Тёмный

Sollathigaram | சேலம் மணிகண்டன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆவேசமாக வந்த நாராயணன் 

News18 Tamil Nadu
Подписаться 5 млн
Просмотров 73 тыс.
50% 1

Sollathigaram | சேலம் மணிகண்டன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆவேசமாக வந்த நாராயணன் - அடுத்து நடந்தது என்ன?
#Sollathigaram #news18debate #TamilDebateShow #News18TamilNadu #TamilNews
sollathigaram news news18 tamil,sollathikaram news18,sollathigaram news news18 tamil today live,sollathigaram news18 tamil yesterday,sollathikaram news18 today,sollathigaram news news18 tamil latest
vikravandi by election dmk | vikravandi by election prediction | vikravandi by election ntk | vikravandi by election news today
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@user-ct8wb8xh4j
@user-ct8wb8xh4j 19 дней назад
நாரவாயன்.என்னவோ.யோக்கியனாட்டபேசுரா.பாரு
@rbalachandran880
@rbalachandran880 19 дней назад
அண்ணாமலை ஒரு காமெடி பீஸ். யாரும் சீரியஸ் ஆக எடுத்து கொல்லாதிங்க. திருப்பதி நாராயணன் GST யால் விலைவாசி வின்னலுவு உயர்ந்து உள்ளதை பற்றி பேச மாட்டார். நாராயணன் அரசியல் நாகரீகம் பற்றி Delhi BJP kku பாடம் எடுக்கட்டும்
@azhagesanm8993
@azhagesanm8993 19 дней назад
அண்ணாமலை L ஃபோர்டு தான் சந்தேகம் இல்லை
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 14 дней назад
Annamalai is no doubt a L Board,Narayana.
@jagannathank2806
@jagannathank2806 12 дней назад
இதை யாரு "விசில் அடிச்சான் குஞ்சிகள்" "தெர்மாகோல் விஞ்ஞானிகள்" சொல்கின்றார்கள்? அல்லது துண்டு சீட்டு திராவிட மாடல் சொம்புகள் சொல்லுகின்றார்கள்?
@user-dl6gg1sf5v
@user-dl6gg1sf5v 19 дней назад
ட போர்டு தலைவர் ஆடு மிக சரி என மக்கள் கருதுகிறார்கள்
@pgskannan
@pgskannan 18 дней назад
L போர்டை L போர்டு என்று அழைக்காமல் எப்படி அழைப்பார்கள்? 🤔🤔🤔
@user-rn6nf4xf8q
@user-rn6nf4xf8q 19 дней назад
இந்த திரு பேதிநாற யனன் பெரிய அரசியல் மேதை மாஃதிரி உளறுவான்
@subramaniansangili4593
@subramaniansangili4593 18 дней назад
நாறவாய் நாராயணனா! களத்தில் இல்லாத அதிமுகவை அண்ணாமலை விமர்சிப்பது ஏன்? பதில் சொல்!
@user-uw6yk7po4g
@user-uw6yk7po4g 18 дней назад
அண்ணாமலை L board என்பது உண்மைதானே.
@user-sk9es1ug8f
@user-sk9es1ug8f 19 дней назад
திருப்பதி நாராயணன் எல்லோரையும் எப்போதுமே இகழ்ச்சியாக பேசுவார் இவருக்கு வந்தால் இரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளியா?
@pooventhanventhan1520
@pooventhanventhan1520 19 дней назад
Annamalai komali wasted
@erodekannsamy3232
@erodekannsamy3232 18 дней назад
அண்ணாமலை L போர்டு என்பதை விட கிறுக்கன் என்பதே சரி😂
@nandhakumar9632
@nandhakumar9632 16 дней назад
இந்த நாராயணன் பேசுவது எப்பொழுதும் அசிங்கம். இந்த லட்சணத்தில் இவர் மணிகண்டனை வசவு பாடுகிறார். தூ....
@jayakumari4279
@jayakumari4279 19 дней назад
L. Bord correct
@mohamedgani6515
@mohamedgani6515 19 дней назад
யோவ் நாரவாயா நோக்கு தைரியமிருந்தா திராணியிருந்தா ஆட்டுக்குட்டி ஆத்துக்கு போய் சாப்பிட போக முடியுமா?
@kannann8882
@kannann8882 18 дней назад
மணிகண்டன் கூறியதில் எந்த தவறும் இல்லை
@kps396
@kps396 19 дней назад
நாரவாயண்
@udayakumar4500
@udayakumar4500 19 дней назад
தேனி பாராளுமன்ற தொகுதி யிலும் இதே தான் தினகரன் வாக்கு வாங்கிடாம பாத்து கொண்டார்
@elangokesavan1777
@elangokesavan1777 19 дней назад
அண்ணே நீங்க எந்த ஊரு நான் தேனிதான் முக்குலத்தோர் ஓட்டை தங்க தமிழ் செல்வன் அதிகம் பெற்று உள்ளார் நாயுடு உட்பட பிற சாதி ஓட்டுக்கள்தான் தினகரனுக்கு அதிகம் கிடைத்துள்ளது அதற்கு காரணம் பாஜக மோடி ஆதரவுதான் அதிமுக வேட்பாளர் நாயுடு நாயுடுகள் அதிகம் உள்ள வாக்கு சாவடிகளில் தினகரன் லீடிங் அதிமுக வேட்பாளர் சொந்த ஊரான கோவிந்தநகரத்திலேயே தினகரனை விட 80 வாக்குகளே அதிமுக அதிகம் நாயுடு ஊர்களில் திமுகவும் தினகரனை விட குறைவு பட்டியல் இன வாக்குகள் முழுவதும் திமுகவுக்கு சென்று விட்டது காரணம் பாஜக அல்ல அவர்கள் சொல்லும் காரணம் தினகரன் முக்குலத்தோர் என்கின்றனர் தங்க தமிழ்செல்வனும் முக்குலத்தோர்தானே என கேட்டால் அவர் திமுக அது பொது கட்சி இவர் அமமுக இது முக்குலத்தோர் கட்சி என பதில் தருகிறார்கள்
@udayakumar4500
@udayakumar4500 19 дней назад
@@elangokesavan1777 சகோ நான் ஐதராபாத்தில் வசிக்கிறேன் எங்கே எப்படி வாங்கினாலும் இறுதியாக வெற்றி பெற முடியாமல் போனது அண்ணாமலை கைங்கர்யமே! நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் சொற்ப வாக்கில் வெற்றி பெருவார் என அனைத்து ஊடகத்தில் செய்தி வந்தது இறுதியில் நடந்தது என்ன? அண்ணாமலை உறவாடி கெடுக்கும் கெட்டிகாரர் , மத்திய சென்னை செல்வத்திற்கு எதிராகவும் அருமையாக வேலை செய்தார் அண்ணாமலை.
@naga7516
@naga7516 18 дней назад
கிரிமினல் அண்ணாமலை என்று சொல்லுங்கள். நாரவாய் நாராயண ஐயங்கார் வேண்டாம்..ரா சொல்லுவா..
@elangokesavan1777
@elangokesavan1777 18 дней назад
@@udayakumar4500 இதில் அண்ணாமலை என்ன செய்தார் தேனி, இராமநாதபுரம் தொகுதிகளில் தேவேந்திரகுலம் வாக்களிக்கவில்லை நெல்லையில் நாடார் மற்றும் தேவேந்திரகுலம் வாக்களிக்கவில்லை தென்காசியில் முக்குலத்தோர் வாக்களிக்கவில்லை ஆனால் அனைவராலும் குறைத்து மதிப்பிட்ட மதுரையில் பொதுவான ஜாதி என்பதால் டெபாசிட் வாங்க மாட்டார் என சொல்லபட்ட பேராசிரியர் சீனிவாசன் இரண்டாமிடம் ராதிகா மோசமாக வாங்காமல் நல்ல வாக்கு வாங்கி உள்ளார்
@udayakumar4500
@udayakumar4500 18 дней назад
@@elangokesavan1777 3 வருடமா மதுரையை குறிவைத்து வேலை செய்த ராம சீனிவாசன் டெபாசிட் வாங்க மாட்டார்னு யாரும் சொல்ல வில்லை, மதுரையில் சு.வெங்கடேசனை தோற்கடிக்க முடியாது னுதான் திருச்சி கேட்டார் ஆனால் திருச்சி சூர்யா சிவா மண்ணின் மைந்தர் கேட்டதால் அங்கே வாய்ப்பு மறுக்க பட்டது , கோவையில் அண்ணாமலை யை நிறுத்தாம இருந்தால் பிஜேபி வெற்றி க்கு பாடு பட்டு பார்த்திருப்பார் கோவை யில் தான் தோற்று வேறு எங்கும் யாரும் வெற்றி பெற்றால் அது தனக்கு அசிங்கம் எனவே யாரும் வெற்றி பெறாமல் பார்த்து கொண்டார்.
@mohamedrabik6151
@mohamedrabik6151 17 дней назад
தரம் கெட்டவன் தரத்தை பற்றி பேசுறான்.
@vinukumar4190
@vinukumar4190 19 дней назад
L board annamalai
@user-mp7in8hi3n
@user-mp7in8hi3n 19 дней назад
Naravai narayanan
@sailokesh7199
@sailokesh7199 19 дней назад
Manikamdan. Is corrrct
@rajendranm8313
@rajendranm8313 18 дней назад
மணிகண்டன் பேச்சு இரண்டு மாசம் முன்னாடி.... இப்போது பேசுவது. எப்படி இவனை எல்லாம் என்ன அடிப்படையில் பேச அழைக்கிறார்கள் ஒன்னும் புரியல கார்த்திகைசெல்வன்
@niramalavaishu1757
@niramalavaishu1757 19 дней назад
Annamalai worst
@krishnamurthya6986
@krishnamurthya6986 16 дней назад
பத்து தோல்வி பழனி இருந்தும் பயனில்லை
@krishnan8822
@krishnan8822 17 дней назад
Annamalai l board
@SELVARAJKRISHNAN-qx6ub
@SELVARAJKRISHNAN-qx6ub 18 дней назад
L board ...bad words?? Narayan doesn't have an answer...leave him...
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 16 дней назад
ADMK is slowly vanishing. What is the use of talking about such a party ?
@krsnaj
@krsnaj 16 дней назад
Narayanan is a RASCAL
@murugesanthangam9816
@murugesanthangam9816 14 дней назад
Please comments look narayanan sir
@marimuthu-xd2rj
@marimuthu-xd2rj 17 дней назад
Bjp can go out
@samydayalan1920
@samydayalan1920 19 дней назад
Karthikaiselvan you are always support anti BJP leaders in all platforms. My opinion these are unnecessary arguments
@jeevanayagam4126
@jeevanayagam4126 15 дней назад
நாராயணன் பொய் பேசுவது தானே வழக்கம். இவர் தான எதையும் பேச கூடாது என்கிறார்.
@nandhininatarajan3286
@nandhininatarajan3286 13 дней назад
Admk. Superspech. Mr. Manikandan
@ibusara100
@ibusara100 15 дней назад
Mr Manikandan is 100% correct...If all the AIADMK factions joined together then even DMK can't win the election leave alone BJP in TN..Always AIADMK is the strongest party in TN politics
@asaithambi7003
@asaithambi7003 19 дней назад
அன்னா மலையை பார்த்தாலே. எல்லோருக்கும் பயம்
@mayilsamyk1829
@mayilsamyk1829 19 дней назад
ஆமாம்..பைத்தியத்தை பார்த்தால்கூட மக்கள் பயப்படத் தான் செய்கிறார்கள்...
@NarayananSakthivel-fk4mh
@NarayananSakthivel-fk4mh 11 дней назад
வார்ரூம் புண்டைகள் இன்னும் இருக்காங்களா. அண்ணாமல மூஞ்சி மூதேவி மூஞ்சி. அந்த கண்றாவிய பாக்க முடியலடா
@prakashs2151
@prakashs2151 15 дней назад
அண்ணா திமுகவை தவிர வேற யாரை பத்தியுமே உங்க டிவியில் பேசுவதற்கு நேரமே இல்லை போல இருக்கு உதயநிதி அண்ணா அண்ணா திமுகவை ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்குறது உங்க எல்லா டிவிக்கும் இதே வேலை
@krishnan8822
@krishnan8822 17 дней назад
Narayan Annamalai jalra
@sailokesh7199
@sailokesh7199 19 дней назад
Go out
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q 13 дней назад
டே நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலே. மருந்தடிச்சு..........
@dr.farmer221
@dr.farmer221 19 дней назад
Komali Atukuti TN la Dmk or Aidmk only nee naki tu dan erukanum
@sampathsuperb3532
@sampathsuperb3532 14 дней назад
Annamalai jocker😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-vi3dh4zs9j
@user-vi3dh4zs9j 18 дней назад
L borad BJP at Tamil nadu correct
@VelladuraiS-jn7gy
@VelladuraiS-jn7gy 18 дней назад
மணிகண்ட ந துக்கி வேலையா போடுங்க ஒன்னுக்கும் உதவா கர..
@PALANISAMY-up1tf
@PALANISAMY-up1tf 14 дней назад
Modi Sarkar full movie
@ponnusamyp2351
@ponnusamyp2351 19 дней назад
Annamalai next cm
@venkatmohan2780
@venkatmohan2780 16 дней назад
🌱🌱🌱🌱✌️✌️✌️✌️அதிமுக
@selvarajn9835
@selvarajn9835 15 дней назад
பா ஜ க வில் இருந்து விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எவரும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார்கள் பதிலாக எதையாவது சொல்லி குழப்பம் செய்து நேரத்தை வீணடிப்பார்கள்
@jayakumara7395
@jayakumara7395 12 дней назад
Ada naravaai narayana and L board leader 😅
@panchabikesavanmasilamani8950
@panchabikesavanmasilamani8950 15 дней назад
இந்த நாராயணன் இணை அமைச்சர் முருகன் வீட்டில் உணவருந்துவாரா.
@vimalagovindaraj7840
@vimalagovindaraj7840 12 дней назад
Even L board drivers know something about driving.. aadu kutty iku antha arivu kuda illa
@noormohamed6977
@noormohamed6977 19 дней назад
இன்றைகுதன்
@premanand4828
@premanand4828 14 дней назад
vaange duble takkar narayana rombanala kanom.
@singarampillai714
@singarampillai714 13 дней назад
நாராயணன் இது போன்ற விவாதங்களில் கலந்து கொண்டு மிக கேவலாமாக பேசிய வரலாறு உண்டு, இவர் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது மிக கேவலம்
@ThavamMurugan-db3nh
@ThavamMurugan-db3nh 19 дней назад
Admk காரனை பேசல அண்ணாமலை எடப்பாடி நாயை தான் பேசுனாரு
@mayilsamyk1829
@mayilsamyk1829 19 дней назад
ஓஓஓ அந்த நாய் அப்படித்தான் பேசியதா???
@balajid4430
@balajid4430 18 дней назад
தேவையா பையா..
@murugesanthangam9816
@murugesanthangam9816 19 дней назад
Naravayan
@user-vi3dh4zs9j
@user-vi3dh4zs9j 18 дней назад
Admk Or dmk only for vote
@moutainlover
@moutainlover 13 дней назад
இந்த மணிகண்டன் எப்ப பா ஜ க விலிரித்து வெளியே போனான் ..? அல்லது பா ஜ க இவனைக் கழட்டி விட்டது >
@NarayananSakthivel-fk4mh
@NarayananSakthivel-fk4mh 11 дней назад
ஊர் ஓத்த வா நாராயணன்
@1947prince
@1947prince 16 дней назад
அண்ணாமலை நியமன தலைவர் தான்.
@shaikhnalebbai7768
@shaikhnalebbai7768 12 дней назад
தான் தோன்றி தனமாக பேசும் அண்ணாமலை L போர்ட் அல்ல அதையும் விட கீழ் போர்ட் தான்
@NarayananSakthivel-fk4mh
@NarayananSakthivel-fk4mh 11 дней назад
திருப்பதில பொறந்தவனா திருப்பதி நாராயணன்
@maheshchandra4067
@maheshchandra4067 15 дней назад
Manikandan is right. Annamalai is L only
@mahendranmadasamy4183
@mahendranmadasamy4183 13 дней назад
l board என்று சொன்னதில் தவறில்லை
@sivanadarajah9351
@sivanadarajah9351 15 дней назад
🤮Nara🤮yanan 🤮
@rajendiranmuthu5748
@rajendiranmuthu5748 17 дней назад
சேலம் மணிகண்டன் பேச்சு கேவலமாக த்தான் இருக்கும்
@gshankarshanmugam
@gshankarshanmugam 18 дней назад
L Board thalaivar BJP Annamalai 😂😂😂😂😂😂... How AIADMK speaker Manikandan speaks ..😂😂😂
@mskm4164
@mskm4164 19 дней назад
Naravai narayana. Mandaila ethana iruka ?
@karthikstour695
@karthikstour695 18 дней назад
Nattirkku miga mukkiyamaaana thalaippu... Makkkal kooormaiyaaa kavanikkkavum... 😂
@Gajendran-ms8hn
@Gajendran-ms8hn 15 дней назад
BJP ADMK கூட்டணி இருந்தால் கண்டிபாக 20 இட பிடித்திருக்கும் இதை அண்ணாமலை கெடுத்து விட்டார
@karthikna22
@karthikna22 16 дней назад
Manikandan one time Annamalie ye 'L Board' nnu sonnaa.....adhai kandikkum saakula....indha Narayanan thannoda thaanai thalaivar annamalie ye 'L Board' nnu three times sollitaaru....🤣
@kuselankala3965
@kuselankala3965 14 дней назад
Ivvalavu neram nee ennada pesinai....Pointuku va narayana......
@manir.v5489
@manir.v5489 12 дней назад
L.board. L.board than. Naravai naravai than. Ivnukku neradiya pathil sollamudiyama mathi uduran.
@sampathsuperb3532
@sampathsuperb3532 14 дней назад
Manikandan speech not good
@gcb6185
@gcb6185 14 дней назад
BJP க்கு என்ன நாகரீகம் இருக்கு? அராஜகம், அட்டூழியம், கலவரம், பேடித்தனம், தானே அவங்க Trade mark
@abdulhafeezmahaboob1162
@abdulhafeezmahaboob1162 17 дней назад
Neengal dhan Narawai Narayanan I madikkuringa awan oru Dubakur.
@user-ls9ri3sd8l
@user-ls9ri3sd8l 19 дней назад
😂
@vijay49y
@vijay49y 15 дней назад
அண்ணாமலை Lபோர்டு தான்.
@balasubramaniamm.k.super.c9292
@balasubramaniamm.k.super.c9292 19 дней назад
Adey.podhundaa.naarayanaa
@vinayagam.n489
@vinayagam.n489 16 дней назад
உண்மையான அரசியல் பேசுங்கடா மினிஸ்டர் மீடியா என்கிறீர்கள் என்னடா பொய்யி எத்தனை விஷயங்கள் அதெல்லாம் விட்டுட்டு தேவையில்லாத கதை
@KupanKupan-pf4bo
@KupanKupan-pf4bo 19 дней назад
Nobody cares edapadi
@durgatex5608
@durgatex5608 19 дней назад
மணிகண்டன் என்ன பெரிய legendary ya
@rathinavelumylai9913
@rathinavelumylai9913 15 дней назад
பாஜக காரன் எவன் யோக்யமா‌பேசறன்
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 17 дней назад
Appo nee vivathatheku vara vendam apo admk vai vimarsanam seivathu naiyyamada
@najimunishajinna7805
@najimunishajinna7805 16 дней назад
Narayanan vaza kolannu pe AZ uvar enbadhum ks jaldra enbadum therindhadhe
@devuuu7940
@devuuu7940 19 дней назад
peikum peikum sanda😂
@sarabojirajab6340
@sarabojirajab6340 13 дней назад
Lboardthandaamalainayaranaboda
@RajamuthuRajamuthu-oe3ow
@RajamuthuRajamuthu-oe3ow 16 дней назад
Anta,narayana,unaka,asenkamelaiya
@geethaari902
@geethaari902 14 дней назад
Dmk பிணாமி அண்ணாலை
@mihirsabeena4517
@mihirsabeena4517 19 дней назад
Bjp people very cultured people. Eg . H Raja.😅😅. see Nara vaai's face. Thonghi pochhi.
@Vijaykumar-gy9rx
@Vijaykumar-gy9rx 19 дней назад
Manikandan yaaru.. ivan yaaru nu oore kaari thupputhu.... olukkama public la pesa theriyatha oru silly.... Irritating person
@HariKrishnan-vs7cc
@HariKrishnan-vs7cc 19 дней назад
Edappadi kerala edupadathu.
@subramaniansangili4593
@subramaniansangili4593 18 дней назад
நாராயணன் ரொம்ப நாகரிகமானவர். . பண்பாடு என்பதை அவரிடந்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
@gshankarshanmugam
@gshankarshanmugam 18 дней назад
Bjp narayan ....😂😂😂😂..whole people of Tamil Nadu laugh at bjp and bjp Annamalai... People here in TN from roadside walk talk... And teashop talk ... All vociferously laugh ... Bjp Annamalai or all TN BJP leaders seen as jokers or comedian.. Why so much debate on this L board ..
@saravanans6632
@saravanans6632 19 дней назад
Annamalai spoken admk leaders spoiling the admk... Admk supporter now supporting Annamalai that trouble eps faced....Safeer not a journalist he is paid by admk....as a religion background he is always against bjp but he called as journalist.... Always lies he spreading...one side journalist
@sanaafifa9549
@sanaafifa9549 15 дней назад
Bjp பொய் பொய் பொய் poision
@meerasa1560
@meerasa1560 13 дней назад
Ithai narayanan munthaiya vivatha thil ean kadai pidika villai
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 17 дней назад
Manikandan you r great bjp no annamalai oru nari
@asaithambi7003
@asaithambi7003 19 дней назад
அதிமுக காணாமல் போக போகிறது
@shwethathiyagu9957
@shwethathiyagu9957 19 дней назад
LLR... Eps... Maniganda un sakkada vayai mooduda
@karthikstour695
@karthikstour695 18 дней назад
Ithu pondra thevai illlatha thalaippukkalukku nukkiyathuvam kodukkuppathia thavirthu vittu... Just try to focus on the ruling party's mistakes, development and abilities.
Далее
🤔
00:28
Просмотров 1 млн
🤔
00:28
Просмотров 1 млн