Very interesting . I studied in tranqubar. In St. Theresa training school many years ago. It's a great chance to know about the fort . Congrats for taking effort to explain the historical places.
முதலில் பார்த்தபோது பயமாக இருந்தது. பிறகு கேட்க கேட்க கைதிகளின் கதை உண்மையாகவே பயமுறுத்தியது. எவ்வளவு கதை சொல்லும் களம் அது. தரங்கம்பாடி என்ற பெயர் மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன் அதற்குள் இவ்வளவு சுவாரஸ்யம் இருக்கும் என்று தெரியாது மிக அருமையான பதிவு இன்னொரு விஷயம் தம்பி முதுமக்கள் தாழி பார்த்துவிட்டு நல்ல வேலை நாம் இப்போது அந்த காலத்தில் இல்லை என்று சொன்னீர்கள் ஒரு விஷயம் தெரியுமா. கிராமப்புற சில ஏழை மக்களிடம் இன்னும் அந்த கருணை கொலை உண்டு வயது முதிர்ந்த இழுத்துக் கொண்டு கிடக்கும் வயோதிகர்களை என்னை தீர்த்துக் குளிக்க வைத்து இளநீர் தந்தால் அவர்களின் ஜீவன் பிரிந்து விடும். விளக்கம் அளித்தவரின் பகிர்வு அருமை(கைடு?). மறக்க முடியாத இடம் மறக்க முடியாத பகிர்வு
ஏன் சகோதரித.ஞ்சவுர் மண்ணரிடம்டேனிஸ் தரங்கம்பாடி மை விலைக்கு வாங்கிய விபரம் தெரியாதா எல்லா அறை கூறும் திறந்த நிலையில் இருக்கும் கொஞ்ச காலம் விருந்தினர் மாளிகையாஇருந்தது கோட்டையின் கிழக்கு முகப்பில் பளிங்கு கல்லில்அவர்வருகையைபொறித்துள்ளார்கள்
Ayyooo, how our ancestors suffered from this Danish people...first of all who are they to punish.. coming from other countries and troubling our innocent people....