Тёмный

Srilanka President Elections: புதிய அரசு எந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும்? இந்தியா உடனான உறவு? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 11 тыс.
50% 1

இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகவியலாளர் ஆர்.யசி பிபிசிக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பிரதான கட்சிகளின் பின்னடைவு, புதிதாக அமையவுள்ள அரசு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.
#SriLankaNews ##SriLankaElections2024 #SriLanka
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@alexkoki8473
@alexkoki8473 Час назад
யார் வந்தாலும் மக்கள் உழைத்தால் தான் காசு !! அரசியல்வாதிகள் உழைக்காமல் காசு !! மக்கள் உழைப்புக்குதேவையான நடவடிக்கை எடுக்கும் அரசு நன்றாக இருக்கும்
@Forest2763
@Forest2763 2 часа назад
අනුර කුමාර දිසානායක 💥 அநுர குமார திசாநாயக்க💥 Anura kumara dissanayake 💥
@jeyachchandrenthuraisamy9457
வேட்பாளர்களை விட சிங்கள வேட்பாள்களை தெரிவு செய்வதை அறியக்கூடியதாகவுள்ளது... இத்தமிழ்மக்கள் தேடல்கள்... தங்களது சுதந்திர ஆதாரத்தை ஆதரிக்கும் கட்சியை ஆதரிக்கும் தேவையுள்ளது... இந்தத் தன்மையில்... அனுர பொருத்தமானவர்.
@adnlasz
@adnlasz 2 часа назад
AKD❤❤🎉
@LinkesjudiJudi
@LinkesjudiJudi Час назад
❤❤❤❤❤❤AKD win god bless you
@தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ
இப்போது இந்தியாவா அல்லது சீனாவா என்ற இந்த உலக அழுத்தங்களின் மத்தியில் இது நடந்து வருகிறது விருப்பு வாக்கு என்ற பெயரில் ஏதோ குளறுபடி செய்யப் போகிறார்கள் எங்கேயோ இடிக்குது
@IndianTamil-b6e
@IndianTamil-b6e Час назад
திருக்குறள் ஆத்திசூடி தொல்காப்பியம் சிலப்பதிகாரம் திருமுருகாற்றுப்படை அகத்தியம் சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் திருவாசகம் திருமூலர் திருமுறைகள் அகநானூறு வேதங்கள் சத்ய ஞான சபை நன்னூல் விருத்தி உரை நீதி நூல் திரட்டு மூலமும் உரையும் நைடத உரை பாலபாடம் - 4 தொகுதிகள் பிரபந்தத் திரட்டு பிரயோக விவேகம் பெரிய புராண வசனம் போலியருட்பா மறுப்பு யாழ்ப்பாணச் சமயநிலை விநாயக கவசம் கம்பராமாயணம் பகவத் கீதை மகாபாரதம் இராமாயணம் உபநிடதங்கள் உத்தவ கீதை புராணங்கள் திருவருட்பா மனுதரும சாத்திரம் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரிய புராணம் தேவாரம் அரிகரதாரதம்மியம் அற்புதத்திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை இட்டலிங்க அபிடேகமாலை இரட்டைமணி மாலை இருபா இருபது ஈச்வர குரு த்யானங்கள் உண்மைநெறி விளக்கம் உண்மை விளக்கம் ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம் ((ஏசு மத நிராகரணம்)) கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம் கந்த புராணம் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி காசிக் கலம்பகம் காஞ்சிப் புராணம் கார் எட்டு குறுங்கழி நெடில் கைத்தல மாலை கைலைக் கலம்பகம் (குமரகுருபரர்)கொடிக்கவி கோபப் பிரசாதம் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் கோயில் நான்மணிமாலை சங்கற்ப நிராகரணம் · சித்தாந்த சாத்திரம் சித்தாந்த சிகாமணி சிதம்பர செய்யுட் கோவை சிதம்பர மும்மணிக் கோவை சிவஞான சித்தியார் சிவஞான பாடியம் சிவஞான போதம் சிவதத்துவ விவேகம் சிவநாம மகிமை சிவப்பிரகாசம் சிவபர ஸ்லோகங்கள் சிவபூசை விளக்கம் (நூல்) சிவபெருமான் திருஅந்தாதி சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை சிவபெருமான் மும்மணிக்கோவை சிவபோக சாரம் சிவார்ச்சனா சந்திரிகை சுருதி ஸுக்தி மாலை சேத்திர வெண்பா பன்னிரு திருமுறைகள் சைவ சித்தாந்த சாத்திரங்கள் சொக்கநாத கலித்துறை சொக்கநாத வெண்பா சோடசகலாப் பிராத சட்கம் தசகாரியம் தருமபுர ஆதீன பரம்பரை திருஈங்கோய்மலை எழுபது திருக்கண்ணப்ப தேவர் திருமறம் திருக்கழுமல மும்மணிக்கோவை திருக்களிற்றுப்படியார் திருக்கைலாய ஞானஉலா / ஆதி உலா திருத்தொண்டர்மாலை திருத்தொண்டர் திருநாமக்கோவை திருத்தொண்டர் திருவந்தாதி திருத்தொண்டர் புராண சாரம் திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை திருப்பதிக் கோவை திருப்பதிகக் கோவை திருப்பல்லாண்டு திருமந்திரம் திருமுகப் பாசுரம் திருமுறைத் தொடர் திருமுறை கண்ட புராணம் திருவருட்பயன் திருவலஞ்சுழி மும்மணிக்கோவை திருவாரூர் நான்மணி மாலை திருவாரூர் மும்மணிக்கோவை திருவாலங்காட்டுத் திருப்பதிகம் திருவிசைப்பா திருவிடைமருதூர் மும்மணிக்கோவை திருவிரட்டை மணிமாலை திருவிளையாடற் புராணம் திருவுந்தியார் திருவுந்தியார் (மாணிக்க வாசகர்) திருவுந்தியார் திருவேகம்பமுடையார் திருவந்தாதி திருவொற்றியூர் ஒருபா ஒருபது நடராசபத்து நிரஞ்சன மாலை நீலகண்டசிவன் பாடல்கள் நெஞ்சு விடு தூது நெடுங்கழி நெடில் பஞ்சரத்ன சுலோகங்கள் பண்டார சாத்திரம் பரப்ரம்ம தச சுலோகீ பழமலை அந்தாதி பன்னிரண்டாம் திருமுறை பிக்ஷாடன நவமணி மாலை பிரபந்தத்திரட்டு பிரபுலிங்க லீலை பெருந்தேவபாணி பொன்வண்ணத்தந்தாதி போற்றித்திருக்கலிவெண்பா போற்றிப் பஃறொடை மதுரைக் கோவை மதுரை மாலை முத்தி நிச்சயம் முத்துத்தாண்டவர் பாடல்கள் மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை மெய்கண்ட சாத்திரங்கள் வினா வெண்பா பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை எட்டாம் நூற்றாண்டு நக்கீரர் பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் சிறுபாணாற்றுப்படை 4 - 6ஆம் நூற்றாண்டு நற்றாத்தனார் பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் நெடுநல்வாடை 2 - 4ஆம் நூற்றாண்டு நக்கீரர் குறிஞ்சிப் பாட்டு கபிலர் முல்லைப்பாட்டு நப்பூதனார் மதுரைக் காஞ்சி இரண்டாவது, நான்காவது நூற்றாண்டு மாங்குடி மருதனார் பட்டினப் பாலை மூன்றாம் நூற்றாண்டு கடியலூர் உருத்திரங்கண்ணனார் மலைபடுகடாம் இரண்டாவது, நான்காவது நூற்றாண்டு பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் இவை அனைத்தையும் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள்.. மற்றும் கல்லூரிகள் ஒரு பாடத்தின் அங்கமாக செயல்படுத்த வேண்டும்.... ......... ..... ...... ...
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 4 минуты назад
ஆங்கிலம் கலக்காத சுத்த தமிழ் பாராட்டுகள்
@AMfeedtraders
@AMfeedtraders 29 минут назад
கோட்டபாயவை துரத்தியதும் நடுவில் நரி புகுந்து ஆட்டம் போட்டது இனி கொலம்பவோண்டியதுதான்
@user-info1
@user-info1 Час назад
மஹிந்த அன்ட் கம்பனிக்கு தண்டனை கிடைக்குமா?
@kannan6165
@kannan6165 28 минут назад
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பது தவறு. இவர் பன்னிரன்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. இதுகாலவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர்கள் விபரம். 01. JR.ஜெயவர்த்தன. (இரண்டு முறை) 02. பிரேமதாச. 03. TB.விஜேதுங்க.(நியமன முறை Not elected) 04. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.(இரண்டு முறை) 05. மஹிந்த ராஜபக்ஸ.(இரண்டு முறை) 06. மைத்திரிபால சிறிசேன. 07. கோத்தபாய ராஜபக்ஸ. 08. ரணில் விக்கிரமசிங்ஹ.(நியமன முறை Not elected) TB.விஜேதுங்க, பிரேமதாசவின் அகால மரணத்தையடுத்து, பதவியேற்றவர். ரணில் விக்கிரமசிங்ஹ, கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலகியதையடுத்து, பதவியேற்றவர்.
@Vky279
@Vky279 Час назад
Yasi 🎉 very happy to you
@rubymohamed712
@rubymohamed712 Час назад
The translation of "This result means filling our nation fought harder and started releasing from Indian influences" "இந்த விளைவுகள் எங்கள் நாடு கடினமாகப் போராடி, இந்தியாவுடைய பாதிப்புகளிலிருந்து விடுதலை பெற தொடங்கியது என்பதைக் குறிக்கிறது."
@andrewmurugiah1126
@andrewmurugiah1126 Час назад
BBC Tamil should keep up to their standards.. This presenters தமிழ் kills it all😢
@kanagaratnamsenthil
@kanagaratnamsenthil 12 минут назад
சீனாவின் ஆதிக்கம் இனி எதிர்பார்க்கலாம்
@alanmiles6680
@alanmiles6680 Час назад
புதிய அரசு எந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும்? இலங்கைகு 😁
@appavi3959
@appavi3959 Час назад
Sri Lanka's JVP vows to cancel Adani energy project if elected. Let's wait & see
@Dimithra-s3n
@Dimithra-s3n 53 минуты назад
A k d ❤❤❤❤❤ 😮 ❤❤
@infomafas
@infomafas 28 минут назад
நல்ல background வாழைப்பத்தை
@devsanjay7063
@devsanjay7063 4 минуты назад
😂😂😂😂சுத்துபோட்டாங்க பரமா 😂😂😂நம்மள இனி இந்தியா என்ன ஆகுமோ 😐😐
@Choker-uv4yb
@Choker-uv4yb 8 минут назад
Preference for the development Of Lankan Economy. Nothing important Oth
@studiesnewme4114
@studiesnewme4114 49 минут назад
அண்ணன் சீமான் போட்டியிடவில்லையா?
@Tc-id3cz
@Tc-id3cz 28 минут назад
திமுகவின் ஆதரவு பெற்ற மகிந்த கட்சி படு தோல்வி 😂
@IndianTamil-b6e
@IndianTamil-b6e Час назад
இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வங்காளதேசம் இலங்கை பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு தனி நாடு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் 🤝🇮🇳👍
@shibaasianarmy1070
@shibaasianarmy1070 Час назад
Vaang tharom😂
@cpselvam1
@cpselvam1 Час назад
சங்கி நாயை அடித்து விரட்டுங்கள்.
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 5 минут назад
இந்துக்களுக்கு தனி நாடு வேண்டும் என்றால் நீ முதலில் நேபாளுக்கு போ. உலகில் ஒரேயொரு இந்து நாடு நேபாளம் மட்டும்தான்.
@Kumarshanmugam.
@Kumarshanmugam. Час назад
மாறும் என்ற சொல்லை தவிர மாறாதது எதுவும் இல்லை வெல்லட்டும் கம்யூனிசம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@IndianTamil-b6e
@IndianTamil-b6e Час назад
காங்கிரஸ் இனி வரவே வராது
Далее