Тёмный

Srilanka Protests: அன்று களமிறங்கி போராடியவர்கள் இன்று என்ன சொல்கிறார்கள்? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 42 тыс.
50% 1

அது ஒரு நாள் போராட்டம் என்று தான் பலரும் கருதினர். அடுத்த சில தினங்களில் மிகப்பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். 2022 மார்ச் 31ஆம் தேதி மாலை 6 மணியளவில் தொடங்கிய போராட்டம், அன்றிரவைக் கடந்து, நாட்கள் கடந்து, வாரங்கள் கடந்து, சுமார் 100 நாட்களை கடந்த போது, கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். அந்தப் போராட்டத்தில் களமிறங்கிப் போராடியவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து, பிபிசி தமிழ், அவர்களை சந்தித்து கலந்துரையாடியது.
#SriLanka #GotabayaRajapaksa #SriLankaProtest #EconomicCrisis
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

31 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 34   
@footfunball2023
@footfunball2023 Год назад
இவர்கள் கூறுவது போல் போராட்டத்தின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. நன்றி BBC.
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Год назад
பேசியே கொன்று விடும் கூட்டம். திருடும் கூட்டம் எல்லாம் ஒன்றாக நிற்கின்றன. பாவம் இந்த மக்கள்
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox Год назад
எவன் என்ன சொண்ணாலுமே இந்தியா இருக்கும்வரை நம்மை பட்டினியில் விடமாட்டார்கள். நாம் இலங்கையர்.❤
@asianninja4809
@asianninja4809 Год назад
Dai nee indain thaane 😂😂🤣🤣
@asianninja4809
@asianninja4809 Год назад
Enda intha kevalamana uruttu , unaku
@user-gn4ky9cg2z
@user-gn4ky9cg2z Год назад
நாசமாக்கினதே அந்த இந் நாய்கள் தான்டா 🤬
@ganesselva5970
@ganesselva5970 Год назад
சிறுபான்மை மக்களின் உரிமைகளை ஏற்காமல்/அங்கீகரிக்காமல் நடக்கும் எந்த போராட்டமும் முழுமையாக வெற்றி பெறாது
@rainbowmanfromoriginalid8724
ஈழத்துக்கு சிங்களவன் தமிழ்நாட்டுக்கு வடஇந்தியாகாரன்
@mdaroos1965
@mdaroos1965 Год назад
Thanks for your protect. Sister's and Brothers.
@sun3895
@sun3895 Год назад
Verry important news.thanks BBC ❤
@PerumPalli
@PerumPalli Год назад
❤❤❤❤
@narenselva4538
@narenselva4538 Год назад
Still protesting! This is the time, the tamils should declare independence in Jaffna!
@rainbowmanfromoriginalid8724
INDIAN UNION IS A MIRACLE UNION
@rainbowmanfromoriginalid8724
இந்திய ஓன்றியத்தில் உள்ள சில தேசிய இனங்களின் கதைகள் கண்ணிர் கதைகள். (எ.கா) பஞ்சாப்,நாகாலாந்து,Tamilnadu
@mariathaskimbrownson9466
@mariathaskimbrownson9466 Год назад
REELS ARAGALAYA..
@bizsmartworld6137
@bizsmartworld6137 Год назад
Sri Lanka is back on track. President Ranil is solving all the economy obstacles faster than expected 💚 🇱🇰 🙏🏻
@ArulsVlogs
@ArulsVlogs Год назад
Very good reading
@dynamogaming5459
@dynamogaming5459 Год назад
Athuvea palagiruchi....
@thambiaiahdanyah7306
@thambiaiahdanyah7306 Год назад
😂😂😂😂😂😂😂
@Mohamed_nishar.786
@Mohamed_nishar.786 Год назад
Pavam ivanaga
@rainbowmanfromoriginalid8724
சிங்களவர்களுக்கு தமிழ்தேசியம் ஓரு பூமராங் தமிழ்தேசியம் ஓரு பூமராங் for சிங்களவர்கள்
@rainbowmanfromoriginalid8724
UK என்பது ▶ England Scotland Wales என்று முன்று நாடுகளை கொண்ட தீவு இலங்கை என்பது இரண்டு நாடுகளை கொண்ட தீவு ஈழம் & Sri Lanka
@rajeeksellathuray9616
@rajeeksellathuray9616 Год назад
Enna oru puththisali thanam, ilankai, eazham, sri lanka munrume onru thaan
@rainbowmanfromoriginalid8724
1947ல் முதல் நாளில் இருந்தே இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறானது தப்பானது முட்டாள்தனமானது குற்றமானது முறையில்லாதது
@balaaraja5408
@balaaraja5408 Год назад
மொழி வெவ்வேறாக இருக்கும் தருவாயில் தனி மாநில உரிமை தேவை தமிழ் இனத்துக்கு...
@AsikAsik-rn2xz
@AsikAsik-rn2xz Год назад
மயிர்
@bizsmartworld6137
@bizsmartworld6137 Год назад
BBC promoting an islamic extremities view as General Public's view 😅 BBC this is not India. This is not UK to promote Islamic ideology. Good luck.
@rainbowmanfromoriginalid8724
ஜெய் பெரிய ராஜமோடி ! ஜெய் சேட்டு சர்கார் ! ஜெய் ஜீ க்கள் சர்க்கார் !
@ravisundara859
@ravisundara859 Год назад
Bb c looo
@rainbowmanfromoriginalid8724
"குஜராத் சேட்டு" கையில் மறுபடியும் கொடுத்தால்.
@rainbowmanfromoriginalid8724
இந்திய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை இன்றும் Stupidityயாக இருக்கிறது (2023ல் கூட).
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 292 тыс.
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 292 тыс.