Тёмный

SP Lakshmanan Interview | எடப்பாடியுடன் 2.5 மணிநேர பரபரப்பு மீட்டிங்.. உடைத்த SPL | ADMK | EPS | TTV 

The Debate
Подписаться 380 тыс.
Просмотров 308 тыс.
50% 1

#thedebate #splakshmanan #edapadipalaniswamy #admk #spvelumani #thangamani #sengottaiyan
SP Lakshmanan Interview | எடப்பாடியுடன் 2.5 மணிநேர பரபரப்பு மீட்டிங்.. உடைத்த SPL | ADMK | EPS | TTV
SP Lakshmanan Interview | எடப்பாடிக்கு செக் வைத்த 6 பேர்!2.5 மணிநேர பரபரப்பு மீட்டிங்! | ADMK | SP Velumani | Thangamani | CV Shanmugam | Natham Viswanathan | KP Anbazhagan | Sengottaiyan
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 585   
@manojpandin8889
@manojpandin8889 26 дней назад
நான் எத்தனையோ லட்சுமணன் ஐயா காணொளிகளை பார்த்துரிக்கிறேன் ஆனால் எந்த காணொளி மட்டும் தான் ஐயா உண்மையாக பேசுகிறார் அதிமுக விழும்பியிருந்து மீட்டக உதவிய எந்த காணொளிக்கு எனது வாழ்த்துக்கள்😊
@arulprakash342
@arulprakash342 26 дней назад
அவர் அப்போது பேசியதும் உண்மைதான்
@senthilkumaran6713
@senthilkumaran6713 26 дней назад
நானும் கிளை கழக செயலாளர் தான் ஒன்று பட்டால் தான் இந்த திமுக காரன் களிடம் பேச முடியும் வெற்றி பெற முடியும்
@subbaiant8448
@subbaiant8448 26 дней назад
EPS உள்ள வரை ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார்
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 26 дней назад
Yes you are correct
@user-gw5bn6px3x
@user-gw5bn6px3x 26 дней назад
Correct
@vsmohan432
@vsmohan432 26 дней назад
Eps உதயா வ cm ஆக்கி விட்டுத்தான் ஒய்வார்...
@mahendranguru965
@mahendranguru965 25 дней назад
Yes உண்மை
@user-qb8fr6xs8o
@user-qb8fr6xs8o 26 дней назад
Eps waste
@jayaraj2356
@jayaraj2356 26 дней назад
எஸ்பி லட்சுமணன் அவர்கள் சரியாக பேசுகிறார்
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 26 дней назад
EPS has decided to bury a great party like admk because he is also a paid agent of DMK like SPL and Dinesh.
@anbazhakanp2794
@anbazhakanp2794 26 дней назад
ஒன்றுபாட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு
@sarojabharathy9198
@sarojabharathy9198 26 дней назад
Ivargal ondru pattu TNukku enna
@sundararajuduraisami146
@sundararajuduraisami146 26 дней назад
எடப்பாடியோடு சொட்டையார் ஜெயான் கடைசிவரை இருப்பார்.ஏன்னா அதிமுகவை முடிச்சு முண்டையாக்க அந்த ஜெயான்மட்டும்போதுமே.
@monstergaming-qe5yf
@monstergaming-qe5yf 26 дней назад
உண்மை
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 26 дней назад
ஏன் ஒன்றுபடனும் .. தூத்துக்குடி சம்பவம் போல 15 பேரை குறிபாத்து சுட்டுக்கொல்லவா .. கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் பண்ணவா ....
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 26 дней назад
OPS TTV யை சேர்த்தால் அதிமுகவை பாஜகவிடம் வித்துடுவானுக ...
@SUNDARsudhaSudharsan
@SUNDARsudhaSudharsan 26 дней назад
இனிமேலும் இந்த நிலை தொடர்ந்தால், 10 தோல்விகள்.... இனியும் தொடர்ந்தால்...கட்சி முழுவதையும் அழிவதை தொண்டர்கள் விரும்புவது இல்லை.. ஒன்றினைவதை தவிர வேறு வழி இல்லை.
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 26 дней назад
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@chithiraihari3119
@chithiraihari3119 26 дней назад
super speech 🎉🎉🎉
@senthilkumar3055
@senthilkumar3055 26 дней назад
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு
@madhusudhansv7589
@madhusudhansv7589 26 дней назад
K P Munusamy is the culprit. He should be removed from party. Then everything will be ok.
@KrishnaMoorthi-li6mm
@KrishnaMoorthi-li6mm 19 дней назад
நீங்க சொல்வது சரி
@govindrajan248
@govindrajan248 26 дней назад
EPS இருக்கும்வரை அதிமுகாவை அழிக்காமல் விடமாட்டார்,கூட உள்ள அறிவு ஜீவிகள் இனியாவது சிந்திக்க வேண்டும்,
@somaravi934
@somaravi934 26 дней назад
Yes , Absolutely ; Aalumai , vasikaram niraintha MGR & JEYALALITHA kulda pirinthu senravarkalai thirumpavum aravanaithu kadchiyil serthu kondathu VARALARU
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 26 дней назад
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 26 дней назад
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 26 дней назад
அதிமுக இணைந்தால் வாழ்வு உண்டு இல்லையேல் திமுகவுக்கு தான் வெற்றி
@somaravi934
@somaravi934 26 дней назад
Aalumai , vasikaram illatha Edupudi palani ku peethi & payam
@skannan9677
@skannan9677 26 дней назад
Inemael inainjaa enna inaiyaatti enna.
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 26 дней назад
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@kalai1469
@kalai1469 26 дней назад
@@Vivek-jy5gv இனிமேல் ஒன்றானாலும் மக்கள் விரும்ப மாட்டார்கள்
@pasupathyr.9747
@pasupathyr.9747 26 дней назад
லட்சுமணன் சார் சொல்வது முற்றிலும் உன்மை ❤எடப்பாடி யார் செல்வதும் கேட்க மாட்டார் கட்சி அழியும் வரை 😅😅😅
@uthayasamya4250
@uthayasamya4250 26 дней назад
EPS அவர்கள் நினைத்ததை சாதித்துவிட்டார் ஆனால் தேர்தலில் தோல்வி
@rajatvr5974
@rajatvr5974 24 дня назад
ஒருத்தரை ஏமாத்தி மேல வந்தால் ஆனால் கடவுள் அவர்களுக்கு தோல்வி தான் கொடுப்பான் அதற்கு எடுத்துக்காட்டு தான் அங்கு எடப்பாடி
@mariathalthangavel3995
@mariathalthangavel3995 26 дней назад
Supper.. Lakshmanan.. Sir
@sankarnarayanan6215
@sankarnarayanan6215 26 дней назад
Dubakoor EPS 😅
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 26 дней назад
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@nisharkhan4783
@nisharkhan4783 26 дней назад
Good
@sprajendrancrp4349
@sprajendrancrp4349 26 дней назад
Super. Speech. S. P. L. Sir. S. P. R. Salem.
@user-ep8vl4ph3d
@user-ep8vl4ph3d 26 дней назад
ஒன்றாக இருந்தால்தான்2026ல்வெற்றிபெற்றுமீண்டும்கொள்ளையடிக்கமுடியும்.ஒன்றுசேருவோம்!கொள்ளையடிப்போம்!!!❤❤❤❤❤❤❤
@mohant3686
@mohant3686 26 дней назад
அதுமட்டுமா கோடநாடு நிகழ்வுபோல் கொலை,கொள்ளை, தற்கொலைகள் எல்லாம் செய்து செய்து ஜாலியா விளையாலாம்.
@ravanindrajith9377
@ravanindrajith9377 26 дней назад
Dai pottai athellam thevai illai
@SIVAMANI-nb8ph
@SIVAMANI-nb8ph 25 дней назад
கொத்தடிமைகளுக்கு என்ன தொரியும், கோபலபுர குடும்ப சொத்துகளின் மதிப்பு தெரியுமா.. எப்படி வந்தது சொல்லமுடியுமா
@madeswaranl7283
@madeswaranl7283 26 дней назад
உங்கள் ஆசையை சொல்லி இருக்கீங்க!!
@sivarajdinesh3041
@sivarajdinesh3041 26 дней назад
வாழ்த்துக்கள் சார் உங்கள் முயற்சி பலிக்கட்டும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அஇஅதிமுக
@arunmanikandanganesan5034
@arunmanikandanganesan5034 26 дней назад
Correct sir
@user-lg4lc7ex9l
@user-lg4lc7ex9l 26 дней назад
நிறைய வீடுகளில் எடப்பாடி வேலுமணி படத்துடன் காலண்டர் ஆனால் ஓட்டு தாமரைக்கு
@rrplastics2990
@rrplastics2990 26 дней назад
Yes
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 26 дней назад
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@asokanasokan602
@asokanasokan602 26 дней назад
Very good political Analyzer👍
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 26 дней назад
ஆறு மூத்த தலைவர்கள், ஒன்று சேர்ந்து , எடப்பாடியிடம் நல்ல மண்டையில் கொட்டு வைத்து. நல்ல உரைக்கர மாதிரி சொல்லுங்கள்.
@sivakumars1583
@sivakumars1583 26 дней назад
நெறியாளர் உண்மையை தெரிந்து கொள்ளவும் ஜெ அவர்கள் சேவல் சின்னத்தில் நின்று தன் ஆளுமையை நிருபித்தார். ஆனால் எடப்பாடி அவர்கள் பலம் வாய்ந்த இரட்டை இலை சின்னத்தை வைத்து கொண்டு தான் பெரிய ஆளுமை என சொல்கிறார்.. அதையே நீங்களும் ஒத்து ஊது வேண்டாம்...
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 26 дней назад
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@rajawilson2452
@rajawilson2452 26 дней назад
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் பொதுச் செயலாளராக இருக்கும் வரை கட்சி முன்னேறுவதற்கு வழியில்லை உருப்படறதுக்கு வழியில்லை
@arunmanikandanganesan5034
@arunmanikandanganesan5034 26 дней назад
75 சீட்டு கிடைத்த போது ஒபிஸ் உடன் இருந்தார்
@Mahe9475
@Mahe9475 26 дней назад
OPS avar thoguthiyil nandraga veelai seithurunthal admk aatchi weunthurukum
@samynathan5509
@samynathan5509 26 дней назад
என்ன என்ன புழுகெல்லாம் புழுகிறான் பாருங்க.கூடவே இருந்து பார்த்த மாதிரி
@selvamidc
@selvamidc 26 дней назад
Okay 👍👍
@vasudevaarumugan9247
@vasudevaarumugan9247 26 дней назад
பிரிந்தவர் ஒன்னு சேரவேண்டும் என்றால் ஒரு நடுநிலையான தலைவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மற்ற அனைவரும் தீவிர கட்சிப்பணியை செய்யவேண்டும்,தொண்டர்களிடம் உள்ள சோர்வை விரட்டமுடியும்
@Srisri-jz7vc
@Srisri-jz7vc 26 дней назад
கட்சி வேண்டுமா அல்லது எடப்பாடி வேண்டுமா என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 26 дней назад
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@baskarane7823
@baskarane7823 25 дней назад
சிந்திக்க விலை என்றால் சீமான், விஜய், பா.மக இணைந்தால் திராவிட கட்சிகளே காணாமல் போய்விடும்.
@rajatvr5974
@rajatvr5974 24 дня назад
எங்களுக்கு எடப்பாடி வேண்டாம் கட்சி தான் வேண்டும்
@chinnachamyp5274
@chinnachamyp5274 26 дней назад
Super
@veerachennai1
@veerachennai1 26 дней назад
SPL- Vilakku pudichi pathiya da
@manokaranc1780
@manokaranc1780 26 дней назад
எஸ்லட்சுமணனை' தினகரனின்பிஆர்ஓ' எனகராத்தேதியாகராஜன்' தந்திடிவிநேர்காணலில்' கூறினார்
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 26 дней назад
100% உண்மைய சொல்லிருக்கார் , TTV சசிகலாவுக்கு வாடகை வாய்தான் இந்த லட்சுமணன்
@Vijai342
@Vijai342 26 дней назад
👌👌👍🏻👍🏻
@logeshlogesh5811
@logeshlogesh5811 26 дней назад
K.C.P.TTV சசிகலாO.P.S.செங்கேட்டையன் தலைமையில் அதிமுக
@murugan6596
@murugan6596 26 дней назад
சூப்பர் அண்ணா நடுவர் 🙏🙏🙏
@KmsFarm40k
@KmsFarm40k 26 дней назад
Good speech
@prakashrm9316
@prakashrm9316 26 дней назад
தமிழ் நாட்டில் இதற்கு முன் முதலமைச்சர் யாராவது ஊழல் குற்றத்திற்காக நீதி மன்றம் தீர்ப்பு தரப்பட்டால் என்ற கேள்விக்கு லட்சுமணன் என்ன பதில் தருவார்???????
@murgannadar3932
@murgannadar3932 26 дней назад
❤❤
@balas8771
@balas8771 26 дней назад
Ivar sollu ithuvarai onnum nadanthathu illai😂😂😂
@Balan-kw6ed
@Balan-kw6ed 26 дней назад
இவர் கூறுவதால் இந்த செய்தி,உண்மையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது... நாளையோ,மறுநாளோ இவர்கள் மறுப்பு தெரிவித்து அறிக்கை விடுவார்கள் என்று நம்பலாம் 😮😢
@sathishkumar-cb3dl
@sathishkumar-cb3dl 26 дней назад
❤❤❤❤
@PAVITHRAS-y6m
@PAVITHRAS-y6m 26 дней назад
Spl neenga pesura karuthu yarukku use illai
@chithiraihari3119
@chithiraihari3119 26 дней назад
🎉🎉🎉🎉🎉🎉
@GOKUEDITSTAMIL
@GOKUEDITSTAMIL 26 дней назад
EPS thalamaithan katchi irukkavendum
@samduraidurai441
@samduraidurai441 26 дней назад
ஒபிஸ் ஐ இணைப்பதால் என்ன பயன் என்று கூற முடியுமா ஐயா
@lani5513
@lani5513 26 дней назад
Pavam inthe SP Lakshmanan.
@rajatvr5974
@rajatvr5974 24 дня назад
உண்மையைச் சொன்னால் பாவமா தான் இருக்கும்
@ponmuthuramalingam9240
@ponmuthuramalingam9240 26 дней назад
எனக்கு பிடித்த பத்திரிகை யாளர்களில் முதன்மையானவர் லெட்சுமணன்
@balakrishnan5142
@balakrishnan5142 26 дней назад
Segotayan is fitest person for leadership
@c.boopathyc.boopathy
@c.boopathyc.boopathy 26 дней назад
@user-js6gk8bj8b
@user-js6gk8bj8b 26 дней назад
2017 ல இருந்து சொல்லிக்கிட்டு தான் irukkanஇருக்கான் பாவம் ஆனால் என்ன ஒன்னுமே நடக்க தான் மாட்டிங்குது 😂😂
@nithyanandam5798
@nithyanandam5798 26 дней назад
உங்களுக்கு அவர்கள் பேசியது எப்படி தெரியும்.பொய் பேசக்கூடாது.
@nazeermohamed2439
@nazeermohamed2439 26 дней назад
அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை. முதல் காரணம் பாஜக விரும்பாது. பாஜகவின் வளர்ச்சி அதிமுக வீழ்ச்சியில்தான் இருக்கிறது. அடுத்து திமுக. எதிர்கட்சி வலுவானால் போட்டி கடுமையாக இருக்கும்.! மொத்தத்தில் அதிமுக இப்படியே பயணம் தொடரும் எடப்பாடியின் காலம் வரை.!!!
@jnasrudeen
@jnasrudeen 26 дней назад
SP Lakshaman has always soft corner in favor of ADMK,
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 26 дней назад
ஆறுபேர் சந்திப்பு கலந்துரையாடல் அதிமுகவின் உண்மையான உட்கடசி ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு.
@user-dl4jv1sb9x
@user-dl4jv1sb9x 26 дней назад
Mr lexmanan how much value for that chek. Every time Your's speaches are proved you are a commody peace.
@vallisankar6609
@vallisankar6609 25 дней назад
10 வருடம் இருந்த அனைத்து தலைவர்களும் தாண்டிக்கப்படணும் என்று தெய்வம் சொல்கிறது.
@Balan-kw6ed
@Balan-kw6ed 26 дней назад
ஒன்றாக இணைந்து இருந்த போதும் 2019ல் பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளை அஇஅதிமுக இழந்தது.. 😮😢
@arumugams7157
@arumugams7157 26 дней назад
Good.
@venkataramanradhakrishna6920
@venkataramanradhakrishna6920 26 дней назад
Fine movement
@elayarajakannan7213
@elayarajakannan7213 26 дней назад
3 rd time ADMK win panirukkuma? Adai SPL nee uruttudadahhh😂😋😜😝😛🤪
@utshiva8066
@utshiva8066 26 дней назад
புதிய வாக்காளர்கள் இரண்டு கழகங்களையும் புறக்கணிக்க துவங்கியதன் விளைவு.
@Guna1994
@Guna1994 26 дней назад
நீ கூட இருந்து பார்த்த மாதிரியே எப்படிடா பேசுறீங்க
@sagayarajsagayaraj4572
@sagayarajsagayaraj4572 26 дней назад
கோவையில் வே.லுமணி என்ன செய்தார்போலா
@muralimurali7754
@muralimurali7754 26 дней назад
எஸ்.பி.எல்.பேச்சு சூப்பர்
@jaisankar9909
@jaisankar9909 26 дней назад
Nadunelaiyana speech
@ArumugamJohn-rg4gr
@ArumugamJohn-rg4gr 26 дней назад
😢
@user-zh7ow8bj9t
@user-zh7ow8bj9t 25 дней назад
Ver decent interview. Anchor is too good.
@baskarane7823
@baskarane7823 25 дней назад
அனுபவமான அற்புதமான Journalist SP.Lakshmanan.
@senthilkumaran6713
@senthilkumaran6713 26 дней назад
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@TAMILSELVAN-fh6wj
@TAMILSELVAN-fh6wj 25 дней назад
2021ல் ஒன்னதாண்ட இருந்தாங்க
@mayilsamykrishnan5690
@mayilsamykrishnan5690 26 дней назад
கற்பனை கதை சூப்பர்.
@rajatvr5974
@rajatvr5974 24 дня назад
இது உண்மையா கதை உங்களுக்கு கற்பனையா தெரிகிறது கட்சி அழிகிறது
@user-qx2tn7cp4e
@user-qx2tn7cp4e 26 дней назад
உண்மை
@perumalm3800
@perumalm3800 День назад
உண்மையான தலைகள் இல்லை சுயநலமாக மொத்த டெண்டரையும்சொந்தகாரர்களைபினாமியாககையாலுகிறார்கள்மொத்தத்தில்கொள்ளைஅடிப்பதில்ஒற்றுமையாகநடப்பதுபொலநாடகமாடகம்பெனிமாதிரிநடிக்கின்றார்கள்இந்தகூட்டம்.
@G.Ramesh2792
@G.Ramesh2792 26 дней назад
நேரில் பார்த்தமாதிரியே பொய் சொல்லுரிங்க😂😂😂 மக்களை முட்டால் ஆக்கிரிங்க😂😂அங்கு பேசியவேறு😂😂
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 26 дней назад
பொய்,பொய்,பொய்.
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 26 дней назад
People are intelligent clever clear
@nelsonkp970
@nelsonkp970 26 дней назад
Good spech
@ilayaperumal6099
@ilayaperumal6099 26 дней назад
அருமையான விவாதம் சூப்பர் எஸ் பி எல்
@gnani8664
@gnani8664 26 дней назад
Spl always against eps … devar group a?😂
@kathirrangan2669
@kathirrangan2669 26 дней назад
Yes
@ilaiyaraja7311
@ilaiyaraja7311 26 дней назад
நக்கல் நையாண்டி சூப்பர் அண்ணா 👍
@deivanairamakrishnan5630
@deivanairamakrishnan5630 26 дней назад
what about 2019 election .....
@SUNDARsudhaSudharsan
@SUNDARsudhaSudharsan 26 дней назад
கடந்த2024 MP தேர்தலில் ஒன்றிய செயலாளர்கள் முழு மனதோடு பணியாற்றவில்லை. ஏனோ தானோ என வேண்டா வெறுப்பாக பணியாற்றினர். கிளைக்கழக நிருவாகிகள் ஒன்றிணைந்து பணியாற்றவில்லை.. எதிர்அணி வேட்பாளர் பலம் வாய்ந்தவர் இல்லை என்று அறிந்தும் தொண்டர்கள் சோர்வுடன் இருந்தனர்..
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 26 дней назад
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@pirabukaburicya8770
@pirabukaburicya8770 25 дней назад
ஒற்றுமையே வெற்றி
@subramaniama9053
@subramaniama9053 26 дней назад
ஐய்யாஉங்கள்குழந்தைகுடும்பம்நலமாக.உள்ளார்களாவாழ்கவளமுடன்.ஜோதிடர்.சுப்பிரமணியம்.கோயமுத்தூர்
@magiccubestamil1087
@magiccubestamil1087 26 дней назад
ஆண்டவா அதிமுக ஒன்றினைய வேண்டும்
@rxgaming3343
@rxgaming3343 26 дней назад
Ok ❤ln
@ajithboscoraj07
@ajithboscoraj07 26 дней назад
ஆறு அதிமுக தலைவர் அவர்களுடன் வேற ஒருதாக திரு லக்ஷ்மணன் அவர்களும் சென்றிருக்கிறார் போலவே அங்கு என்ன நடந்தது என்று புட்டு புட்டு வைக்கிறாரே அப்பா உங்கள் கற்பனை திறன் மிக அருமையாக உள்ளது யார் உங்களுக்கு இந்த டாஸ்கை தந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை
@Balan-kw6ed
@Balan-kw6ed 26 дней назад
சசிகலா தான் என்று நூத்துக்கு நூறு சொல்லலாம்.. 😮
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng 26 дней назад
SpL sir sasikala kudumba Attuziyam pathi Ungaluku Theriyatha yen support pandringa?
@udaykanna155
@udaykanna155 26 дней назад
Enaku ஒன்னு மட்டும் சொல்லுங்க
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 26 дней назад
லக்ஷ்மண் sir.. கண்டிப்பா சசிகலா கட்சியில் இல்லை. எல்லோரையும் ஒன்று சேர்த்து விட்டு..சசிகலா விலக வேண்டும்.. கட்சி.. இவ்வளவு குட்டி சுவராக இப்போ போனது EPS தான் காரணம்.. ஆனால் 2016 இரு‌ந்து..ஜெயலலிதா மரணம்,,..?? பின் ..சசிகலா ,, தான் முதல் அமைச்சராக பதவி ஏற்க ஏற்பாடுகள் செய்ததது..,, ஜெயலலிதா கட்சி/ ஆட்சி எதையும் செய்ய விடாமல்... சசிகலா எல்லா முடிவுகளும் எடுத்து கட்சி..ஆட்சி ரெண்டுமே நாசம் செய்தது சசிகலா தான்.. அப்போது...சசிகலா ?? இப்போது....EPS. ???
@DrKannanBPTMIAPMPH
@DrKannanBPTMIAPMPH 26 дней назад
OPS... 💐💐💐💐👍👍👍🌱🌱🌱✌✌✌
@saldnknl4806
@saldnknl4806 26 дней назад
How lashman talking? Do you want incurred ops ttv,sadikala,then they will sent EPS out.secondly what post offered them?.let all the three start new party and let them grabe AIADMK cadre,if they have support Now AIADMK only can save EPS.No other person
@srinivasanmohan5351
@srinivasanmohan5351 26 дней назад
This dupakur spl, ops ttv sleeper cell and kaicoolie.
@KrishnaMoorthi-li6mm
@KrishnaMoorthi-li6mm 19 дней назад
KP.முனுசாமி இருக்கும் வரைக்கும் அஇஅதிமுக ஒன்றிணைய வாய்ப்பே இல்லை
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 26 дней назад
காலம் கடந்த ஞானோதயம்
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi 25 дней назад
அருமையான பதிவு லட்சுமணன் 2026 கங்கு உதவும்
@ArumugamJohn-rg4gr
@ArumugamJohn-rg4gr 26 дней назад
Sathiyam illai
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 26 дней назад
கழக நலனில் அக்கறை இல்லாமல் ஓபிஎஸ் அணியினர் மற்றும் சசிகலா மற்றும் தினகரன் பேச்சு இணைவதற்கு தடையாக உள்ளது மேலும் கடந்த காலத்தில் பிரிந்து சென்ற எவரும் பதவி ஆசையில் நீதிமன்றம் செல்லவில்லை என்பதை புரிந்து பேச வேண்டும்.
@vigneshram8095
@vigneshram8095 26 дней назад
Clear cut explanation from spl sir
@miblossoms2280
@miblossoms2280 26 дней назад
Super lakshman annan 🎉
@adharmarajan5125
@adharmarajan5125 26 дней назад
Arumai SPL brother
@muthusamy6334
@muthusamy6334 26 дней назад
0:17
Далее