yo ennaiya kodangi surya&jyothika production la nadikkara pola..amazon prime la vera level.....sollave illa kodangi...super bro! Yuvaraja from pondicherry-France
Muthiah, suseenthiran, atlee, karthik subburaj, rajesh, velraj, muruga doss --- all these directors are becoming one hit wonders...single trick ponies. Yes got your point.
இந்த வீடியோ வை எத்தனை தடவை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை. தினமும் ஒரு நாலு தடவையாவது பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ஆமா.. உங்களுக்கு சொந்த ஊர் வத்தலக்குண்டா? பட்டி வீரன் பட்டியா? செக்காணமா? எனக்கு திருமங்கலம். இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என் கிளாஸ்மேட்.
Thalaiva andha andha kena paya padaththa vachu seiyamattangala nu romba feel pannunen..but now happy... especially I liked so much of Varma review..kamma metula kodala vuruvum bothu ,a film by BALA