Тёмный

Sri Lanka Crisis | ஏழ்மைக்குத் தள்ளப்பட்ட ஓர் கொழும்பு தமிழ்க் குடும்பத்தின் கதை! | Colombo 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 70 тыс.
50% 1

#Srilankacrisis #Colombo #Exclusive
Alice Blue Description :
Aliceblue - Top 3 contributors in Equity Derivatives In South Region by NSE in 2021.
"Investment Ideas for Beginners" is a tutorial video from the series of "#Investment Ideas for Young Adults" which is explained in Tamil. In this video series, you will find some helpful tips on how to start investing. If you are new to the world of investments, this video series will be a great start for you.
#aliceblue #ant #antmobi
Click here : bit.ly/3D0Jhod
Aliceblue Account Opening Link : leads.aliceblueonline.com/nan...

Опубликовано:

 

19 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@kkeyans
@kkeyans 2 года назад
இதுமாதிரி நேரலை தந்த விகடன் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துகள்...
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 года назад
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை இவர்களுக்கும் தான்
@ganesanm9906
@ganesanm9906 2 года назад
இந்த கானொளி பதிவு தந்த விகடன் க்கு வாழ்த்துக்கள் உலகில் கொடிய நோய்இளமையில் வருமை அந்த குடும்பம் நிலைமையை நிணைத்து வருந்து கிறேன் கோவை
@mmmm-nv9pw
@mmmm-nv9pw 2 года назад
Om sai ram omsai ram jai sai ram
@NOTHING-bd2cc
@NOTHING-bd2cc 2 года назад
இதுமாதிரி நேரலை தந்த விகேடன் மற்றும் ஊழியர்களுக்கு எங்கள் சேனல் சார்பாக வாழ்த்துகள்...
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 2 года назад
என்ன சொல்வது என்ன செய்வது யாரிடம் செல்வது எதுவும் புரியவில்லை .... உதவி செய்யும் தம்பிக்கு பல நூறு வாழ்த்துக்கள்....
@tamizuna
@tamizuna 2 года назад
நிச்சயம் நாம் அனைவரும் அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்
@zareenathamin7611
@zareenathamin7611 2 года назад
உதவிய அன்பர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் இலங்கை மக்களுக்கு உதவ நாம் ஒன்றினைய வேண்டும் நமது தலைவர்கள் இதை செயல்படுத்த மக்களை வழிநடத்தனால் வரவேற்கிறோம்🙏🇮🇳
@jawaharasirvatham5505
@jawaharasirvatham5505 2 года назад
இப்படி உதவி செய்ய மனமுள்ளவர்கள் இதைப்போல் நேரடியாக மக்களை சந்த்தித்து கொடுங்கள்
@mmmm-nv9pw
@mmmm-nv9pw 2 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🤲🤲andavan aruull ....
@rajenderanrajmalar4422
@rajenderanrajmalar4422 2 года назад
அருமையான பதிவு சகோதரர் எப்படி இருக்கு நாட்டு நிலமை தமிழ் நாடு மாதிரி இல்லை. சவூதி அரேபியா இருந்து. உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்தேன்? நானும் ஶ்ரீலங்காதான் நன்றி சகோதரர்
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 2 года назад
சிபி மிகவும் பொறுப்புள்ள மனிதரா? மிக அதிகமான மனிதம் மிக்கவர்.... Keep it up🙏🙏💐💐💐👋👋
@RaviIyer100
@RaviIyer100 2 года назад
Hats off to Sibi and group. God bless all.
@naliguru
@naliguru 2 года назад
Big salute to you brother bought vegetables and biscuits for the family. It called HUMANITY!😇😇😇👍👍👍💖💖💖🙏🙏🙏🙏
@sathishdhanalashmia7388
@sathishdhanalashmia7388 2 года назад
இது போன்ற உதவிகள் செய்ய அனைவரும் செய்ய வேண்டும் சூப்பர் வீடியோ தர்மம் செய்தால் நன்மை கிடைக்கும் 🙏🙏🙏
@varunprakash6207
@varunprakash6207 2 года назад
இலங்கை மக்கள் பல வலிகள் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் வினலவாசி உயர்வு மற்றும் கடும் அவதிப்பட்டு இருக்கிறார்கள் இலங்கை பொருளாதாரம் சரிவு இன்று அந்த மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்
@shanmugasundaramk7537
@shanmugasundaramk7537 2 года назад
இவர்கள் கஷ்டம் தீர இறைவனைக் கொண்டிருக்கிறேன்
@anthonyjennings7275
@anthonyjennings7275 2 года назад
A heart ❤️ warming, tear jerking video. BGM increased the tears 😢.
@karalff3645
@karalff3645 2 года назад
நன்றி விகடன் T V. இலங்கை தமிழன் என்ற முறையில் உங்களுக்கு நன்றி. s.muruganantham Ceylon colony b. Kodaikanal Gundupatty Kookal post.
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 года назад
என் இனமே என் ஐனமே 😢
@mars-cs4uk
@mars-cs4uk 2 года назад
இலவசமாக யாரவது வாங்கி கொடுத்தாலும் அந்த அம்மா சொல்கிறார்கள் உங்களுக்கு சிரமம் வேண்டாம் என்று. அவர்கள் சிரமப்பட்டாலும் மற்றவர்கள் சிரம படக்கூடாது என்று நினைப்பவர்கள் தமிழர்கள். இது தான் தமிழர்களின் சிறப்பான பண்பு.
@-infofarmer7274
@-infofarmer7274 2 года назад
கண்கள் பனிக்கின்றன....
@veeran3314
@veeran3314 2 года назад
எதாவது உதவுங்கள் 🙏🙏🙏
@rengiahdharmaraja8732
@rengiahdharmaraja8732 2 года назад
Great one bro,,,, the which u spend with that family 🙏🙏🙏
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 2 года назад
சிபி க்கு வாழ்த்துக்கள் 👍👍
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 года назад
Thanks ur video Including Help mint, congratulations
@SakthiVel-kh4ex
@SakthiVel-kh4ex 2 года назад
மனசு வலிக்கிறது சிபி சக்கரவர்த்தி
@smileinurhand
@smileinurhand 2 года назад
உள்ளூர் ஊடகங்களே செய்யாத செயல். 2009 யுத்தத்தில் கொள்ளப்பட்ட மக்களின் சரியான தரவுகள் இலங்கையில் செய்யப்படவில்லை. அதையாவது திர.மோதி அரசு செய்யலாம். தமிழ் மட்டுமே நம்மை இணைக்கிறது. குழுவிற்கு நன்றியும், வாழ்துக்களும்.
@rajamohamad915
@rajamohamad915 2 года назад
Good job 👏 👍 👌 sbi got place you and your family 👪 👏 👍 uangala mudicha help antha family panuathugu yen manamartha vallthugal cbi brother 👍 👏
@poonkodichandran9835
@poonkodichandran9835 2 года назад
அருமை.
@veeran3314
@veeran3314 2 года назад
நன்றி 🙏🙏🙏
@athilathil8108
@athilathil8108 2 года назад
Rompe nanri sir
@eruthayamarythiagarajah8960
@eruthayamarythiagarajah8960 2 года назад
Great human kindness.
@Rameshkumar7
@Rameshkumar7 2 года назад
நன்றி 🤝
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 года назад
Sisters great speech. We ❤ you.
@gopinathsivaraman3357
@gopinathsivaraman3357 2 года назад
C.b super your great
@churchillricardo2541
@churchillricardo2541 2 года назад
Sir Prabhakaran vantha nalla erukum.. Varanum
@kirupaarul9657
@kirupaarul9657 2 года назад
Why cant continue your studies in the goverment school there are so many school we all studies in the goverment school they are very good their are so many othe way to cook please try the other ways in all over the world so many problème before gas howdo you cook
@thamirlnaachiyaar5153
@thamirlnaachiyaar5153 2 года назад
ஈழத்தின் அவலத்தை கொண்டு கொண்டு வரேன்னு சொல்லிட்டு அங்க இருக்க தமிழர்களுக்கும் tanglish school, transport grocery shop etc திணித்து விட்டுறாதீங்க தமிழில் வார்த்தை இல்லாததுபோல் தயவுசெஞ்சு... அவங்க நிறைய இழந்துவிட்டார்கள் மொழியாவது நல்லா இருக்கட்டும்
@G11521
@G11521 2 года назад
Romba tamil I kondu than pesukeranga 10 manithiyallam solla thaddu marukeranga Singalla tamil
@kesavanarunachalam8108
@kesavanarunachalam8108 2 года назад
மனம் கனக்கிறது.காலம் மாறும்
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 2 года назад
கீழே உள்ள காணொலியை கண்டு புதிய காற்றாடி இணைந்த கரியடுப்பை பயன்படுத்தி தேவையற்ற செலவுகளை தவிர்த்து இலங்கை மக்கள் பயனடையலாம்.
@sureshpara8965
@sureshpara8965 2 года назад
Thanks cibi😁🇨🇦🙏
@naveenprasathnaveenprasath
@naveenprasathnaveenprasath 2 года назад
Suppar bro
@sarojagopalanab777
@sarojagopalanab777 2 года назад
Good 👍
@abcd8736
@abcd8736 2 года назад
Proud of you
@sureshpara8965
@sureshpara8965 2 года назад
Hi cibi still in srilanka 😀🇨🇦🙏👍
@abcd8736
@abcd8736 2 года назад
Best bro
@unitygang2968
@unitygang2968 2 года назад
Ceylon la konjam vazhlrathu kastam than. but ivanga colombo la rent irundu kooda velai pakura aakala irukalam. Avanga sondha oor pona sari avangaluku konjam kastam theerum. ceylon la Schooling mudikirathunu sonna 12th matum padichi irukanum.
@satheessatheess7275
@satheessatheess7275 2 года назад
Nampikkaijoda irungka Amma ...
@rumaiznazeerful
@rumaiznazeerful 2 года назад
Mannennei kooda ippo thattupaadu.pray for srilanka ....oru kolandha kooda nethu irandhu wittadhu petrol illadha kaaranathal sariyana nerathukku pillaya kondu poha mudiyawillai hospitalku 😞
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 года назад
இலங்கை மக்களின் சாபம் சும்மா விடாது
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 2 года назад
ஊர் சுத்தம். சென்னை நாற்றம். சிங்கப்பூர் மாதிரி சுத்தமான தண்ணீர் வீட்டுக்குள் வருகிறது.ஆனால் இங்கு சாக்கடை கலக்கும் தண்ணீர்.
@julieevangalin3860
@julieevangalin3860 2 года назад
எங்கே
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 2 года назад
@@julieevangalin3860 . இந்தியா
@ranjkumar62
@ranjkumar62 2 года назад
cb you’re very nice person
@visvaananth861
@visvaananth861 2 года назад
✌...
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 2 года назад
Good job congrats to you.😭🙏
@sofiaadros6616
@sofiaadros6616 2 года назад
👌👌👌👌
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 года назад
Geart br
@alistonalfred9017
@alistonalfred9017 2 года назад
So sweet 😘😘😘😘
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 года назад
God 🙏🙏 bless our people's 😢😢
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 2 года назад
MakalPaavm
@mobayv
@mobayv 2 года назад
Is there anyways I can help ; let me know ; Hope anything which reaches the needy people. God Bless you
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 2 года назад
காத்தாடி வைத்த கரியடுப்பு சால் சிறந்தது...... மிகவும் விலை குறைந்தது..... மிக குறைந்த விறகு மட்டுமே செலவாகும்.... Electric blower(fan) fitted oven is very cheap. A small battery can power the fan.....
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 2 года назад
Makkal thuyaram sikiram maranam
@1889shalu
@1889shalu 2 года назад
Any link to donate ??
@asmakaadhar3446
@asmakaadhar3446 2 года назад
Ethu pola. Nilamaithan India government , people's ku. Vanthirum nu india people's payapaduranga. Eraivan than kaaval 🙏
@mfmrinos9067
@mfmrinos9067 2 года назад
illa eppa avanga naalla than ikira nan avangada pakathu vitula ikira poi solara school kita than ikira anthe baba avanga illa
@mohamedfairoos4198
@mohamedfairoos4198 2 года назад
கடவுலே போதுமானவன்
@thirunavukarasujeyapathy4801
@thirunavukarasujeyapathy4801 2 года назад
Maleiyaka tamilargal nelei entrum ithe nilei
@jamunasaras3682
@jamunasaras3682 2 года назад
👸🙏
@aadhavank4035
@aadhavank4035 2 года назад
India vamsavali tamilarku telungan stalin help pannama##sinhala makallku saaman anupi irukan#
@julieevangalin3860
@julieevangalin3860 2 года назад
பொதுவாக தான் அனுப்பியிருக்கிறார்
@aadhavank4035
@aadhavank4035 2 года назад
@@julieevangalin3860 but sinhala goverment tamilarku thara matankall#
@aadhavank4035
@aadhavank4035 2 года назад
Colombo la irukkama jaffna..batticalo ponga vivayasam senju sapdualam#
@vilvamspillai4161
@vilvamspillai4161 2 года назад
வாயால விளாசுறது ஈசி நடைமுறைக்கு எல்லாருக்கும் சரிப்படுமா ?😬😬
@aadhavank4035
@aadhavank4035 2 года назад
No ka ma nunku kudika mudiya..
@gloryspices5717
@gloryspices5717 2 года назад
Ethe 1 storela 25 sappadu parsal katti sale panni valthen, eppa viraku aduppula samaikkiren yarudamum kai enthamal vala palaganum Sri Lanka Government and peoples😂😂
@kattalaikrishnamoorthy1244
@kattalaikrishnamoorthy1244 2 года назад
அந்த அம்மா உங்களுக்கு சிரமம் வேண்டாம் என சொல்வது உண்மை தமிழினத்தின் மனசாட்சி.
@ponnampalamsrikanthan2595
@ponnampalamsrikanthan2595 2 года назад
அண்ணா அவங்கட pone noதாங்க
@vellaichamysamy9032
@vellaichamysamy9032 2 года назад
tamiljeevangaley kadaulthan.ungalukka.kanthirakkanum
@devandevan1749
@devandevan1749 2 года назад
🇲🇾🤝👌👍🙏🏼
@ponnampalamsrikanthan2595
@ponnampalamsrikanthan2595 2 года назад
இவங்கட நம்பர் தாங்க
@dirtyarjun
@dirtyarjun 2 года назад
These ppl are not jafna tamils Colombo Tamillians, look at the slang
@user-kg1sh7bz5d
@user-kg1sh7bz5d 2 года назад
உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை???
@anthonyjennings7275
@anthonyjennings7275 2 года назад
So what?
@trueboumi6087
@trueboumi6087 2 года назад
@@user-kg1sh7bz5d always jafna peoples complain about the slang,aippo Sri Lanka le jafna Tamil people India Tamil peoples adimai paduthame pakragelo apo tha Sri Lanka viduthalai kidaikum, muthalil Tamil people Tamil ode ottrumai ya iruke kattukanum
@swissthamilfox
@swissthamilfox 2 года назад
தலைப்பில் கொழும்பு தமிழ் குடும்பம் என்று சரியாகத் தானே எழுதப்பட்டுள்ளது...! தமிழ் பேசும் ஒரு சகோதர இஸ்லாமிய குடும்பம் என நினைக்கின்றேன். பயப்படாமல் பேட்டி வழங்கிய அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@user-kg1sh7bz5d
@user-kg1sh7bz5d 2 года назад
@@trueboumi6087 நானும் யாழ்ப்பாணம் தான் எங்கு இருந்தாலும். மொழிநடை வேறுபாட்டாலும் தமிழன் தமிழன்தான்.
@alicool6011
@alicool6011 2 года назад
Pls call
@arunajay7494
@arunajay7494 2 года назад
Ithu Muslim kudumbam title maathu
@Indrarajaa
@Indrarajaa 2 года назад
ஆம்.தமிழகத்தில் தமிழர்-முஸ்லிம் வேறுபாடு இல்லை.இலங்கை நிலைமை தமிழகத்தவருக்கு தெரியாது..
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 года назад
Vikata. TV geart
@sarantamil2226
@sarantamil2226 2 года назад
😭World Tamil Genocide Day May 18... 😭உலக தமிழ் இனப்படுகொலை தினம் மே 18...😭 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FMvg0viGPa0.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-N91mOD_drVg.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eNksD3M6ZWQ.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-psOdHGtUi9o.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cB8yIzDnd4w.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k3wPiy_GCdE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pwnA8ASKWz8.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qEKNwSUzI.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0uRpeiQrGCg.html 18 May 2009 No Fire Zone Bomb the killing of all the Tamil peoples... 3 lakh Tamil people have died in this war crime... During this war all Tamils were handcuffed and shot from behind...😭They tore Tamil People chest and took his heart while he was alive, Then ate the heart😭 Many Tamil women were raped and The women's breasts were cut off and shot in the genitals...😭 1000 LTTE cadres who surrendered after the war were shot dead😭 The people of Tamilyela were buried alive😭 The people of Tamilyela were burnt alive😭 It is a Tamil genocide,. 3 Lakh Tamil people have died in the war crimes, Joint war crime of Sri Lanka and INDIA and USA and PAKISTAN and CHINA and BRITAIN and UKRAINE many other countries, SL Army Bomb blast at hospital and School kills people😭 Many mosques and temple and churches were demolished😭 Tamil people's money and Jewels was looted😭 No one can forget the atrocities committed by the Sri Lankan Military... Other killings and rapes in Eelam by the Indian Peace Keeping Force (IPKF) 1987-1990 have also been genocidal. More than 50,000 Tamil women affected by the war have lost their husbands and are living with their children. Can anyone help them?... Even the UN Human Rights Commission has failed to convict the perpetrators of this war😭 God will punished all those who committed war crimes உலக தமிழ் இனப்படுகொலை தினம் மே 18... 18 மே 2009 No Fire Zone 🔥 வெடிகுண்டு அனைத்து தமிழ் மக்களையும் கொன்றது... இந்த போர்க்குற்றத்தில் 3 லட்சம் தமிழ் மக்கள் இறந்துள்ளனர்... இந்த போரின் போது அனைத்து தமிழர்களும் கைவிலங்குகள் மற்றும் பின்னால் இருந்து சுடப்பட்டனர்.😭தமிழ் மக்களின் நெஞ்சைக் கிழித்து, அவர் உயிருடன் இருக்கும்போதே இதயத்தைப் பறித்து, இதயத்தைத் தின்றார்கள்😭 பல தமிழீழப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண்களின் மார்பகங்களை வெட்டி எடுத்தார்கள் பிறப்புறுப்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்...😭 உயிருடன் இருக்கும் பொழுதே நெஞ்சை கிழித்து இதயத்தை எடுத்தார்கள்😭 போருக்குப் பின் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த 1000 தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொன்றனர்😭 தமிழீழ மக்களை உயிருடன் புதைத்தார்கள்😭 தமிழீழ மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்😭 இது ஒரு தமிழ் இனப்படுகொலை, போர்க்குற்றத்தில் 3 லட்சம் தமிழ் மக்கள் இறந்துள்ளனர், இலங்கை, இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, பிரிட்டன், உக்ரைன் என பல நாடுகளின் கூட்டுப் போர்க்குற்றம், இந்தப் போர்க்குற்றத்தைச் செய்த அனைவரும் தண்டனை பெறுவார்கள். கடவுளால். மருத்துவமனை மீது குண்டு போட்டு மக்களை கொன்றனர், பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் கொண்டு போட்டு மக்களை கொன்றார்கள்😭 பல மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் இடிக்கப்பட்டன😭 தமிழ் மக்களின் பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன😭 இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களுக்கு செய்த கொடுமை யாராலும் மறக்க முடியாது... இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987-1990 ஈழத்தில் செய்த ஏனைய கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் என்பனவும் இனப்படுகொலை சார்ந்த நடவடிக்கையாகவே நடந்தேறியுள்ளன... போரினால் பாதிக்கப்பட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழீழப் பெண்கள் கணவனை இழந்து தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கு யாராவது உதவி செய்ய முடியுமா? ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூட இந்தப் போரில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிக்கத் தவறிவிட்டது😭...
@a.r.c.j.3601
@a.r.c.j.3601 2 года назад
நன்றி 🙏🙏🙏
Далее