Тёмный

SP Lakshmanan Interview | அடிமேல் அடி! | ஸ்டாலின் தலையில் இடி!என்ன நடக்குது? | Armstrong Murder 

The Debate
Подписаться 370 тыс.
Просмотров 109 тыс.
50% 1

#armstrong #bsp #mkstalin #dmk #arunips #thedebate
SP Lakshmanan Interview | அடிமேல் அடி! | ஸ்டாலின் தலையில் இடி!என்ன நடக்குது? ஆக்‌ஷன்ல இறங்குங்க! |கொந்தளித்த SPL | Armstrong Murder | MK Stalin | TN Police | DMK | Law & Order Issue
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@sakthishankar12
@sakthishankar12 15 дней назад
யார் இந்த நேரம் சவுக்கு சங்கரை இப்பொழுது நினைக்கிறீர்கள்
@Ramesh_babu282
@Ramesh_babu282 13 дней назад
Yes
@honeybee-tw2sd
@honeybee-tw2sd 13 дней назад
அந்த நாயக் குரித்து , யாரும் கவலைபடவில்லை,
@arulkumarsaraswathithala8950
@arulkumarsaraswathithala8950 5 дней назад
சவுக்கு சங்கர் இருந்திருந்தால் எல்லா மேட்டரையும் வெளியிட்டு இருப்பார்
@veerakumarduraisamy
@veerakumarduraisamy 5 дней назад
Yes sir
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 3 дня назад
ஆம். இந்த அரசுக்கு அவர் தான் சரி.
@vijayvijay4123
@vijayvijay4123 15 дней назад
அதிகாரிகளை ஆட்சி செய்ய விட்டு வேடிக்கை பார்க்கும் வயதான பொம்மை முதல்வர்
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 14 дней назад
Correct. Now it is finished. He has failed in maintaining LAW and ORDER. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvam813
@selvam813 15 дней назад
இப்படியே போனா அடுத்த ஆட்சி இல்லை
@FUNGAMES5-Z4
@FUNGAMES5-Z4 12 дней назад
Illa bro dmk tha vara endha talaivan illa bro Tamil lar gal la onnu saranum telengan na veratanum
@bkumartnj
@bkumartnj 4 дня назад
இந்த ஆட்சியிலேயே..அடுத்த ஆட்சிக்கான ஏற்பாடு செஞ்சிடோம்ல்ல..😢😢😢
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 3 дня назад
ஹா ஹா ஹா நாங்கள் திமுககாரர்கள். ₹1000க்கு எங்கள் தன்மானத்தை அடகு வைத்து விட்டோம்
@FUNGAMES5-Z4
@FUNGAMES5-Z4 3 дня назад
@@ganeshponnusamy3721 kasu vangikalam nalla talivar ku vote poduga
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i 15 дней назад
என்னா ஒரு அனியாயம் நடந்திருக்ககு. மீடியா காரனுங்க இன்னா மாதிரி முட்டுகுடுக்குறாங்க 😢 என்ன முட்டு கொடுத்தாலும் அரசுக்கு தலைகுனிவு.
@Vinayaka844
@Vinayaka844 8 дней назад
அவரு 23 ஆம் புலிகேசி.😂😢😅
@user-yg6cm1kk1e
@user-yg6cm1kk1e 15 дней назад
நான் இதுவரை யூ டியூப் சேனலில் மற்றவர்கள் பேச்சை விட திரு. SPL சார் பேச்சு அருமை & உண்மை சூப்பர் சார் SPL
@dhamayanthink3905
@dhamayanthink3905 8 дней назад
என்கவுண்டர் போட்டது யாருக்காக டா
@radhajeeva3008
@radhajeeva3008 15 дней назад
பாவம் சார் ஸ்டாலின். எதற்கு இந்த பதவி. இவ்வளவு காசு சேர்த்தாச்சு. வயசான காலத்தில் பொண்டாட்டியுடன் world tour போகலாம். பேர 😅குழந்தைகளுடன் விளையாடலாம். அதை எல்லாம் விட்டு விட்டு daily பிரச்னையுடன் இதுயென்ன வாழ்க்கை.
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 14 дней назад
Super..👍👍👎👎👍
@bkumartnj
@bkumartnj 4 дня назад
ஒரே டெண்ஷன் ...ச்சே...!!
@tennisonannath2426
@tennisonannath2426 8 дней назад
அய்யய்யோ இதுக்கெல்லாம் போய் வெட்கப்பட்டுக்குட்டு. எங்களுக்கு மானமே கிடையாதே
@davidcecil9536
@davidcecil9536 14 дней назад
SPலட்சுமணன் sir சொல்லுவது முற்றிலும் உண்மை
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 15 дней назад
சூப்பர் ஸ்பீச் சார்
@slm1620
@slm1620 14 дней назад
எப்பொழுதும் SPL நடு நிலையான பேச்சாளர் வாழ்த்துக்கள்
@SasiKumar-tc8wl
@SasiKumar-tc8wl 12 дней назад
Nadunilai onnum kidayathu vera vali illama pesuran
@arockiadass668
@arockiadass668 9 дней назад
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக ஆளும் கட்சி என்பதால் மக்களை மிரட்டி ஏமாற்றி வீட்டை விட்டு வெளியேற்றி கொட்டகையில் சிறைப்பிடித்து வைத்து வாக்களிக்க கோடிக்கணக்கில் பணம் பொருள் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். திமுக ஆளும் கட்சி என்றால் அது தமிழ்நாடு அரசு தானே! தமிழ் நாடு அரசே செய்த மாதிரித் தானே இந்த குற்றமும்! இந்த குற்றத்தை செய்த தமிழ் நாடு அரசுக்கு யார் தண்டனை கொடுப்பது??
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 14 дней назад
அம்பு களை பாவம் பேசுகிறோம்! அம்பை எய்தவன் தெரிந்தும் கைகட்டபட்ட நிலை! என்னத்த சொல்ல..... கடவுள் னு ஒருத்தர் இருந்தா பதில் தருவார் மிக விரைவாக😮
@bkumartnj
@bkumartnj 4 дня назад
என்ன பதில் கொடுத்திருக்கார் அதை பாருங்க...
@mansoormohammad5774
@mansoormohammad5774 14 дней назад
இரும்பு கரம் என்ன ஆனது பெண்கள் பாதுகாப்புக்காக தயவுசெய்து நடவடிக்கை எடுங்க
@rajavikram5350
@rajavikram5350 14 дней назад
Spl genius excellent 🎉🎉🎉🎉🎉very BOLD journalist 👏 👌 👍 😊
@anbuselvans306
@anbuselvans306 15 дней назад
இடி மின்னல் SPL???? திராவிட மாடெலுக்கு திருஷ்டி பொட்டு வைத்து அழகு பாக்ர்கும் SPL???
@gopalvenu2910
@gopalvenu2910 15 дней назад
Excellent
@sz5dj
@sz5dj 14 дней назад
அவர் களத்துக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது..... அப்போ, இது வரைக்கும் அவர் களத்லயே இல்லையா.... அவர்... அவர் ... களத்துக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று... லச்சு நீ குறிப்பிட்டது.... நெக்ஸ்ட்.... பர்ஸ்ட்டுக்கு ரெஸ்ட்😊
@dassdass3628
@dassdass3628 15 дней назад
correct sir
@davidrajkumar6672
@davidrajkumar6672 14 дней назад
Good speech keep it up and God bless you 👍🏿
@selvamn3284
@selvamn3284 12 дней назад
லட்சுமணன் அதுதான் அண்ணாமலை சொல்றாரு போலீஸ் கை கட்டி போட்டு இருக்குதுன்னு இது புரியாம இவ்வளவு நேரம் பேசுறீங்க
@sivakamigopal2557
@sivakamigopal2557 12 дней назад
ஸ்டாலின்சுயநினைவில்இல்லாமல்கோமாவில்இருக்கிறார்ரோபோஸ்டாலின்அதனாலாஅவருக்குஎன்னநடக்கிறதுஎன்றேதெரியாமல்இருக்கிறார்மோடிஏன்அமைதியாக இருக்கிறார்ஆட்சியைகலைக்கவேண்டியதுதானே
@prasathn9481
@prasathn9481 15 дней назад
Ethukunga xyz solluringa DMK sollurathu enna bayama iruga 😂😂
@prabhudhanadapani2682
@prabhudhanadapani2682 15 дней назад
2mins highlights not needed, plz make very short highlights that will be good
@subramanisubramani4240
@subramanisubramani4240 14 дней назад
Super. Anna you are Clearly mentioned Speech Correct answer pse look in the matter sir
@VijayKumar-rs2oj
@VijayKumar-rs2oj 15 дней назад
அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾
@user-lg2xg6hu7y
@user-lg2xg6hu7y 15 дней назад
SpL sir, soooper ....
@KalyanaramanKumar
@KalyanaramanKumar 4 дня назад
Correct Mr Lakshmanan sir You are cent percent correct The caste and politics should not come here No caste for criminals
@prakashsankar6925
@prakashsankar6925 11 дней назад
அம்ஸ்ட்ரோங்கிடம் துப்பாக்கி இல்லை என்று ரவுடிகள்கு தகவல் கொடுத்த போலீஸ்காரர் யார்
@channdruk5925
@channdruk5925 15 дней назад
Good 👍
@KalyanaramanKumar
@KalyanaramanKumar 4 дня назад
Super Lakshmanan You are speaking exactly correct and natural You are only having spinal card in Tamil Nadu journalists
@divakaransree8334
@divakaransree8334 14 дней назад
திரு SPL இத்தனை நாள் முட்டுக கொடுத்து விட்டு இப்போது ஏன் ?
@vincentt4900
@vincentt4900 14 дней назад
@2.20 Armstrong maranam illada kolai😂😂
@kssnssr2620
@kssnssr2620 4 дня назад
ஸ்டாலினுக்கு போலீசை கண்டு பயம். போலீசின் மீது நடவடிக்கை,போலீஸ் அதிகாரிகளை சஸ்பென்ட் செய்தால் அவர்கள் எதிர்த்து ஸ்டாலின் மீது கோபப்பட்டால் ஸ்டாலினுக்கு சிக்கல்.
@prem.k.r3880
@prem.k.r3880 15 дней назад
One of the finest speaker in tamil nadu politics
@skumar7642
@skumar7642 14 дней назад
ஆளுமை இல்லாத ஸ்டாலின்
@user-ry8wy2zd4e
@user-ry8wy2zd4e 2 дня назад
Supper sir,
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 3 дня назад
Why not press people seek an appointment with cm and inform/teach/preach/educate him the ground report instead of lamenting in social media? Publicity? Fourth pillars. Be serous and honest Mr. Spl.
@TheKabilank87
@TheKabilank87 15 дней назад
துரு புடிச்ச இரும்பு கரம்
@daisyj-ph1gu
@daisyj-ph1gu 7 дней назад
VERY CLEARLY EXPLAINED THANK YOU SIR
@regardingmathematics2318
@regardingmathematics2318 15 дней назад
yeppa ketka vay ananthama iruku... Ivanga lam ippadi pesurathu...
@thambiduraid450
@thambiduraid450 15 дней назад
மேலும் சாத்தான் குளம் டெம்போ ட்ரெய்லர் ல இருந்து சுட்டது கொட நாடு போன்ற வெட்ட வெளிச்சமான குற்றங்களையே தீர்க்கல அதை இப்போதும் சேர்த்து கேட்கலாமே
@brunotmartin2905
@brunotmartin2905 14 дней назад
Worst government worst government
@mohankr3572
@mohankr3572 5 дней назад
What happened??? May be Rs. 200/ has not been received!!!!!
@tsankar6766
@tsankar6766 14 дней назад
People are expecting zero error in murders. Safety is very important. Smooth life is essential.
@kalaiarasank7803
@kalaiarasank7803 7 дней назад
Arumai sir good video
@abibraja8413
@abibraja8413 15 дней назад
Sir spl sir number please
@user-tr3dd7iy4i
@user-tr3dd7iy4i 14 дней назад
❤❤
@janaling7405
@janaling7405 15 дней назад
Bet SP Lakshmanan will be saying, "Muthalvar athiradiya iranga neram vanthuduchu" even in January 2026.
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 8 дней назад
Lakshmanxn,senior journalist,Sir-: pl Always,Be Bold,to talk,Justicd only,don't Afraid to Present Govt.❤❤❤❤❤❤❤❤Surrender Accused,From Court,got Custody,Accused, I Encounter Fone is 100 persent Wrong,Wrong and Wrong..BLACK PULLI,totld by Lakshmanan Sir,100 persent Correct and True❤.❤ By STF Served,Retd INS of Police,R.SankaraMahadev,Chenbai.
@AFAF-jp6ms
@AFAF-jp6ms 9 дней назад
🙏🙏🙏
@srinivasankaliyaperumal8758
@srinivasankaliyaperumal8758 15 дней назад
Total collapse
@ravirajravirajpandiyan
@ravirajravirajpandiyan 8 дней назад
Super
@ramakrishnang6831
@ramakrishnang6831 13 дней назад
❤❤❤❤❤
@shalini366
@shalini366 15 дней назад
It's Law and Order!!
@Uma-rd5sw
@Uma-rd5sw День назад
🎉🎉🎉🎉🎉
@thangarajnadar2448
@thangarajnadar2448 8 дней назад
Very good Spl sir
@user-xg1ii7mm2j
@user-xg1ii7mm2j 9 дней назад
Thalaiva super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@gopalanv7788
@gopalanv7788 3 дня назад
Why udayanidi they can bring inbanidhi as CM
@tsankar6766
@tsankar6766 14 дней назад
People opinion may be polite department should work without any political influence and interference. Then law and order may be intact
@user-yb7fe6ip5v
@user-yb7fe6ip5v 13 дней назад
Super booss super
@saranaiyappan1924
@saranaiyappan1924 5 дней назад
spl super speeck
@tsankar6766
@tsankar6766 14 дней назад
What may be mr. Thiruma role. Thiruma should fight for justice.
@sasiroshan7953
@sasiroshan7953 15 дней назад
40/40 super
@GandhiGnanasundaram
@GandhiGnanasundaram 9 дней назад
Hi
@ganapathil1223
@ganapathil1223 14 дней назад
Nothing will happen to DMK
@varathansundararaj3063
@varathansundararaj3063 9 дней назад
Mr spl ask these question to c m...
@pushpasrithar
@pushpasrithar 3 дня назад
சரியான முட்டு
@anithathiyaash1333
@anithathiyaash1333 13 дней назад
Lakshman sir, Dr kantharaj said, ivlo kodura kolai panna Armstrong yenna panninaro? Is it correct sir?
@hemahari348
@hemahari348 14 дней назад
Let C. M retire.
@sivananthan3101
@sivananthan3101 10 дней назад
YES TRUE 100% DRAVIDA MODEL FAIL😂😂😂😂👌👌👌👌
@svimal3834
@svimal3834 14 дней назад
அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா? 261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை
@ayyappaniyyan8946
@ayyappaniyyan8946 15 дней назад
👍
@ajayj1989
@ajayj1989 15 дней назад
All the so called journalists who wanted DMK rule in 2021 worrying all the days now..
@subramaniann918
@subramaniann918 8 дней назад
எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசுவான் இந்த வாடகை வாயன்...காசுக்கு பேச்சு..
@prakashkv9158
@prakashkv9158 15 дней назад
Ancore, do not worry you get 200
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 15 дней назад
Idha thannsavuku sir cm sutri officers ematranga cm resign pannanum Innu.adhjkudhan.ulla vachunirukanga.enna nyayam.savukunsonnadhu ellam.ippo practical a veliya vanfhutu irukum.innum nadaka pogidhu
@rtccrjcbe3333
@rtccrjcbe3333 9 дней назад
THE PUBLIC VOTED BLOODIES SO HOW TO WAIT MINDFUL STATEMENT 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@pushpasrithar
@pushpasrithar 3 дня назад
69 %
@Mouthwash-d7y
@Mouthwash-d7y 8 дней назад
ஐயா எனக்கு ஒரு பதில் தெரிஞ்சாகணும் ஐயா துப்பாக்கி கொலையாளி பதுக்கி வைத்திருந்தான் பின்பு ஏன் அரிவாளால் ஆம்ஸ்ட்ராங் வெட்டினான் எப்படி துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் துப்பாக்கி வந்தது இந்தக் கொலைக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகம் உள்ளது ஐயா எனக்கு அதை விளக்குங்கள்
@one_of_the_indian
@one_of_the_indian 14 дней назад
எல்லாம் UC டீம் வேலை
@ranganathanvg1211
@ranganathanvg1211 5 дней назад
ஒரு ஈரவெங்காயம் நடக்காது
@raviswaminathan8275
@raviswaminathan8275 8 дней назад
சந்தடி சாக்குல சொம்ப வச்சிட்டாரு லெச்சு அண்ணன். அதுதான் CBI.
@RamachandranPalaniramu
@RamachandranPalaniramu 12 дней назад
ஒரு மூத்த கொத்தடிமையே கதற விட்டீங்களே பாஸ் 😊
@jozsefvellankani1036
@jozsefvellankani1036 3 дня назад
If you come to poser you will also speak and act like this only. I it's 100 per cent
@pushpasrithar
@pushpasrithar 3 дня назад
Spl சொன்ன மாதிரி பிஜேபி தான் காரணம்
@Worth5065
@Worth5065 11 дней назад
எல்லாரும் சாவுங்க
@saranaiyappan1924
@saranaiyappan1924 5 дней назад
Spl neenga cm eruntha satta olungu sariya erukkum
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 9 дней назад
அய்யா லக்ஷ்மனனை மனமார பாராட்டுகிறேன்.🙏 நியாயமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்❤
@ponrajponraj139
@ponrajponraj139 15 дней назад
👮 போன வருடம் கொலைகள் அதிகம் இந்த வருடம் கொலைகள் கம்மி😂 இதற்குப் பெயர் தான் தமிழகம் அமைதி பூங்காவா😢😂
@crazy_harish_MT
@crazy_harish_MT 14 дней назад
இதற்கு பெயர் திராவிட மாடல் ஆட்சி😂😂😂
@bkumartnj
@bkumartnj 4 дня назад
சார் கருப்பு த்ருஷ்டி பொட்டா சார்😂😂😂
@kbsubramanian5415
@kbsubramanian5415 10 дней назад
Worst Main stream media
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 3 дня назад
இரும்பு கரம் ஷாக் அடித்து நம்ம வீட்டு மின் செலவில் விழுந்தது
@geethamukkra9064
@geethamukkra9064 7 дней назад
This all because of foolish people who vote for money biriyani and sarayam
@bkumartnj
@bkumartnj 4 дня назад
அந்த பருத்தி மூட்டைஎல்லாம். அங்கயே இருக்கலாமே..‌..!
@user-dt1fc4nw2j
@user-dt1fc4nw2j 14 дней назад
🤡🤡🤡🤡
@jesusnataraj5729
@jesusnataraj5729 День назад
காசு வாங்கும் உங்கள போன்ற ஊடகங்கள் இருக்கும் வரை இது தான்
@vinothkumarish
@vinothkumarish 14 дней назад
Yeppa dai enna muttu kudukringa SLS
@kalaiarasank7803
@kalaiarasank7803 7 дней назад
TN arasu CM. Thukku pottu saaunggada. CM
@prasadpalayyan588
@prasadpalayyan588 15 дней назад
அரசியல்வாதிகளின்பணி கட்டப்பஞ்சாயத்து செய்வதா?
@vijayvijay4123
@vijayvijay4123 15 дней назад
கட்டப்பஞ்சாயத்து என்று எதை சொல்கிறீர்கள்? நம் நாட்டில் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிய ஐநூறு ஆண்டுகள் ஆகும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எளியவன் ஒருவனை வலியவன் வஞ்சித்தால் மிரட்டினால் அவர்களுக்கு சில சமயங்களில் ஆபத்பாந்தவன் ஆக இருப்பது இந்த ஆம்ஸ்டிராங் போன்றவர்கள் தான்
Далее
МЕГА ФОКУС С КАЛЬКУЛЯТОРОМ
00:33
Камень, ножницы, нейронка
00:33
МЕГА ФОКУС С КАЛЬКУЛЯТОРОМ
00:33