I watched your discourse on THIRUMANTHIRAM .....in you tube. It really removed my IGNORANCE. Nowadays I feel that I am free from all my problems. I recommend everyone to watch all the 12 parts. Thank you so much.
வணக்கம் அம்மா, தங்களின் நிறைய சொற்பொழிவுகள் கேட்டு இருக்கிறேன். மிகவும் அழகாக விளக்கம் அளிக்கிறீர்கள். நன்றி அம்மா. என்னை மாதிரி ஞான அறிவு இல்லாதவர்களுக்கு நல்தொரு விளக்கம். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.
மிகவும் அருமை அம்மா 🙏 நன்றிகள் பல 🙏 நீங்கள் சொல்வது போல் அம்பாள் அருகிலேயே போவது போல் இருக்கிறது அம்மா கண்களில் நீர் வருகிறது அம்மா 🙏 நீங்கள் அந்த அம்பாளின் ஆசியோடு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறுங்கள் அம்மா 🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி 🙏
Xxzżxxxxxżxxxxxxxzxxxxxxxxxzxzxxzxzxźxxzxxxxxxzzxxxxxxxxxxzxxxxxzxxxxzxxzxxzzxxzxzxxxxzxxxzxzzxzxzxxxzxxzxxxzxxxxxxxxzzxxzźxxxxzxzxxxxx1 the the 11 11 11 11th 111111qqqq1
அம்மா! தங்களைப் போன்றவர்களால் தான் நமது சனாதன சமயம் கிளைத்தெழுந்து செழித்து வளர முடியும். ஆண்டவன் தங்களுக்கு எல்லா நலமும் சக்தியும் இந்த சாதனையை நிகழ்த்த தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.
An excellent and wonderful discourse. Madam, actually u are a doctor but additionally u are blessed to talk about Soundarya Lahiri. எளிமை இனிமை புதுமையுடன் தாங்கள் தரும் ஒவ்வொரு விளக்கமும் கேட்க் கேட்க பெருமையாகவும் உண்மையை கேட்க பாக்கியம் பெற்றோம். ஆதிசங்கரரின் மறு அவதாரமான நம் மஹாஸ்வாமி மீண்டும் மீண்டும் நமக்காக எவ்வளவு அழகாக நம்மை ,சௌந்தர்யலஹரி வந்தடைய பாடுபட்டு எவ்வளவு மக்களை தங்களை போன்றோரை படைத்துள்ளார் என்று நம் மஹாபெரியவாளை நினைக்க நினைக்க ஆனந்தம். கருணாசாகரன், காருண்யமூர்த்தி அல்லவா நம் மஹாபெரியவா.Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam . Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi
language based knowledge! Knowledge is developed thro language. Exposed knowledge creates all possibilities to understand the theme of one's life. Totally we can grasp what is preached r the essence of life. The time i Iattended r spent is very interesting. Credit goes to Doctorine/ Divine teaching STHREE. TanQ
Jai Sri Ram Thank you so much of your beautifully sharing the excellent discourse Om Sri Lalitha Parameswari Ambal Thiruvadigale Charanam Satguru Jayaguru Sachidanandaguru Hara Hara Sankara Jaya Jaya Sankara
Aneka Namaskaarams 🙏🙏🙏🙏🙏👌👌👌👌 Wonderful , Excellent Explanations. High Philosophies with Beautiful Similies and Metaphors explained in a very understandable manner
நமஸ்கரம் அம்மா🙏உங்கள் சேவைக்கு நன்றிகள் பலப்பல📿ஒரு மணிநேரம் கேட்ட போதே -> Fountain explanation அடியேன் கண்ணில் நீர் - வந்தது அம்மா 💦ஆசார்யருக்கும் * தங்களுக்கும்🌺🌺🍒🍒 🙏🙏👍👍 உங்கள் குருமார்கள் யார்.? அம்மா ஒரு முறை உங்களை அருகில் பார்த்தேன் உங்கள் பக்தி வாழ்க வளர்க >>>>>>>--->☀️
Thank you so much for this beautiful experience. When Dr speaks about Ambal, we feel as if She herself is standing before us in all Her glorious beauty
Couldn’t find Soundaryalahari in my language. I could clearly understand with my little Tamil exposure. Madam you are very creative for making it so simple for us. Great appreciation for Tamilians for protecting and presenting such priceless ancient literature.
@@ManjulaSukumar sorry for not being clear. I meant didn’t find explanation in my language. Definitely know it is in Sanskrit and written by Sankaracharya
அம்மா. நாங்கள் ஸ்ரீ ஆதி சங்கர் அவர்களை நேரில் பார்க்கவோ முடியாது. ஆனால் அவர் நேரில் சொல்லியது போல் இருந்தது இது போன்று உங்கள் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதுபோல் கடைசி ஆதி சங்கர் அருளிய நோய் தீரா . வியாபரம் பெறு பதிகம் தனி தனியாக கிடைத்தால் என்னை போன்று சிறு கடை வைத்து உள்ளர்கருக்கு உதவி அருள் மாறு கேட்டு கொள்கிறோன்
Madam you have written Lalitha sahanamam- meaning book It is very nice book , before I couldn't know the meaning of Sholks, all the pictures also very nice. Thanks
Madam May Archaryar & may God bless u for giving us in details we have been listening to soudaryalahari without knowing the meaning of Grantham TQVM may God bless u with good health for giving us more details like this
HER KNOLEDGE IS PAR EXCELLENCE MRMORY POWER TOO. . MAHA PERIYAVE BLESSED. GODESS LALITHAMBIKA BLESSED . I presume MERCURY MARS SATURN MOON ASCDT MOON SUN ARE ALL JUPITER BLESSED MAY BE BENUS AND KETU MIGHT HAVE BEEN CONNECTED TO EITHER SATURN OR MARS.
Sorry mam, very very super , man unga sawndariya lahiri saarathai ketu antha ambhal le en kannil vantha mathiri irundathu, ena maranthu unga sorpozhivu Katen, ambhalai darisanam kedachthuku ungaluku idayam kanintha Namaskarsnkal