Тёмный

Jabbar Bhai Restaurant Public Review... 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 541 тыс.
50% 1

Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
----------------------------------------------------------------------------------------------
Visit our website - www.jabbarbhairecipes.com/
----------------------------------------------------------------------------------------------
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - foodareatamil?i...
Facebook - / 100083360757008
For Orders in UAE Contact : +971 555139775
For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

Опубликовано:

 

14 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 661   
@atchannel6601
@atchannel6601 Год назад
Anna bryani super naga Saturday vanthom shopku mutton bryni ang chicken bryani then 65...everything good yummy tasty 😋.....sweet wow 👌......inum vanthuteay erukanum bola eruku shopku.....ungaloda lovable talking ah naga vanthom anna super
@islamictamil136
@islamictamil136 Год назад
Jabbar bhai unga hotalil yanaku valai kidaikuma
@Kkalaiirulandi123
@Kkalaiirulandi123 Год назад
நானும் என் husband kku ketachcha nalla இருக்கும்னு நெனச்சேன் ப்ரோ அல்தே best
@ThangamaniP-pw9nc
@ThangamaniP-pw9nc Год назад
Good
@ThangamaniP-pw9nc
@ThangamaniP-pw9nc Год назад
Good
@basha2190
@basha2190 Год назад
Yalla aginomoto dha bro
@saleembabu4176
@saleembabu4176 Год назад
துபாய் பிரியாணி காலேஜ் உருவாக்கி அதில் சிறந்த ஆசிரியர்களையும் (மாஸ்டர்ஸ்) உருவாக்கிய பிரியாணி பேராசிரியர் டாக்டர் ஜப்பார் பாய் அவர்களே வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த பிரியாணி காலேஜ் ❤
@latheefabegum8262
@latheefabegum8262 Год назад
🤲👍🙌👌🤲
@m.i.mohamedfaiz100
@m.i.mohamedfaiz100 Год назад
பணியாளர்களிடமும் கலகலப்பாக பேசி அன்புடன் பேசுவது அருமை‌.வாழ்த்துக்கள்.மேன்மேலும் உயர்வடைவீர்கள்.
@bigfoodvlog5204
@bigfoodvlog5204 Год назад
நாம் நினைப்பது போல் அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு சமமாக சாப்பாடு தருவது இல்லை நான் விசாரித்ததில் ரொம்பவும் வேதனையாக கூறினார்கள்
@vs3485
@vs3485 Год назад
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்...Staffs are so lucky to have a boss like you..Stay blessed.. அல்லாஹ் எல்லா பரக்கத்தும் அருள்வானாக..
@beebeeameena7328
@beebeeameena7328 Год назад
Aameen....
@tamilsafari
@tamilsafari Год назад
0:52 அன்பு மாத்திரமல்ல... ஜப்பார் பாய் பிரியாணி சுவையும் அதிகம் தான் ❤❤
@tamilcnctech
@tamilcnctech Год назад
இவ்ளோ பணிச்சுமை வைத்துக்கொண்டும்...எங்களுக்காக வீடியோ போடும் உங்கள் நல்ல மனதை என்ன சொல்வது...வாழ்க வளமுடன் ❤❤❤
@gayathriselvakumar2251
@gayathriselvakumar2251 Год назад
அண்ணா மதுரையில இந்த மாதிரி ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிங்க எங்கள மாதிரி வெளிநாடு வரமுடியாதவங்க உங்க சாப்பாட்ட ரொம்ப மிஸ் பண்றோம்
@user-fm8gw5th8p
@user-fm8gw5th8p Год назад
மா ஷா அல்லாஹ் நல்ல உணவு கொடுப்பதை விட அதை நாம் சாப்பிடும் போது எப்படி இருக்கனுமோ அதை மாதிரி கொடுப்பது தான் சிறந்தது. உங்கள் வியாபரத்தில் பரக்கத் செய்வானக! ஆமீன்.
@rafiqright
@rafiqright Год назад
அன்புக்காக தான் வராங்க சுவைக்காக இல்ல ❤
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 Год назад
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது பாய் மேன் மேலும் கிளைகள் தொடங்க வாழ்த்துகள் பாய்!
@manibalaji7549
@manibalaji7549 Год назад
உங்களைபோன்ற நபர்களின் வெற்றி, ஏதோ நாமே வெற்றி பெற்றதை போல் தோன்றுகிறது... வாழ்க வளமுடன்...
@rangaiahsreenivasamurthy61
@rangaiahsreenivasamurthy61 Год назад
Good leadership qualities of Jabbar Bhai. He doesn't have any inferiority complex. Creating a team of chefs all around. He knows how to market his culinary abilities into better marketing. Besides he is humble. He proved that literacy is not necessary if you have education and knowledge of your own domain besides being articulate. He used the potential of you tube to his maximum benifit. Salutes and love 🎉❤
@musthuchennai5557
@musthuchennai5557 Год назад
100 varusham நீங்க நல்லா இருக்கணும் ஜப்பார் பாய்.....💜💜💜
@user-bs8ge7jc1j
@user-bs8ge7jc1j Год назад
❤❤❤
@m.vasanthi6220
@m.vasanthi6220 Год назад
சூப்பர் தம்பி நல்ல மனசு தம்பி உங்களுக்கு மேலும் மேலும் வளர்ந்து வரணும் வாழ்த்துக்கள் தம்பி இறைவன் அருளால் வளர்ந்து வருவிங்க தம்பி❤❤
@Masthan-lj2uz
@Masthan-lj2uz Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! உழைப்பால் உயர்ந்து நிற்கும் சகோதர்க்கு முதலில் என் வாழ்த்துகள். தங்களின் உண்மை முகத்திற்கு உலகம் அளித்து வரும் ஆதரவை எண்ணி உள்ளப்படியே நான் வியக்கிறேன்...தொடரட்டும் உங்களின் அயராத உழைப்பு இன்ஷா அல்லாஹ் நீங்கள் வாழ்வில் இன்னும் இன்னும் உயர்ந்து பல குடும்பங்களை வாழ வைக்க வல்ல அல்லாஹுதாலா அருள் புரியட்டும் உங்களுக்கும் உங்களோடு பயணிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..! அன்புடன் அலிவலம் P.H.மஸ்தான் குவைத்.
@sampathkumarr4125
@sampathkumarr4125 Год назад
வாழ்த்துக்கள் ஜபார் பாய் உலகம் முழுதும் கிளைகள் திறக்கனும் நீங்கள்.தமிழன் வாழ்க.
@Sithyrifa
@Sithyrifa Год назад
சகோதரர் அரபிகளுக்கு மத்தியில் நீங்கள் ஒரு முன் உதாரணம் 👌 பணியாளர்களிடம் அன்பாக நடந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக😊😊😊 இருக்கிறது 👍🇱🇰
@sivajanumm
@sivajanumm Год назад
Ratham namma ooru adhan selalil varuthu
@CSajin
@CSajin Год назад
சீக்கிரம் Chennai la ஒரு branch open பண்ணுங்க jabar bai... ஒரு அன்பான வேண்டுகோள்...
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 Год назад
Assalam Alaikum. Nice reviews. Masha Allah. Ask Noon Delivery Company to expand the area of Dubai. Don't cut short to small distance. People of far areas too should taste your Food. Please consider.
@rajasankar3199
@rajasankar3199 Год назад
Subscriber from tirunelveli bhai.... One day I'll taste jabar bhai s briyani.... Eagrly waiting bhai kindly expand your business south tamilnadu also bhai.... Kindly do something for down south people bhai🥰😍
@telnshivan
@telnshivan Год назад
We tried the exact style of preparing it. It is the top notch which we ever had. Kindly continue your work. This is really helpful to all Briyani lovers.
@asamjoshua
@asamjoshua Год назад
Jesus said to be a Master you must serve people like a laborer. You are a Master Bhai!
@waheedahamedkhan4574
@waheedahamedkhan4574 Год назад
In which part this line comes in Bible.. pls give reference
@asamjoshua
@asamjoshua Год назад
@@waheedahamedkhan4574 Mathew 20: 26-28
@mohamedimran4225
@mohamedimran4225 Год назад
Jabbar bhai policy let's live let to live .briyani simplified to all by Jabbar bhai ❤
@monishmonishbabu6263
@monishmonishbabu6263 Год назад
Bai ethuvarai ungalai video Latha pathu santhosh pattu erukka unga kitta erunthu neraya kathukitta ,athu enakku neraya good will kuduthuchi ungala oru thadavayachu nerla pakanunu asaya erukku baiii ❤உங்கள் மனம் போல் வாழ்க, வளர்க❤
@noorjhhan3204
@noorjhhan3204 Год назад
Too bad i cant taste jaffar bai briyani because im singaporean i cant come to U.A.E INSHALLAH ONE DAY MUST COME TO JAFFAR BAI RESTURANT ❤❤❤❤❤❤ N TRY HIS BRIYANI May ALLAH BLESS HIM N AMEEN HIS TEAM FOR SUCH WONDERFUL AWESOME BRIYANI 🤲🤲🤲🤲🤲👍👍
@hamedameher101
@hamedameher101 Год назад
Me too !
@merlinvins7638
@merlinvins7638 Год назад
Very tasty food ...I tried last Saturday ..Love you Jabar bhai❤❤
@karthicks7495
@karthicks7495 Год назад
Extremely good Administration sir, All the best for you and your team sir
@nagendrasathyanarayana6089
@nagendrasathyanarayana6089 Год назад
best wishes for ur new business at overseas in this video u showed the faith on ur cook and masters is great , faith is that once trusted not to suspect further and same way hold on business shld not let go frm ur hands too do good thing for indians who are staying their and never forget u tube channnel which made u to reach this far
@gowthamr.p8287
@gowthamr.p8287 11 месяцев назад
ஜப்பார் பாய் நான் உங்கள் உணவை சாப்பிட்டதில்லை. ஆனால் உங்கள் ரசிகன். உங்கள் காணொளிகள் என்னை மிகவும் மகிழ்விக்கும். மிகவும் விரும்பி பார்ப்பேன். காரணம் நான் ஒரு கட்டிட பொறியாளனாக இருந்தும் எனக்கு சமையல் தெரியும். உணவு சமைப்பது மிகவும் விருப்பமான ஒன்று. அதைவிட நீங்கள் மற்றவர்களுடன் பழகும் விதம் பணியாளர்களுக்கு கொடுக்கும் மரியாதை, உங்கள் பேச்சில் தெரியும் உங்கள் நேர்மை அனைத்திற்கும் ரசிகன். நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். என்றென்றும் கடவுள் உங்களுக்கு துணையிருப்பார். நீங்கள் இன்னும் நிறைய சிறப்பான செயல்கள் செய்து மேலும் பல வளர்ச்சியை காண்பீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@mohamedzakirhussain7892
@mohamedzakirhussain7892 Год назад
நல்ல உள்ளம் கொண்டவர். உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் இன்னும் பல கிளைகளை திறப்பீர்கள்.
@ronaldrichard1085
@ronaldrichard1085 Год назад
பாய் நீங்கள் மிகவும் நல்லவர்.நீங்கள் எங்கு இருந்தாலும் எல்லா நலமும் வளமும் பெற்று நலமாக வாழ வேண்டும்...
@brameshavadhani1720
@brameshavadhani1720 Год назад
U r a friend of every body n u will succeed in all ur attempts in ur business proud of u love u Jabbar bhai
@ragsujlife
@ragsujlife Год назад
Bhai Insha Allah he has blessed you please remember to help the poor back in India....I am too a sufferer but your supporter...God bless many branches on your way
@mohamedibrahimmubeenullah7207
For table, you can serve directly to the customer rather than issuing at buckets. We can reduce plastic usage and save our soil.
@santhiveerasingam6
@santhiveerasingam6 Год назад
Your hard work paid off brother !! God bless you with many more success 🎉
@LayaLavi
@LayaLavi Год назад
Dressing vera levelu 🔥🔥🔥🔥🔥🔥
@hajbeethaju1258
@hajbeethaju1258 Год назад
Mashallah 🤲 super 👌 I am in Kuwait I see all videos Allah gives barakath to all 🤲🤲🤲 when I watch videos always telling want go dubai jabar bai restaurant 🤲
@esakkilakshmi6072
@esakkilakshmi6072 Год назад
Intha video la athikama Tamil pesuranga happya iruku 💖💖🤗🤗
@venkatvenkatesanmech4786
@venkatvenkatesanmech4786 Год назад
Once a biriyani fan always biriyani fans.. 🤤
@industrybaby0786
@industrybaby0786 Год назад
🙌👍👍👍👍👍👍👍
@bigfoodvlog5204
@bigfoodvlog5204 Год назад
நாம் நினைப்பது போல் அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு சமமாக சாப்பாடு தருவது இல்லை நான் விசாரித்ததில் ரொம்பவும் வேதனையாக கூறினார்கள்
@yasararafatha3139
@yasararafatha3139 Год назад
Yaar pa nee ? Idey velaiya suthura
@JeevaNivash
@JeevaNivash 9 месяцев назад
Anna ipolaam oru naalaiku 2,3 videos paakuren unga video super Anna unmaya neega great Anna love it
@kavithaalamelu8006
@kavithaalamelu8006 Год назад
Good thing is sharing with ur subscribers, keep going
@user-ho9ro2bm9h
@user-ho9ro2bm9h Год назад
Masah allah.. Good review all customers..
@anupapukutty8533
@anupapukutty8533 Год назад
Jabbar bhai your a good human & humble Be the same Almighty will bless you with all prosperities.
@Gokisna99
@Gokisna99 Год назад
Quite happy on hearing all the customers reviews in positive manner. Take care all of your health!!!!
@mirshadthahir9592
@mirshadthahir9592 Год назад
Jabaar bhai try to post every day at least two days once thanks Fan from sri lanka We love ❤️ you
@MrTomLogs
@MrTomLogs Год назад
Happy to see your growth anna❤luv from Salem❤️oru naal nan Dubai varuvan appo unga kadaikku varan😊❤
@fathimafazeena
@fathimafazeena Год назад
Super j6
@l.n.precipes4234
@l.n.precipes4234 11 месяцев назад
I tried ur biryani in dubai . I loved it. Mutton is superb taste is superb. Flavourful. Brinjal curry is also awesome. I became big fan of urs. And i wanted recipe so i searched and i got ur channel . And i made biryani with ur guidance it was awesome.❤ thanks jabbar bhai. I dont know😅 tamil i m hindi speaker but i saw the quantity and things Alhumdulliah i made it .
@brameshavadhani1720
@brameshavadhani1720 Год назад
Jabbar Bhai ungalukku nalladu mattumthan nadakkum yenna neenga honest genuine hard working n God fearing u treat everyone equally u r highly blessed by Allah Jabbar Bhai
@srisri1291
@srisri1291 Год назад
Iniki Jabbar appa cuteness overload 😍♥️
@kathiravankannan6489
@kathiravankannan6489 9 месяцев назад
Jabbar Bhai very nice super I am big fan your congregation first bcoz ur open biryani shop in Dubai now I'm in Dubai
@prakashm1015
@prakashm1015 Год назад
I love the way y treat the people
@veerappanmanimaran4376
@veerappanmanimaran4376 Год назад
Teamwork and close relations with staff and motivation are the success of your business. Keep going......,
@kevivjack2408
@kevivjack2408 Год назад
Bhai do this feedback video on friday saturday evening/night wen theres long queue 1h waiting, not weekday aftrn, most negatv feedbacks are outburst frustrations😮
@monicasteven9995
@monicasteven9995 Год назад
Please open a franchise in Bangalore as well your biriyani looks very tempting 😊
@shiburavi101
@shiburavi101 Год назад
Anna, I'm from the Netherlands (Amsterdam) and have tried your recipes at home, though it did not come perfect yet, but keeping on trying to get the rice perfect. Please see if you can open a branch here. I would like to start one branch here too.
@davidkosta7245
@davidkosta7245 Год назад
Super Bhai ur from another biryani planet ultimate sir thank you.
@abbasmohamed9
@abbasmohamed9 Год назад
Next branch open All the best jabbar bhai . உங்கள் உயர்வுக்கும், என்றென்றும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
@btwitrizvan8334
@btwitrizvan8334 Год назад
❤❤❤❤🎉🎉🎉🎉🎉 All the best BHai
@PM_PRAVEENKUMAR
@PM_PRAVEENKUMAR Год назад
Super from INDIA I MISS IT FOOD ❤❤❤❤ jabber Bhai biriyani 🎉🎉🎉🎉
@malarmalar3765
@malarmalar3765 Год назад
Super brother and wonderful 👍 congratulations 👏 God bless your family to all amen thank God 🙏🙏
@vasanthialexander
@vasanthialexander Год назад
The important think Is that you are friendly with ur workers that is your success of business....and you will achieve more on your business ❤❤
@mnfathima4607
@mnfathima4607 Год назад
Salaams bhai! Masha Allah! 👍🏻 looking great 👍🏻
@uttriyanpandian7695
@uttriyanpandian7695 Год назад
Hii, Anna naa unga subscribe dhan unga videos Ellam paappa romba super Ra biriyani panringa. Naa innum namba shop la saapidala but oru naal namba shop la saapidanum aasa. Appuram unga kooda work pannanum romba aasa. Neenga pesura vidham romba pudikkum oru video vidama paappa. Yadhavadhu reply pannunga Anna 🥰🙏
@saranyamaths3585
@saranyamaths3585 Год назад
Anna, please give the recipe for Dindugal Thalapakatti Biriyani (seeraga biriyani).
@monicababu2144
@monicababu2144 Год назад
Bangalore le oru Jabbar bai restaurant venum pls open panuga we r waiting and we need to taste your biriyani....there are lot many followers here also anna we love you god bless you more
@abdulrauf7281
@abdulrauf7281 Год назад
Last week Thursday I took chicken fry, mutton briyani & gulab jamun. Taste was amazing but bit salt was extra in chicken fry. 🎉
@WaqarKhan-md9sr
@WaqarKhan-md9sr Год назад
Mashallah successful job jabbar bhai
@joyniyaz8509
@joyniyaz8509 Год назад
Bhai sema iruku unga videos all. Enaku puthusa shop open Pannaporom chicken biriyani seeraga samba rice 3 kg la pannanum commercial wise recipe sollamudiumma.
@kumariparamesh7722
@kumariparamesh7722 Год назад
உங்கள் அன்பு இவ்வுலகம் எங்கும் பரவட்டும் அண்ணா
@jagabarnisha9783
@jagabarnisha9783 Год назад
Alhamdulillah brother 👍🤝🤲💐
@ameerwater8478
@ameerwater8478 Год назад
Bai neega oru oru shop open panni vaikum pothum antha shop owner neega nalla varanum nu vaalthuviga aanal அல்லாஹ் ungalai uyarthivittan masha allah
@duraisamykasivishanathan8907
வாழ்க வளமுடன் பல்லாண்டு தங்கள் ரெஸ்டாரன்ட் பணியாளர்கள் உரிமை யாளர என்று வித்தியாசம் இல்லாமல் பலகுவது செயல் மிகவும் நன்றாக இருக்கிறது அற்புதம் நன்றி வணக்கம்
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Год назад
Aassalamualaikkum bhai very interesting video bhai yenna Voice Saree yellai tack care bhai BHAI NEENGA YENGOO POYETTEENGA GOD BLESSYOU bhai
@shashikalashashi9776
@shashikalashashi9776 Год назад
Im a big fan of your friendly talk.....❤
@rasigaraj6640
@rasigaraj6640 Год назад
ஹாய் அண்ணா வீடியோ ரொம்ப அருமையா இருந்தது அப்படியே இந்த குவைத் பக்கம் ஒரு ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணா ரொம்ப நல்லா இருக்கும்
@kaleelaskar2524
@kaleelaskar2524 Год назад
Ungada opening start speech semma level sir
@peacockchannel6357
@peacockchannel6357 Год назад
Jabbar Bai Dubai restaurant is going super super 👍 best of luck I am so so happy kep going onnnn🎉
@anandhisaravanan2266
@anandhisaravanan2266 Год назад
Hi bhai.... I have high repect for you and ur channel.....u r my biriyani guru.......A small and kind suggestion....can use separate slippers for ur hotel kitchen area.....
@ziaulhak1048
@ziaulhak1048 Год назад
Masha Allah 🎉super bhai 😊🤲🤲🤲
@syedansar3234
@syedansar3234 Год назад
Bro Nega review panni irrudha inno romba nalla irrudhu irrukum ellarukum Nega dhan ungalukukaga mattum dhan ellamea varom Biriyani tast irruko illayayo unga face and speach automatically Biriyanila la taste increase pannum evlo shop open pannalum nega ella shop la irrukura mari pathukoga same time irruka mudiyadhu but mention date lv u bro ❤❤
@user-cu9ok8qb7g
@user-cu9ok8qb7g Год назад
இந்த வருடத்திற்குள் 1 டன் /Day பிரியாணி விற்பனையாக வாழ்த்துக்கள் ஜபார் பாய் சார்.
@abbasyousaf4999
@abbasyousaf4999 Год назад
😂😂😂 1 டன் அவுங்க 2 வாரம் செய்யுற அளவு
@user-cu9ok8qb7g
@user-cu9ok8qb7g Год назад
ஒருவாரம் இல்ல பாய்.... 3 நாள்தான்... ஒருநாளில் 400 கிகி இப்போ போகுதாம். நிச்சயமாக. தொடக்கூடிய இலக்குதான்.... ஒருத்தர வாழ்த்தினால் மனசு ஏத்துக்கல இல்ல....
@thangamanirajendran96
@thangamanirajendran96 Год назад
Super bhai... Coimbatore la oru restaurant open pannunga bhai.. Nangellqm eppadi sapdrathu
@rislymuhamed297
@rislymuhamed297 Год назад
Masha ALLAH 😍😍😍
@ZianasFoodArchive
@ZianasFoodArchive Год назад
I have been eagerly waiting to taste ur food for a longg time, but I m in kanyakumari..Is there any possible way to taste at least ur sweet recipes? Do u provide home delivery? If not, plz do it at least in future in sha allah..Engalukum aasaiya iruku la saapda..
@nishabanu4610
@nishabanu4610 Год назад
Handsome ah irukenga intha dressla 😊
@pradeep75778
@pradeep75778 Год назад
Romba mukeyam..mute poottu paaru
@nishabanu4610
@nishabanu4610 Год назад
@@pradeep75778 mukkiyam thaan unakenna Nan sonna
@msv28-12
@msv28-12 Год назад
@@pradeep75778 calm down..
@clashewinbrar
@clashewinbrar Год назад
Thats called smart not handsome bb;
@darwin.darwin4254
@darwin.darwin4254 Год назад
​@@nishabanu4610 😂
@manikandanmurugesan4576
@manikandanmurugesan4576 Год назад
தொழிலாளியும் முதலாளியும் ஒன்று என்று என்னும் ஜப்பார் பாய் என்றும் நலமுடன் வாழ வேண்டும்
@bigfoodvlog5204
@bigfoodvlog5204 Год назад
நாம் நினைப்பது போல் அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு சமமாக சாப்பாடு தருவது இல்லை நான் விசாரித்ததில் ரொம்பவும் வேதனையாக கூறினார்கள்
@abdulrasith278
@abdulrasith278 Год назад
@@bigfoodvlog5204 de yean da poi solra... Sanghi
@Fortunately8
@Fortunately8 Год назад
V Good Reviews... Congratulations J B
@joydeva6385
@joydeva6385 Год назад
Very great sir customer review best wishes live long life sir Jabbar bhai
@ahachannel2455
@ahachannel2455 Год назад
Bhai im from erode perundurai daily unga video patha tha enaku antha day full fill agum enaku nenga enoda oru peria inspriration bhai
@vitchuedits7355
@vitchuedits7355 Год назад
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
@rfnature6995
@rfnature6995 Год назад
The little boy’s review is awesome 👏👏👏
@saburabee60
@saburabee60 Год назад
May Allah bless you jabbar frm penang
@anbuthamizhan8751
@anbuthamizhan8751 Год назад
பாய் எனக்கு உங்க டீம் ல சேரணும்னு விருப்பமா இருக்கேன், இப்போ நான் IT ல இருக்கேன், ஆனா நிஜமா சொல்றேன் உங்களுடைய நல்ல மனசுக்கு நான் பெரிய ரசிகன், கடந்த 2 வருசத்துக்கு மேல உங்களுடைய எல்லா வீடியோஸ் உம் பாக்குறேன், நம்ம சேனல் அ follow பண்றேன், அதுக்காகவே உங்க கிட்ட ஒர்க் பண்ணனும்னு ஆசையா இருக்கு, உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த கமெண்ட் கு ஒரு ரிப்ளை போடுங்க பாய், Huge respect on you🙏
@shafeekabanu-gl2dc
@shafeekabanu-gl2dc Год назад
Hi ungaloda samayal ellame super
@jeganvanitha4071
@jeganvanitha4071 Год назад
Your workers are so lucky to work
@HARAH7
@HARAH7 Год назад
Jabbar bro... is an amazing person I have ever seen in my life, very pleasant open-minded, ✌️
@saishanmu4997
@saishanmu4997 Год назад
தலைவரே நான் உங்கள் ரசிகன் 💜🔥💜
@5587mak
@5587mak Год назад
Big fan of jabbar bhai. Person who’s reviewing he himself is provoking people to say its like home food.
@helpothers3444
@helpothers3444 Год назад
Bhai .. Next Branch Mussfah Abudhabi plss. 😊😊😊😊 God bless u bhai ❤
@saranyamaths3585
@saranyamaths3585 Год назад
God bless you & congrats 👏👏👏
Далее
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,1 млн
Разоблачение ушные свечи
00:28
Просмотров 736 тыс.
Prawn Biryani now @ Jabbar Bhai Restaurant...
13:11
Просмотров 607 тыс.
Jabbar Bhai Restaurant An Overview Vlog...
22:52
Просмотров 1,6 млн
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,1 млн