மிக அருமை.. touched all viewers' hearts with Kalyan Sir's Singing Violin, the mesmerizing melodies & solos of our Musical Stalwarts..🎉❤ Simply Superb..!
A.R.R அதன் பின் வந்த இசை அமைப்பாளர்கள் எல்லோரும் logic Pro, cubase flstudio போன்ற software களை use பண்ணி computer இல் இசை அமைத்தார்கள். Musicians 10பேர் கிட்ட use பண்ணி இருப்பார்கள். அதனால் அவர்கள் பெயரை cd, cassette களில் print செய்வது எளிது. இளையராஜா, MSV 50 to 60 music technicians use பண்ணுவார்கள். அத்தனை பெயர்களையும் cassete, cd, print பண்ண முடியாது. இளையராஜா இசை அமைத்த how to name it album song LP record களில் musicians பெயர் print செய்யப்பட்டிருக்கும்.