கிழங்கு ரொட்டி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
கோதுமை மா 400g
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் 2மே.க
உருளைக்கிழங்கு 300g
பெ.வெங்காயம் 75g
கரட் 50g
ப.மிளகாய் 3
இஞ்சி உள்ளி பேஸ்ட் 1மே.க
கடுகு 1/2தே க
பெரிஞ்சீரகம் 1/2தே க
மஞ்சள்த்தூள் 1/4தே க
தனிமிளகாய்த்தூள் 1/4தே.க
மிளகு தூள் 1/4தே க
வெங்காயத்தாள் சிறிதளவு
கறிவேப்பிலை தேவையான அளவு
ரம்பை இலை 2துண்டு
#satheesentertainment #கிழங்கு ரொட்டி
22 апр 2021