Hi friends ,
🔥Spoken hindi Admission going 🔥
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Course join பண்ண விருப்பம் உள்ள நண்பர்கள் விரைவில் சேர்ந்து கொள்ளுங்கள் ,
உங்களை hindi பேச வைத்தே தீருவேன்⚡⚡⚡⚡ 100%
You can speak hindi naturally
With " pronunciation practice "
இந்த வீடியோ வில் நான் எளிய முறையில் அடிப்படையில் இருந்து hindi கற்று கொடுத்திரிக்கிறேன் , மிகவும் புதுமையாக, இதில் ஒரு மொழிக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் வழங்கி இருக்கிறேன் இது அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் வடிவமைத்து உள்ளேன்
நான் 3 ஆண்டு காலங்கள் delhi ல் இருந்து கற்று கொண்ட அனைத்தையும் உங்களுக்கு சொல்லி தர வேண்டும் என்பதே எனது ஆசை இந்த video பார்க்கும் பொழுது நிச்சயம் பயனுள்ளதாக உங்களால் உணர முடியும் ,
அப்படி உணரும் பொழுது comment இல் சொல்லுங்கள் நம் channel இல் இணைந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் , நிச்சயமாக நல்ல முறையில் hindi கற்று கொள்ளலாம்
#SpokenHindiThroughTamil
#SpokenHindiInTamil
#SoundrabalajiSpokenEnglish
#HindiVideosInTamil
#SpokenHindiTamil
7 авг 2020