Тёмный
No video :(

Some scenes from the movies shot in Tharangambadi and where they were shot |தரங்கம்பாடி|tranquebar| 

Tharangai maindhan
Подписаться 6 тыс.
Просмотров 110 тыс.
50% 1

#tharangambadi
#tranquebar
#danishfort
#cinema_shoting_place

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@kalaiyarasisudhakar135
@kalaiyarasisudhakar135 25 дней назад
My native place...i missed very much..bus la varumpothu enga area va thottathum chilll nu beach kathu adikum parunga....epothum antha sir ah long breathe edutha apadi oru happy mind and body..❤
@jayasakthi1812
@jayasakthi1812 7 месяцев назад
அருமை அருமை சூப்பர் தரங்கம்பாடி பீச் சமீபத்தில் நாங்கள் சென்று வந்துள்ளோம் இவ்வளவு இடம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது இந்த பிளேஸ் அனைத்தும் சூப்பராக உள்ளது
@shanmugama9224
@shanmugama9224 2 года назад
இந்த இடத்தை கொஞ்சம் பராமரித்தல் நன்றக‌ இருக்கும்.தகவலூக்கு நன்றி 🙏
@manisubbu11
@manisubbu11 2 года назад
நீதானா அந்தக்குயில் படத்தில் வரும் பாடல் காட்சிகள் .என் ஜீவன் பாடுது...அருமையான பாடல் மற்றும் காட்சிகளை எப்படி மறந்து விட்டு பதிவு செய்து உள்ளீர்கள்.. யாரும் விரும்பி பார்க்காமல் முடங்கி கிடக்கும் பொக்கிஷம் படத்தை பற்றி அதிகம் இருக்கும் தகவல்கள் தேவையா😊😊😊😊
@shanthiv6634
@shanthiv6634 Год назад
டேனிஷ் கோட்டையின் கடற்கரை சுற்றுச் சுவரை பாறைக் கற்களை கொட்டி வருங்கால சந்ததியினருக்கு வரலாற்று சிறப்பு மிக்க இவ்விடத்தை பாதுகாக்க வேண்டும்.
@sugunadevi3773
@sugunadevi3773 2 года назад
Tharangambadi, teachers training, poraiyar college Thersa convent ellaam, 70s romba famous. Ozhugaimangalam kovil pechchiyamman engal Kuladheivam. En thaathaa vukku pethiyaaga naan pirandhadhu punniyam dhaan. 💕💕💕💕💕💕💕💕🙏🙏Ellaa annual leave kum poraiyar poven.ellaam inimaiyaana naatkal..............
@nanmaransarathi8554
@nanmaransarathi8554 3 года назад
Super ya nalla content
@tharangaimaindhan7404
@tharangaimaindhan7404 3 года назад
நன்றி நண்பா
@drogerlic
@drogerlic 2 года назад
முக்கியமான திரைப்படத்தை விட்டுவிட்டீர்களே......தமிழ்த் திரையுலகில் தனி வரலாறு படைத்த ஒருதலைராகம் இங்குதான் படமாக்கப்பட்டது.... அதிலும் குறிப்பாக "நான் ஒரு ராசியில்லா ராஜா" பாடலில் தரங்கம்பாடி கோட்டை பிண்ணனியை மறக்கலாமா.....
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 2 года назад
அருமை.சரியாக சொன்னீர்கள்.இந்த பாடல் முழுவதும் இங்குதான் எடுக்கபட்டதா?
@yazhiniyazhini559
@yazhiniyazhini559 2 года назад
ஆமாம். எனக்கும் ஒரு தலைராகம் விட்டுட்டாங்களேனு தோன்றியது. நீங்க சொல்லிட்டிங்க. அந்தப் படத்தில் மயிலாடுதுறை டூ தரங்கம்பாடி ரயில் காட்சிகள் மற்றும் தரங்கம்பாடி கடற்கரை காட்சிகள் அதிகமாக இடம் பெற்று இருக்கும்.
@joejorajora1412
@joejorajora1412 Год назад
ஒரு தலை ராகம் மட்டுமில்லை....நீ தானா அந்த குயில் என்ற படமும் இங்கு எடுத்தது தான்
@rajeshpanneerselvam3105
@rajeshpanneerselvam3105 Год назад
Yes தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடியது ஓருதலை ராகம்
@faiz__________media7820
@faiz__________media7820 2 года назад
இன்னும் நிறைய படங்கள் இருக்கு,ஒருதலை ராகம்,நீதானா அந்த குயில்,வீரன் வேலுத்தம்பி more more
@segarsegar9505
@segarsegar9505 2 года назад
ஒடங்கள்
@jayaramanp7267
@jayaramanp7267 2 года назад
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைக்கூட சினிமாவைச்சொல்லித்தான் பிரபலப்படுத்தவேண்டியுள்ளது ( இந்த இடத்தில்தான் சூரி வருவார் என்பதுபோல 😂😂😂) இது தான் இந்தியா. இங்கேதான் டச்சுக்காரர்கள் முதன்முதலில் கோட்டை அமைத்து வணிகம் செய்தார்கள் என்று சொன்னால் நம்மக்களுக்கு அதில் ஆர்வம் இருக்காது. விசித்திரம். நம் மக்களுக்கு இந்த அளவிற்கு உள்ள வரலாற்றை தெரிந்துகொள்ளவும், வரலாற்றுச்சின்னங்களை பேணிப்பராமரிக்கவும் ஆர்வமின்மை கவலையளிக்க்கூடியது. இங்கே சினிமா மோகம்தான் முன்னிலை. நானும் இந்த இடத்திற்கு சென்றுவந்திருக்கிறேன். வரலாற்றில் ஆர்வமுடையவர் அனைவரும் காணவேண்டிய ஒரு இடம்.
@tharangaimaindhan7404
@tharangaimaindhan7404 2 года назад
டச்சுக்காரர்கள் வருகை சீகன்பால்க் வருகை மொழிபெயர்ப்பு இயந்திரம் கல்வி பள்ளிக்கூடம் கோவில்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல் இன்னும் பல சிறப்புகள் உள்ளன தாரங்கைக்கு. ஓசோன் காற்று மேலும் சிறப்பு
@jeevanketziah7973
@jeevanketziah7973 2 года назад
Thagavalkalukku romba nandri nanba naan1995to 1997 varai zieganbalg hostelil padithullen
@porayarsenthilkumar6336
@porayarsenthilkumar6336 Год назад
Neethana Antha Kuil, Oru Thalai Ragam and Odangal Movies are taken here Brother.
@shivkrishan2614
@shivkrishan2614 2 года назад
மிக்க 🥰மகிழ்ச்சி , இன்னும் அதிக திரைப்படங்களை காட்டி இருக்கலாம்...இது போன்று நம் ஊரை சுற்றி உள்ள பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பதிவிடுங்கள்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐 இவன் 💚💙💚பிறையாற்று 💖மைந்தன்💚💙💚
@kanibak1184
@kanibak1184 2 года назад
Very nice Pro👌
@paranjothir4340
@paranjothir4340 2 года назад
முதல் பிரின்டிங் பிரஸ் இங்குதான் டேனிஷ் பாதிரி துவங்கப்பட்டது
@kalpanaa7607
@kalpanaa7607 2 года назад
நட்பே துணை படத்தில இந்த இடத்தை பார்த்துட்டு நா Pondicherryன்னு நினைச்சிட்டேன்....
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz 2 года назад
சூப்பர் வீடியோ புரோ
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 2 года назад
🙏 வணக்கம் ❤️! 🤠 Excellent recap of தரங்கை ! With relei clipsn clicking of shots. Nice efforts of you sir. All the bestவாழ்த்துகள். 😎
@infinite_audio_mayiladuthurai
சூப்பர் அண்ணா நான் அருண் APS MAYILADUTHURAI நன்றி 🎉
@dhivakaran
@dhivakaran 3 года назад
Wow ivlo padam eduththu irukkangala Tharangambadi la
@tharangaimaindhan7404
@tharangaimaindhan7404 3 года назад
எண்ணற்ற படப்பிடிப்பு இருக்கிறது நாடகம் பாடல் சிறிய அளவிளான படங்கள் இது போன்று ☺️😊☺️
@elangosakthirangaraju9560
@elangosakthirangaraju9560 2 года назад
தகவலுக்கு மிக்க நன்றி.
@tnottnews4754
@tnottnews4754 3 года назад
Mass bro...
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 года назад
அருமை...
@jesinthasagayarani6315
@jesinthasagayarani6315 Год назад
My favourite place,I like it
@nishanthinir7737
@nishanthinir7737 2 года назад
One of my favorite place🥰🤗
@user-gi6ux5nh2f
@user-gi6ux5nh2f 8 месяцев назад
Bro. ஒரு தலை ரகம்
@babyshalini.a1225
@babyshalini.a1225 4 месяца назад
Editing vera level👍😅
@AjayKumar-eo3zl
@AjayKumar-eo3zl 2 года назад
Kana kanden movie la oru song tharangambadi la edutha nga bro
@greenapriya4804
@greenapriya4804 2 года назад
Enga ooru tharangambadi💕
@bhavanim5791
@bhavanim5791 2 года назад
Old Tamil movies edutha place video podungal
@ckneelakantaraj7829
@ckneelakantaraj7829 Год назад
20 years ago visited ThirukadIyur and on the occasion saw a road map. That map showed a costal town named Tranquabar. The moment I noticed it I got goosebumps and wanted to visit it immediately. However I couldn't make it at the time. Thereafter I visited the place several times and got bewitched . Visited the first protestant church in India and interacted with the everyone. The government should take interest in protecting the place. Incidentally, saw a promotional video of Reliance wherein the stucco work of the Gate way will be displayed superbly. The video is not very clear. First the clip of the film should be displayed. Thereafter the location should be shown. Thanks.
@josiep4595
@josiep4595 2 месяца назад
இன்னும் சில பழைய படங்களிலும் தரங்கம்பாடி இடம் பெற்றுள்ளது. தரங்கை சண்முகம் எடுத்த படங்களிலும் தரங்கம்பாடி இடம் பெற்றுள்ளது.
@Karaikal5859
@Karaikal5859 3 месяца назад
💙
@madhavanm6138
@madhavanm6138 2 года назад
நான் தரங்கம்பாடி யில் மூன்று ஆண்டுகள் தங்கி ஆசிரியர் பட்டயப் பயிற்ச்சி பயின்றவன்...மறக்க முடியுமா தரங்கம்பாடி ......
@tharangaimaindhan7404
@tharangaimaindhan7404 2 года назад
நானும் அங்கு தான் பயின்றேன் 2008ல் 😊👍👌 TELC TTI
@levithangaraja9700
@levithangaraja9700 2 года назад
Nan 2006-2008 TELC TTI padiththean😍🤔😍
@saravanansaminathanvdr455
@saravanansaminathanvdr455 9 месяцев назад
Nice 🎉🎉🎉🎉
@noorulhasan6639
@noorulhasan6639 Год назад
Super🎉
@devikarani3643
@devikarani3643 2 года назад
Super
@mike-ks7uh
@mike-ks7uh 2 года назад
சூப்பர் நீயுஸ்
@anbua514
@anbua514 Год назад
கடைசியாக பிரின்ஸ் படம் எடுக்கப்பட்டது
@phonk6340
@phonk6340 2 года назад
Tharangambadi vro 🔥
@nickynicky439
@nickynicky439 2 года назад
Citizen movie ya vittuttingle nanba, T.Rajenthar in oruthalairagam
@sugunadevi3773
@sugunadevi3773 2 года назад
Naan pirandhu valarndhu ,Thresa school Raja Street la 6th varai padithen Oru thalai ragam mudhal pala padangalil indha oor varum. Fort 70la enakku therinchi Danish,British ku piragu Naadaar gal andha idangalai vilaikku vaangi vaazhndhaargal. Fort opposite Dhinathandhi owner veedu Danish king family 400years back la,kattiyadhu,ippo adhu Neemrana Resort.Thattaara theru Saravanan irukka bayamen, Thanga house Heroine irundha veettula dhaan naan 77 varai irundhen. Opposite veedu ennudaya 6th friends, Madhiyazhagi, Sugandhi veedum ippo Thanga house Resort.Raja street la Tharangai V .Shanmugam cenima producer,Avar appa Vellayan Naadaar. Avanga vaarisu kotta vaasal pakkam ippo irukaanga. Avanga amma ku 16 pasanga adhla last ponnu Rajeshwari enakku chithi murai avanga, veedu church ku opposite. Mosque pakkam 6th friends la,Mehbooba irundhaa. Naan vilaiyaadiya beach kadalukkul poittudhu. Oru theru ku mela ulley poittudhu. Harbor la,SIB movie la,heroine kadathura scene, adtraa Saravanaa nu heroine solrafhu fight car la comedienne varadhu ellaam. Tharangambadi fort beerangi77la,museum la,irukku, 77la andha beach la, vandhu odhungina thimingilam, bone museum la,top roof la irukku poittu paarunga bro. Ippavum poraiyar la,enga prambarai naadaargal irukkiraargal. Naanum oru periya thalai muraiyin vaarisu Romba perumayaa sandhoshamaa irukku, Thattaaratheru la,dhaan, laalaa kada shandhi song.🙃💕💕💕💕💕🙏😄
@tharangaimaindhan7404
@tharangaimaindhan7404 2 года назад
மிக்க மகிழ்ச்சி உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 😊😊😊
@balaramraji7919
@balaramraji7919 2 года назад
Write in English or in tamil don't mix them
@ragubas501
@ragubas501 Год назад
🌊Citizen movie missing bro
@nabeelahamed2007
@nabeelahamed2007 2 года назад
Super bro
@m.s.k.thiruvidaimarudur4803
@m.s.k.thiruvidaimarudur4803 2 года назад
Mass 🔥🔥🔥🔥
@amulpriya2278
@amulpriya2278 8 месяцев назад
Enga ooruppaa ❤❤❤🎉🎉🎉🎉😊😊😊
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 8 месяцев назад
பலநாட்கள் நான் விளையாடிய இடம்
@GANESHTHEVAN1994GURU
@GANESHTHEVAN1994GURU 2 года назад
நண்பா உங்கள் videos பார்த்தேன் சூப்பர் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹நண்பா நான் ஒரு திரைப்படம் எடுக்க உள்ளேன் என் திரைப்படத்திர்க்கு பயன் உள்ள வீடியோ நண்பா நன்றி... 🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹👍👍👍
@balugkkl6216
@balugkkl6216 2 года назад
Spr
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz Год назад
தகவலுக்கு நன்றி
@kamarajm4106
@kamarajm4106 2 года назад
Tranquebar a beautiful place
@user-lq6et2pp4d
@user-lq6et2pp4d 2 года назад
Marakka mudiyatha tranquebar oru thalai raagam sooting sinna vayasula parten veeran velu thmbi , neethana antha kuil sooting partiruken my birth place
@ramrajramraj3006
@ramrajramraj3006 2 года назад
Neenga video la katuna ellathaiyum nan nerula partha itankalthaan sago. Thanks
@meenarebekal5409
@meenarebekal5409 2 года назад
Super👌🏻
@ifelaisma8800
@ifelaisma8800 2 года назад
Kana kanden, oru thalairagam movies la vidutinga bro
@kausalyaraman425
@kausalyaraman425 2 года назад
பக்கத்திலே இருக்கும் சிவன் பற்றிய பேச்சே இல்லாமல் முடிந்தது
@babuk5517
@babuk5517 2 года назад
Beautiful
@dineshdino3033
@dineshdino3033 3 года назад
👍🔥
@manickamraja8452
@manickamraja8452 2 года назад
Supar
@gunachitraandavareppothomk9546
I was studying in st Theresa school
@maheswaranksk736
@maheswaranksk736 2 года назад
👍👍🙏
@hajanajimudeen4857
@hajanajimudeen4857 Год назад
பிரின்ஸ் சிட்டிசன் ஒரு தலை ராகம் இது போன்ற படங்களை விட்டு விட்டிர்கள்
@reegankanagarajan8502
@reegankanagarajan8502 2 месяца назад
குரல் பதிவு நண்பர் புஷ்ஷூடையதா?
@palanirajanr8937
@palanirajanr8937 2 года назад
I am Karaikal Nalla paramarikkanum 👍
@levithangaraja9700
@levithangaraja9700 2 года назад
Bro , oru sneha song eduthanka but tamil movie illa, shooting parthom bro but moive name theriyala
@k.shivani8961
@k.shivani8961 Год назад
Enga ooruda.....
@jayaprakash1532
@jayaprakash1532 2 года назад
Oru thalai ragam song missing
@tharangaimaindhan7404
@tharangaimaindhan7404 2 года назад
😊 இரயில் நிலையம் இப்போது இல்லை அதற்கான பழைய கட்டிடங்கள் இல்லை மற்றும் அப்போது இருந்த தரங்கம்பாடி கடற்கரை அமைப்பு இப்போது இல்லை அனேக மாற்றங்கள் 👍 😊
@rasith9000
@rasith9000 2 года назад
Sivakarthikeyen new movie after don.. Shooting on going now... telungu director
@phonk6340
@phonk6340 2 года назад
Yes bro crct
@beautysaravanan
@beautysaravanan Год назад
Prince
@kamalamohan5011
@kamalamohan5011 Год назад
தரங்கம்பாடி யில் முதல்ல எடுத்த படம் porchilai
@vijayguru4608
@vijayguru4608 2 года назад
Bro tharangai shanmugam namba uru avara patti solluga
@vijayguru4608
@vijayguru4608 2 года назад
Bro eppo poduviga
@mohammedabdulcader8544
@mohammedabdulcader8544 2 года назад
presenting romba speeda pokuthe aen pa.? ninru nithaniththu varnanai panna theriyalaiyaa?
@ppdhanraj3767
@ppdhanraj3767 2 года назад
Praise the Lord Jesus Christ
@habibrahman4901
@habibrahman4901 3 года назад
Bro oru english movie anga shoot pannunaga bro ana name therila antha movie shoot pannum pothu na pathan
@tharangaimaindhan7404
@tharangaimaindhan7404 3 года назад
பண்டைய கால பிரெஞ்சு நாடகம் அது.தரங்கம்பாடி மட்டும் அல்ல தில்லையாடியில் உள்ள கோவிலையும் படப்பிடிப்பு நடந்தது☺️😊☺️
@adhamnargees1613
@adhamnargees1613 2 года назад
நான் பொறையார் Brother
@sugunadevi3773
@sugunadevi3773 2 года назад
Nargees,naan pirandhu paditha oor Poraiyar, Tharangambadi convent school life.ninga Naadaar theru pakkam irukkurihalaa,or main road pakkamaa, ennoda relatives Poraiyar la irukkaanga 😞. Mosque pakkam enga poorvigam
@TamilTamil-gg7bo
@TamilTamil-gg7bo 2 года назад
தமிழ் திருக்கடையூர்
@tharangaimaindhan7404
@tharangaimaindhan7404 2 года назад
☺️👍🤝
@kirukku___officialchannel3590
@kirukku___officialchannel3590 2 года назад
Enga area bro anga ulla school than my sister studying.
@tharangaimaindhan7404
@tharangaimaindhan7404 2 года назад
ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வகையில் தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி வரை உள்ளது மேலும் சிறப்பு
@chelliahk62
@chelliahk62 2 года назад
Audio commentaries தெளிவாக இல்லை. ஏன் இவ்வளவு அவசரமாக வேகமாக பேசுகிறீர்கள்.
@mallikaskitchen1838
@mallikaskitchen1838 2 года назад
Naan padaiththa school
@sairamann4668
@sairamann4668 2 года назад
Mella sathama Cinema per dollunga Rombha vegan Avoid Sound and speed check Correct
@pprtqb7492
@pprtqb7492 Год назад
ஓய்ஒருதலைராகம் எங்கேன்னு கானும்
@santhanamk3759
@santhanamk3759 2 года назад
சிட்டிசன் ஒரு முக்கியமான படம். அதை சொல்ல மறந்து விட்டீர்கள்.
@silambarasantr9955
@silambarasantr9955 2 года назад
2:53 ipo ithe place don movie shooting poikituirruku bro
@vinothiniregan6047
@vinothiniregan6047 Год назад
Don movie illa prince movie
@habibrahman4901
@habibrahman4901 3 года назад
10 years irrukum bro yarutayachm kettu paruga bro
@tharangaimaindhan7404
@tharangaimaindhan7404 3 года назад
நான் தரங்கம்பாடியை சேர்ந்தவன் அப்போது அங்கு தான் இருந்தேன் 👌👍😊
@babyshalini.a1225
@babyshalini.a1225 3 года назад
👍
@tharangaimohan7690
@tharangaimohan7690 3 года назад
Super ji
@rajasekaranrajasekaran2918
@rajasekaranrajasekaran2918 Год назад
வீரன் வேலு தம்பி படம் இங்குதான் எடுக்கப்பட்டது.
@jothiammu9965
@jothiammu9965 Год назад
oru thalai ragam T.R first movie athai sollu
@mrduet2703
@mrduet2703 2 года назад
Tharangai karan bro
@Mani-ye9nw
@Mani-ye9nw 2 года назад
You ah?
@user-dl6bg2cn2i
@user-dl6bg2cn2i 4 месяца назад
ஹூல்லோ anga ஒரு பிரம்ம கோயில் இருத்து எங்க 😂 ஒரு சர்ச் கடளுக்கு இருக்கு அது எங்க அத வீடியோ போடு பா படத்த பாத்தி இல்ல வரலாறு பத்தி எடுத்து போட்டூ பா கோட்டை வாசல் எங்க பா ஒரு ஊர் உள்ளருக்கு
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 года назад
ஒரு இழவும் புரியவில்லை
@shanthirs3870
@shanthirs3870 2 года назад
Hello..ஒரு உதவி.. உங்கள் திருவிழாக்களில் ஆடும் கோலாட்டம் பற்றி அறிய, அந்த கலைஞர்களின் phone number ஏதேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ள முடியுமா ,🙏
@umamoorthi1701
@umamoorthi1701 Год назад
Kolattam tharangaiyin special
@azhakanarivazhakan9438
@azhakanarivazhakan9438 2 года назад
நன்பரே இந்த இடத்தை எப்ப வந்தா பாக்கலாம் உள்ளே விடுவார்களா உள்ளே போய்பார்ப்பதற்க்கு எவ்வளவு பணம் கேட்பார்கள் சொல்லுங்க நன்பரே
@ananthigautham1094
@ananthigautham1094 2 года назад
Evening 6 Mani kulla eappa venumnalum varalam bro 10rs
@m.sezhil3173
@m.sezhil3173 2 года назад
நான் சென்றேன்
@TAMILGAMERS003
@TAMILGAMERS003 Год назад
My dt mayila tharangai tk
@preethivijayababu2733
@preethivijayababu2733 2 года назад
i am porayar
@snakebabu5279
@snakebabu5279 2 года назад
Naan Thirukkadaiyur pa
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 2 года назад
நான் பொறையர்
@jothiammu9965
@jothiammu9965 Год назад
😂
@vivekselvam464
@vivekselvam464 2 года назад
Super
Далее