Тёмный

SUDDEN RISE IN BLOOD SUGAR |TOP 6 REASONS | HOME REMEDY | திடீரென்று ஏறும் சர்க்கரை | நிவாரணம் ? 

dr.arunkarthik
Подписаться 328 тыс.
Просмотров 793 тыс.
50% 1

HOW TO BRING DOWN THE BLOOD SUGAR LEVELS QUICKLY ? HERE ARE TOP 6 REASONS FOR SUDDEN JUMP IN BLOOD SUGAR AND HOW TO CORRECT IT BY YOURSELF .WATCH THE VIDEO FULLY, TO UNDERSTAND BETTER .
‪@drarunkarthik‬
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
DIACARE DIABETES SPECALITIES CENTRE
92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
SAIBABA COLONY,COIMBATORE-643011
PHONE:0422-2432211/3562572
WHATSAPP:9600824863
LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
OUR WEBSITE: www.diacaredia...
EMAIL: diacarediabetes@gmail.com
OUR RU-vid CHANNEL: / @drarunkarthik
FACEBOOK: / diacarediabetes
INSTAGRAM: / dr_arunkarthik
#dr_arunkarthik
#diet
#diabetes_diet
#diabetes_awarness_video
#diabetesmanagement

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 696   
@drarunkarthik
@drarunkarthik Год назад
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863 LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 6 месяцев назад
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே🎉❤🎉❤
@mohanadhandapani2441
@mohanadhandapani2441 Год назад
அட்டகாசமாக விளக்குகிறீர்கள். நோயைக் கொடுத்த இறைவன் அதிலிருந்து விழிப்புணர்ச்சியடன் நல்லவிதமாக தற்காத்துக் கொள்ள அருமையான உங்களைப் போண்ற் டாக்டரின் அறிவுரைகளை நன்கு தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பையும் கொடுத்துள்ளார். மிக்க நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்.
@rajaramveluchamy2658
@rajaramveluchamy2658 Год назад
Thankyou very much sir.great.
@venugopaln716
@venugopaln716 Год назад
Qqqqqqqaaqaqqqqqqqaqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqaqqqqqqqaqaqaqaaaqaqqqqaqqaqqqqqqqqqaqaqaqaqaqqaqqqqaqaaaqqqqqqaqaaaaqaqqaaaaqqaqqqqqqqaqqaqqaqq
@goal3882
@goal3882 Год назад
மிகவும் தெளிவான அருமையாக விளக்கமாக உள்ளது தங்களின் வீடியோ.. உபயோகமாக உள்ளது. நோய் என்ற பயமே விட்டுவிடுகிறது...மிக்க நன்றி ஐயா..தங்களின் சேவைகள் தொடரட்டும்
@mithilahariharan3412
@mithilahariharan3412 Год назад
Z
@ramaninagasubramanya2059
@ramaninagasubramanya2059 Год назад
Extremely thankful for your videos. Very very useful
@lipnikearalipni
@lipnikearalipni Год назад
😊 mi see no see byvnm
@alagirisamyg4579
@alagirisamyg4579 Год назад
நைட்டூட்டூ
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@kumarasuvamikurukkalpancha3257
@kumarasuvamikurukkalpancha3257 11 месяцев назад
நீங்கள் சொன்னது உண்மை மிகவும் நன்றி
@rasiabanu5314
@rasiabanu5314 Год назад
உங்களுடைய பதிவு நிறைய உபயோகமாக இருக்கிறது டாகடர்🎉🎉🎉
@drarunkarthik
@drarunkarthik Год назад
Welcome...
@settuperumal6532
@settuperumal6532 Год назад
தெளிவான விளக்கங்கள் அருமை
@aneeniyas1471
@aneeniyas1471 Год назад
நல்ல விளக்கம் தந்தீர்கள் டாக்டர் நன்றி
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 9 месяцев назад
நன்றிகள் சொல்ல வார்த்தைகளே இல்லை சார். நாங்கள் கேள்வி கேட்க தேவையே இல்லை. குழந்தைக்கு அறிவு சொல்லுவதுபோல் இப்படி செய்தால் விளைவு இப்படி என்று அற்புதமாக எடுத்து சொல்கிறீர்கள் சார் weldon சார். Thank you so much சார்.
@rajeshkumar.s3443
@rajeshkumar.s3443 Год назад
நேத்து தான் எனக்கு சுகர் 200 காட்டியது. இதுவே முதல் முறை. ரொம்ப மன உலட்சலில் இருந்தேன். உங்க பதிவை பார்த்த பின் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. நன்றி
@drarunkarthik
@drarunkarthik Год назад
Welcome..
@sammurugan2718
@sammurugan2718 5 месяцев назад
Sir நான் daily sugar check பண்ணுவேன் 170 க்கு கீழதான் இருக்கும். இன்று (11.4.2004) திடீரென்று 277 இருக்கிறது. காரணம் என்ன சார்?
@henrinvinoth572
@henrinvinoth572 13 дней назад
Nanum than
@amuthapothiyazhagan9080
@amuthapothiyazhagan9080 Год назад
சிம்பிளான , எதார்த்தமான பயனுள்ள பதிவு ரொம்ப நன்றி டாக்டர் 🙏🙏🙏
@pirahalaathan5105
@pirahalaathan5105 Год назад
Fine
@K.PALANIYAMMALPALANIMENAN
@K.PALANIYAMMALPALANIMENAN 8 месяцев назад
மிக அருமையாக மிக தெளிவாக உள்ளது உங்கள் விளக்கம் நன்றி சார் 🙏
@drarunkarthik
@drarunkarthik 8 месяцев назад
🙏
@sshabbir9797
@sshabbir9797 Год назад
I am controlling my diabetic very well but same think happen to me 4 days before l am fesr about it but watching this video the fear as gone THANKING you very superb video god bless you
@sankaranarayanantk2725
@sankaranarayanantk2725 11 месяцев назад
மிகவும் நன்றாக விளக்கமாக சொன்னீர்கள் டாக்டர் நன்றி🎉
@delhipandavarteam8288
@delhipandavarteam8288 10 месяцев назад
சார் மிகவும் அருமையான பதிவு சுகர் இருப்பவர்களுக்கு உங்களுடைய பதிவு ஒரு வரப்பிராசாதம் வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு
@rajendranram108
@rajendranram108 10 месяцев назад
Very clearly explained 6 Reasons. God Bless you Doctor.
@revathim2368
@revathim2368 Год назад
அருமையான விளக்கம் நன்றி
@apciba6603
@apciba6603 Год назад
Very very super and very very useful information Dr. Thank you so much Dr.
@drarunkarthik
@drarunkarthik Год назад
👍
@sinnaiahmaragathammani7095
@sinnaiahmaragathammani7095 Год назад
Dr all your infos are very good. Thank you Dr. Keep giving us more videos. God Bless You.
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 Год назад
நல்ல தகவல் டாக்டர் மிக்க நன்றி
@lakshmisubramani8376
@lakshmisubramani8376 Год назад
Hello Doctor I am from coimbatore and have consulted you. Really amazing to get such great advice from you. Loved all your trips.
@PalaniandyKathirgamer
@PalaniandyKathirgamer 11 месяцев назад
உங்கள் விளக்கம் மிகவும் பெருமைக்குள்ளது
@drarunkarthik
@drarunkarthik 11 месяцев назад
🙏
@rajendranc7058
@rajendranc7058 Год назад
you are telling practically. It is very useful to me and others diabetic patients. Thank you sir.
@GunaGuna001
@GunaGuna001 11 месяцев назад
Sir unga speech romba nalla usefula iruku unga tips follow pandra sir
@kumarmunusamy9871
@kumarmunusamy9871 Год назад
சார் வணக்கம் மனிதாபிமானம் உள்ள உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பணம் ஒன்று மட்டும் குறிக்கோளாக வாழ்கின்ற பல மருத்துவர்களில் மனித சமுதாயம் பயன் பெற வேண்டும் என்று இந்த தகவலை அளித்த உங்களுக்கும் மனித நேயம் உள்ள மனிதராக இந்த உலகத்திற்கு அளித்த உங்களுடைய தாய் தந்தைக்கும் என்னுடைய பணிவான வணக்கம்
@gunasekaransekaran9275
@gunasekaransekaran9275 Год назад
அருமையாக விளக்கி கூறினார்கள்வணக்கம் நன்றி
@nirmalanimme5674
@nirmalanimme5674 10 месяцев назад
டாக்டர் இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி டாக்டர் 🙏 இன்னைக்கு மார்னிங் என்னுடைய சுகர் லெவல் 241 இதற்கு காரணம் நேத்து நைட் நான் 10 மினிக்கு உணவு எடுத்தது தான் காரணம் என்று புரிந்துகொண்டேன்
@venkatramanj8978
@venkatramanj8978 3 месяца назад
அருமையான முக்கியமான அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நன்றி!
@gonkgonk6928
@gonkgonk6928 10 месяцев назад
Vanakkam Dr.Those who sugar patient how much water should drink water perday?
@salomishanthaselvie2472
@salomishanthaselvie2472 Год назад
Thank you so much for your clear information sir
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@premrajollegasegrem-dl7oo
@premrajollegasegrem-dl7oo Год назад
Great Doctor! Ungal Sugar inforkku Nanri! Premraj Colombo Sri Lanka!
@kalaichelvinatarajan9390
@kalaichelvinatarajan9390 Год назад
Top class guidelines and very friendly approach, Thanks a lot sir
@DharmaDharma-ci2sy
@DharmaDharma-ci2sy 9 месяцев назад
நீங்கள் சொன்ன காரணங்கள் அனைத்தும் உண்மை நல்ல பயனுள்ள தகவல் நன்றி அய்யா வாழ்த்துகள்.
@abdulabdul894
@abdulabdul894 Год назад
Thank you doctor for your advice
@CPrema-bf2vt
@CPrema-bf2vt Год назад
Thanks doctor
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Год назад
அருமையான பதிவு டாக்டர் நன்றி சார் 🙏
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Год назад
Superb sharing of causes for sudden spike of blood sugar and remedies too Good educative awareness video Thanks Doctor
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Год назад
அருமையான விளக்கம்.சர்க்கரை இருப்பவர்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்..எங்கே தெரிந்து கொள்கிறார்கள்?படித்தவராயிருந்தால் கூட சோதனை செய்கிறார்கள். மாத்திரை சாப்பிடுகி றார்கள்." எனக்கு இவ்வளவு இருக்கிறது.அவ்வளவு இருக்கிறது" என்று பீற்றிக் கொள்கிறார்கள்.அவ்வளவுதான்.
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 Год назад
அருமை!அருமை!அருமை!!!!
@vijayalakshmigovindarajan4702
Excellent explanation in simple language
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@palaniammalg
@palaniammalg Год назад
God bless you and your family
@vijikrishna1615
@vijikrishna1615 Год назад
I almost started considering you as my Mentor - Guruji 🙏😀 Thank you very much Doctor for your selfless service 🙏👍 God bless you 🙏
@francisxavierfrancisxavier5014
Dr Arun best Dr, Dr Karthik senior Dr,Dr Arun Karthik excellent Dr
@logeswarijayachandran4206
@logeswarijayachandran4206 Год назад
Excellent Dr. Very informative
@sadeeshgunasekaran6695
@sadeeshgunasekaran6695 2 дня назад
Useful information. Thanks Doctor.
@premalathaanthony8042
@premalathaanthony8042 Год назад
Very clear doctor very nice benefits beautiful tips you have given it's very useful to me when you were explaining.
@boopathiboopathi6388
@boopathiboopathi6388 Год назад
arumaiyana vilakkam Valga Valamudan
@punniyakotti2061
@punniyakotti2061 Год назад
THANK YOU DOCTOR. How to less the suger?
@குருநாதன்பாலசுப்பிரமணியம்
அன்பும், நன்றியும்....
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Год назад
மிக அருமை.மிக்க நன்றி.
@marialeonie4751
@marialeonie4751 Год назад
As usual very very useful message dr
@drarunkarthik
@drarunkarthik Год назад
👍
@premakrishnan1615
@premakrishnan1615 Год назад
Sir ithu enakana video.very useful.Thank u sir
@seethalakshmi1938
@seethalakshmi1938 Год назад
Thanks dr. Very good explanations!!!!
@panneerselvam8988
@panneerselvam8988 Год назад
This Dr ,Last weak I had 137 rendum today 275 rendeum it video is for me useful video tks dr L
@aliceprabakaran2026
@aliceprabakaran2026 Год назад
Thank you very much sir. Useful points.
@drarunkarthik
@drarunkarthik Год назад
👍
@jayagowri9898
@jayagowri9898 Год назад
Arumaiyana padhivukuThanks thanks
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@gsrajan1
@gsrajan1 5 месяцев назад
Wonderful, thanks Dr. My sugar level suddenly raised and I was shocked. I am taking medicine for allergy. After the completion I will check again. Regards 🙏
@vijayabarathansanthi6989
@vijayabarathansanthi6989 Год назад
நல்ல விளக்கம் நன்றி சார்
@ravikumarkumar2043
@ravikumarkumar2043 Год назад
Thanks Dr. Your informations are excellent and ever useful for. Diabeting patients.
@raghumanavalan7267
@raghumanavalan7267 Год назад
hi dr, just ammazing, u have analysed thoroughly, indeed u r an expert though.
@drarunkarthik
@drarunkarthik Год назад
So nice of you
@jasinthajayarani2896
@jasinthajayarani2896 Год назад
Miha arumyyana. Upadesam mikka nandri sir.God Bless 🙏
@dattubalakrishna233
@dattubalakrishna233 Год назад
Dr, sir your explanation is accurate and well explained. I am type 2 for 20 years I was very well controlled till 18 years with simple tablets . Last year I ended up un controllable with A1c level 10.8 I was advised for insulin. I got to level 7.1 in the first step . Then to 6.9 and now finally to 5.5 (.In this period I suffered Nero problem in left Leg ).This achievement is due to follow up of all required steps. gradually start to reduce my dosage and check regularly my A1C level and maintain my condition, your kind advice is required. Thank you 🌹
@jesinthajayaraj7866
@jesinthajayaraj7866 10 месяцев назад
Thank you Dr sir your valuable short and useful advices may God bless 🙏
@arumugamchellappa1202
@arumugamchellappa1202 Год назад
Exallent Dr. Good explanation. No one explain about sugar level n remedies so far. This more helpful for All..God bless you Dr
@vincyjayaraj7936
@vincyjayaraj7936 Год назад
Thankyoudocterforyouradviceiallwaesprayytogodyourlonglife
@sarojaraghavan8339
@sarojaraghavan8339 Год назад
😅
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 3 месяца назад
Thank you very much Doctor for the fine and crystal clear briefing about sugar problems.
@vellingiriv951
@vellingiriv951 Год назад
புதிய செய்திகள்.நன்றி டாக்டர்
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@mallikamallika9696
@mallikamallika9696 Год назад
Your explanations are very good and simple
@mohanasundarid3410
@mohanasundarid3410 Год назад
மிக மிக மிக மிகவும் பயனுள்ள பதிவு .🙏🙏🙏🙏🙏
@ravibagavathi8739
@ravibagavathi8739 Год назад
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை!
@ravibagavathi8739
@ravibagavathi8739 Год назад
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை!
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏🙏🙏
@vijayalakhmir4496
@vijayalakhmir4496 Год назад
Useful awareness information and for good health for us and thank you so much doctor
@drarunkarthik
@drarunkarthik Год назад
Welcome...
@jayanthisuresh9371
@jayanthisuresh9371 Год назад
Very Cristal clear explanation thank you doctor.
@drarunkarthik
@drarunkarthik Год назад
Welcome...
@shanmugapriyakamaraj5923
@shanmugapriyakamaraj5923 Месяц назад
Excellent explanation. Thank you sir
@KumarKumar-on3mh
@KumarKumar-on3mh Год назад
Very useful messages doctor thanks
@jbalaji9202
@jbalaji9202 6 месяцев назад
Dr..Thank you so much. All your videos regarding diabetes are very informative.
@drarunkarthik
@drarunkarthik 6 месяцев назад
🙏
@GVSeries1
@GVSeries1 Год назад
Very useful information. Thanks
@jayagowri9898
@jayagowri9898 Год назад
உங்களுடையது சுகர் பற்றிய விளக்கமான பதிவிற்கு நன்றி ரொம்ப ரொம்ப நன்றி நன்றி ரொம்ப சந்தோஷமா இருக்குது அடிக்கடி உங்க பதிவு கேக்கணும்னு ஆசையா இருக்குது தேங்க்யூ
@saravanan.krishn
@saravanan.krishn 11 месяцев назад
Thelivana Arivurai. Nandri
@ManiGSE68
@ManiGSE68 Год назад
Doctor, Can we avoid taking tablets if we change our food style?
@csubramoni
@csubramoni Год назад
வணக்கம் அதிக நேரம் பசியுடன் இருந்தால் சுகர் ஏறுமா டாக்டர். நன்றி
@Tamil69973
@Tamil69973 Год назад
ஏறும் பசி எடுத்த உடனே சாப்பிடுங்கள்
@csubramoni
@csubramoni Год назад
Dr please reply me or giva a video regarding my doubt
@shaguls7008
@shaguls7008 Год назад
​@@csubramoni á⁷😊
@drarunkarthik
@drarunkarthik Год назад
No...
@arokiapriyaa7577
@arokiapriyaa7577 Год назад
X
@MohamedAli-bz9ur
@MohamedAli-bz9ur 11 месяцев назад
அருமையான பதிவு இந்த அளவுக்கு யாரும் விளக்கம் கொடுத்தது கிடையாது மிக்க நன்றி டாக்டர்
@drarunkarthik
@drarunkarthik 11 месяцев назад
🙏
@mkamalam9186
@mkamalam9186 Год назад
Super information Dr.sir thanks
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@tilakshekar6150
@tilakshekar6150 11 месяцев назад
Your explanation regarding sugar is interesting and different from other says as I listened.
@drarunkarthik
@drarunkarthik 11 месяцев назад
🙏
@vasushanmugam8242
@vasushanmugam8242 Год назад
Tankyou Dr. Very usefull counsling 💐
@krishkulasingham8435
@krishkulasingham8435 Год назад
நன்றி. வைத்தியரேமிகவும். பயனுள்ள. செய்தி
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@rsmmadurai2783
@rsmmadurai2783 Год назад
Good morning sir Super explanation sir
@rameshk7506
@rameshk7506 Год назад
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal
@drarunkarthik
@drarunkarthik Год назад
👍
@NanisKitchen
@NanisKitchen Год назад
Thanks your valuable information sir.
@explorewithiftu
@explorewithiftu Год назад
Very Clear Explanation sir.. Super👌
@drarunkarthik
@drarunkarthik Год назад
Thanks and welcome
@parthipannarasimhan2556
@parthipannarasimhan2556 11 месяцев назад
Good morning doctor. I watch almost all your videos and follow your advice meticulously. I am diabetic for 25 years and I am sure that I would have reversed my diabetic, if there was one Dr.Arun Karthik in my earlier days. Q. If I am on other medications viz antibiotics etc. why does my glucose level increase?! TQ Dr.
@selvig1218
@selvig1218 Год назад
Doctor neenga vera level . tnq very much sir.
@nithyarul7171
@nithyarul7171 Год назад
Very big thanks Doctor for this very useful program
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@bhuvaneswarimangalam1293
@bhuvaneswarimangalam1293 2 месяца назад
அருமை டாக்டர். மிக்க நன்றி
@krishnaswamysampathkumar1162
EXCELLENT DOCTOR VERY USEFUL .THANKS.
@receipestoday4753
@receipestoday4753 11 месяцев назад
Tq so much doctor ne nalla irukanum
@anbukkodinallathambi1419
@anbukkodinallathambi1419 6 месяцев назад
Same problem for me.u r clarification relieved my tension.Thank u Dr.
@nazeerabdulrahuman9526
@nazeerabdulrahuman9526 6 месяцев назад
Excellent, very useful information It’s helped me a lot Thanks 💐💐💐
@raghumanavalan7267
@raghumanavalan7267 Год назад
hello Dr, gr8 video, thank u, i have a Q'n, "what r the side effects of sugar control tablets like metformin n how to handle them??" regards
@drarunkarthik
@drarunkarthik Год назад
more than 2000 mg per day can cause diahorrea once in a while . That's all. No other side effect
@kamalaramanathan8798
@kamalaramanathan8798 Год назад
Kindly tell the regular food that a diabetes should take
@drarunkarthik
@drarunkarthik Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wjqBPgk9tEo.html
@m.dominicxavier2791
@m.dominicxavier2791 Год назад
அருமையான பதிவிற்கு பன்றி
@selinavinatha
@selinavinatha Год назад
Good morning doctor I received excellent explanation about diabetic patients. I have pre diabetic symptoms Age51years sugar range randam 140 to 160mg/dl I am a working women in the hospital so frequently checking my sugar level More recently I sated to take metformin OD morning its advisable my HbA1C 6-6.5 Thanks
@jayalakshmiramachandrank7389
Excellent super...very good information
@sumathis9751
@sumathis9751 Год назад
Sir அருமையான பதிவு
@kptm_gghss
@kptm_gghss 10 месяцев назад
Useful messages. tq u sir
Далее