Тёмный

Srilanka Tamil youtubers / இலங்கை பிரபலமான தமிழ் Youtubers / Tamil Bros 

Tamil Bros
Подписаться 133 тыс.
Просмотров 44 тыс.
50% 1

Srilanka Tamil youtubers / இலங்கை பிரபலமான தமிழ் RU-vidrs / Tamil Bros
#tamilbros
#srilankayoutubers
#jaffna
#jaffnayoutuber
#youtubemeeting

Опубликовано:

 

3 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 370   
@TamilBros
@TamilBros 2 года назад
👉யுத்தத்தால் கணவனை இழந்த பெண் / Unexpected 🎁 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2K2pNQ8eQck.html 👉 Surprising a poor family / காத்திருந்த அதிர்ச்சி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NyDyYs6sYLs.html 👉 சூரன்போரில் நடந்த கொடுமை / Selvasanidhi Murugan Kovil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-j-H-oiPr0KM.html 👉 சுமதி அக்காவின் புது வீடு / Poor Mother New Home Tour ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YZ3xqwhNQYw.html 👉 Very Talented Girl But ! / Doctor ஆக வேண்டியனான் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbUC2OtusCQ.html
@viewsofaron8906
@viewsofaron8906 2 года назад
🤓😢
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 года назад
Jaffna சுதன் எங்க?
@tharanyrahul685
@tharanyrahul685 2 года назад
Naanum athan ethir pathan
@Dihash_Prince
@Dihash_Prince 2 года назад
Athane
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 года назад
@@tharanyrahul685 யாழ்ப்பாண சுதன் தான் முதல் யூடியூபர்
@skvlog4735
@skvlog4735 2 года назад
என்னைய வைச்சு செஞ்சிட்டாடா.. Anyway ரொம்ப சந்தோசம்.. நானும் 9 30 கு இறக்குவன் ஒரு வீடியோ பகிடியா பாருங்கோ 😄😄😄❤❤❤
@TamilBros
@TamilBros 2 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😊😊 கட்டாயம்
@duckoutboy
@duckoutboy 2 года назад
தலைவன் வீடியோக்காக தான் மரண வெயிட்டிங்..
@ranjithrathiga1450
@ranjithrathiga1450 2 года назад
Annna ninka entha videokku vanthathu than super annachi
@ranjithrathiga1450
@ranjithrathiga1450 2 года назад
anna vera level anna thangam
@meena6653
@meena6653 2 года назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள். யாழ் youtubers அனைவரும் ஒற்றுமையாகவும். மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துக்கள். அனைவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@Mithunanillam
@Mithunanillam 2 года назад
தமிழர் என்றும் ஒற்றுமை காக்க. வாழ்த்துகள்
@mahendrarajah13
@mahendrarajah13 2 года назад
நாங்கள் எல்லோரும் தமிழர்கள் பெருந்தன்மை கொண்டவர்கள் என்று நிருபித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் வெற்றி நிச்சயம்
@ARAVI-M..E
@ARAVI-M..E 2 года назад
எல்லோரையும் ஒரே இடத்தில் பார்பதில் மகிழ்ச்சி இப்படியே ஒற்றுமையாக மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Kulam2708
@Kulam2708 2 года назад
அருமை அருமை தம்பிகளா, ஒற்றுமையே பலம், எப்போதும் இப்படியே ஒற்றுமையாக இருக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@thirukthirukumaran3355
@thirukthirukumaran3355 2 года назад
சிறப்பு. மீண்டும் மீண்டும் சந்தியுங்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும்! 👏
@mahendrarajah13
@mahendrarajah13 2 года назад
தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க கலப்பில்லாமல் நல்ல தமிழில் பேசுவது ஊடகத்துக்கு தமிழ் பெயர் வைப்பது நல்லவிடையங்களை பேசுவது செய்வது காட்டுவது
@tmurali1067
@tmurali1067 2 года назад
சிறப்பு 🙏🙏🙏🙏💐💐💐💐🇨🇦🙏🇨🇦🙏🇨🇦 ஈழத்தில் பூர்த்த ஒளி பட கலைஞ்யர்கள் உலக தமிழரின் உள்ளங் கைகளில் தெரிகிறார்கள் நன்றி
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி ❤❤
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 года назад
அனைவருக்கும் 💕💕💕💕💕💕💕 வாழ்த்துக்கள் தம்பிகளா சிறக்கட்டும் உங்கள் பணி
@Keetha555
@Keetha555 2 года назад
Woow super எல்லோருக்கும் இனிய தீவாளி வாழ்த்துக்கள் தயவு செய்து எப்பவும் ஒற்றுமை முக்கியம் நீங்கள் எப்பவும் இப்ப இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் போல் இல்லமால் தமிழருக்காக எந்த ஒரு சுயநலவாத சிந்தனை இல்லமால் இருங்கள் இனியும் எங்கள் தமிழ் இனம் கேவலமான வாழ்கை வாழ்கிறார்கள் அது இனிமேல் வேண்டாம்.
@duckoutboy
@duckoutboy 2 года назад
வேற லெவல் சந்திப்பு... எங்கட பெடியல் எல்லாம் சேர்ந்து இன்னும் நிறைய செய்யனும்டா.. எங்களுக்குள் இருக்குற இந்த நட்பு வட்டம் தான் எங்களையும் எங்களுடைய சமூகம் கலாசாரம் சார்ந்த கருத்துக்களை எங்கட படைப்புகளை உலகத்துக்கு கொண்டு சேர்க்கலாம்... எல்லோருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..♥
@TamilBros
@TamilBros 2 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😊😊 நீங்க வேற level
@ceylontamilan
@ceylontamilan 2 года назад
Big fan vj kannan anna
@duckoutboy
@duckoutboy 2 года назад
@@TamilBros ஹாப்பி தீபாவளி மச்சி
@duckoutboy
@duckoutboy 2 года назад
@@ceylontamilan நன்றிகள் சகோ.
@london1658
@london1658 2 года назад
நல்லா செய்துட்டு இருக்கிறாங்க பொறாமையில
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 года назад
ரொம்ப சிறப்பும் அதே நேரம் மகிழ்சியாகவும் இருக்கிறது!! வாழ்த்துகள். All the best to all of you!
@harishkumarbangalore
@harishkumarbangalore 2 года назад
Very nice to see all tamil srilanka youtubers at one place.romba nandri bro.
@saaa953
@saaa953 2 года назад
சிறந்த ஒரு. ஒற்றுமை இன்று போல் என்றும் நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தமிழர்களின் ஒற்றுமை இதன். தம்பி மார். வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி ❤❤
@vairavainviki9921
@vairavainviki9921 2 года назад
அனைத்து. தமிழ். RU-vidr. அனைவரும். ஒன்றாய். சேர்ந்து கொண்டது. மிக்கமகிழ்ச்சி
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி ❤❤
@Kalaivinotham
@Kalaivinotham 2 года назад
சிறப்பான ஒன்றுகூடல்..எல்லோரும் ஒரே இடத்தில் ...sema நண்பா
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 года назад
மிக சிறப்பு!!!👌👌👌 ஒற்றுமையே பலம்💪💪💪 வாழ்த்துக்கள்!🤝🤝🤝
@TamilVoiceNews
@TamilVoiceNews 2 года назад
எல்லோரைப் பற்றியும் கேட்டீர்கள் எங்களை பற்றி கேட்பதற்கு ஆட்கள் இல்லை ஏனென்றால் நாங்கள் கல்வி தொடர்பான விடயங்களை செய்கிறோமே அது யாருக்கும் பிடிக்காது இலங்கையில் வாழும் மக்கள் சிங்களம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு தமிழனுக்கு அருவருப்பான ஒரு செயலாக தெரிகிறது போல. சிங்களத்தை கற்றுக்கொண்டால் தமிழன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சிங்களவர்கள் முகம் கொடுக்கும் போது அவர்களிடத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் நாங்கள் ஏன் வந்து இருக்கிறோம் நாங்கள் யார் என்பதை சிங்களத்தில் சொன்னால் அவர்கள் பிரச்சினை செய்ய மாட்டார்களே. தமிழில் தடுமாறிக் கொண்டிருக்கும் போது எங்களைத்தான் ஏசுகிறான் என்று நினைத்து அவர்கள் சண்டைக்கு வர வேண்டுமே அதைத்தான் தமிழன் விரும்புகிறான். சமாதானத்தோடு எங்கள் நாட்டின் பெரும்பான்மை மொழியை கற்றுக் கொண்டு அவர்களுடன் சமமாக வாழ்வதற்கு என்றுமே நினைப்பதற்கு தமிழனுக்கு மனம் வரவில்லை.
@TamilBros
@TamilBros 2 года назад
Bro hard pana elama okeyakum matavanka thevai illai
@Kuyilpattupadayppagam
@Kuyilpattupadayppagam 2 года назад
வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே எங்கள் தேசத்து மக்களின் இந்த வளர்ச்சியானது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது முப்பது வருடங்களாக புலம்பெயர்ந்து வாழும் நான் இந்த தேசத்திலிருந்து எங்கள் உணர்வுகளை பாடலாக வெளியிட்டு வருகின்றேன் அந்த வகையில் இது ஓர் கடினமான பாதையென்பதையும் நன்கு அறிவேன் முயற்சி திருவினையாக்கும் முடிந்தவரை ஒவ்வொருவரும் சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன் வாழ்க தமிழ் வாழ்க மேன்மக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐🙏
@aap8458
@aap8458 2 года назад
இந்த நிகழ்வு மிகவும் நன்று ஆனால் இதற்கு கொடுத்ததலைப்பு யோசிக்கவேண்டியது ஏனெனில் மிகவும் பிரபல்யமாக இருக்கின்றவர்களை இங்கே காணவில்லை அதோடு வளரும யூரூப்பர்ஸ்சுக்கும் அழைப்புகொடுத்து ஆர்வத்தை உண்டாக்கும் நிகழ்வாக அமைந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் .நன்றி
@TamilBros
@TamilBros 2 года назад
எல்லாரும் வளர்ந்துவரும் youtubers தான் 1 subscribe இருந்தாகூட அவர் பிரபல்யம் தான் பிரபல்யம் என்று கூறியது சக youtubers இன் திறமையை வைத்துதான் subscribe வைத்து கூறவில்லை நன்றி பிழையாக கூறினால் மன்னிக்கவும்
@Indoorplantspropagation
@Indoorplantspropagation 2 года назад
நானும் RU-vid இல் பயணிக்க ஆரம்பித்துள்ளேன், அடுத்த தீபாவளிக்கு நானும் கலந்து கொள்ள உங்கள் அனைவரதும் ஆதரவை எதிர்பார்க்கிறேன்!
@TamilBros
@TamilBros 2 года назад
Ok bro
@CraftzTalent
@CraftzTalent 2 года назад
Superb bro.. Nanum Sri Lanka than 😍
@TamilBros
@TamilBros 2 года назад
Thanks 🙏😊
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 Год назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@v.r.jems.524
@v.r.jems.524 2 года назад
வேற லெவல் சம்பவம் மச்சான் நல்ல விஷயம் இலங்கையில இருக்க எல்லா தமிழ் யூடியூப் சேனல் நடத்துற எல்லாரும் ஒரே இடத்தில் பாக்க ரொம்ப நல்லா இருக்கு சந்தோஷமா கூட இருக்குன்னு சொல்லலாம் இப்படி மச்சான் ஒரு வாட்ஸ்அப் குரூப் போட்ட சூப்பரா இருக்கும் எல்லார செல்போன் நம்பரையும் சேர்த்து ஒரு குரூப் ஒன்னு தொடங்கு மச்சான் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா கூட இருக்கும்
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி ❤❤ thanks bro
@saaa953
@saaa953 2 года назад
தம்பி கிருஷ்ணா. மற்றும் உங்கள் எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் தம்பி மார். 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@AlasteenRock
@AlasteenRock 2 года назад
சிறப்பான சந்திப்பு... 🤩 இனிமையான தருணம்..நன்றி அனைவருக்கும் 🙂😇
@ktamil3317
@ktamil3317 2 года назад
Nengal ellarumVideo potutu ounkalukulla.. maari maari parunga appa nalla views varum.
@TamilBros
@TamilBros 2 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😊😊
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 2 года назад
🙏🙏🙏இன்றைய தீபத் திருநாளில் சங்கமித்து ஒற்றுமையாகவும்,மகிழ்ச்சியாகவும் இருப்பது போன்று அனைத்து "வலை ஒளி"நண்பர்களும் எப்பொழுதும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்🔥🔥🔥
@satheesentertainment
@satheesentertainment 2 года назад
அருமை சகோ😊👍👌🏻👏👏
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி😊
@saaa953
@saaa953 2 года назад
இன்று போல் என்றும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்கள் sister. 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@AVLIFEVLOG
@AVLIFEVLOG 2 года назад
உங்களை போன்ற பெரிய சனல்கள் எங்களுக்கும் ஆதரவு தர வேண்டும், இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அடுத்த முறை நாங்களும் இருக்க வேண்டும் என்று ஆசை, உங்கள் பேராதரவை மீண்டும் எதிர் பார்க்கிறேன்! நன்றி வாழ்த்துக்கள்
@mikethamilan..4953
@mikethamilan..4953 2 года назад
இவ்வளவு தமிழ் வலையோழி வைத்திருந்தும் என்ன பயன். இளைஞர் சமுதாயம் வீனாய்போய்கொண்டு இருக்கிறது.... முடிந்தால் இனிவரும் காலங்களில் எமது சமுதாயத்தின் விழிப்புணர்வுக்காக ஏதாவது செய்யுங்கோப்பா... ஆனாலும் சந்தோஷமாக உள்ளது எங்கள் பிள்ளைகளாலும் முடியும் என்பது..
@duckoutboy
@duckoutboy 2 года назад
இளையவர்கள் பாதை தவறி செல்கிறார்கள் என்று தொடர்ந்து குற்றம் சொல்லும் நாங்கள் அவர்களை சரியான பாதையில் திருப்ப முன்வருவதில்லை. சமூகம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை நான் தொடர்ந்து பதிவிட்டுகொண்டுள்ளேன். எங்கட சமூகத்தையும சமூகம் சார்ந்த கருத்துக்களையும் உலகத்தின் பார்வையில் கொண்டு செல்லவேண்டியது எங்களது கடமை.
@ramashappyworld_
@ramashappyworld_ 2 года назад
மிகவும் அருமையான பதிவு. 🌹🌹🌹அனைவருக்கும் வாழ்த்துக்கள். Rama's world. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 2 года назад
தீபாவளி வாழ்த்துக்கள் தம்பிகள் அருமையான பதிவு எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
@hannahtom4273
@hannahtom4273 2 года назад
Great! Good to see you all!
@Athyvlogs
@Athyvlogs 2 года назад
வாழ்த்துக்கள் நட்பு வட்டாரம் மேலும் வளர வேண்டும் ♥️♥️♥️
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 2 года назад
Congrats for all of them &happy diwali
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி ❤❤
@vimalvimal5703
@vimalvimal5703 2 года назад
யாழ்பாண.நல்ல.உணர்வுகள்.கொண்ட..தம்பிமாரா.உங்களை.பெற்றவர்களுக்குத்தான்.சிறப்பு
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 2 года назад
Arumai
@twinstechtamil98
@twinstechtamil98 2 года назад
தமிழ் RU-vidrs அனைவரும் ஒற்றுமையாக இருந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி❤🙏
@rajinis1671
@rajinis1671 2 года назад
அருமைதம்பிஎல்லோரையும் பார்பதில் சந்தோசம் 😀
@josephsutharsan872
@josephsutharsan872 2 года назад
🙏🙋👍👍👍 thibavali valthukkal thambi
@TamilBros
@TamilBros 2 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😊😊
@jaffnasenthu766
@jaffnasenthu766 2 года назад
Bro enga jaffna suthan bro
@kumaranmaster9151
@kumaranmaster9151 2 года назад
Nice video nanba . All the best all jaffna yotuber's
@seethashiyamalan8472
@seethashiyamalan8472 2 года назад
சிறப்பான ஒன்று கூடல் வாழ்த்துகள் சகோ,
@user-eNTamil86
@user-eNTamil86 2 года назад
தமிழ் சொந்தங்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌👌👏👏👏👏👏❤❤❤❤❤
@naliguru
@naliguru 2 года назад
Wish you a Happy DEEPAVALI!! Best of luck with all of your hard work.
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 2 года назад
Hi.Tamil RU-vidrs ungal Anaivaraiyum onraapaarkkumpoadu perumaiyaaga irukku.Ellaarum ovvoaruvarumaa kalakureengal.mattrum ungal Anaivarinadum ottrumai Engalakku sandhosamaa irukku.super inda vaaliba vayasil konja Neyraththai odukki ovvoru channelgalum,ovvuruvidamaai kalakki ulagaththilulla Ellaa Tamil Nenjangalaiyum sandhosapadumugamaana videos galai poattu magilvippadatku En saarbaagavum pulampeyar Tamil ullangalin saarbaagavum Anaiththu Nalla Ullangalukkum Engal Anaivarinadum 🎊🎊"இனிய 🎊 தீபாவளி🎊 வாழ்த்துக்கள்"🎊🙏innum meylu meylum ungal channel galil kalakungal🙏
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி ❤❤
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 года назад
அருமை சகோதரங்கள் வாழத்துக்கள்
@velimalaivelimalai224
@velimalaivelimalai224 2 года назад
ஹாய் பவிநலமா தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவரையும் ஒன்றாக பார்தது மிக்கமகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி ❤❤
@mr.heerthu
@mr.heerthu 2 года назад
சிறப்பான சந்திப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@anou3993
@anou3993 2 года назад
I wish you all success
@sugangvlogs3900
@sugangvlogs3900 2 года назад
வாழ்த்துக்கள் ஒற்றுமையே பலம் 🥰
@christykini1512
@christykini1512 2 года назад
Good friends, super views. இந்த இடம் எங்கே இருக்கிறது.
@ArunthatheeOnline
@ArunthatheeOnline 2 года назад
பல புதிய channel களை பார்க்ககிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து channel யும் tag பண்ணுங்கள்.
@topvision3935
@topvision3935 2 года назад
சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள்... ஒற்றுமையாக பயணிப்போம்.
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி😊
@MaranBro
@MaranBro 2 года назад
Congratulations jaffna tamil youtubers ❤
@sivamathansubramaniam7269
@sivamathansubramaniam7269 2 года назад
Super everyone are meeting at the same place and same time nice
@ItsOKBaby
@ItsOKBaby 2 года назад
Wow, Nice to see all together Interesting video..வாழ்த்துகள்...மென்மேலும் வளருங்கள். இன்னும் பல வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம் மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். வளர்கிறோம்
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி😊
@chamindakumar334
@chamindakumar334 2 года назад
Super bro from London
@trendingshots5383
@trendingshots5383 2 года назад
Brothers நாங்களும் இருக்கிறோம் கூப்பிடிருக்கலாம்
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி😊
@sivanesenratnam6808
@sivanesenratnam6808 2 года назад
Super bro happy Diwali all🌻
@Everythinghasbeendone
@Everythinghasbeendone 2 года назад
இலங்கையில் இருந்து இவ்வளவு ஆதரவு கிடைத்து மகிழ்ச்சி
@user-he8so4od2i
@user-he8so4od2i 2 года назад
சூப்பர் ப்ரோ😍😍😍👌
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 года назад
Hotel endu solitu ipidi alakana idama iruku .. nice
@nishanthkumar1290
@nishanthkumar1290 2 года назад
Unkalla romba miss panurom
@nishanthkumar1290
@nishanthkumar1290 2 года назад
Unkalla romba miss panurom
@TamilBros
@TamilBros 2 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😊😊
@user-kw5ev8fh3l
@user-kw5ev8fh3l Год назад
தமிழ் RU-vidrs எல்லாரையும் பிடிக்கும் specialy SK இன் கதைதான் sema
@annathuraikalaimaran7058
@annathuraikalaimaran7058 2 года назад
எல்லாரையும் பார்த்ததில் சந்தோஷம் எல்லாரும் திறமையானவர்கள் தான் வளர்ந்து வர வாழ்த்துகள்
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி😊
@kovithan4504
@kovithan4504 2 года назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@tharsanraja9383
@tharsanraja9383 2 года назад
Where jaffna suthan? Chanal
@user-dz5zw1sb7m
@user-dz5zw1sb7m 2 года назад
வாழ்த்துக்கள் தொடரட்டும்
@Pavaneesan
@Pavaneesan 2 года назад
சிறப்பு🔥 நண்பா
@TamilBros
@TamilBros 2 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😊😊
@andavars.andavar964
@andavars.andavar964 Год назад
My dear THAMIL BROTHER AND SISTER' S FIRST OF ALL I WISH ALL OF YOU 🙏 I AM IN THAMIL NADU, GOD BLESS YOU ALL AND GOOD BLESS YOU AND AII OF YOUR FAMILY 🙏, THANKS FOR ALL 🙏🙏🙏
@rasicookcake84
@rasicookcake84 2 года назад
எங்கட தமிழ் மக்களுக்கான இலவச கேக் கிளாசில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கிறோம்.
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி😊
@jaffnanagul
@jaffnanagul 2 года назад
வாழ்த்துக்கள் Bros
@srirangan6849
@srirangan6849 2 года назад
வாழ்த்துகள் ❤
@mithushan6849
@mithushan6849 2 года назад
இது ஒரு முழுமையான ஒன்றுகூடல் இல்லை ஏனென்றால் @Jaffna suthan இங்கு இல்லை
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 года назад
யூ டியூபர்கள் அனைவரும் ஒன்றுகூடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - இன்று யாழில் வீட்டுக்கு வீடு யூ டியூபர்கள் நிறைந்துளார்கள் - நல்ல காசு வருகின்றதுபோலும்.
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤❤❤
@ferozmohideensulaiman8913
@ferozmohideensulaiman8913 2 года назад
Presenter nice
@ZeeJayy
@ZeeJayy 2 года назад
மகிழ்ச்சி
@TamilBros
@TamilBros 2 года назад
🙏
@shootingstars2589
@shootingstars2589 2 года назад
Great going ..... also sorry to hear about Srilanka's economy going down .... concerned on how China is pushing Srilanka into a debt trap .... just a thought .... why dont you run a campain to be a part of India economically keeping your autonomy intact, that way Srilanka's economy will be in par with India's in no time / and there will be free movement between India and Srilanka ....
@nayanapadmini1226
@nayanapadmini1226 2 года назад
Wow good friends ❤❤❤🙏🙏🇶🇦🙋‍♂️
@TamilBros
@TamilBros 2 года назад
Thanks
@tamiljaffnakings23
@tamiljaffnakings23 2 года назад
வாழ்த்துக்கள்
@justinpg4285
@justinpg4285 2 года назад
All the best bro👍👍 iam from bengulru, India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤗
@ranjithsteven9371
@ranjithsteven9371 2 года назад
Intevi super man red t shert
@murugesganesh1003
@murugesganesh1003 2 года назад
சிறந்த ஒன்று கூடல்
@sathyanathathuvaraganathan2371
@sathyanathathuvaraganathan2371 2 года назад
எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஆனால் தீபாவளி தமிழரின் பண்டிகையில்லை. எங்கள் பாட்டன் இறந்த நாள்.
@AjayRahul-xr3gk
@AjayRahul-xr3gk 2 года назад
Paattanaa 😂😂😂
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 2 года назад
Very happy to see all RU-vidrs in Thinnai.!!!
@PoonakarShaanth
@PoonakarShaanth 2 года назад
வாழ்த்துக்கள்👏
@muthumanikandhia1482
@muthumanikandhia1482 2 года назад
எங்கடை பிள்ளைகள் நிறையச் செய்வதற்கு முன்வரவேண்டும்
@maldivesmaldives9216
@maldivesmaldives9216 2 года назад
வாழ்த்துக்கள் உறவுகளே
@dakshikakalaimaran820
@dakshikakalaimaran820 2 года назад
Nice guys tamil bro unga voice semaa
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி ❤❤
@reverbkid4459
@reverbkid4459 2 года назад
Nanpan #Reverbkid ah alaka kadi irukaiii nandriigal Inda meetup ila vanda elarukumm nandrigal marakamudiyatha oru sandipahh irundathuu maglichiii
@mayavantanabal5631
@mayavantanabal5631 2 года назад
சூப்பர். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி😊😊😊
@Saji-rj5od
@Saji-rj5od 2 года назад
🙏Super anna valdhukkal
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி🙏
@Endless_View
@Endless_View 2 года назад
Super bro
@jathu1134
@jathu1134 2 года назад
Neenga Srilankana like panuingka Na srilankala Jaffna🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️
@TamilBros
@TamilBros 2 года назад
மிக்க நன்றி😊😊😊
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Год назад
சூப்பர்
@ksshankar
@ksshankar 2 года назад
சிறப்பு👌👌
@TamilBros
@TamilBros 2 года назад
நெருப்பு
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21