Тёмный

Srimad Bhagavatham Day 01 | Velukkudi Sri U.Ve.Krishnan Swamy 

Velukkudi Discourses
Подписаться 211 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Опубликовано:

 

12 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 674   
@bagirathi8918
@bagirathi8918 3 года назад
🙏 குருஜி, ஓரு நாள் பாகவதம் கேட்க ஆரம்பித்தேன் , இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை தவிர வேறு எதையும் கேட்பதில்லை, நீங்கள் சொன்னது சத்யம், பாகவத சப்தங்களில் கிருஷ்ணன் வாழ்கிறான், அந்த சுகம் உணர்ந்து கொண்டேன் , மிக்க நன்றி ஐயா 🙏🙏
@manimekalai8422
@manimekalai8422 3 года назад
Yes
@rpadman
@rpadman 2 года назад
Same here
@lakshmisubbu3718
@lakshmisubbu3718 2 года назад
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppoppp
@kishorethiru6549
@kishorethiru6549 2 года назад
Nanum sagothara sagotharigale
@mythilihr3462
@mythilihr3462 2 года назад
Weren't ready to
@mohanrajanseenivasan281
@mohanrajanseenivasan281 3 года назад
மிகப்பெரிய செய்தியை மகச்சாதாரணமாகச்சொல்லிப்புரிய வைக்கின்றார் சுவாமி்் உமக்குப்பல்லாண்டு பாடவேண்டும்
@samshankar1687
@samshankar1687 3 года назад
புண்ணியம் செய்திருக்க வேண்டும் இவ்வாறு கேட்பதற்கு. மிகவும் நன்றி ஐயா
@baskarparthasarathi2236
@baskarparthasarathi2236 3 года назад
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; ஸ்ரீ ஆழ்வார் ஆச்சாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,
@geethalakshmi2235
@geethalakshmi2235 3 года назад
நாராயணன் அருளால் நான் இன்று பாகவதம் கேட்டேன் உங்கள் வாயிலாக மிக்க நன்றி. அருமை எளிமை இனிமை. தொடரட்டும் உங்கள் சேவை..
@ruckmani962
@ruckmani962 2 года назад
சின்ன வயசுல உங்க உபஞாசம்tv யில் பார்த்து கேட்டு இருக்கேன்.நல்லாயிருக்கும்.ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏
@sushiranganag
@sushiranganag 3 года назад
நல்ல பிராப்தம் இருக்கறவங்க தான் இத மாதிரி நல்ல விஷயங்கள் இத்தன அழகா சொலறதை கேட்டுக்க முடியும் நமஸ்காரம்
@srivi20channel83
@srivi20channel83 3 года назад
1For The story of Narakasura. PRESS the blue link below and SEE ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fjQIOXItxeo.html
@narasimhanas4555
@narasimhanas4555 3 года назад
@@srivi20channel83 .79xcC/88/887798,9
@lakshminarasimhan7906
@lakshminarasimhan7906 3 года назад
அடியேன் சுவாமி... ஜெய கிருஷ்ணா...
@fsurti
@fsurti 4 года назад
மிகமிகபாக்யம்.ஸந்தோஷம் .நிதிகிடைத்தது.
@ponnusamyrangasamy6533
@ponnusamyrangasamy6533 3 года назад
மனது மிக லேசானது.. ஒரு அமைதி சிறு வைராக்கியம் உணர முடிந்தது.. மிக்க நன்றி.. கிருஷ்ணாரனப்பனம்.
@powerofpositivethoughtsint2722
@powerofpositivethoughtsint2722 4 года назад
நாங்கள் கேட்டு மகிழ்ந்தோம் நன்றி சுவாமி
@amshasakthi
@amshasakthi 2 года назад
மனதில் இருந்த சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது
@kasipandikasipandi8323
@kasipandikasipandi8323 2 года назад
நன்றி சுவாமி
@prabhavathib1359
@prabhavathib1359 4 года назад
கிருஷ்ணா,கிருஷ்ணா,கிருஷ்ணா.😀🙌🙌🙌💅💅💅🙏🙏🙏.
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 4 года назад
ஓம் நமோ பகவன் வாசுதேவாய நமஹ
@mohanakrishnan9321
@mohanakrishnan9321 3 года назад
சந்தோசம் சுவாமி
@samundeeswariparthiban7526
@samundeeswariparthiban7526 3 года назад
ஆத்மா நிலையில் கேட்பதால் ஆனந்த கண்ணீரில் கேட்கிறேன்...
@lalitharamachandran53
@lalitharamachandran53 3 года назад
It is a real blessing to listen to the பாகவதம்
@samundeeswariparthiban7526
@samundeeswariparthiban7526 3 года назад
@@lalitharamachandran53 thank you
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 года назад
பலமுறை கேட்டாலும் மென்மேலும் கேட்கத் துண்டுகிறது. அந்த பாக்கியமாவது கிடைத்ததே என எண்ணத் தோன்றுகிறது. நன்றி. நமஸ்காரம். அந்த நாளில் ( 65 ஆண்டுகளுக்கு முன் ) ராமாயண உபன்யாசம் 48 நாட்கள் தினமும் 3 மணி நேரம் நடக்கும். அந்த நாள் திரும்பாவிட்டாலும் இப்போது உள்ள நிலையாவது தொடர வேண்டும் என பகவானை பிரார்த்திப்போம்.
@chitrasubramani5596
@chitrasubramani5596 3 года назад
Hara Hara Sankar Jaya Jaya sankara Mahaperiyava saranam Om namo narayana 🙏🙏🙏🙏🙏
@Omsuriya7
@Omsuriya7 3 года назад
அடியேனும் பாக்கியம்....ஆட்சரியான் திருவடிகள் சரணம்...
@ammupadhu3644
@ammupadhu3644 3 года назад
Adiyen Dasyai Swami .
@malathynarayanan6078
@malathynarayanan6078 3 года назад
ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன்.அருமை .
@geethasrinivasan4261
@geethasrinivasan4261 2 года назад
ஓம் நமோ நாராயணாய நமஹ
@t.r.veeraraghavan7856
@t.r.veeraraghavan7856 2 года назад
ஸ்வாமி, தாங்கள் கூறும் பாகவதத்தை ஸ்ரவணம் செய்ய செய்ய ஸ்ரீ க்ருஷ்ணனை உணர முயற்சிக்கிறேன். பகவான் அருள வேண்டுகிறேன்.
@aishwaryasathyam4393
@aishwaryasathyam4393 5 лет назад
ஸ்வாமி, இன்னிக்கு நாங்கள் முதல் நாள் பாகவதம் உபன்யாசம் கேட்டு மகிழ்ந்தோம்... மிக்க நன்றி ஸ்வாமி..🙏🙏🙏🙏
@kesavarajkesavan8881
@kesavarajkesavan8881 5 лет назад
அடியேனும்
@sarithaarul8098
@sarithaarul8098 3 года назад
Thank you
@jagansajjan296
@jagansajjan296 2 года назад
ஓம் நமோ பகவதே வாசு தேவாய.
@rajasekaran1967
@rajasekaran1967 4 года назад
ஓம் நமோ நாராயணாய
@sureshkumark2928
@sureshkumark2928 3 года назад
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
@srivi20channel83
@srivi20channel83 3 года назад
For The story of Narakasura. PRESS the blue link below and SEE ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fjQIOXItxeo.html
@narayaniseethapathy8052
@narayaniseethapathy8052 2 года назад
வணக்கம் ஸ்வாமி உங்களால் வைணவம் வளரும் ஓம் நமோ நாராயணா ய
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 года назад
Thank you swami
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 4 года назад
நீங்க சொல்லுவது அவர்களோடயே வாழ்ந்து கொண்டே வருவது போல் உள்ளது.🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasantham6753
@vasantham6753 3 года назад
Giggpugiuiu hii igiupcuigifgiogghoogoiuogogggggogifggogggogigggogogggigogggogggggoggogggogoggggogogiggoggggggggoggggiggggoggoggggggoggiggoogogogoggigggigigoguouuoguoyoyouohuoyoghihoggofgiggogggggiogghoooghoogogogogoohogggigggigogogooguogooohooguouogooyouogogogogghogogiigogogogogogogofoououogyoyoogoooghouogighoohouogogogyooyouogogyooufoogooyooogoogogoghohoooghooogoogyoogogogogogogogoguoggooooghouoguogouoyoogoogoyooguoyouuogohououogooohogogoghouogogouogoogogoufooyoyouogyooogoyoogogogoouffyogououuogoyogogyoouogog uuuu ogyoouohogohoouogyohoogogogououoyoyooogoogooguouogoouuoghoogogogoogoogigogghiiohupiuoggghohoogogoghoyoofoguighoiouoghghohooofuogoohocclccn lguuf ugbffttt
@dsounderrajan3631
@dsounderrajan3631 3 года назад
@@vasantham6753 c x
@dsounderrajan3631
@dsounderrajan3631 3 года назад
@@vasantham6753 b
@radhas8058
@radhas8058 2 года назад
Awesome experience...Something can't be explained by mere words... adiyen bhagyam.. Acharyan Thiruvadigale Sharanam..🙏🙏🙏🙏
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 3 года назад
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam 🙏👣👣👣👣👣
@abi8305
@abi8305 3 года назад
Thank you swamiji🙏
@chinnadurai2501
@chinnadurai2501 4 года назад
ஓம் நமோ நாராயண நமக 🌹🌹💐🌺🙏🙏🙏
@lakshmibalasubramanian6309
@lakshmibalasubramanian6309 3 года назад
Swami kodanu kodi Namaskaram to hear bhagavatham by your voice om namo narayanaya🙏🙏🙏
@k.sranganayakis4994
@k.sranganayakis4994 3 года назад
ADIYEN NAMASKARAMS MAMA.OM NAMONARAYANAYA.This Bhagavatham listened in BRINDHAVAN.This was best valuable and unforgettable experience and sweet God's memories We are very lucky to listen this again, KRISHNAM VANDEY JAGADGURUM .
@k.sranganayakis4994
@k.sranganayakis4994 3 года назад
In this sevendays RUKMINI KALYANAM was the highlight for us.That was most valuable in our life.WePrays to KRISHNA to come again to BRINDHAVAN in BHAGAVATHAM PURANAM again.
@ghk721
@ghk721 3 года назад
Krishna will not come back for sure but his stories will remain until earth exist..It is upto us to listen good things,practice it n reach him to other loka..
@user-ud3eu9hw9f
@user-ud3eu9hw9f 3 года назад
தங்கள் உபன்யாசம் ‌ என்களுக்கு இன்பம் தருகிறது . வாழ்க வளமுடன்
@soundaravallirangasamy8152
@soundaravallirangasamy8152 3 года назад
Danyosmi
@jayaprakashjm4744
@jayaprakashjm4744 2 года назад
Qq1qqqqqqq11
@rajantbi
@rajantbi 2 года назад
@@soundaravallirangasamy8152 q
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 4 года назад
I must have listened to this at least more than 10 times but every time I feel new. 🙏🙏🙏
@padmanabansundararajarao6790
@padmanabansundararajarao6790 4 года назад
காரிரூளாககலங்கிய உள்ளத்தில் ஒளியேற்றியது ஆச்சாரியரின் அமுத அருளுரைகள் நமஸ்கரிக்கின்றேன்
@senthilakumaresan5419
@senthilakumaresan5419 3 года назад
Very very good and proud of my favorite sri mad Bagavath adiyaruku adiyaruku adiyaruku adiyen🙏
@srivi20channel83
@srivi20channel83 3 года назад
For The story of Narakasura. PRESS the blue link below and SEE ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fjQIOXItxeo.html
@ramasubramaniamsulur1906
@ramasubramaniamsulur1906 4 года назад
ஒரு நாள் உங்கள் உபன்யாசம் கேட்காமல் இருக்க முடியாது சுவாமி
@SasiKala-hd6zb
@SasiKala-hd6zb 3 года назад
yes
@lingammamuthugopal7024
@lingammamuthugopal7024 3 года назад
Adiyan Saranam. Om Namo Narayana Namaha
@sathishanna3585
@sathishanna3585 3 года назад
It
@balamuralib1882
@balamuralib1882 3 года назад
@@sathishanna3585 wsss ssss
@balamuralib1882
@balamuralib1882 3 года назад
@@sathishanna3585 wsss sssss
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 3 года назад
Vande Shri Guru Parambara. Adiyen "Venkatesapalani Thangavelu's" humble Namaskaaram to Our Velukkudi Shri Krishnan Swamigal. The divine discourses of our eminent Velukkudi Shri Krishnan Swamigal are the refined divine nectars for spiritual elevation & salvation. Once again, my humble Namaskaaram to Swamigal.
@SenthilKumar-nd2up
@SenthilKumar-nd2up 3 года назад
மிகவும் அருமை, நன்றி ஐயா
@susinada7801
@susinada7801 3 года назад
அருமை,கேட்க கேட்க இனிமை
@ThePharmacistji
@ThePharmacistji 3 года назад
Namaskaram Swamiji! Hare Rama Hare Rama Rama Rama Hare Hare...Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐🌻🌻💐💐🌻🌻💐💐💓💓
@mlingeshashree
@mlingeshashree 3 года назад
Really appreciate your discourses on all subjects! Wonderful service....enjoy very much. Thanks v much!
@mlingeshashree
@mlingeshashree 3 года назад
Sai Ram! Jai Shri Krishna! Shivaya namah!! Thank you very much! 👍👍
@manivannanmanivannan1758
@manivannanmanivannan1758 4 года назад
காதுக்கு அமுதம் கிடைத்தது. மனசுக்கு தெளிவு கிடைத்தது. ரொம்ப சந்தோஷம்
@kamalag8307
@kamalag8307 2 года назад
Om. Namo. Namo. Narayanya
@muthumari1968
@muthumari1968 3 года назад
ஸ்வாமி, இன்னிக்கு நாங்கள் முதல் நாள் பாகவதம் உபன்யாசம் கேட்டு மகிழ்ந்தோம்... மிக்க நன்றி ஸ்வாமி..2
@srivi20channel83
@srivi20channel83 3 года назад
For The story of Narakasura. PRESS the blue link below and SEE ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fjQIOXItxeo.html
@malinisaravanana4766
@malinisaravanana4766 Год назад
I learnt so many things from your pravachanam guruji 🙏🙏
@kmeena2007
@kmeena2007 5 лет назад
humble pranams swami .radhe krishna
@sudhasekhar4509
@sudhasekhar4509 3 года назад
Om Namo Bhagavathe Narayanaaya! 🙏🙏🙏 Thank you for this in-depth Vichaara. Really getting enlightened in time .
@srinivasanvasanthi5196
@srinivasanvasanthi5196 2 года назад
மச
@psnathan9346
@psnathan9346 3 года назад
Namaskaram swamy
@deeparam811
@deeparam811 4 года назад
We are blessed to have Krishnan swamy as upanyasagar in our times
@dcs415
@dcs415 5 лет назад
அடியேனின் நீண்ட நாள் கணவு, ஆச்சார்ய சுவாமிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க இன்று நிறைவேறியது. தினம் 1-2மணி நேரம் சுவாமிகளின் உபன்யாசம் கடந்த 2 வருடமாக கேட்டுவருகிறேன். இன்றைய உபன்யாசத்தில் சுவாமி கூறியபடி பக்தி வளர்ந்த்தாக உணர்கிறேன். இன்னும் ஞானம், வைராக்கியம் வளர ஆச்சார்ய சுவாமிகளும் நாராயண பெருமானும் அனுக்கிரகிக்க வேண்டுகிறேன்
@varmalineageroosters
@varmalineageroosters 5 лет назад
சேலத்தில் எங்கே நடப்கிறது சொல்லுங்கள் தோழரே plszz
@dcs415
@dcs415 5 лет назад
@@varmalineageroosters Velukkudi Krishnan Swami Srimad Bhagavadam Saptaham upanyasam at Sumangali Marriage Hall, Opp. to Gandhi Stadium, Salem, 13th to 19th Mar 2019, daily 6 PM.
@varmalineageroosters
@varmalineageroosters 5 лет назад
@@dcs415 உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@varmalineageroosters
@varmalineageroosters 5 лет назад
@@dcs415 வாழ்க்கையில் ஒருமுறையேனும் காணவேண்டும் என்ற ஆவல் நாளை நிறைவேற உள்ளது அதற்க்கு தாங்களும் ஒரு காரணம் மிக்க நன்றி
@dcs415
@dcs415 5 лет назад
@@varmalineageroosters அடியேன் பாக்கியம், தவறாது வாருங்கள்
@amuthabas5648
@amuthabas5648 3 года назад
ஆச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏
@poornimasukumar5354
@poornimasukumar5354 2 года назад
P
@thirurajagopal1063
@thirurajagopal1063 5 лет назад
Very blessed to hear Bhagavadam by Velukkudi Swami. Thanks for uploading 🙏🙏🙏🙏🙏
@jayachadu7780
@jayachadu7780 3 года назад
Lp
@jayachadu7780
@jayachadu7780 3 года назад
Lp
@jeyalakshmisivashanmugam3858
@jeyalakshmisivashanmugam3858 3 года назад
@@jayachadu7780 9⁹raji y
@mylvaganamkoneswaran8468
@mylvaganamkoneswaran8468 2 года назад
Pllll
@smithagopalakrishnannair2855
@smithagopalakrishnannair2855 3 года назад
Blessed to hear Bhagavatham by swami, Namsate
@umabadrinarayanan7090
@umabadrinarayanan7090 4 года назад
சுவாமி ஒவோரு உபன்யாசத்திலும் பகவானை ovvaruvidamaga அனுபவிக்கிறோம்
@k.sranganayakis4994
@k.sranganayakis4994 3 года назад
KRISHNAM VANDEY JAGADGURUM.RADHARANIKi JAI.I had attended this upanyasam at BRI NDAVANAM so interesting and again I want to listen again and again and Bhagavatham is new and exciting Swamy. Punardharshanan to Brindavan and to hear Bhagavatha Sapthahams again.
@gopalswamykk
@gopalswamykk 3 года назад
வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே
@srivi20channel83
@srivi20channel83 3 года назад
1For The story of Narakasura. PRESS the blue link below and SEE ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fjQIOXItxeo.html
@chitranarayanan6787
@chitranarayanan6787 4 года назад
Worth listening to any number of times
@sugunakokilan2669
@sugunakokilan2669 3 года назад
We are truly blessed to hear Acharya's upanyasam 🙏🙏🙏🙏
@premaguruswami715
@premaguruswami715 3 года назад
We r really blessed.
@paramshabdam2332
@paramshabdam2332 5 лет назад
Aum Namo Narayana 🙏 Aum Namo Bhagavataye Vasudevaya 🙏
@ravindranathpachari6111
@ravindranathpachari6111 4 года назад
🙏Aum namo Narayanaya Pl clarify Aum Namo Bhagavathe Vasudevaya 🙏which is correct
@revathid2407
@revathid2407 3 года назад
நமஸ்காரம் சுவாமி 🙏🙏
@vimalaraman8320
@vimalaraman8320 3 года назад
😌
@kanedunchezhian4005
@kanedunchezhian4005 3 года назад
நமஸ்காரம்! தங்கள் ஆசிர்வாதம் வேண்டும்.
@kanedunchezhian4005
@kanedunchezhian4005 3 года назад
அற்புதமான செற்பொழிவு
@parvathyparameswaran1266
@parvathyparameswaran1266 2 года назад
Iam enjoying.. This is 10th time.. Om Namo Narayanaya Namah..
@Godblessingchannel142
@Godblessingchannel142 4 года назад
எனக்கு எப்போது கிட்டுமோ ஸ்வாமி யின் திருவடி யை தொட்டு வணங்க... நானும் தினமும் ஸ்வாமி யின் உபன்யாசம்... கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து கேட்டு வருகிறேன்... எனக்கு நல்வழியில் நடக்க கற்றுக் கொடுத்த ஸ்வாமி ஜி தான் எனது குரு. ஸ்ரீ மதே இராமானுஜாயா நமஹா. ஸ்ரீ மதே இராமானுஜாயா சரணவ் சரணம் ப்ரபப்தே...
@chandraprabhakar9038
@chandraprabhakar9038 2 года назад
Excellent...no words swami....so clear and so beautifully explained...my namaskaram to u swami...I daily listen to yr discourse without fail...I am yr fan...sir..
@raviramasamy9546
@raviramasamy9546 2 года назад
Hare Krsna, Prabhu. Really admired your voice of speech and given a mutual of peace. Thanks Prabhu
@jayashreeiyer4460
@jayashreeiyer4460 3 года назад
I keep listening this again and again, its nectar to hear
@premavathykannan5380
@premavathykannan5380 3 года назад
🙏🙏🙏
@ghk721
@ghk721 3 года назад
Keep listening..Mind will be clear...sucess will be on your path..
@t.r.veeraraghavan7856
@t.r.veeraraghavan7856 3 года назад
ஸ்வாமி , தங்கள் பாகவத உபன்யாசத்தை கேட்பதற்கு என்னே பாக்யம் செய்திருக்க வேண்டும்! பிறவியின் பயன் இதைவிட வேறு ஒன்றும் இல்லை!
@rajiranganathan1036
@rajiranganathan1036 3 года назад
Adiyen Dasami dasan
@gomathiganesh8378
@gomathiganesh8378 3 года назад
Swami...when i hear the bhagavatham from you , there is lord krishna is in with you like that i feel...this is our forturne to hear bagavatham from the right person...your upayasam's is always great and blessed to hear and get goosebumps...neenga nalla irukanum swami....naanga ithu pola niraya ketka
@ruckmaengineering4803
@ruckmaengineering4803 4 года назад
ஸ்ரீ மதே நாராயணாய நம
@TradeMinds
@TradeMinds 5 лет назад
நன்றி குருவே..
@selvamuthukumar1246
@selvamuthukumar1246 3 года назад
Bhagavan Namam Valga, Ulaga Makkal Valga...
@srivi20channel83
@srivi20channel83 3 года назад
1For The story of Narakasura. PRESS the blue link below and SEE ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fjQIOXItxeo.html
@radhagowtham7809
@radhagowtham7809 2 года назад
I am an ardent deciple of your holiness and have heard many upanyasams of yours and feel v blessed. Imagine Jagadguru Yathirajar while listening. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhy1000
@santhy1000 4 года назад
Swamiji please pray for us........alll ....world healing prayers we need swamij.. Thank you.
@rg2905
@rg2905 4 года назад
God is on a indefinite leave.
@sreenivasasharma
@sreenivasasharma 4 года назад
@@rg2905 idiotic
@abiramisree9922
@abiramisree9922 3 года назад
Swamiji's upanyasam is extremely good. He is a good deliver of Vedam and vaishnavisham. R. Harikrishnan Madurai
@gugannathan2825
@gugannathan2825 3 года назад
@@sreenivasasharma aaa A Ax Aa A A X
@padmajakeshavan7095
@padmajakeshavan7095 3 года назад
@@rg2905 ààaaàaàaaaaàaaàa
@vishnupriyakaushik1203
@vishnupriyakaushik1203 3 года назад
Haribol..each time when I listen my eyes are filled with tears especially when u say "KANNAN"..You have such a tejas and saathvik voice... feeling fortunate swami
@vigneshvicky7754
@vigneshvicky7754 2 года назад
Go
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 5 лет назад
உங்கள் அருமையான சொற்கள் தமிழில் மிகவும் அருமையான பதிவு
@alameluravikumar7081
@alameluravikumar7081 3 года назад
Super Namasaram
@vedhamohan6510
@vedhamohan6510 3 года назад
Hare Krishna Vasudeva
@Govindtrainer
@Govindtrainer 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இன்பம்.. ஸ்வாமி திருவடிகளே சரணம்🙏🙏
@rajshekarnarasimhan4833
@rajshekarnarasimhan4833 3 года назад
I fully agree.Swamy's powerfull narration, untiring voice with impressive modulation will impress any true devotee 🙏
@komalasampathkumar450
@komalasampathkumar450 3 года назад
அடியேன் இராமானுஜ தாசன்
@ganeshsrinivasan1084
@ganeshsrinivasan1084 5 лет назад
Swamy, Excellent rendering. It is our bhagyam to listen to Bhagavatam! My Namaskarams to you. Om Namo Narayanaya!!!!!!
@gopalakrishnanr3471
@gopalakrishnanr3471 3 года назад
வணக்கம் தாங்கள் நீடுழி வாழ்ந்து எங்களைபோன்றோருக்கு நற்கதி வழங்குகள்
@slkartgalleryglasswishingy9191
@slkartgalleryglasswishingy9191 2 года назад
Arumai arbhutham amoham 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕👍👍👌👌🌹🌹🌹
@ssrivisuganya3406
@ssrivisuganya3406 3 года назад
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
@srivi20channel83
@srivi20channel83 3 года назад
1For The story of Narakasura. PRESS the blue link below and SEE ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fjQIOXItxeo.html
@alagammaial2926
@alagammaial2926 4 года назад
Swamiji. Namaskaram🙏🙏 we are really blessed to be guided by you to lead a spiritual life in this kaliyug. I can feel the sweetness inside me through your discourses
@saradhanarayanan7058
@saradhanarayanan7058 3 года назад
Namaskaram.Feeling very peaceful
@lakshmiviswanathan6977
@lakshmiviswanathan6977 2 года назад
@@saradhanarayanan7058 6⁶ Namaskarams. We are really blessed
@govindarajansadagopan468
@govindarajansadagopan468 3 года назад
Thank you🌹🙏 Gurujii. Nameskaram. Your Bhagawatham presentation is very nice useful to us. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anurajkumar8220
@anurajkumar8220 3 года назад
அருமையான உபன்யாசம் 🙏
@kannigaay7887
@kannigaay7887 4 года назад
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
@superarthee
@superarthee 2 года назад
Hari guru vanakkam swami Jai Seetha Rama 🍀🍀🙏🏾🙏🏾🙏🏾
@vedhamohan6510
@vedhamohan6510 3 года назад
Om Namo Narayana.....
@sanusha7767
@sanusha7767 4 года назад
Om........ Namo....... Narayana......
@jambukannan5373
@jambukannan5373 4 года назад
ஸ்வாமி யின் பாகவதம் சக்கரைபபந்தலில் தேன் மாரிதான்..... எத்தனை தடவை கேட்டாலும் ருசி கூடுகிறதே தவிர குறையாது
@sridharanas4292
@sridharanas4292 3 года назад
Om Namo Narayana. Namaskaram to Swamy...
@kridharannambiar2630
@kridharannambiar2630 3 года назад
Hare krsna....from Malaysia
@bluestrue
@bluestrue 3 года назад
Brahmarishi 🙏🏽🙏🏽🙏🏽
@sridharta1
@sridharta1 3 года назад
All the best for those who disliked.. How once can dislike Bhagavatham. Nobody to save you. You will have continuous birth and death and you will not be liberated without the help of Lord Krishna... Lord Krishna is the only one can you liberate you from Birth and death.... Congrats 701 people have booked permanent place in the Earth.....
@SrividhyaSrivathsan
@SrividhyaSrivathsan 3 года назад
Well Said. Hare Krishna 🙏🏼 🙏🏼 🙏🏼
@johnnydeepjohn163
@johnnydeepjohn163 5 лет назад
ஸ்ரீமன் , ரங்கநாதர், ராஜமன்னார், வரதராஜர், கோபாலன், மணிவண்ணன் வாழ்கிறார் சுவாமியின் பாகவத புராணத்தில்.......
@hariharankrishnan9622
@hariharankrishnan9622 3 года назад
0
@gnanaveln8481
@gnanaveln8481 3 года назад
அய்யா தமிழில் விளக்கம் அறுமை அறுமை அறுமை அய்யா ஸ்ரீ ராம ராம ராம
@ramarajan60
@ramarajan60 5 лет назад
Hare Krishna_/\_ Dhanyosmi swami
@balac2464
@balac2464 3 года назад
Namaskaram ji.Thank you.
@chandranb4433
@chandranb4433 3 года назад
Swamy thank you so much,neengal solgira vartaigal, examples alago,alagu Swamiji,nandri, namaskaaram,todarandu pessungal, from Bangalore
@prasanna7597
@prasanna7597 3 года назад
Ungalai parthal perumalai savitha thirupthi kitaikuthusami
Далее
Minecraft Pizza Mods
00:18
Просмотров 1,7 млн
Nama Mahimai Sri Sri Anna Upanyasam
25:05
Просмотров 33 тыс.
Minecraft Pizza Mods
00:18
Просмотров 1,7 млн