Тёмный

Stalin போட்ட ஃபோன்! போலீஸ் கொடுத்த பகீர் Reply! இரவோடு இரவாக Samsung ஸ்கெட்ச்! Kanagaraj CPIM | DMK 

Peralai
Подписаться 551 тыс.
Просмотров 28 тыс.
50% 1

#Peralai #mkstalin #samsungworkers #protest #citu #workersprotest #dmk #cpim #communist #thangamthennarasu #trbrajaa #election2024 #citumuthukumar #cpimkanagaraj #kanagaraj #indrakumar
Stalin போட்ட ஃபோன்! போலீஸ் கொடுத்த பகீர் Reply! இரவோடு இரவாக Samsung ஸ்கெட்ச்! Kanagaraj CPIM | DMK
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@DAVIDABsnl
@DAVIDABsnl День назад
பேரலை நெறியாளர் இந்திர குமார் தேரடி மற்றும் தோழர் கனகராஜ் அவர்களின் கலந்துரையாடல் மிகவும் அருமை..... வாழ்த்துக்கள் 💐 💐 💐 ்
@satheesh7234
@satheesh7234 13 часов назад
போராட்டம் வெல்லட்டும்
@AR-sk1dz
@AR-sk1dz День назад
Jayalalitha transport workers solution should be adopted
@Youniversal.
@Youniversal. 6 часов назад
2011 result must be adopted in 2026
@orkay52
@orkay52 21 час назад
With all difficulties government brings multinational coys to open industries in tamilnadu whereas these labour unions are making to close the coys
@narasimmangopalswamy2638
@narasimmangopalswamy2638 12 часов назад
அதற்காக மிகவும் அடிமைத்தனமாக வேலை செய்ய முடியுமா. சங்கம் வைப்பதே தவறா
@selvakumarr3631
@selvakumarr3631 День назад
They have ruined West Bengal and Kerala now they want to do it in TN
@visil94
@visil94 День назад
Vidunga enna pandrathu... West Bengal unga sinthatham set aagathunu solli makkal veratitanga... Ippa kerala mattum than athum adutha election la irukathy... Epdi intha maanilangalalam tholil valarchi illa than maanilama maathunangalo athe mari... Kootani la irukura maanilangala maatha try pandranga nadakattum.... Ilaingargal vaalkai naasamagattum...
@cleandirt9368
@cleandirt9368 День назад
Communist will spoil the industrial climate in TN.. They are the same..
@mkamalakkannan8327
@mkamalakkannan8327 День назад
These communist people spoil Tamilnadu industries like Kerala and west Bengal.
@sheelapaul9231
@sheelapaul9231 День назад
For this only no one opening company in Kerala.. search jobs in other states like this supporters will give money to live... Sri kumar spolied defence factory he has grown wealthy no cummist party person didn't talk about Sri kumar
@eskesk1062
@eskesk1062 2 часа назад
In few days police will take charge, otherwise TN will become another kerala
@skumar001
@skumar001 4 часа назад
தெளிவான விளக்கம்.. மற்றும் கலந்துரையாடல்... Fantastic.. Mani in other channels like ibc tamil just bluffing..thsts the issue of i know everything attitude
@ravichandran01
@ravichandran01 День назад
தொழிலாளர்கள்நேரடியாமுதலாளிகளுடன்பேசமுடியாதுசங்கங்களின்மூலமாகத்தான்தனதுஅடிப்படைஉரிமைகளைநிலைநாட்டமுடியும்
@danabalrajamanikam6703
@danabalrajamanikam6703 День назад
எப்படியோ அந்த நிருவனத்தை விரைவில் முடிவு கட்ட தீர்மானித்து விட்டார்கள்.
@muthuramesh4739
@muthuramesh4739 День назад
Super yes
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 День назад
வாடகை வாயன்களின் தலைவன் கனகராஜ்
@eskesk1062
@eskesk1062 2 часа назад
Yes these fellows wants TN to become another kerala
@bubu536
@bubu536 День назад
Thiruma maari neengalum ethavathu arasiyal pannaum athaan nokkam. makkal mela akkarai mayirlaaam lla
@charlesd8476
@charlesd8476 16 часов назад
அய்யா அவர்களுக்கு வணக்கம் உங்கள் பேச்சு எப்போதும் கிரிஸ்டல் க்ளீயரா தான் இருக்கும்...
@maruthusrinivasan9360
@maruthusrinivasan9360 День назад
What about communists in West Bengal
@hilariandcosta577
@hilariandcosta577 День назад
You’re never change Samsung deside to close the factory and expand the Noida to improve the production
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 13 часов назад
CPM Kanagaraj is an experienced and cool minded person conversant with various Trade Union procedures. It’s so interesting to watch him explain in plain beautiful Tamil. It is very rare to get such geniuses amongst us, and good for millions of workers in Tamilnadu.
@BoopathikBoopathik-px8er
@BoopathikBoopathik-px8er 19 часов назад
❤🎉
@somasundralingam3923
@somasundralingam3923 День назад
சவுந்தரராஜன்தொளிலாளிசங்கம்,ADMKவாதி
@manoharank332
@manoharank332 16 часов назад
அப்படியா எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்
@AR-sk1dz
@AR-sk1dz День назад
Are you working in Samsung? Is your family comfortable with this? Do you have alternative job? Do you have the right impacting others lives? What is the limit for demands and salary? How much is good for you? Put the figure. Compare other companies salary. Guys, be sensible.
@umapathys-ty9km
@umapathys-ty9km День назад
சங்கம் சிஐடியு பேரில் இல்லாமல் சாம்சங் தொழிலாளர் சங்கம் என்று அங்கிகரிக்கப்படவேண்டும் அரசியல் அல்லாத தொழிற்சங்கதலைவர்கள் என்னசெய்கிறார்கள் 8மணி நேரம் வேலையை 10மணிநேரமாக செய்ய ஆலோசனை சொன்ன ஆலோசகர்கள் தவறாக
@banumathysanthanam8413
@banumathysanthanam8413 12 часов назад
திரு.கனகராஜ் பேட்டி நியாயமும்,மென்மையும்,கண்டிப்பும் இருக்கு. ஆனால் மற்ற முன்னணி விவாதத்தில் வரும் தோழர்கள் பேச்சு வேறு திசை நோக்கி செல்கிறது.
@muthukumarpandian5777
@muthukumarpandian5777 День назад
மனிதன் அருமையான பேச்சாளர். நிதானம் தவறாதவர். இவர் திமுக, அதிமுக வில் இருந்து இருந்தால் வளர்ச்சி வேற மாதிரி இருந்து இருக்கும்.
@narayanann892
@narayanann892 День назад
உண்மை... திமுக அதிமுக வில் இருந்து இருந்தால்...இந்த அளவு தொழிலாளர் பிரச்சனை பற்றி பேச மாட்டார்
@peterpushparaj205
@peterpushparaj205 17 часов назад
What about from thandsyarpet to Ennur factory all are gone only union citu i hink.
@narayanann892
@narayanann892 День назад
முதலாளிகள் கூட்டமைப்பு இருக்கும் போது... தொழிலாளர்கள் சங்கம் மட்டும் வைக்க கூடாதா???
@ganesanmk1998
@ganesanmk1998 День назад
In kerala many industries closed because of communists Example appollo tyres
@madurai62
@madurai62 19 часов назад
அரசே தொழிலார்கள் பிரச்சனை தீர்த்தல் நல்லது வெளியால் எதற்கு
@manoharank332
@manoharank332 16 часов назад
அரசு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்தால் போராட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை தான் அரசின் நேரடி பொறுப்பில் இருக்கின்ற போக்குவரத்து தொழிலாளர்களின் நிலையில் அரசின் நிலை எப்படி இருக்கிறது என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்ஒரு சங்கத்தையே பதிவு செய்வதற்கு அரசு அதிகாரிகளால் இயலவில்லையே சாம்சங் நிர்வாகத்திற்கு கைக்கூலியாக செயல்படுகிறார்களே
@ewasbharathi
@ewasbharathi День назад
தொழிலாளர்களுக்கு சங்கம் அவசியம்தான். அதில் முதலாளியும், தொழிலாளியும் எல்லா சூழ்நிலையையும், நலன்களும் பேண்ப்படவேண்டும். இந்நிலை சரிவர கையாளப்படததால் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பெரிய தொழில்கள் எதுவுமே இல்லை. இது சங்கங்களின் அத்துமீறிய நடவடிக்கையின் மோசமான, முன்னேற்றமில்லாத விளைவு. அமிர்தமும் அளவுக்கு மீறினால் நஞ்சு என்பது சங்கப்பிரதிநிதிகளுக்கு எப்போதுமே அறிவுக்கெட்டாத ஒன்று.
@narayanann892
@narayanann892 День назад
அந்நிய முதலீடுகள் தொழில் நுட்பத்தை கொண்டு வர வேண்டும் சமூக பாதுகாப்பு உடன் கூடிய வேலை வாய்ப்பு கொண்டு வர வேண்டும்
@muthumurugan2592
@muthumurugan2592 18 часов назад
51:10 எதார்தமான பேச்சு..... உலகமய பொருளாதாரம் என்ற பெயரில் மூலதன தின் 51:10 ஆதிக்கம் வகிக்கும் காலம்.... பரந்துபட்ட மக்களும் அவர்களின் நலன் பேசும் முற்போக்காளர்களும் கடுமையாகப் போராட வேண்டிய காலம்.... இதுவே சூழலுக்கும் பொருந்தும்..... 51:10
@muthumurugan2592
@muthumurugan2592 18 часов назад
51:10
@harishahimas6217
@harishahimas6217 День назад
Kevikal mattum illai thozhil nadakavendum. Athu than mukiyam. Ean eantral thozhil irunthal than thozhilali iruppan union irukkum. Ithai theriyamal thozhilali pirachainaiyai uruvaaki thozhilaium , velaiaium, nassam cheiyakkudathu.
@RamamoorthyR-k2q
@RamamoorthyR-k2q День назад
Country & Constitution & Court & Election & People Elect Government & Environments & Rule of Law 😂
@Paul-pr2xb
@Paul-pr2xb 13 часов назад
Poradathai Thundividupavar CITU😂😂😂😂😂😂😂
@BARACK304
@BARACK304 День назад
2..கூட்டணி யை உடைக்கும் சதி திட்டம். 1.மது எதிர்ப்பு தோல்வி
@masilamani5322
@masilamani5322 День назад
Why CITU not entre in I. T sector? That people never accept that old formula unity? Some worker never do work?
@kesavanalagesan5559
@kesavanalagesan5559 День назад
You see entire episode
@GnanaSundar-l5u
@GnanaSundar-l5u День назад
Police enru anivariyjm solla vendam they obey order of their higher ranks
@narayanann892
@narayanann892 День назад
இதுக்கும் கூட்டணிக்கும் என்ன சம்பந்தம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 часов назад
அதுதானே அது கூட்டிக் கொடுக்கும் மாமா வேலை. இது அப்பாவி தொழிலாளிகள் கிட்ட பிச்சை எடுப்பது 😮😮😮
@peoplesvoice777
@peoplesvoice777 13 часов назад
திராவிட Samsung வாழ்க
@TVHEMA-z9j
@TVHEMA-z9j День назад
Fine sir ..most of the private sector trading unions leader's acted as koolipadai with local rowdies helps theirs men's involved as temporary labour's as loading and unloading contractor ... He is supported by ruling party's VIPs undue influence with police' officer's ... As a name welfare association or labour's welfare committee head HR of companies... Local dsp or asst Commissioner as representative of companies.. every one knows journalist..
@MurugesanMurugesan-b8d
@MurugesanMurugesan-b8d 11 часов назад
சார் இவ்வளவு உண்மைகளை. நேற்று இன்று. நாளை இளைஞர்கள் நலன் முதல்நிலை. வேலை. உறுதி. விளக்கம். கொடுத்து ஐயாவிற்க்கு. நன்றி🎉
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 День назад
Super bro
@VenkataramananThiru
@VenkataramananThiru День назад
GOOD AND USEFUL DISCUSSION. BOTH GOVT AND UNION S SHOULD LISTEN . HELP INDUSTRY AND PSU DON'T KILL THEM.NEHRUJI CALLED THEM TEMPLES OF MODERN INDIA AND WORK IS WORSHIP.
@TVHEMA-z9j
@TVHEMA-z9j День назад
Any govt... Police only koolipadai like Sterlite every one knows journalist... Finally comedys mavoist or naxal or terrorist involved. No one gave records ..these things happened past 80 to till now.. comedys going on TN State
@KaruSaba-z1g
@KaruSaba-z1g День назад
C. I. T. U. உள்ள வந்தா அந்த கம்பெனி மூடப்படும்
@MurugesanMurugesan-b8d
@MurugesanMurugesan-b8d 11 часов назад
இது வரைதமிழகாமக்களுக்குஒர். விடியல்C.I.T.Uமட்மே
@kumarbhel3494
@kumarbhel3494 День назад
தொழிலாளி வர்க்கம் தோற்றதில்லை
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 часа назад
இன்னுமா டா இந்த ஈத்தரை கம்யூனிஸ்ட் கபோதிகளை நம்பறீங்க 25 கோடிக்கு கட்சியை கார்ப்பரேட் திமுக கிட்ட அடகு வைத்த பிச்சைக்கார பயல்களை😮😮😮
@danabalrajamanikam6703
@danabalrajamanikam6703 День назад
முடிவு கட்ட குழிபறித்து விட்டார்கள்.
@MrRAMKOOL
@MrRAMKOOL День назад
Uruppatta mathirithaan
@chandranranganathan7804
@chandranranganathan7804 День назад
பேரலைக்கு CITU விண் நன்றிகள்
@rajagopalg3875
@rajagopalg3875 17 часов назад
citu. .தலைவர்கள். தங்களுக்கு என்ன. ஆதாயம்..என்பதை தான் முதலில் எதிர்பார்க்கிரசர்கள்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 13 часов назад
Modi யோக்கியமா
@dorai50
@dorai50 День назад
Will other states or countries entertain antilabour policies of Samsung
@paluchamypaluchamy
@paluchamypaluchamy День назад
DMK govt is inclined to support Samsung by using force against striking employees
@venkatbabu8869
@venkatbabu8869 12 часов назад
Otu dmk ku nu sona piraku than indra mugame malarnthathu😊😊😊😊
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 День назад
Those support Samsung can come join and work without salary? Do not foolishly compare WestBengal. Do anybody know working hours and salary and facility? They foreign companies are looting Tamilnadu why should allow them to exploit poor youths. Let the company go out of Tamilnadu , no loss for Tamilnadu.If CITU believes DMK , then they are at fault, since Karunanidhi period they are doing back door work.Whether Samsung will follow Indian Labour act or not ? That is the question govt should answer? If not how they started company in Tamilnadu?
@robinjas516
@robinjas516 День назад
Very good Mr.kanagaraj😊
@uthirakumaran1518
@uthirakumaran1518 День назад
தோழரின் வாதம் சரியானது
@gvadivel4270
@gvadivel4270 День назад
உழைக்கும் ஊழியர்களின் வாழ்வும் காக்கப்படவேண்டும் அதுக்கு அரசு உறுதி கொடுக்க வேண்டும் அதை செய்யாமல் படிக்கவைத்து என்ன பயன்?
@AR-sk1dz
@AR-sk1dz День назад
நீங்கள் வாழ்க வளமுடன். அவங்க குடும்பம் என்னவது. 😪
@kethaskitchen3836
@kethaskitchen3836 День назад
சங்கம் பதிவுக்கு சரியான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் குழுவில் இருந்தால் அரசு சங்கம் அமைக்க அனுமதியளிக்கும். இதில் போதுமான உறுப்பினர்கள் இருந்தும் அரசு பதிவு செய்யவில்லை இது தவறானது.எங்கள் தொழிற்சாலையில் சங்கம் இருந்தும் தொழிளாலர் நலவாரியம் முற்றும் செயல்படாததால் முதலாளியால் ஏமாற்றப்பட்டோம்.சிஐடியு நன்றாக செயல்படுகிறது.ஒவ்வொரு தொழிற்சாலை க்கும் அனுமதியளிக்கும் அரசு தொழிலாளர் நிலை வாழ்வாதாரம் பற்றி கவலையில்லாமல் உள்ளது.சில கம்பெனிகளில் இயக்குனர் வரை சென்று முறையிட்டு இரண்டு மாதம் கழித்தும் சம்பளம் பெற்றுள்ளோம்.சிஐடியு இல்லையென்றால் தொழிலாளர்கள் நிலை பரிதாபம் .அடிமையாகவே இருக்கவேண்டிஇருக்கும்.
@VenkataramananThiru
@VenkataramananThiru День назад
SANGAM URIMAI IS A FUNDAMENTAL RIGHT.EVEN IN US SUCH RIGHTS ARE NOW GETTING RECOGNISED.
@ramachandransubramanian
@ramachandransubramanian День назад
அம்பானியின் கார்ப்பரேட் கம்பெனியில் எந்தவிதமான தொழில் சங்கம் கிடையாது காரணம் இவர்களால் தொழில் பாதிக்கும் இதனால் கார்ப்பரேட் கம்பெனியில் காண்டிராக்ட் மூலம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்
@MuthuKASEPT
@MuthuKASEPT День назад
யார் ஆட்சி செய்தாலும் மக்களின் நிலையும், காவல் துரை செயல்..................?
@tamilnationtamilmani574
@tamilnationtamilmani574 День назад
நம்ம இளைய தளபதி உதயாநிதி வெளிநாட்டு கம்பெனி ரூல் என கதை கட்டினார் அந்தந்த நாட்டு சட்டத்திற்க்கு கட்டுப்பட்டே அன்னிய நிருவனங்கள் வரமுடியும் அவன்நாட்டு சட்டத்தை இங்கே அமல்படுத்துவது கோமோளித்தமான பேச்சு இடம்(குத்தகை ஒப்பந்தம்) மின்சாரம் தன்னீர் வரி இது போன்ற சில ஒப்பந்தங்கள் (அதுவும் எந்த நாட்டு சட்டமும் இல்லை) தனி நிருவன அக்ரிமென்ட் இதைத்தவிர மற்ற குற்றவியல் உரிமையியல் சட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டையே(இருக்கும் இட நாடு) சாரும் தமிழனை இன்னோறு தமிழன்(ஆட்சியாளனாக இருந்தாலும் ஏமாற்ற முடியாது.
@sapa2095
@sapa2095 День назад
தங்கம் சாதிக்காததை சங்கம் சாதிக்கும்! .
@sivausharaja
@sivausharaja День назад
சங்கம்தான் சாதிக்கும்
@VenkataramananThiru
@VenkataramananThiru День назад
CPM WANTS TO SURVIVE./
@CoimbatoreCulturalClub
@CoimbatoreCulturalClub День назад
சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. சாம்சங் தனக்கான சங்கை தானே ஊதிக்கொள்கிறது
@ravichandran-zl8if
@ravichandran-zl8if День назад
சாம்சங் தனக்கு தானே சங்கு ஊதாது, சாம்சங் வேறு இடத்துக்கு மாறினால் CITU என்ன செய்யும்? நட்டம் போராடியவர்களுக்கு மட்டுமே. வேலை இழப்பிற்கு பிறகு CITU என்ன செய்யும்?
@rajagopalg3875
@rajagopalg3875 17 часов назад
இதுவரை கம்யூனிஸ்ட் களால் மூடப்பட்ட. கம்பெனியடன் சாம்சங். ஐயும் சேர்த்து விடுவார்கள்
@rajap4166
@rajap4166 16 часов назад
அய்யா அறிவு ஜீவி கம்யூனிஸ்ட்களால் மூடபட்ட தொழிற்சாலைகளை பட்டியலிடுங்களேன் - ஒரு வெளிநாட்டு நாய் இந்திய அரசியல் சட்டத்தை மதிக்க மாட்டேன்றான். அவனை கேக்க துப்பில்லை - Non Sense
@peoplesvoice777
@peoplesvoice777 13 часов назад
திமுக நடத்தும் போராட்டம் மட்டுமே நியாயம், மற்றவர்கள் யார் போராட்டம் செய்தாலும் தவறு
@sampathgovindaraj4228
@sampathgovindaraj4228 День назад
ஜெயலலிதா வின் அடக்குமுறை தான் நினைவுக்கு வருகிறது.
@ayyadurairaja
@ayyadurairaja День назад
உதயநிதி உதயநிதி உலகம் போற்றும் உதயநிதி ! யிடம் மேட்டர விட்டு விடுங்கள் ஏன்னா திரையுலக கலைஞன் அவர் திறமையான மனிதர் அவர் ! பாத்து பைசல் பண்ணி விடுவார்….☹️
@1thirukkuraltube333
@1thirukkuraltube333 День назад
தமிழ்நாட்டின் முன்னேற்றம், வேலை வாய்ப்பு, மக்கள் வளர்ச்சி கருதி, திமுக கூட்டனியை மறு ஆய்வு செய்ய வேண்டும். தனியாக வலிமையை உருவாக்க வேண்டும். அடிபணியக்கூடாது. இவர்களை இனியும் நம்ப வேண்டாம். @arivalayam @mkstalin @Udhaystalin
@marunachalam3422
@marunachalam3422 День назад
தோழர்கனகராஜ்அவர்களேஇன்றையநிலைமையைபார்த்துபோராட்டாம்நடத்தனும்ஒவ்வருமனிதருக்கும்நல்லவேலைவாய்ப்புகிடைப்பதுஅறிதுநாங்கள்இந்தசெத்தபிரதமர்நரேந்திரன்நம்இந்தியநாட்டின்பிரதமராகவந்தபிரகுகோடிகணக்கிள்வேலைஇழந்துஇன்றுகூழிதொழிழ்செய்கிறோம்அதைஉனர்ந்துஉங்களைபோன்றவர்கள்நடந்துகொள்ளவேண்டும்இன்றுபோரத்தவரைமகாராஷ்டிரமாநீலத்தில்உள்ளதொளிளாளிகள்வேலைஇழந்துஇருக்கிறோம்இதைஉனர்ந்துஇந்ததொழிழார்கள்நடந்துகொள்ளவேண்டும்
@manoharank332
@manoharank332 16 часов назад
இந்தப் போராட்டம் தொழிற்சங்கம் செய்த போராட்டம் அல்ல தொழிலாளர்கள் தங்களுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தும் போராட்டம் 17 ஆண்டுகள் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற நிர்வாகத்தை எதிர்த்து செய்கின்ற தொழிலாளர்கள் போராட்டம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
Далее
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
Просмотров 543 тыс.