்
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 5 месяцев назад
ஆக, எவனாவது வடிச்சுக் கொட்டினால், நன்றாகத் தின்ன ரெடி.
@Tirunelvelian_official
@Tirunelvelian_official Год назад
முதலில் அனைத்து அரசு அலுவலகங்களில் வைத்தால் பெரும் அளவு செலவு குறையும்....
@sivakumar-qq4vn
@sivakumar-qq4vn Год назад
சரியான பதில்
@balam9057
@balam9057 Год назад
But daily temperature rises above 40 CELCEIOUS pls think it
@lakshmiradhakrishnan9733
@lakshmiradhakrishnan9733 5 месяцев назад
P00p
@Tirunelvelian_official
@Tirunelvelian_official 5 месяцев назад
@@lakshmiradhakrishnan9733 Nobody asked your name....
@rocky13419
@rocky13419 5 месяцев назад
😂👌
@jona208
@jona208 Год назад
எல்லோரும் சோலாருக்கு மாறினால் பேட்டரி விலையை அதிகமா உயர்த்தி விடுவார்கள். பேட்டரி அடிக்கடி மாற்றுகிற மாதிரி இருக்கும். எல்லாம் சேர்த்து பார்த்தால் சோலாரில் நஷ்டமே
@balam9057
@balam9057 Год назад
EARTH SURFACE TEMPERATURE RISES WE R SUFFERING DAILY
@revanth404
@revanth404 Год назад
Athiga payan baadu irunthal thaan vilai koraiyum
@paramaguru8898
@paramaguru8898 Год назад
Battery model office purpose ku ok but Residential purpose ku netmetering is best option
@muthukrishnan5406
@muthukrishnan5406 Год назад
ஒரு பொருள் தேவை அதிகரிக்கும் போது அதான் விலை உயர்வது சகஜம் இதற்க்கு நான் சோலார் போடா மாட்டேன் என்று சொல்வது கேன தனம் லூசு 🤣 தங்கம் விலை அப்படித்தான் இருக்கு தங்கம் வாங்க மாட்டிய பைத்தியம் 🤣🤣🤣
@muthukrishnan5406
@muthukrishnan5406 Год назад
முட்டாள் மூதேவி சோலார் ல ongrid என்று ஒரு type இருக்கிறது அதில் பேட்டரி கிடையாது ஒருமுறை பொறுத்தினால் போதும் பகலில் உற்பத்தி ஆகும் சக்தி விட்டு உபயோகம் போக eb க்கு விற்க படும் இரவில் சோழர் இயங்காது எனவே eb இடம் சக்தியை பெற்று கொண்டு நாம் பகலில் eb க்கு விற்பனை செய்த சக்தியை இரவில் பெற்று கொள்வோம் எனவே eb bill --0-- ஆகிவிடும் அரசு நமக்கு இவ்வளவு வசதி செய்து கொடுக்கிறது இந்த முட்டாள் பேட்டரியை பற்றி பேசுகிறான் 🤬
@tamilupdate8162
@tamilupdate8162 Год назад
அரசு அலுவலகம், அரசு பேருந்துகளை, அரசு தொழிற்சாலை போன்றவைகளை முதலில் சோலார் முறைக்கு முதலில் மாற்ற வேண்டும். பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுப்படுத்தலாம்.
@sabikrahman2075
@sabikrahman2075 Год назад
@IDAA INFO 👌
@RameshRamesh-ks2bn
@RameshRamesh-ks2bn 9 месяцев назад
Good nalla idea bro
@metturmathan
@metturmathan Год назад
eb சோலார் நெட் மீட்டர் deposit 9000 இரு மாதம் ஒருமுறை மீட்டர் charge 600 katta வேண்டும்
@rkponnamaravathi9
@rkponnamaravathi9 Год назад
சோலார் நல்லவிஷயம் தான் ஆனால் நெட்மீட்டர் சுலப்பத்தில் கிடைக்காது ரிப்பேர் ஆனாலும் சர்வீஸ் கிடைக்காது. நாம் உபயோகப்படும் கரண்ட் EB யின் கட்டணம் யூனிட்டிற்கு 8/= ரூபாய் என்றால் நம்மிடமிருந்து யூனிட் 2 ரூபாய்க்கு எடுத்துக்கொள்வார்கள் நிறைய அவர்கள் சொல்லும் அளவிற்கு மிச்சபட முடியாது
@vidhyasahara2078
@vidhyasahara2078 Год назад
Wrong sir neanga soldradhu
@SR-ws6zy
@SR-ws6zy 11 месяцев назад
@@vidhyasahara2078no wrang true
@vidhyasahara2078
@vidhyasahara2078 11 месяцев назад
@@SR-ws6zy ena wrong
@gopis9463
@gopis9463 Год назад
It's not possible to install common people houses.... because cost of the panel was very high... government tells 40% subsidiary but it's not easy to get it...!
@rajisrael8608
@rajisrael8608 Год назад
கள நிலவரத்தை மும்.உபயோகித்தோரின் அனுபவம்,மற்றும் அனுகூலம் இவைகளை தெளிவாக விளக்கி சொன்ன சன் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,பாராட்டுக்கள்.
@hbk1676
@hbk1676 Год назад
Government kite vitha oru paisa kuda kasu tharamatanunga.. Verum credit than tharuvanga.. Athu namma thiruppi current ah tha use panika mudiyum .. Fraud pasanga
@krisnamurthy.k.shankar9163
@krisnamurthy.k.shankar9163 Год назад
ஆனா அந்த solar வீட்டுக்கு போட மின் வெட்டு அமைச்சருக்கு கட்டிங் குடுக்க வேண்டியிருக்கிறதா பேசிகிறாங்க மக்கள்.
@kl2515
@kl2515 Год назад
In North india, the government is providing more benefits for installation.. In Tamil Nadu, no steps is taken.. We have lot of solar energy but government not utilizing that
@chandrasekaran411
@chandrasekaran411 Год назад
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி வணக்கம்
@NEUTRALSOLAR
@NEUTRALSOLAR Год назад
Thankyou sir
@sivanadiyan
@sivanadiyan Год назад
முதலில் அரசு அலுலகம் மருத்துவமனை மற்ற அரசு சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் சோலார் போட்டுகொள்ளுங்கள். பிறகு பொது மக்களை அறிவுறுத்தலாம்
@dayanatv3157
@dayanatv3157 Год назад
முதலில் தமிழக அரசு அரசு அலுவலகங்களில்அரசு மருத்துவமனைகளில் சோலார் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்பின்பு வீடுகளுக்கு பொருத்துவதை குறித்து விளம்பரப்படுத்துங்கள்
@thilagar1744
@thilagar1744 Год назад
அந்த மானியம் வாங்க எவ்ளோ லஞ்சம் கொடுக்கணும் சொல்லுங்க
@manikandanraghavan2896
@manikandanraghavan2896 Год назад
Everybody knows this...but the state government should come forward to encourage the netmetering installation across Tamil Nadu. The current minister is not focusing on the green energy instead focusing on the self growth. I believe around 15% to 20% of residents who have own house definitely install if state government is proving net metering facility. if that is the case, probably we may be the self sufficient energy consumer than other states in future. Hopefully this video should reach out to our honorable CM to take necessary action.
@simplysurfing
@simplysurfing Год назад
They come to power just to earn for their families in amassed crores as if they give a shit for development. And nowadays all CMs have learned the power of PR etc and are starting their RU-vid channels also to win the crowd. Like a mktg dept that confidently sells crap products. No matter which fellow comes he is going to rob. Only robbers can survive and come to power in this country.
@enpasathirkuriya
@enpasathirkuriya Год назад
நாங்கள் செலவழித்து செயல்படுத்தும் எங்களுக்கு மின் மீட்டர் எதற்கு என யாராவது யோசித்துப் பார்த்துள்ளீர்களா
@YouTubeChannel-to5kb
@YouTubeChannel-to5kb Год назад
அட அறிவாளி யே ,மீதி அரசுக்கு கொடுத்தா அதை அளவிட வேண்டும்ல மீட்ட வேனாமா
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 Год назад
மானியம் எல்லாம் ஒன்னும் கொடுக்கவில்லை என்று நிறைய பேர் சொல்கிறார்கள்
@vidhyasahara2078
@vidhyasahara2078 Год назад
Maniyam unmai
@sriraamgr
@sriraamgr 7 месяцев назад
Eb office keta subsidy illanu solluranga
@fairose1052
@fairose1052 Год назад
Minimum usage panravangaku below 500 unit no need its expensive.... Above 2k load use panravangaku ok... 20 years for panel only Battery 5 year.... Incase ups issue vantha athu extra expensive not include warranty... High load user spending money is worth....
@sampathkumar1415
@sampathkumar1415 Год назад
Inevitable. A day will come for this. Like phone, People will start using it. It will become cheaper.
@NEUTRALSOLAR
@NEUTRALSOLAR Год назад
Good sir, u right
@simplysurfing
@simplysurfing Год назад
Yes there will be a day when its the norm and only some people due to some technical reason will take grid connections. People will laugh and tell their children stories about how electricity used to come by lamp posts and actual wires under the ground. The whole world will change. India will still be long behind. And after that from there after 200 years they will come to that stage. At that stage that first country will be using not even solar but something like vibranium. Our boys....made in India....goats....cows.....milk....rice.....proud farmers.....that's India's culture and that's where it will stay.
@karthikkarunakaranmenon6785
In TamilNadu they don't support reverse meter... So what is the point... All these videos will come out when the govt is suffering from excess load due to summer..... But unless govt promotes or supports this... no use... If govt doesn't take it back then we need seperate batteries which will last for max 2 or 3 years and that becomes expensive everytime to replace
@sirajmusthafa
@sirajmusthafa Год назад
EB என்ஜினீருடய ப்ரோமோஷன் Solar பேனல் Installaion இவை இரண்டையும் இணைத்தல் தான் Solar பேனல் Installation சதவிகிதம் கூடும்
@Rameshm-ob7mu
@Rameshm-ob7mu Год назад
Dai for industrial purpose we have to pay 15000 monthly as net metering charges..i
@shanmi777agci6
@shanmi777agci6 Год назад
4500 கோடி மின்சாரா பாக்கி தமிழக அரசு அலுவலகம் முதல் அங்க வாங்க😤😤😤😤
@kavivenkat1623
@kavivenkat1623 Год назад
Please give more details about solar panel on grid and off grid
@vigneshraji9287
@vigneshraji9287 Год назад
Pls contact vesat renewable solar system Coimbatore
@arun_003
@arun_003 Год назад
Other states ku current ah vikkaratha niruthunga
@nagarajsb8093
@nagarajsb8093 Год назад
முதலில் அரசுத்துறை வளாகங்களில் போடுங்கள்.பின்னர தனியார் வளாகங்களில் போடலாம் என்று நினைக்கிறோம்.எவ்வளவு கமிஷன் என்று கூறினால் நன்று.
@nagarajanraj4314
@nagarajanraj4314 Год назад
First sun tv office lla fit pannuka aathu sarry Namma mobile ,internetyaa billu eillamatha connection aathupoom
@Kinghearthacker
@Kinghearthacker Год назад
3:42
@paramaguru8898
@paramaguru8898 Год назад
Naanum 4.5 Kw pottu iruken ellam best than gas ku alternate ah induction stove electric vehicle nu mariten. solar is the best option but govt la net metering procedure ah mathanum athu vangarathukulla than yenda appa solar pottom nu tension aaguthu because plant fulla instalation mudichu EB office kulla application koduthom na 2.5 to 3 months solid ah time eduthukaranga.
@Cheran5060
@Cheran5060 Год назад
Who is the installer or supplier pls give me details
@rudramoorthy9352
@rudramoorthy9352 Год назад
அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தாலும் அலையவிடும் அதிகாரிகள் தொல்லை தான்
@MuthuKumar-fz2ft
@MuthuKumar-fz2ft Год назад
13
@Ssssarava
@Ssssarava Год назад
எல்லாம் இடத்திலும் பணம் தந்தால் தான் வேலை நடக்கும்..
@balasubramanaian5739
@balasubramanaian5739 Год назад
மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் அரசுக்கு இல்லை என்பதை சன் டிவி தனக்கேயுரிய பாணியில் அறிவித்துள்ளது...! அன்புடன் பாலு
@sivamsolar4590
@sivamsolar4590 Год назад
Network charge scheme kevalama irukku.agri purpose free current illathavankluku net meter or cross meter kidayathu, better option now a days zero export only,tn government need to improve their plans
@seashorecoconut7739
@seashorecoconut7739 Год назад
Good
@deepakvvelusamy
@deepakvvelusamy Год назад
2:48 Government ikuku kudukrthuku nearby houses ikuku connection kuduklam(only extra iruka current ah)💯💯 Because, government romba kevalamana rate ikuku kekuran like, 1unit=0.50₹ or 1₹ nu 🤦🤦🤦🤦
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 Год назад
சோலார் சமையலுக்கு பயண்படுத்த முடியுமா
@KB-cm6mf
@KB-cm6mf Год назад
Govt thevaye illa nalla karuthu. Namakku naame thittam. Vaazthukkal.
@user-ct4qm2gw4y
@user-ct4qm2gw4y 6 месяцев назад
Nalla seiya uduvanuo
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 9 дней назад
சோலார் பேனல் அருகில் 5ஜி டவர் வைக்கலாமா.பதில் தருவீர்களா
@ilaiyaraja.k
@ilaiyaraja.k 6 месяцев назад
எனது வீட்டில் சோலார் போட்டு இரண்டு அறை ஆண்டுகள் ஆகிவிட்டது. இரண்டு வருடங்கள் ஆகிறது நெட் மீட்டர் இணைப்பு கேட்டு இதுவரைக்கும் கிடைக்கவில்லை இதுதான் தமிழக இபி ஆபிஸ்
@ajmalpraveen
@ajmalpraveen Год назад
போதும்டா உங்க நடிப்பு எல்லாம் !
@jegansuji4574
@jegansuji4574 5 месяцев назад
Super 🙏🙏
@selvadurairaj4629
@selvadurairaj4629 Год назад
Govt.may do take action to simplify
@ElitePowerConstruction
@ElitePowerConstruction 4 месяца назад
Contact as for solar erection with subsidy thank you
@_Kishore__Aswin_
@_Kishore__Aswin_ 6 месяцев назад
High networking charges
@dr.imayavarambanmunuswamy808
Nice.
@NEUTRALSOLAR
@NEUTRALSOLAR Год назад
Thankyou sir
@baskarannagarajan8165
@baskarannagarajan8165 Год назад
Solar metre la Network charges eathukku poduringa
@devarajan7212
@devarajan7212 5 месяцев назад
How to apply net MTR brother 😊
@karunagaranannamalai8432
@karunagaranannamalai8432 Год назад
ஊருக்கு யாரைப் பார்க்கணும் எப்படி அணுகுவது ஆன்லைன்ல அப்ளை பண்ண முடியுமா எவ்வளவு பணம் கட்டணும் இதெல்லாம் பேட்டியில் சொல்ல வேண்டாமா இதையெல்லாம் வீட்டிலேயே சொல்லவேண்டும் அரை ஒளிப்பதிவு
@vidhyasahara2078
@vidhyasahara2078 Год назад
Ena details venum
@secretsnothing3798
@secretsnothing3798 Год назад
நாலு மீட்டர் அப்ளை பண்ணி நாலு மாசமா நாக்கு தள்ளுது😢😢 ஒரு மசிறும் தெரியாமல் வாசிக்காத😅
@kalaikalai8998
@kalaikalai8998 6 месяцев назад
போன் நம்பர்கொடுங்க.எங்கு எங்க வந்து எவ்வளவுவீட்டுக்கு எத்தனை கிலோ பாட்டு போடவேண்டும் எவ்வளவு
@Saitotal
@Saitotal 5 месяцев назад
Ups stickers ottunga
@srinivasanp879
@srinivasanp879 Год назад
TN government is not interested in this program. Lot of corruption in Tangedco from the lineman to minister. So public opinion about rooftop solar is unviable project. Central government should emphasize the state governments to promote such schemes.
@ezhamthendral6633
@ezhamthendral6633 Год назад
On grid la power cut eppadi work agum
@venk606
@venk606 Год назад
E B லஞ்சமாக எவ்வளவு
@karthi1622
@karthi1622 Год назад
minimum charge 50000 thousand EB. Office ku lancham condition apply
@abdulkadar9270
@abdulkadar9270 8 месяцев назад
Honorable CM sir. One request for government steps Easy way for solar installation residence Tamil nadu way for INDIA 🇮🇳 SOLAR ENERGY ⛮ 🎉❤ 3:42
@saravananr5150
@saravananr5150 Год назад
👍👍👍
@chitravelu.r
@chitravelu.r Год назад
இதற்கு TANGEDCO முன்னுரிமை கொடுக்கலாமே!!!!!
@Supermanindia98
@Supermanindia98 Год назад
Enga bill 150 ruba..
@balajik-mi6vn
@balajik-mi6vn 8 месяцев назад
How can to apply in solar panel
@Karthickkannan455
@Karthickkannan455 Год назад
Vartha puyal maari ethana vantha ah thanguma
@s.arumugam363
@s.arumugam363 5 месяцев назад
நெட் மீட்டருக்கான டெப்பசிட் பணத்தை பழைய அதாவது ஏற்கனேவே உள்ள மீட்டர் டெப்பாசிட் பணத்திலேயே மாற்றித்தர வேண்டும்.
@gugand860
@gugand860 Год назад
How much commission for unga ஓனர்
@mur6020
@mur6020 Год назад
Summer time ok sir but raining season la how it's work
@simplysurfing
@simplysurfing Год назад
It will give about 30% of its rated capacity. At minimum. Also in Chennai what raining season. 15 days .....rain and winter over....back to burning season.,.,...more ....more.....moreeeee heat......yeah ....summer.....more summer.....burn Chennai bastards burn. Shit city...worst weather and worse people.
@Kamfablog
@Kamfablog Год назад
Need full details. How to apply
@bxeagle3932
@bxeagle3932 3 месяца назад
Just now paid 21000 to fix solar inverter, dont buy luminous guys
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 Год назад
How to apply?
@sniper.1919
@sniper.1919 11 месяцев назад
Appo en arasu seyyala.
@veeramuthu.a978
@veeramuthu.a978 Год назад
மின்சாரம் நமக்கு மிக முக்கியம்
@user-uo4ue6kd1k
@user-uo4ue6kd1k Год назад
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் மின் உற்பத்தி தகடுகள் வாங்குவதற்கு லஞ்சம் கேட்கிறாரே அந்த துறை அமைச்சர் ஒரு தகடு இரண்டு தகடு வேண்டுமானால் இரண்டு தகடு என்றால் சுலபமாக வாங்கி விடலாம் விவசாயம் இல்லாத நிலங்களில் மின் உற்பத்தி தளமாக மாற்ற விவசாயிகள் முயற்சிக்கையில் அதற்கும் லஞ்சம் கேட்டவர்தானே செந்தில்பாலாஜி அனைத்து வழியிலும் மக்களிடமிருந்து பணம் பறிக்க முயற்சிக்கும் அரசு இருக்கும் வரை மக்களும் ஆமைபோல அமைதியாகத்தான் இருக்க செய்வார்கள்
@marimuthueswari5953
@marimuthueswari5953 Год назад
மக்கள்அவர்கள்கைகாசைவைத்துசெய்கிறார்கள்அதற்க்குஎதற்க்குஅரசுக்குபணம்செலுத்தவேண்டும்
@sriramkumarkarthikeyan3460
@sriramkumarkarthikeyan3460 Год назад
Amount is very higher
@meenakshisundaram309
@meenakshisundaram309 10 месяцев назад
How to get it done at Chennai with subsidy having three phase EB supply for my residencial flat and how much will it cost?
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial Год назад
110 degree heat vantha, panel fire airume mapla..
@NEUTRALSOLAR
@NEUTRALSOLAR Год назад
No , solar panels can Handle heat ....
@SANTAMILGammy
@SANTAMILGammy Год назад
​@@IDAAINFOsolar panels ku heat over aana efficiency kammi than aagum bro. Solar ku light தான் thevai but avalo seekiram fire aagathu
@shyams1311
@shyams1311 Год назад
@IDAA INFO it's light energy into electric energy. heat energy into electric energy is thermal energy
@YanYung-cc6kc
@YanYung-cc6kc Год назад
மாதம் 100 ரூபாய் விடம் அமைது கொடுத்து வ்வங்கி கொல்லவும்
@sathyamsivam1892
@sathyamsivam1892 6 месяцев назад
ஒருத்தன் கிட்ட இருக்கிற பணத்தை வாங்கணும்னா அவன் கிட்ட இருந்து கருணை எதிர்பார்க்க கூடாது அவன் கிட்ட இருக்கிற பேராசைய பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஒருவகையான சதுரங்க வேட்டை (வேட்டை ஆரம்பம்....)
@tradingtamizhafx6584
@tradingtamizhafx6584 Год назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@gardening5164
@gardening5164 Год назад
Our politicians will invest on this business to account for the unlawful earnings.
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial Год назад
Avlo thupu ketu poi keethu govt ! Olunga curent kuda kuduka mudiala 😅
@NEUTRALSOLAR
@NEUTRALSOLAR Год назад
Solar energy is only Energy is authorised by Tamilnadu Government for reducing the electricity bill
@seaamal153
@seaamal153 Год назад
No chance..go and c Gujarat
@arulkumar-db9pi
@arulkumar-db9pi 5 месяцев назад
❤❤❤❤❤❤👌👌👌👌👍👍👍👍👌
@mohamedrefai6087
@mohamedrefai6087 Год назад
Stalin kitta sollunga... EMI kodukka solli
@agnisiragu004
@agnisiragu004 Год назад
இதை ஏன்தமிழகஏழை மக்களுக்கு அரசு இலவசமாக வழங்க கூடாது....?
@palanik1960
@palanik1960 Год назад
அவர்கள் வீட்டிற்கு சொத்து சேர்க்க பதுக நேரம் போதவில்லை. எங்கே மக்களின் நலனில் அக்கறை. மத்திய அரசு 30 % மானியம் வழங்கப்படுகிறது. 20 % adamk கொடுத்தது இவர்கள் நீக்கி விட்டார்கள்
@NEUTRALSOLAR
@NEUTRALSOLAR Год назад
Very good, idea but free us no Quality... Example government TV
@barathibarathi363
@barathibarathi363 Год назад
@@NEUTRALSOLAR 😄😃
@thamimunansari4443
@thamimunansari4443 Год назад
சொந்த வீட்டுக்காரங்க மட்டும் போடமுடியும்
@jayaseelans6540
@jayaseelans6540 Год назад
மல்யுத்த வீரக்கு நீதி வழங்க தா மோடிக்கு ஜீ க்கு எதற்கு செங்கோள்
@paulfehr891
@paulfehr891 5 месяцев назад
Actually it's a scam and big lose
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn Год назад
ஆயி ம் . ( E B.) மகளும் ( சோ லா ர் ) ஒன்னு தான் வாயும். வயிறு ம் தான் வேறு!!!!
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Год назад
Solar power and Electric Vehicles are failures in Indian 🇮🇳 Economy.
@palanik1960
@palanik1960 Год назад
அறை குறை அறிவுடன் பொதுவெளியில் தவறான கருத்துக்கள் பவிட வேண்டாம். நான் 2015 முதல் சூரிய ஒளியில் மின்சாரம் grid போகிறது. 8 வருடமாக மி கட்டணம் இல்லை. அல்லது சொற்ப bill. Electric scooter 8 வருடமாக பயன் படுத்தி வருகிறேன். என்ன தோல்வி?
@balasubramania107
@balasubramania107 Год назад
Sangi spotted 😂😂
@palanik1960
@palanik1960 Год назад
@@balasubramania107 escapee from mental hospital is spotted .
@starwolf2206
@starwolf2206 Год назад
@@balasubramania107 அடேய் Solar panel கும் Sangi கும் என்னடா சம்பந்தம் இருக்கு 😂😂😂😂
@delicious6151
@delicious6151 10 месяцев назад
​@@palanik1960sir investment evlo akumu sollunga. Ena brand best aa irukum
@user-xd8bt2zk6r
@user-xd8bt2zk6r Год назад
Waste
@barkalinespareparts5888
@barkalinespareparts5888 Год назад
Dmk failed
@balam9057
@balam9057 Год назад
😝😝😝😝😝😝Solar panels increases the earth surface temperature in NEYVELI TOWNSHIP AFTER SOLAR PANELS FITTED DAILY TEMPERATURE ABOVE 40 CELCEIOUS SOLAR PANELS VERY DANGEROUS TO EARTH PLS CONSIDER IT
@Kinghearthacker
@Kinghearthacker Год назад
Solar It’s full fake I will telling in simple example .you will calculation you are mind one best solar power machine .10 kw solar price 6.00000 lacks Monty crt bell , minimum 5000 20 year-240 month ,divided 2 : 120 month divided into 4000 is equal to 60000 lacks It’s Business Then its profit in government and business man that’s business statistics
@tjayakumar7589
@tjayakumar7589 Год назад
உங்க விடியாத ஆட்சிதான நடக்குது. அங்கே மீட்டர் லஞ்சம் வாங்காம கொடுக்க சொல்லுங்கள்.
@Eagle-u5g
@Eagle-u5g 5 месяцев назад
Mot
@redlapel5597
@redlapel5597 Год назад
திமுக இருக்கும் வரை மக்கள் வாழ முடியாது
@SR-ws6zy
@SR-ws6zy Год назад
இதில் லஞ்சம் எவ்வளவு கொடுக்க வேண்டும்
@ramesht4896
@ramesht4896 Год назад
Great sir
@Eagle-u5g
@Eagle-u5g 5 месяцев назад
Mot
Далее
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 6 млн
Is Solar really beneficial comparing with EB bill?
10:58