Hi friends ,
🔥Spoken hindi Admission going 🔥
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Course join பண்ண விருப்பம் உள்ள நண்பர்கள் விரைவில் சேர்ந்து கொள்ளுங்கள் ,
உங்களை hindi பேச வைத்தே தீருவேன்⚡⚡⚡⚡ 100% You can speak hindi naturally With " pronunciation practice "
இந்த வீடியோ வில் நான் எளிய முறையில் அடிப்படையில் இருந்து hindi கற்று கொடுத்திரிக்கிறேன்
மிகவும் புதுமையாக, இதில் ஒரு மொழிக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் வழங்கி இருக்கிறேன் இது அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் வடிவமைத்து உள்ளேன்
நான் 3 ஆண்டு காலங்கள் Delhi ல் இருந்து கற்று கொண்ட அனைத்தையும் உங்களுக்கு சொல்லி தர வேண்டும் என்பதே எனது ஆசை
இந்த video பார்க்கும் பொழுது நிச்சயம் பயனுள்ளதாக உங்களால் உணர முடியும் , அப்படி உணரும் பொழுது comment இல் சொல்லுங்கள்
நம் channel இல் இணைந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் 🙏
, நிச்சயமாக
நல்ல முறையில் hindi கற்று கொள்ளலாம்
Spoken english :
For basics check our playlist ,
There you can find out :
1) Tenses 12 videos
( with rules chart & Timeline )
2) Be verbs 3 videos
3) Pronouns 4 videos etc...
#SpokenHindiThroughTamil #SoundrabalajiSpokenEnglish
#SpokenHindiInTamil
#HindiConversationInTamil
#HindiSentencesInTamil
21 окт 2024