மிகவும் அருமையான நமது நாட்டு மக்களுக்கு மிகத் தேவையான மொழி சிங்களம் இந்த சிறப்பான மொழி தமிழில் பெர்த்து வழங்கும் உங்களுக்கு மிக்க நண்றிகள். 1000-ஆயியம் வாழ்த்துக்கள்.
Sharmi நீங்க எல்லா தமிழ் சொற்கலுக்கும் சிங்கள எழுத்து மூலமும் சொன்னீங்க என்றால் எனக்கு சிங்களத்தில் எழுத இலகுவாக இருக்கும் உதாரணமாக (மட்ட கியன்ன maddakiyanna ) மட்ட கியன்ன என்பதை சிங்களத்தில் காட்டுங்கள் தமிழில் போடுவதால் புதிய மாணவர்களுக்கு இலகுவாக இருக்கும் நல்லது எழுத்து தெரிந்த வர்க்கு எழுத இலகுவாக இருக்கும் சிங்கள எழுத்துக்கள் காட்டும்போது சிறிது தாமதப்படுத்தி காட்டினா நல்லது எழுத முன்பே அடுத்ததிர்கு போவிடுகிரது நன்றி***உங்கள் பணி தொடரட்டும் வாழ்துக்கள்***