STK4231 ic Board How to proper fitting | STK4231 mono ic board முறையாக fitting செய்வது எப்படி?
இந்த வீடியோ புதிய technicians களுக்காக உருவாக்கப்பட்டது. நிட்சயம் use ஆகும்.
board fitting செய்த பின்பு மறக்காமல் board ஐ thinner or pure petrol வைத்து clean செய்யவேண்டும்.
20 окт 2024