Тёмный

Subscriber’s New Biryani Shop Opening Vlog @Chennai | Deksha Biryani | Jabbar Bhai… 

Food Area Tamil
Подписаться 2 млн
Просмотров 1,2 млн
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 494   
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 2 года назад
இறைவன் அருளால் உங்கள் வியாபாரம் பெருக வாழ்த்துகள். இறைவா இந்த ஏழு சகோதரர்களிடமும் ஒற்றுமையை பலப்படுத்துவாயாக.
@ithavaranrasa1356
@ithavaranrasa1356 2 года назад
That 1st parcel பல ஆயிரம்மா மரனும் லட்சமா மரனும் கோடி யா மரனும்....Jabbaar Bhai...❤️
@nithyadevadas7997
@nithyadevadas7997 2 года назад
Taste is truly like heaven... Definitely a good place for biryani.. They are using cold pressed oil for cooking...
@vigneshviki2872
@vigneshviki2872 2 года назад
நல்லா வரும் உங்க கடை .. உழைப்பை நம்புங்க .. All the best young team 💕💕💕
@mohamedimran4225
@mohamedimran4225 2 года назад
Today I am very happy to see the traditional vessel and equipment method briyani. Really it will be tasty. 🇮🇳🇸🇦
@Sharpkamesh136
@Sharpkamesh136 2 года назад
How much biriyani
@sanjivirayan889
@sanjivirayan889 2 года назад
பாய் எப்படி இருக்கிங்க உங்களை பார்த்து விட்டு நானும் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டேன் நன்றிகள் நண்பரே...
@dhilipkumar6817
@dhilipkumar6817 2 года назад
This located near our area. I tired here. You can have briyani for that brinjal side dish . Mouth watering and yummy taste ….
@pari1998..
@pari1998.. 2 года назад
North india, ஆந்திர இங்க எல்லாம் இது போன்ற அண்டா தான் ஹோட்டல் வெற்றி அடைய என்னோட வாழ்த்துக்கள்
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 2 года назад
ஒரு மணிநேரத்தில் 12k பார்வையாளர்கள் காரணம் ஜப்பார் பாய் பேசும் தன்மைதான் செம செம
@rajachandrabose5308
@rajachandrabose5308 2 года назад
Confidence and genuinity in his communication. Good. Down to earth.
@prabhakarmlokesh2814
@prabhakarmlokesh2814 2 года назад
All the Best Team & Thnks, to Mr. Jabbar bhai....🙂
@mousunmousun3019
@mousunmousun3019 Год назад
0....0
@pari1998..
@pari1998.. 2 года назад
90 kid's சார்பாக ஹோட்டல் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@seyedsha8786
@seyedsha8786 2 года назад
ALL THE BEST
@alphonessami1791
@alphonessami1791 2 года назад
ப்ரோ எப்படி இருக்கிங்க நாம் வளர்ந்தால் மட்டும் போதாது மற்றவர்களையும் வளர வழி காட்ட வேண்டும் என்னும் எண்ணம் எல்லோருக்கும் இருக்காது ப்ரோ உங்கள் புகழ் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் ப்ரோ 👍
@teenieplates
@teenieplates 2 года назад
Cooking is an art isn’t it Jabbar Bhai, as you’ve pointed out so many times. You’ve reignited my love for the delicious art of Biryani. Love from Malaysia, Bhai❤️
@selvane9819
@selvane9819 2 года назад
👍👍Jabbar Bhai's passion
@reshmananjundswamy8576
@reshmananjundswamy8576 2 года назад
Your voice like a rajanikanth...
@choolaimedudude6284
@choolaimedudude6284 2 года назад
Alhamdulillah 🤲 Biriyani looks awesome Janab ❤️ I will definitely go & try.
@NAVANEETHAKRISHNANUHIS-no7ex
@NAVANEETHAKRISHNANUHIS-no7ex 2 года назад
😂✨😘🎉Jabar baahi biriyani kai pakkuvam thukkathula kuda kaiya nakkuvom ❤️🔥❤️
@mohammedanser5231
@mohammedanser5231 2 года назад
The legend briyani master Jabar Bai ungalaku Mel melum Allah barkath seiyatum❤️
@nagarajanambigainathan9093
@nagarajanambigainathan9093 2 года назад
Hearty congratulations on their new venture GOD bless them with more business 👌👍🔥🎊🤝🎉❤️💯
@JR-rocks
@JR-rocks 2 года назад
தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஊர் பிரியாணிகளையும் செய்து காட்டவும் பாய்...
@RAGUPATHI2102
@RAGUPATHI2102 2 года назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள். பம்மல் நல்லதம்பி ரோட்ல போய் கண்டிப்பாய் டேஸ்ட் பண்ணுவோம்.
@rajamohamed3447
@rajamohamed3447 2 года назад
மென்மேலும் பல கிளைகள் திறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@sharavv676
@sharavv676 2 года назад
Nothing can beat seeraga samba biriyani ❤️
@parishudharaoparishusharao4564
@parishudharaoparishusharao4564 2 года назад
USA,
@anonymous.0401
@anonymous.0401 2 года назад
Any time, Aana ivanunga vadi biryani style la panranunga, kevalama irukkum, Kodhikkara masala la oora vacha rice ah pottu dham pottu last la ghee ah kotti erakkuna adhu dhaan ya original taste 🤤🤤🤤
@wi8shad0w
@wi8shad0w Год назад
Jabbar bhai's smile will 😀
@wi8shad0w
@wi8shad0w Год назад
@@anonymous.0401 rombha starchy ah erukkum .. will consume more oil .. n innum konjam respectfullah peasalaamea .. even being anonymous politeness doesn't hurt.
@anonymous.0401
@anonymous.0401 Год назад
@@wi8shad0w Ayya mariyadha illama lam pesala, normal va ya po ya sonnan. Mariyadha illama pesara sense la sollala
@ayeshaasif2991
@ayeshaasif2991 2 года назад
Assalamualikum, ap aisa seekha rahy jaisey k koi teacher hum logun algebra seekha raha hai. Superb!!!! Best ever video.
@princekrishna3579
@princekrishna3579 2 года назад
Thanks to Jabbar Bhai 👍 Ungala la ethino peru life maarudhu Bhai Mashaallah
@jagadeeshpandian9328
@jagadeeshpandian9328 2 года назад
Delicious biriyani guys......Everyone should try this spot......excellent work and I personally love the taste they serve mouth watering experience literally.....especially mutton siraga samba biriyani must try one...i don't have words to describe.....quality is very good because of the material they use for cooking......Great effort guys keep rocking......
@jagadiswaryvenkatesan538
@jagadiswaryvenkatesan538 Год назад
Last sunday went,not even board was there.. ..that too within 2 month...
@hellomiketesting1232
@hellomiketesting1232 2 года назад
பிரியாணியை போது உடைமை ஆக்கிய எங்கள் ஜப்பார் பாய் அவர்களே...
@MohanKumar-cp8ro
@MohanKumar-cp8ro 2 года назад
Really super Bhai. Subscriber kadai potta competition a parkaama avangalum valaranum ninaikureenga paarunga. Anga nikkureenga ji neenga. Pudhasa shop open avangalukkum . first time naala kitta irundhu help panna ungalukkum vaazlthukkal
@elitegamer6909
@elitegamer6909 2 года назад
@jabar Bhai, We tried 1kg chicken biryani , it came very well 💯💯👍👍🔥
@vencydayana145
@vencydayana145 2 года назад
Bought today good quantity... Quality of the meat is good..
@Timepass-qj2bq
@Timepass-qj2bq 2 года назад
Anney enga ponalum andha tea kekkura vidham irukey vera level Anne .... Neega tea kekkumpothula ennakum kudikanum pola irukum 🥰😍
@revanarayan11
@revanarayan11 2 года назад
Congrats Praveen & Mrs. Praveen…. Nice name selection. Seeraga samba will be liked by our people. Go non stop.
@TrendingPoonai
@TrendingPoonai 2 года назад
All the best and hearty wishes to the new biriyani shop owners 💐💐🎉🎉 for veg fans konjam veg biriyani and starters mudinja podunga 😁👍
@samikanu
@samikanu 2 года назад
உங்கள் சமையலை பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது ரொம்ப அற்புதமாக அழகாக சமைக்கிறீர்கள் அழகாகத் விவரமாக தெளிவாக எல்லோருக்கும் புரியும் படி பேசுகிறீர்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
@massbrothers9952
@massbrothers9952 2 года назад
Súper anna..... வீடியோ போட்டோமா சப்ஸ்க்ரைப் வந்துச்சா காசு சம்பாதிச்சமான்னு இல்லாம...இந்த மாதிரி சப்ஸ்க்ரைபர்ஸ் வளர்ச்சியடைய மிகப்பெரிய தொடக்கமா அண்ணன் இருப்பது மிகவும் சந்தோஷம் மகிழ்ச்சி.... இவர்களைப் போல நிறைய தொழிலதிபர்களை நீங்கள் வளர்த்துவிடவும்..
@GousalPriyan
@GousalPriyan 2 года назад
Soழி பிரியாணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் food area subscribe சார்பாக💐💐💐
@rsureshbaburamakrishnan7730
@rsureshbaburamakrishnan7730 2 года назад
Shri Jabbar Bai,Food area tamil, Your service to the community of food lovers has been exemplary & extra ordinary because your way of approach,the soft words usage to even workers,masters etc., In future,this food industry is going to be in great heights.your helping mind to small vendors who wants to flourish in briyani business has been exemplary. Thank you sir,continue your good work.
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 года назад
அருமை... வாழ்த்துக்கள்
@mani8psk2008
@mani8psk2008 2 года назад
Unga Nallamanasukku....Solla Vaarthaigal illai Bhai. Neenga matrrum Unga Kudumbam Nalla irukanum Saamy 🙏🏼
@shankarneelagadan9486
@shankarneelagadan9486 2 года назад
Sir, you are always Rock. Your way of cooking very special. I am also one of the fan.
@m.msaravanan5053
@m.msaravanan5053 2 года назад
அண்ணே புரட்டாசி ஆரம்பிக்க போது அதுக்குள்ள இப்படி கடை திறந்தீங்கன்னா எங்கள் நாக்க நாங்க எப்படி கட்டுப்படுத்துவது ரொம்ப கஷ்டம் பா😔 இருந்தாலும் வாழ்த்துக்கள் விரைவில் வந்து சாப்பிடுவோம் 😋😋😋😋
@aminuljamil1116
@aminuljamil1116 2 года назад
valthukal brothers & sisters with love from MALAYSIA
@HaseeNArT
@HaseeNArT 2 года назад
இஞ்சி இடுப்பழகி..! சிக்கன் கையழகி..! மட்டன் தொடையழகி..! கொத்தமல்லி முத்தழகி..! பூண்டு சிரிப்பழகி .! பட்டை கிராம்பாய் காதல் தேங்காயாய் காத்திருக்கிறேன் வா..... என் *பிரியாணி* ......!
@vishwagitashree
@vishwagitashree 2 года назад
Jabber Bhai....you are such a great master....than a chef. God bless you.
@princekrishna3579
@princekrishna3579 2 года назад
Unga biriyani superb taste swiggi and Zomato la link pannungu
@swaminathansuresh2597
@swaminathansuresh2597 2 года назад
Vazhthukal, even though I am a vegan, I love Biryani san the pieces!
@chennaisiva_29
@chennaisiva_29 Год назад
இறைவன் அருளால் வளம் பேருக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉...சென்னை சிவா
@vijayarajanchellamani9003
@vijayarajanchellamani9003 2 года назад
Mutton seeraga samba biriyani really super bhai i tasted last saturday
@mchelladuraidurai3579
@mchelladuraidurai3579 2 года назад
தூத்துக்குடியில் உங்க பிரியாணி கிடைச்சா எங்களுக்கு நல்லா இருக்கும்
@mtsakthiveldme4851
@mtsakthiveldme4851 2 года назад
Deksha Biriyani super 👌👌
@vijayalakshmiramanathan4288
@vijayalakshmiramanathan4288 2 года назад
Vazhlthukkal...but nermaiya irungal ...kettuppona unavaith tharatheergal pls
@vijayaditiya1503
@vijayaditiya1503 2 года назад
Where do you get this kind of biriyani vessel Bai.all the best to them.god bless
@sajeethkumar4486
@sajeethkumar4486 2 года назад
எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளது இந்த கடை இரண்டாம் நாள் வாங்கி உண்டு மகிழ்ந்தோம் அருமையான டேஸ்ட் ஆனால் குவாண்டிட்டி அளவு ரொம்ப கம்மி ஆயில் ரொம்ப ஜாஸ்தி இது இரண்டு கவர் பண்ணாங்கன்னா எக்ஸலண்ட் பிரியாணி
@karthickhaasan1413
@karthickhaasan1413 2 года назад
oru egg kooda tharala
@syedrasheed7507
@syedrasheed7507 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் அருமை.பழையகாலத்தில்செம்புஹண்டியில்சமைப்பார்கள் அந்த தலைமுறை போய் விட்டது இப்போஜப்பார்பாய்முலம்காணகிடைத்தது.
@TRAVELING1985
@TRAVELING1985 2 года назад
Vaalthukal 💐💐💐💐 address poduga poi taste paakalam
@pavithram3117
@pavithram3117 2 года назад
Nalla thambi road near code red dress shop
@Sharpkamesh136
@Sharpkamesh136 2 года назад
@@pavithram3117 how much biriyani
@TRAVELING1985
@TRAVELING1985 2 года назад
@@pavithram3117 Thankyou
@FRCREATIVE-q8r
@FRCREATIVE-q8r 2 года назад
Wow superb thumnail semma ultimate briyani sir❤️👍🏻👍🏻
@anisahmed4050
@anisahmed4050 2 года назад
500000 views wow ,,what a marketing tools this channel has been ,,,all the best to the young buddies for bright start of their business,
@sridharrajendran7313
@sridharrajendran7313 2 года назад
Best Briyani...!!! Must Try!!!
@AvkAvk-n1h
@AvkAvk-n1h 10 месяцев назад
Anna unga sirippu 👌👌👌👌👌... Nanum unga video pathu piriyani yappadi panrathunnu na kathukittana thanks anna😍
@selvane9819
@selvane9819 2 года назад
Jabbar Bai I am addicted to mutton biriyani. I tried almost every where but no consistency. SONABEL were maintaining but of late....Offlate...Amber Mahals the one opposite Royapetta is okay But still longing for authentic biriyani
@selvane9819
@selvane9819 2 года назад
Please be corrected as Ameer Mahal
@poosarlapoosarlavenkata3042
@poosarlapoosarlavenkata3042 2 года назад
Bhai this is venkat from Andhrapradesh ia am ur subscriber and I love ur recipes ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balajijai1512
@balajijai1512 2 года назад
Congrats Jaga & Team's..may God bless you.. Cheer's 😋😋
@sowndariyasubramaniam8250
@sowndariyasubramaniam8250 2 года назад
Really jabbar annaa pure tha selfish ya eillama mattravarkaliku teach painnara pure hearty person brother jabbar anna vaillga vallamudan
@xplorider_18
@xplorider_18 2 года назад
Makkle Naa unga Jabbar bhai🤗🤗😍😍
@ismalebbarahumathullah9812
@ismalebbarahumathullah9812 Год назад
உங்களுடைய அருமையான பேச்சு ரொம்ப பிரமாதம் உங்கள் தொழில் மேலும் விருத்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்
@pavithralincy3458
@pavithralincy3458 2 года назад
This antaa pakkum pothu my native place tha nabagam varuthu because anga this antaa la tha thiruvia function gu cooking panunga boy...
@mohamedmalikmalik7444
@mohamedmalikmalik7444 2 года назад
Jabar Bhai ultimate. congratulations for new shop
@parameshkumaresh3824
@parameshkumaresh3824 Год назад
எது எப்படியோங்க சார் அந்த சமையல் செய்யும் பாத்திரம் மிகவும் அழகாக பழங்கால பாத்திரம் போல் இருக்கின்றது இந்த வீடியோ பாத்திரத்திற்காகவே பார்க்கலாம் போல இருக்கின்றது செய்யும் விதமும் அருமை நன்றி
@vishalakshig1831
@vishalakshig1831 2 года назад
Unga ellarukum vaalthukal
@naveen8905
@naveen8905 2 года назад
Superr jabbar bhai ur doing great help and ur sense of humor is ultimate 😎💯❤💫
@vishalakshig1831
@vishalakshig1831 2 года назад
Nenga periya inspiration Bhai.... Nan house wife dhan nenga solra alavu nenga solra padham pakkuvam yarumey sonadhey ila Bhai engalai madri house wife ku thidirnu vetla 10per vandhuta epdi seiradhunu puriyadhu adhuku nenga solradhu avlo help Bhai. Inum neriya nenga soli kudukanum engaluku. Neriya mela mela valara vaalththukkal bhai
@sirajudeensiraj4395
@sirajudeensiraj4395 2 года назад
இறைவனுடைய அருள் கூட உங்க எல்லாருக்கும் கிடைக்கட்டும்
@esenradio1719
@esenradio1719 2 года назад
உங்களின் வியர்வை சொல்கிறது உழைப்பை... 💐💐💐
@prakashlakshmanan4710
@prakashlakshmanan4710 2 года назад
Vaazhthukkal young team...🙌🙌🙌❣
@benjamin.muthiahmuthiah2781
@benjamin.muthiahmuthiah2781 2 года назад
Great bhai... One request just want to know the water measurement for bullet rice for 15kg chicken biryani. Thanks
@perumalsamy6729
@perumalsamy6729 2 года назад
9litre
@perumalsamy6729
@perumalsamy6729 2 года назад
For vadi biriyani
@benjamin.muthiahmuthiah2781
@benjamin.muthiahmuthiah2781 2 года назад
Bro.. For without vadi method how much liter water.
@backpackingjohn4350
@backpackingjohn4350 2 года назад
Double the water of rice quantity .
@pallurams
@pallurams 2 года назад
பிரியாணி தேக்சா நியாபகமாக வைத்துள்ளார்கள் போலும்.பிரியாணி கடைக்கு நல்ல பொருத்தமான பெயர்
@DJ.Official523
@DJ.Official523 Год назад
உங்களுடைய ஆர்வம் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் பாய் வணக்கம்
@SR_Love1997VNB
@SR_Love1997VNB Год назад
Next enga oor vaniyambadi ku varanum anna briyani shop open panna nega kandipa ga varanum I will tell date later Anna Nega nalla briyani master nu solldra tha vida our nalla manither so kandipa ga varanum varanum varanum 🙏🏻
@venturevijayan2045
@venturevijayan2045 Год назад
🔊🔊🔊 indha idathula andha maadhiri oru shop illaiyeh.....yaaraachum paarthingala....
@VelMurugan-sp8ub
@VelMurugan-sp8ub Год назад
வாழ்த்துக்கள் சகோதர, சகோதரிக்கு
@SathishKumar-lq3ki
@SathishKumar-lq3ki 2 года назад
ஜப்பார் பாய் உங்க குரல் நல்லா இருக்கு 👍👍👍
@saif-qb1ye
@saif-qb1ye 2 года назад
Thise same handa two if them I have hmmm super briyani cooking in that handa I'm also going to start a briyani shop 😍
@manikantadhas9744
@manikantadhas9744 Год назад
1 st time I am prepared for 1kg chicken piriyani. Taste is very good. Thanks for jabar bai. வாழ்க வளமுடன், நலமுடன்.
@varunrajme
@varunrajme 2 года назад
You are giving best hope to many...God will be always with you....
@kumartube
@kumartube 2 года назад
As always Jabbar Bhai rocks!!
@jsfshaheenaz1515
@jsfshaheenaz1515 2 года назад
Mashaa Allah very nice bhai
@Bloodyneyveli
@Bloodyneyveli 2 года назад
Big fan your briyani baiiii luv u 💙💙💙
@Aravind493
@Aravind493 2 года назад
Hearty wishes to the team .. :)
@d.p.m5361
@d.p.m5361 2 года назад
பாய் உங்கள பாத்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க பேசுற விதம் உங்களோட தொழில்நுனுக்கும் ரொம்ப ஸ்டைலா இருக்கு என்னவோ எங்க குடும்ப உறுப்பினர் போல இருக்கிறீங்க உங்க முகத்தை பார்த்தா தன்னலம் அற்ற தலைவர் மாதிரி இருக்கீங்க
@rajimohan4772
@rajimohan4772 2 года назад
அருமையான பதிவு ஜபர் பாய் அவர்களே. வாழ்த்துக்கள்🎉🎊 🙏
@sivasiva4623
@sivasiva4623 2 года назад
பாய் பார்க்கும்போதே சாப்பிடணும் போல் தோணுது பாய்
@elakov1496
@elakov1496 2 года назад
Bahai yesterday taste ur bhiriyani at suzhi Pammal, super taste next visit to ambattur area pm confirm the date zabbar bhai
@pencilwaniya5317
@pencilwaniya5317 2 года назад
Bayi neega mesha mattum vayyige super ayirukkum...
@lishithavenkatesan983
@lishithavenkatesan983 2 года назад
Congratulations Team 😍🥰
@deltatotalfacilitiesmanage8487
@deltatotalfacilitiesmanage8487 2 года назад
Jabbar bai guidance will take them to top level. Kudos to the team
@kuppan.k8986
@kuppan.k8986 2 года назад
பாய் antifog camera வாங்குங்க... கேமரா closeup போகும் போது fog ஆகுது...
@Crazy-tl8ux
@Crazy-tl8ux 2 года назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@manire4227
@manire4227 2 года назад
Bhai unga manasu than kadavul💕❤️
@harisharis983
@harisharis983 2 года назад
அஸ்லாமு அலைக்கும் ஜப்பார் பாய் நான் சிறீ லங்கா கத்தாரில் இருக்கேன் உங்கள் வீடியோக்கள் நிறய பார்த்தேன் பார்க்கேன் அருமை அருமை
@perarivalanannadurai8600
@perarivalanannadurai8600 2 года назад
Jabbar bai - The Mass - Master in Biriyani…
@sridhark7160
@sridhark7160 2 года назад
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் அன்பு வாழ்த்துக்கள்
Далее
Adyar Ananda Bhavan Factory Tour - Irfan's View
20:05