Тёмный

Staffs Celebrated Jabbar Bhai's Birthday @ Restaurant ... 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 594 тыс.
50% 1

Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
----------------------------------------------------------------------------------------------
Visit our website - www.jabbarbhairecipes.com/
----------------------------------------------------------------------------------------------
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - foodareatamil?i...
Facebook - / 100083360757008
For Orders in UAE Contact : +971 555139775
For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

Опубликовано:

 

21 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,1 тыс.   
@chandruchandru5193
@chandruchandru5193 Год назад
மதம், மொழி, இனம் கடந்து இது அன்பால் இணைந்த கூட்டம். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஜப்பார் பாய் 🙏💐
@ebrahimshaebrahimsha6418
@ebrahimshaebrahimsha6418 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.👌👌👌👌👌👌
@kalaisuresh8899
@kalaisuresh8899 Год назад
Happy Birthday sir ...
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 Год назад
எல்லாரும் இஸ்லாம் மதம்
@habibrahman8113
@habibrahman8113 Год назад
Wishing you a very great happy birthday wishes To u My dear sweet beloved brother Mr jabbar Bhai
@aadhieswari
@aadhieswari Год назад
👌🎂🎂🎂🍫🍫🍫
@devidd4480
@devidd4480 Год назад
மனசு சோர்ந்து போய் இருக்கும் நேரத்தில் உங்க வீடியோஸ் பார்க்கும் போது நாமும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கனும்னு தோணுது அண்ணா..... நீங்க நீண்ட நாட்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் எல்லா வளங்களுடன் வாழனும்னு மனசார வணங்குகிறேன் அண்ணா🎉
@devthinesmaster1216
@devthinesmaster1216 Год назад
I never saw a boss who feeds his workers... you so great and your are an example for many of the bosses around the world. keep doing it brother....:) Success comes after a true love with all.
@nanbann1748
@nanbann1748 Год назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாப்பார் பாய் அண்ணா ......அண்ணன் மனம்போல் என்றென்றும் மகிழ்ச்சி உடன் இருக்க எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@padminiashokkumar8459
@padminiashokkumar8459 Год назад
உயர்ந்த உள்ளம் மற்றும் மனித நேயம் மிக்க தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@gopalakrishnand97
@gopalakrishnand97 Год назад
Though am a vegetarian, I love Jabbar for his perseverance. Happy birthday Jabbar Bhai🎉❤
@musiclove4887
@musiclove4887 Год назад
U shud try non-veg one day sir...u will never turn back 😄 for a start u can start off with chicken tikka
@vasimvj9346
@vasimvj9346 Год назад
Great to see... how the staffs are celebrating the owner's birthday. This shows the bond between them. This is rare in most of the businesses but this is the root for long business success.
@yuvarajyuvaraj2477
@yuvarajyuvaraj2477 Год назад
பாய் எனக்கு இன்னிக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது இன்னைக்கு இந்த வீடியோ பார்த்தவுடன் மன அழுத்தம் குறைந்தது ஹாப்பி பர்த்டே ஜபார் பாய் உங்கள் மனம் போல் உங்கள் வாழ்க்கை அமையம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mohamedasarudeens8954
@mohamedasarudeens8954 Год назад
I believe, this is the most happiest working place in the world where an employees are treated as an human with no religious, caste, etc and speaking to their owner as their own brotherhood relationship. Most luckiest employees with a smiley face even after a thousands of kilometres away from their families.... Inshallah, allah gives you a more healthy and wealthy life for u Jabbar Bhai.....
@musiclove4887
@musiclove4887 Год назад
Brother, preach this to Modi and the whole central n state government. To abolish the caste system forever n ever !! Brahmins and SCs will be considered as one race ...humans, that's all. And no more asking of caste on application forms. Mark my words, one day the caste system will be stopped in India.
@ClementMoses.s
@ClementMoses.s Год назад
🎉இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் அப்பா 🎉
@Raha_CareerCompass
@Raha_CareerCompass Год назад
Happy Birthday Jabbar Bhai🎉❤ Allah Bless you in this new year. Stay blessed. Keep doing good works to the society. Appreciate all that you do.😊
@mrs.lathasanjeevkumar8884
@mrs.lathasanjeevkumar8884 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ🥰🥳🥳🥳... வளமோடும் நலமோடும் வாழ்க பல்லாண்டு💐💐💐.. நீங்க தான் உண்மையான ஹீரோ 😍.. உங்ககிட்ட வேலை பார்க்கிர எல்லாரையும் ரொம்ப நல்லா பாத்துகிறீங்க.. அவங்க புன்னகை உங்க உயர்வு.. 👏👏👏.. இந்த வீடியோ பார்க்கும் போது சந்தோஷத்தில் கண் கலங்கிடுச்சு🥺😊. . நீங்க நல்லா இருப்பீங்க.. வாழ்த்துக்கள் பாய்🥰💐💐..
@kirubakiruba7125
@kirubakiruba7125 Год назад
மத நல்லிணக்க நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....🎂🎂🎂🍭🍭🍬🍬🍬🎂🎂...
@djluckyofficial6213
@djluckyofficial6213 Год назад
@Papaya-qk6ji 😂🤣
@SanjayKumar-rx2fr
@SanjayKumar-rx2fr Год назад
@Papaya-qk6ji That is business 😂
@user-js6oe1wf6x
@user-js6oe1wf6x Год назад
👌👌👌👌⭐⭐⭐⭐⭐⭐🎂🎂🎂🎂🎂🤤💯💯💯💯💯🙌🙌🙌🙌🙌👍👍👍👍💐💐💐💐💐💐
@karuppusamy6618
@karuppusamy6618 Год назад
Happy birthday to u boy I like u
@alagamalaiveerasamy9398
@alagamalaiveerasamy9398 Год назад
Happy birthday n many more to come for a selfless man like you. Alagamalai from Singapore
@mahboobnavas8216
@mahboobnavas8216 Год назад
ஜப்பார் பாய் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@sanjaysanjay-dm4yk
@sanjaysanjay-dm4yk 6 месяцев назад
நீண்ட நீண்ட காலம் நீங்கள், நீடு வாழ வேண்டும், வானம் தீண்டும் தூரம் , நீங்கள் வளர்ந்து வாழ வேண்டும், உலகம் பார்க்க உங்கள் பெயரை நிலவில் எழுத வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.வாழ்க நலமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
@saburabee60
@saburabee60 11 месяцев назад
Assalamualaikum jabbar happy birthday to u may Allah bless you frm penang malaysia
@panduranganm519
@panduranganm519 Год назад
மானிடத்தின் மகத்துவத்தை புரிய வைத்த நண்பர் Jabbar Bhai கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
@bellmani6188
@bellmani6188 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாய்...🎉🎉🎉 உங்க ரெஸ்டாரன்ட் எல்லா நாடுகளிலும் வளரட்டும் கொடிகட்டிப் பறக்கும் வாழ்த்துக்கள்....
@dhanuv2008
@dhanuv2008 Год назад
You are an awesome individual.. made a big difference in many people life. May God bless you with lots of good health and happiness. My mom doesn't eat nonveg but she learnt to cook biriyani watching your video. Thank you for those lovely videos. Stay blessed bhai💝💫
@angeline7839
@angeline7839 Год назад
Happy birthday brother. I have never seen such humble soft, hearted person. Almighty God bless your business and family more and more.
@worldfoodtube
@worldfoodtube Год назад
Happy birthday jabber bahi....🎉❤
@FoodAreaTamil
@FoodAreaTamil Год назад
Thank you so much brother's
@ernestbenjamin4733
@ernestbenjamin4733 Год назад
Happy Birthday Bhai . Such an open minded friendly boss. Your employees must be blessed to have you. Long live .
@venky-views
@venky-views Год назад
Jabbar bhai u have showed mutual respect and mutual help to ppl is the best religion ..we wish to nature to give good health and u succeed more in life and help people's aspiration . I have not tasted your briyani but whenever I am in deep stress I see ur video and get positive vibes ...Happy birthday to you bhai🎉🎉🎉🎉🎉
@geethapillai1706
@geethapillai1706 Год назад
Happy Birthday Jabbar...May Allah Shower his Blessings upon you🤲 A Good Boss who is well loved by his staff...Not everyone is lucky to get Boss or Staff...
@sandydcruz8028
@sandydcruz8028 Год назад
Many many happy returns of the day, jabbar bhai, i have never seen such a humble ,soft hearted,and so down to earth person in my life, happy birthday once again ,may god always bless you with health and happiness.
@puthiyasamayal2520
@puthiyasamayal2520 Год назад
பல ஏழைத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து அழகு பார்க்கும் அண்ணன் ஜபார் பாய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து அண்ணன் அனைவரையும் வாழ வைக்கட்டும்
@shanthiumesh2767
@shanthiumesh2767 Год назад
Happy to see that the staff are so happily Celebrating the boss birthday. Hats off to the bro jabber bhai the way he is keeping his staff so happy. Belated HBD bro. May God shower all the happiness and good health
@ameerd9593
@ameerd9593 Год назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் என்றென்றும் இதே போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@SathishKumar-mh5wy
@SathishKumar-mh5wy Год назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்🎁🎂 ❤
@saravanaseetha3656
@saravanaseetha3656 Год назад
உயர்த்த உள்ளத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉
@kamal-st2mz
@kamal-st2mz Год назад
வாழ்த்துக்கள் நண்பரே கடவுளின் துணை என்றும் உங்களோடு இருக்கும்.நீங்கள் பிறந்ததால் தான் மற்றவர்களும் பயன் அடைந்தார்கள்.உங்கள் பிறப்பு இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் நிகழும் எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்.அது ஒரு இறைநிலை.நீங்கள் எப்போதும் சிறப்பாக இருப்பீர்கள் இருக்கிறீர்கள் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.ஒரு நாள் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அப்போது உங்களை நேரில் வாழ்த்துகிறேன்
@missuswear3208
@missuswear3208 Год назад
சலாம் அலைக்கும் பாய் என்றென்றும் உழைப்பாளிகள் இடம் நீங்கள் இதே போல் அன்பாக இருக்க வேண்டும் இதை பல முதலாளிகள் பார்த்து திருத்த வேண்டும் இந்த சந்தோசமான குடும்பத்தை பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன்
@jpsthaman7888
@jpsthaman7888 Год назад
"அறுசுவையும் நாக்கில் நடினம் ஆட செய்யும்... எங்கள் நாயகனே "நீங்கள் இன்று போல் என்றும் புன்னகையுடன் வாழ என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா "......... 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🍬🍬🍬🍬🍬🍬
@savithavittobah7484
@savithavittobah7484 Год назад
Wishing our beloved Jabbar Bhai a very happy birthday. So thrilled to c all staffs, friends & family celebrating one & only Jabbar Bhai's b'day party. Happy & proud to share birthday month with u bhai. U r such a pure soul with heart of gold. May Allah bless u abundantly all through ur life. This vlog was a real surprise for all ur fans bhai. ❤
@KowsimithgopiVel-jg7xk
@KowsimithgopiVel-jg7xk Год назад
Neenga yeppothum ithepola happya irukanum..unga videoslan recenta than pakuren..I am addicted to ur videos and your way of speech
@preethisri2019
@preethisri2019 Год назад
Happy birthday jabbar bhai ungla maathiri nalla manasu yaarukum illa friendly heart person treating with staff and success in your life
@Pradeepkumar-fl9oz
@Pradeepkumar-fl9oz Год назад
Many more happy Returns of the Day ... Happy Birthday Brother !!!! Long live Biriyani King of the World !!!! lots of love from Bangalore !!!
@sathiyashekar3321
@sathiyashekar3321 Год назад
Happy birthday to briyani King 👑🎉🎉🎉🎉
@mohamedshafiq988
@mohamedshafiq988 Год назад
Alhamdulillah... Good to see the team of Jabbar bai wishing u well .. may Allah bless u r team u r family and yourself
@buharyziyath6787
@buharyziyath6787 Год назад
Masha Allah. Allah ungalukum ungal kudumbathukum santhoshamum. Udal Aarokyamum Tharuvanaga Ameen.
@stellajawahar5744
@stellajawahar5744 Год назад
Wish you many more happy returns of the day bro.. Overwhelming scenario.. Hats off to all of your staffs and family.. A subscriber from Andaman Islands.. May the Almighty Bless your business more.🎉
@premramlal3308
@premramlal3308 Год назад
🎉🎁 Birthday day wishes Jabbar Bhai...😊 You put a joy around everyone. Live long life.. 🎉😊
@sharonmani9659
@sharonmani9659 Год назад
Wishing you a Happy and Blessed Birthday Mr Jabbar Bhai Sir. Awesome Birthday Celebration by your Team. God Bless
@mythilirajan1500
@mythilirajan1500 Год назад
Many more happy birthday jabbar bhai🎂🍫 God bless u with good health and happy. What u said to ur employees advice in amazing and there are blessed to have you. Long live.
@kodisnaidoo8110
@kodisnaidoo8110 Год назад
Happy Birthday Mr Jabbar...I watch yr videos..and your cooking...I wish more people can treat their staff properly..it looks like your staff members are happy...from Kodisvarie...South Africa
@rajiveetusamayal9930
@rajiveetusamayal9930 Год назад
Wish you many more Happy return's of the day Jabar bhai sir... God bless you with abandoned of joy,good health, wealth and prosperity 💐💐 Have a great year ahead
@carolinehenry727
@carolinehenry727 Год назад
Awsome,Many Happy Returns of the Day sir.God bless you.
@geethalakshmidamodharan6330
Many more happy returns.Jabbar Bhai 🎉ungha biriyani innaiku engha veetula seidhom...super ah ungha birthday nanga celebrate 💐 pannitom....
@zaharhaniffa3330
@zaharhaniffa3330 Год назад
Happy Birthday Jabbar Bhai.May Almighty Allah Bless You With Success In All Your Endeavors.🎉🎉🎉
@abhisukumar6504
@abhisukumar6504 Год назад
Wish you a many more happy returns of the day Jabbar brother.May God shower the blessings on you and your family with good health and wealth...may all ur career Goals come true ..🎉
@yusufgems
@yusufgems 11 месяцев назад
உங்களுடைய நுணுக்கமான செயல் மற்றும் செய் முறையால் தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தமைக்கு உங்களின் எண்ணம் மேலும் வெற்றி பெற இறைவன் துணை புரிவான். நீங்கள் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
@sanoberbanu
@sanoberbanu Год назад
Heartwarming to watch this vlog❤❤. Happy birthday dear brother.. ❤❤
@ffpullingo5444
@ffpullingo5444 Год назад
என்னுடைய சமையல் குருவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😊
@ATR_fly
@ATR_fly Год назад
Happy birthday Bhai .. may Allah bless you with more happiness and healthy life.... 🎉🎉🎉🎉
@user-zi5ym5ru1r
@user-zi5ym5ru1r Год назад
Masha Allah....May Allah bless u my bro and my gru
@sheerinbasha7396
@sheerinbasha7396 Год назад
Many Many more happy returns Sir May God bless you and your family always and in all ways.....
@Angel22-5--
@Angel22-5-- Год назад
Pure soul🥰 Happy happy B'day My favourite Hero Anna 😍
@kirankumard8624
@kirankumard8624 Год назад
Wishing you a Very Happy Birthday Anna.. 🎉 Ungal pol oru annan illai endru indru naan varuthapadukiren.. May almighty gives you all strength and happiness.. Biriyani KING 👑 Vaazhga Vazhamudan 🎂🎂❣️
@Ven369k
@Ven369k Год назад
Looks like staffs (all of them )are getting good salary and satisfied. Great to see Jabbar Bhai ,the large hearted man.
@ferozaferoza9770
@ferozaferoza9770 Год назад
Masha Allah .Many happy returns of the day jabbar bai.May allah bless you & your family always . 👍👍
@baskarm4068
@baskarm4068 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாபர் பாய்
@sudhakaransandeep4305
@sudhakaransandeep4305 Год назад
I want to wish from the deepest part of my heart, I really wish you get everything in life you desire for. Belated Happy Birthday! Jabbar Bhai.
@princyprem4722
@princyprem4722 Год назад
Wish you happy birthday jabbar bhai, biriyani vida unga anbana varthai taste aga eruku bhai, Ella naatkalum unga kuda erukara santhosam unga family and co workers kidaithaithu bakkayam, god bless you bhai
@navedjalala9367
@navedjalala9367 Год назад
Ma sha allah.. Pakkave Santhosh ma iruku..
@vitchuedits7355
@vitchuedits7355 Год назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉 எங்கள் பாப்பாக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாள் மிகவும் மகிழ்ச்சி 😂
@sendhilarumugam2771
@sendhilarumugam2771 Год назад
You are an example of taking care of people under your control and not having the mindset that they are just under your control!! Have a meaningful & loads of fun on your birthday and everyday!! Both You & Your Team will reach miles together successfully!! And One Day will setup your restaurant in Boston, 🇺🇸 as well Till then we are waiting…. 👍🏼
@lokeshwarana9513
@lokeshwarana9513 Год назад
Wishing you a very Happy Porandhanaalu Jabbar Bhai.. stay healthy and Blessed.. many more to come
@dareldaniel2718
@dareldaniel2718 Год назад
Many More Happy Returns Jabbar Bhai... STAY BLESSED...
@TECHXIAinnovations
@TECHXIAinnovations Год назад
Many more happy returns of the day my dear bro💐😍
@balaramasamy1055
@balaramasamy1055 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரரே🎉🎉❤
@Ramkumar-sq7rr
@Ramkumar-sq7rr Год назад
Many more happy returns of simplicity man God bless you BAI🎉🎉
@thevailladhavelai4469
@thevailladhavelai4469 Год назад
Happy birthday Anna. Vazhthukal vazhga valamudan
@mogithr.k8925
@mogithr.k8925 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாபர் பாய் அண்ணா வாழ்க வளமுடன்
@ismailh3480
@ismailh3480 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@bvbala23
@bvbala23 Год назад
அனைவரின் மனங்களை என்றும் கவரும் நல்ல உள்ளம் கொண்ட எங்கள் ஜப்பார் பாய் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்ததுக்கள் ❤ நூறாண்டு காலம் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்
@ashasrinivasan9396
@ashasrinivasan9396 Год назад
Happy happy birthday anna....stay blessed with your lovely family ....
@babyrihana3191
@babyrihana3191 Год назад
Happy birthday, jabbar bhai. I wish you many more happy returs of the day. Always be happy 🎂🎂🎂🎂🎂
@VIPMAGICSQUAD
@VIPMAGICSQUAD Год назад
Happy birthday JABBAR BHAI The legendary Biryani king
@petlovers5600
@petlovers5600 Год назад
Man of spreading positivity ❤🎉
@asha.b.
@asha.b. Год назад
Happy birthday dear son, Lots of love from triplicane 🎉🎉🎉
@sangeethakannan2140
@sangeethakannan2140 Год назад
Happy birthday Jabbar Bhai, lovely birthday celebrations
@vk7737
@vk7737 Год назад
Dear Jabbar Bhai, Wishing you a very happy birthday filled with joy, laughter, and countless blessings. On this special day, I wanted to take a moment to express my heartfelt appreciation for the incredible content you create as a Tamil RU-vidr and the positive impact you have on your audience. Jabbar Bhai, your videos are not just about food; they are a beautiful blend of culinary art, cultural exploration, and heartfelt storytelling. Each time I watch your videos, I am transported to a world of flavors and traditions that truly touch my soul. Your dedication to showcasing authentic Tamil cuisine with such passion and authenticity is truly remarkable. Beyond your culinary expertise, what truly sets you apart is the genuine warmth and kindness you exude. You have built a loyal community of viewers who feel like family because of your genuine and down-to-earth nature. Your humility and approachability make everyone feel welcome and connected. You have created a safe and inclusive space where people can not only enjoy amazing food but also feel a sense of belonging. Your ability to infuse your videos with heartwarming anecdotes, personal stories, and a genuine love for food resonates deeply with your audience. You inspire us to appreciate the beauty of our culture, the richness of our traditions, and the importance of preserving our culinary heritage. Through your videos, you bring families together, encourage us to try new recipes, and remind us of the joy that food can bring. On this special day, I hope you are showered with love, surrounded by loved ones, and indulge in all your favorite dishes. May this year be filled with even greater success, incredible opportunities, and endless inspiration to continue creating content that touches the hearts and taste buds of many. Thank you, Jabbar Bhai, for sharing your passion and talent with the world. Your videos have not only taught us delicious recipes but have also reminded us of the power of food to unite, inspire, and create lasting memories. Keep spreading the love, one recipe at a time. Once again, happiest of birthdays, Jabbar Bhai! May this year be your most fulfilling and unforgettable one yet. Warmest regards, Pradeepraaj
@sandyriyash1662
@sandyriyash1662 Год назад
_*எனக்கு தெரிந்த மிக அற்புதமான மனிதற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்*_,.. 🎂🎂🎂🎂
@truehumanlove3328
@truehumanlove3328 Год назад
Maasha Allah
@begumjaff1
@begumjaff1 Год назад
Masha Allah ❤
@DavidDavid-oz4fe
@DavidDavid-oz4fe Год назад
Wish you many more happy returns of the day bro (BIRIYANI KING )
@karunagroupskaruna372
@karunagroupskaruna372 Год назад
Happy birthday Dear Brother 🎂.Many many happy returns of this day,May The Lord Jesus Christ bless you more and more 💐.
@ayshakareem8535
@ayshakareem8535 Год назад
நல்ல மனம் கொண்ட நமது ஜப்பார்பாய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤🎈🎈🎂🎂 வாழ்க வளமுடன் நலமாக... எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக....
@abdulcader4568
@abdulcader4568 Год назад
Asslamualikum Jabbar bhai happy birthday to you many more happy return of the day mashallah... From hong kong🎉🎉🎉🎉🎉❤❤❤
@shanmugam569
@shanmugam569 Год назад
Wish you Happy birthday anna 🥰👥🕉☪️✝️God bless you
@varadharajanpanneerselvam8216
@varadharajanpanneerselvam8216 9 месяцев назад
பாய் ! Your r a born businessman 👍utilising your happy moments also for business ! இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்🎉
@sharmiezhil1160
@sharmiezhil1160 Год назад
Many more happy returns of the day annaa.... ❤❤🥰🥰🥰 neenga ellaarum eppavum ithe pola happy haa irukkanum
@sankarasubbiah6460
@sankarasubbiah6460 Год назад
உயர்ந்த உள்ளம் மற்றும் மனித நேயம் மிக்க தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@muthiahk8818
@muthiahk8818 Год назад
என் அருமை நண்பர் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடனும் சிரித்த முகத்துடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு ...அத்தனை தொழிலாளர்களுக்கும் நீங்கள் நல்லதே செய்ய வேண்டும் அதுவே என்னுடைய ஆசை
@MDYUNUS-kc9le
@MDYUNUS-kc9le Год назад
Mashaallah..... blessings heathy and long live.....
@shabirahamed8344
@shabirahamed8344 Год назад
Happy birthday Bhai.Congratulations God bless you.மென்மேலும் வளர்க்க.
@venkateshdamodharan4589
@venkateshdamodharan4589 Год назад
Happy birthday jabbar bhai. God bless you & your family. We likes your videos very much.
@sindhudorathy
@sindhudorathy Год назад
Happy happy birthday anna..stay happy..stay blessed..😊really very happy happy to see this ...🎉
@Niharika_Indhu44
@Niharika_Indhu44 Год назад
I love you Jabbar Bhai ❤ happy Birthday 🎂 God bless you abundantly with good health and prosperity 🎉 love ur cooking style ❤😊 continued the cook journey 😋
@nazeernazim9843
@nazeernazim9843 Год назад
Many more happy returns of the day all mighty Allah bless you for long life with good health
@makrdinakar7860
@makrdinakar7860 Год назад
நல்ல உழைப்பாளி நல்ல முதலாளி நல்ல தகப்பன் நல்ல நண்பன் நல்ல பிஸினஸ் மேன் நல்ல மனிதர். எங்கள் தங்க மனசுகாரன் ஜப்பார் பாய் கு இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉
Далее
Jabbar Bhai Restaurant Public Review...
15:25
Просмотров 540 тыс.
JABBAR BHAI BUYING YACHT IN DUBAI
18:40
Просмотров 968 тыс.
Pepper Rasam @ Jabbar Bhai Restaurant for Staffs...
16:15