உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக நன்றாக உதவியாக இருக்கிறது, நாங்கள் ஒரு stand ஸ்டீரியோ ஸ்பீக்கர் செய்ய உள்ளோம்... அதற்க்கு கீழ் காணும் ஸ்பிங்க்ர்ஸ் வைத்துள்ளோம்... 8 inch - 4 ohms - 100 watts - Sub Woofer 8 inch - 4 ohms - 100 watts - Woofer 6 inch - 4 ohms - 80 watts - mid Range speaker 4 inch - 4 ohms - 40 watts - tweeter இதை எப்படி கனெக்ட் செய்ய வேண்டும்... விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்... நன்றி... வாழ்க வளமுடன்...
Bro arumiyana tips thanku but ennudaiya 5.1ampla 5200 & 1943 boards use pandra but front left right channel audio outputla trible ramba kuraiva iruku ithai increase panna mudiumma but zipp dome tweeter use pandra Chileness kumiya iruka reply please
2030 and 4191 combo board la.... 2050 and 4231 ic use panni Watts increase panna mudiumaaaa????? Appadi pannanumnaaa transformer enna use pannalaaam brother?? Rply me annaa...
4 pin cut pana kudathu, intha 4231ic ku shan la board iruku. Antha board romba heavy 30 0 30 pota intha ic oda effect super ah irukum. Try pani parunge