Тёмный

Sundari - Promo | Mon to Sat at 7 PM | Sun TV | Tamil Serial 

Sun TV
Подписаться 28 млн
Просмотров 1,8 млн
50% 1

Watch the Promo of Sundari 2.0, that will air on Sun TV every Monday to Saturday at 7PM to experience the new dimensions of Sundari's story.
#sundari #suntv #tamilserial #promo #suntv
Don't forget to SUBSCRIBE to the Sun TV RU-vid 👉 bit.ly/suntvsubscribe
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Music & Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY VISION, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
---------------------------------------------------------
Follow us on Social Media:
Twitter: / suntv
Instagram: / suntv
Facebook: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Развлечения

Опубликовано:

 

25 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 834   
@jayamsriraman1316
@jayamsriraman1316 10 месяцев назад
திருமுருகன் sir serial எப்ப sun TV ல ஒலிபரப்பாகும். மிகவும் ஆவலாக இருக்கிறது
@user94729
@user94729 10 месяцев назад
இது என்னடா ரெண்டு வருஷமா வயித்துல இருந்த குழந்தை ரெண்டே நாள்ல இவ்ளோ பெரிய பொன்னா வந்து நிக்குது?🤣😂
@prabhug8480
@prabhug8480 10 месяцев назад
சீசன் 2 என்று போடாமல் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது நல்ல முயற்சி பாராட்டுக்கள் 👏👏👏
@KishorTeleMedia
@KishorTeleMedia 10 месяцев назад
Episode number kammiagidum laa adhaan Suntv la mostly season 2 nu velila sollamataanga
@ammushree7897
@ammushree7897 10 месяцев назад
Chithi 2 antha mathiri than
@ps2kking942
@ps2kking942 10 месяцев назад
ஜானகி அக்கா நிலா குட்டி கார்திக் அம்மா இல்லாமல் நல்ல இல்லை
@srinimp4080
@srinimp4080 10 месяцев назад
இனிமே தான் இருக்கு கிரிஞ்ஞான சம்பவங்கள்🤣🤣🤣 பாத்துட்டு நெஞ்சுவலி வந்து சாவுங்கடா
@selvavalar
@selvavalar 10 месяцев назад
ஒன்னோட தமிழே (கிரிஞ்ஞான சம்பவம்) சொல்லுதே நெஞ்சு வலி வரத்தான் போவுது என்ன பண்ண விதியை அனுபவிச்சுட்டு போகதானே வேணும்
@Mantastravelling
@Mantastravelling 10 месяцев назад
😂😂😂😂😂😂😂😂 mudila
@vasugirajendran6517
@vasugirajendran6517 10 месяцев назад
😆😆😆🤣😊
@jasjas9018
@jasjas9018 10 месяцев назад
😂😂😂😂😂😂
@wagonpro8692
@wagonpro8692 10 месяцев назад
Enaku tamilpadam 2 dialogue thaaan nyabgam varuthu..
@irfansha8422
@irfansha8422 10 месяцев назад
ஏழரை சனி(கருப்பி) இப்போதைக்கு விடாது போல 😂
@TechTrendingTamil
@TechTrendingTamil 10 месяцев назад
கடைசிவரைக்கு இந்த சுந்தரி யாரையும் வாழவச்சமாதிரி தெரில
@vasugirajendran6517
@vasugirajendran6517 10 месяцев назад
உறவுக்காக போராடி எல்லாரையும் சாகடிச்சு குழந்தைய அனாதை ஆக்கிகுடும்பமெல்லாம் பிரிச்சிட்டா.இனி ஊருக்காக என்ன கிழிக்கப்போறா.அறுவை தாங்கமுடியல🤦🥵🥵🥵😮
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
குடும்பங்களை பிரிப்பதில் தேர்ச்சி கருவாச்சி. இது மூஞ்சியும் முகறையும்😮
@Shammu-pq7kk
@Shammu-pq7kk 10 месяцев назад
சாதா சுந்தரியையே தாங்க முடியது இப்போ கலேட்டர் வேறயா 😂
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 10 месяцев назад
Miss you Kartick and Anu
@keerthanapriya4967
@keerthanapriya4967 10 месяцев назад
Karthik and anu rendu perum பாவம்... elathuku karthick mama dha kaaranam
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 10 месяцев назад
2 பாகம் இதுல முருகன் புடிக்காதவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு எத்தனை பேர் வாழ்க்கைய கெடுக்க போறியா தெரியில
@santhid92
@santhid92 10 месяцев назад
மறுபடியும் முதல்ல இருந்தா....😢😢😢
@susi4246
@susi4246 10 месяцев назад
படிக்காமலே கலெக்டர் ஆனது நீதான் சுந்தரி. ஏன் சொல்றன்னா.. நீ எப்ப புக் ஓபன் பண்ணாலும் எதுனா ஒரு பிரச்னை வந்துடுமே.
@visalivisali800
@visalivisali800 10 месяцев назад
கார்த்தி நல்லவன் கண்மூடித்தனமான காதல் மனைவி மேல் பாசம் வெச்சிட்டான்பா கார்த்தி கண்டிப்பா வருவான் என் ப்ரோ
@sandhinidevithathar8529
@sandhinidevithathar8529 10 месяцев назад
Sundari real attitude pidikathu nu solravanga like panunga, alti person
@Fazilina1510
@Fazilina1510 10 месяцев назад
கார்த்திக் மறுபடியும் உயிர் பிழைத்து வருவான் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்????????!🙋🏻‍♀
@rojasara7019
@rojasara7019 10 месяцев назад
S
@malinbanu5952
@malinbanu5952 10 месяцев назад
Ss
@mokshithasrichoro
@mokshithasrichoro 10 месяцев назад
Varanum
@kajamythenpeevi7162
@kajamythenpeevi7162 10 месяцев назад
எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு
@v.vijayadharshini670
@v.vijayadharshini670 10 месяцев назад
🙋
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
முதல் பாகத்தை திருப்தியா சந்தோசமா முடித்திருந்தா இரண்டாவது பார்க்க ஆவல் தூண்டும். மனசை கனக்க விட்டுட்டாங்க.
@Dr.Gopinath.Saravanan
@Dr.Gopinath.Saravanan 10 месяцев назад
அடிப்பாவி.... ஒத்த மாலை போட வந்தது ஒரு குத்தமாடா....??? அதுக்கு ஒரு முழம் வசனம் பேசிட்டுப் போறா..........
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
அத்தனை பேரையும் சாகடிக்கப்போறா😅😅😅
@rizangel9382
@rizangel9382 10 месяцев назад
Jishnu illama Sundari serial pakurathu nenachi kooda paka mudiyathu . I miss you Karthik 😭😭😢☹️
@mokshithasrichoro
@mokshithasrichoro 10 месяцев назад
Yes 😢😢💔💔
@Priya-bt9fd
@Priya-bt9fd 10 месяцев назад
Anukku baby porakka 2 years pannanga but one episode la baby ku 5 years achu pola what a miracle😂
@indirakrishnan3582
@indirakrishnan3582 10 месяцев назад
கார்த்திக் நடிப்பு மிகவும் சூப்பர் அனுமீதுஉள்ளகா தல்உண்மை
@sasmithanmanjulamanjula2573
@sasmithanmanjulamanjula2573 10 месяцев назад
பரவாயில்லையே ஒரு மாதிரி கலெக்டர் ஆகிட்டா சுந்தரி சூப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 10 месяцев назад
Wait😃
@YusupBasheer-mw8sh
@YusupBasheer-mw8sh 10 месяцев назад
அறம் நயன்தாரா னு நெனப்பு போல.நம்பிக்கைதுரோகி சுந்தரி கலக்டரா....? 😂😂😂😂😂😊😊
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
ஏற்கனவே சீரியல் நொண்டிக் குதிரையாப் போச்சு😂. இனி சண்டிக் குதிரையாத்தான் ஆகப் போகுது😅😅😅😅
@sivananthanpriya
@sivananthanpriya 10 месяцев назад
😅😅😅😅
@annadurai3574
@annadurai3574 10 месяцев назад
Yes
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
கிழிச்ச😅😅😅😅
@saai_3189
@saai_3189 10 месяцев назад
Karthik illama serial ah paakave pudikala😢..miss uu Karthik 💔
@muruganr3932
@muruganr3932 10 месяцев назад
ஆமா 😨
@annadurai3574
@annadurai3574 10 месяцев назад
Yes
@mokshithasrichoro
@mokshithasrichoro 10 месяцев назад
Yes 😢
@v.vijayadharshini670
@v.vijayadharshini670 10 месяцев назад
Yes😢
@abhijin3418
@abhijin3418 10 месяцев назад
He's Cb
@SenthilKumar-cm9yf
@SenthilKumar-cm9yf 10 месяцев назад
உரவூ பூராம் நாசாமா போச்சு நாடும் நாசாமா போக போது தூதூதூதூதூ
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
இந்த சீரியலை பார்க்கிறவங்களை....
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
நாட்டில் இன்னும் எத்தனை குடும்பத்தை பிரிக்கப்போகுதோ. எல்லாரும் உஷாரா இருங்க மக்களே...
@rathnaps2495
@rathnaps2495 10 месяцев назад
இந்த சொரிக்கு கலெக்டர் வேடம் செட் ஆகவில்லை
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
பன்னி மேய்க்கத்தான் பொருந்தும்😅
@jdvava2023
@jdvava2023 10 месяцев назад
கடைசியில் கார்த்திக் 💔💔. என்ன இருந்தாலும் கார்த்திக் husband , மதவங்களுக்கும் close relative , மன்னிப்பு கொடுத்திருக்கலாம்.. கழுத்தே புடிச் கீழே தள்ளி விட்ரார் கிருஷ்ணா அத பாக்கும் போது எனக்கே மனஸ் கெக்கலே 🥺 சுந்தரியலே எப்படி பாதுக்கிட் இருக்க முடிஞ்சது. கார்த்திக்கை நினைக்கும்போது😔
@VidyaVidya-dj7tq
@VidyaVidya-dj7tq 10 месяцев назад
I think that small girl is Anu daughter yanapa edhe Anu give a birth after 2years but this girl grown in only 3days ....all vakali atha miracle...😂😂😂
@inthujainthu4089
@inthujainthu4089 10 месяцев назад
அட சீ நானும் சீரியல் முடிஞ்சிச்சு என்னு சந்தோஷமா இருந்தனே 🙆🏿‍♂️🙆🏿‍♂️
@Radikalaw25
@Radikalaw25 10 месяцев назад
விதி யாரை விட்டுச்சி 😀
@mubarakmm8516
@mubarakmm8516 10 месяцев назад
இப்பவும் ஒன்னும் இல்ல இதோட பாக்கறத விட்டுடுங்க 🙄ஏன்னா 2சீசன் வேற கதை 👍👍நா பாப்பேன் 🙏🙏
@irfansha8422
@irfansha8422 10 месяцев назад
ஏழரை நாட்டு சனி அவ்வளவு சீக்கிரம் விடுமா ?
@Vellimalare.-6932
@Vellimalare.-6932 10 месяцев назад
Sss
@abis2669
@abis2669 10 месяцев назад
சுந்தரி சீரியல் முடிஞ்சிருச்சு நினைச்சு சந்தோஷப்பட்டோம். ஆனால் திருப்பி மீண்டும் மீண்டும்? சுந்தர் சீரியல் முடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் நினைக்கிறவங்க லைக் பண்ணுங்க.
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
சுந்தரி இன்னும் எத்தனை குடும்பத்தை பிரிக்கப்போகுதோ...எல்லாரும் உஷாரா இருங்க மக்களே...திக்...திக்...குது😮😮😮😮
@balasubramaniamvanchinatha6937
@balasubramaniamvanchinatha6937 10 месяцев назад
நினைப்பதை நல்லதாக நீனையுங்கள். மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு நன்மை செய்யவும், வளர்ச்சி திட்டங்களை செயலாக்கவும் பணி செய்ய வந்துள்ளார். இதற்கே நேரமில்லாத சமயம் மற்ற குடும்பங்களை பிரிக்க நேரம் கேள்விக்குறியே.
@abimanu636
@abimanu636 10 месяцев назад
அவ உண்மைய சொன்னா இது தா நடக்கு அப்டினு தானே சொல்லாம இருந்தா .உண்மைய சொன்னாலு குடும்பத்த பிரிச்சானு திட்டுறீங்க .குடும்பத்துகிட்ட உண்மைய சொல்லாம மறச்சி எப்டியோ வாழ்நாதுட்டு போக்ட்டுனு அவ விட்டாலும் திட்டூறீஙாக 😅
@balasubramaniamvanchinatha6937
@balasubramaniamvanchinatha6937 10 месяцев назад
@@abimanu636 சரியான மரணடி பதில்
@balasubramaniamvanchinatha6937
@balasubramaniamvanchinatha6937 10 месяцев назад
@@abimanu636இப்படிப்பட்ட விமர்சகர்களுக்கு 2 வழிகள்தான் உள்ளன. எதிர்மறையான விமர்சனம் தவிர்க்க இல்ல சீரியல் பார்க்காமல் இருக்க
@sathiyammasathiy1882
@sathiyammasathiy1882 10 месяцев назад
Super sundari akkka neenga collector aavinga all the best akka
@sapna2062
@sapna2062 10 месяцев назад
Please கார்த்திக் அனுவ காட்டுங்க Director sir 🙏 என் இதயம் ரொம்ப பலவீனமானது நான் அழுந்தடென் கார்த்திக் என்ன தப்பு பன்னாரு அனுவ உம்மயா காதலிச்சாரு place frends இந்த massage Directorகு காட்டுங்க place 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
@hepsibaraja247
@hepsibaraja247 10 месяцев назад
Karthik சாகிற மாதிரி காட்டினது நல்லா இல்ல,actually நாடகத்தின் உண்மையான குற்றவாளி முருகன் மாமா because he spoils Karthiks life totally but he is fine without any guilty feeling
@rojasara7019
@rojasara7019 10 месяцев назад
Karthik again varuvaaan
@sam-kitchen_89
@sam-kitchen_89 10 месяцев назад
Ss murugan mama s culprit
@annisybilm9350
@annisybilm9350 10 месяцев назад
Karthik Acting is fantastic but way of ending his life not nice. Climax n finishing is not good. Not interested to see Sundari2.
@udhayacsm
@udhayacsm 10 месяцев назад
Yes, actually from karthik point what he does is ryt
@abhijin3418
@abhijin3418 10 месяцев назад
ஆமா இதுக்கெல்லாம் காரணமே முருகா மாமா தான் அவர்தான் முதல்ல ஜெயில்ல போடணும்😂
@lalithakalyani35
@lalithakalyani35 10 месяцев назад
Karthik death is so unfair he deserves to live with Anu
@samrinbanu8638
@samrinbanu8638 10 месяцев назад
Kutty collector madam super a irukanga le sooo cute oru😘😘❤️🥰 vazhiya sundari collector aiduve aaiduve aaiduvene collector aaitanga mikka magizhchi....😂🥰❤️❤️❤️❤️🥰😍😊🎉🎉❤️❤️❤️❤️🎉🎉🎉😊😊😊😍😍🥰
@AbiAbi-zh8ub
@AbiAbi-zh8ub 10 месяцев назад
enna irunthalum karthik hero ....avan illana story bore adikum avana poi savadichitangale 🌚.. antha scne paka pavama tha irunthuchu... Karthik ketavan illa soolnilai kathi aitan but Anu mela vechathu true love than... avalukaga tha ellame pannan... Avan melaye ella thapum iruka mari portray agarthu is not fair..🥴
@melkoteanandalwarshanthi6136
@melkoteanandalwarshanthi6136 10 месяцев назад
அனு character i குட்டி சுவராக்கி விட்டு... கலெக்டர் ஆக போகிற சுந்தரி என்ன வான என்ன?? அனு குழந்தையை பாசமாக வளர்ப்பது போல கொண்டு சென்று இருந்தால் தாய்மையின் பெருமை உயர்ந்து இருக்கும். சிதைத்து விட்டீர்களே 😢😢😢😢😢😢😢😢😢😢... சுந்தரி எக்கேடு கெட்டால் என்ன. இனிமேல் சுந்தரி சீரியல் பார்க்க கூடாது என்று முடிவு எடுத்து விட்டேன். மொத்த குடும்பமும் சந்தோஷமாக சுந்தரி யை வழி அனுப்பி வைக்கிறதே...😢😢ridiculous..
@melkoteanandalwarshanthi6136
@melkoteanandalwarshanthi6136 10 месяцев назад
ஒரு பொண்ணஆல போராடி ஜெயிக்க முடியும்?? அது இந்த டுபகூர் கலெக்டர் ku மட்டும் தானா😮?? அனு வுக்கு முடியதா....
@hyrunnisha1644
@hyrunnisha1644 10 месяцев назад
சுந்தரியை பார்த்தால் கடுப்புதான் வருகிறது ரொம்பவும் ஓவர் இருக்கிறது
@user-jd8ci3ou8k
@user-jd8ci3ou8k 10 месяцев назад
யெஸ். செம காண்டாவுது.
@muthusaran1256
@muthusaran1256 10 месяцев назад
Yes
@jesimataju9945
@jesimataju9945 10 месяцев назад
இதுக்கு இல்லையா sir ஒரு enduuuu 😂😂😂😂😂😂
@harinib8768
@harinib8768 10 месяцев назад
Anu baby so cute
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 10 месяцев назад
யாரெல்லாம் எதிர்நீச்சல் Promo வுக்கு மரண வெயிட்டிங்...❤❤
@saisimna2377
@saisimna2377 10 месяцев назад
Anu daughter semma.. Karthik madhiri style
@Charu_Loves
@Charu_Loves 10 месяцев назад
இன்றே முடித்திருக்கலாம், சுந்தரி training போயாச்சி, அனு நானே வருவேன் தேடாதீர்கள், என்றும் கார்த்திக் போயாச்சி, இதில் 2..0 வேறா
@om-od1ii
@om-od1ii 10 месяцев назад
சுந்தரி.கலைட்டர்.ஆயிட்டா 👍👍👍👍❤️❤️❤️😂அப்பாட இனிமேல்.நல்ல.இருக்கும்.சீரியல்.
@user-vy6zt3ov8n
@user-vy6zt3ov8n 10 месяцев назад
I love sundari❤❤❤ உங்கள் நடிப்பு கம்பிரமான பேச்சு ரொம்ப சூப்பர் சுந்தரி எனக்கும் சினிமாவில் நடிக்கனும் ஆசை ஆனா அந்த ஆசை ஒரு சிலருக்கு நிறைவேறும் 😮 ஒரு சிலருக்கு நிறைவேறாது 😅 அதனால எனக்கும் சேர்த்து நீங்களே நடிங்க சுந்தரி ❤ i love sundari 🎉 நீங்கள் மேன்மேலும் உயர என் வாழ்த்துக்கள்❤😂🎉
@nandhininandhini8011
@nandhininandhini8011 10 месяцев назад
யார் யாருக்கோ சாவு வருது இந்த நாடகத்துக்கு ஒரு சாவு வரமாட்ரதே😂
@ADHIMASS
@ADHIMASS 10 месяцев назад
எங்க இருந்து வரிங்க ninga😂😂😂😂😂😂😂
@kalaikalai4888
@kalaikalai4888 10 месяцев назад
😂😂😂😂
@umasundar6439
@umasundar6439 10 месяцев назад
😂😂😂😂
@catherinrcatherinr496
@catherinrcatherinr496 10 месяцев назад
Yaru pa nee 👏👏🤣🤣🤣🤣
@DisneyWorld12
@DisneyWorld12 10 месяцев назад
Intha comments enga vedla kamichu yelarum sirichom😂😂😂😂
@sams3021
@sams3021 10 месяцев назад
Sundari looks so funny in the collector costume😅
@charan_kumar23461
@charan_kumar23461 10 месяцев назад
Episode tv la potangala
@ramri3413
@ramri3413 10 месяцев назад
Ithu athulla🤔 ( Vijay TV thenral vanthu ennaithodum ) 🙄🤔🙄
@Kalaivanimohan97
@Kalaivanimohan97 10 месяцев назад
Enaku end eh kediyathu da 😂
@melkoteanandalwarshanthi6136
@melkoteanandalwarshanthi6136 10 месяцев назад
😂உறவு எல்லாம் குட்டி சுவர் ஆக்கி விட்டாச்சு. புது கலெக்டர் இனிமே ஊரை குட்டி சுவர் ஆக்க ஆத்தா escort oda kelambittangaiya கிளம்பி 😢😢😢விட்டங்கையா
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
ஆமா😢😢😢😢
@White-tm5xq
@White-tm5xq 10 месяцев назад
Sundari kuda vantha kutti kulantha Anu uda kulantha . Super 👍🏻 anu vaithula iruntha thu avlo nallu . Eppo paruga Saturday , Sunday intha 2 days la 3 year kulanthaya mareta Itha nenaje yarula santhosa paduriga oru like podu poga pa
@hazirabanu6874
@hazirabanu6874 10 месяцев назад
I thought this serial will finish.OMG.
@pavithraudhayakumar7486
@pavithraudhayakumar7486 10 месяцев назад
Ada pavingala.. where is karthik?? Pls don't kill him.. let him give a come back 😢
@priyavishnu5590
@priyavishnu5590 10 месяцев назад
Feel pity for Karthik character .. he was true to anu .. ponna kataya paduthi Kalyanam panna thappu ponnu thali ya kazhati thooki podalam (ethirneechal) but paiyan ah katayam paduthi kalyanam pannaru murugan mama but avan vazhave koodadhu .. 👏🏻👏🏻
@nila3057
@nila3057 10 месяцев назад
Anu karthik onnu seranum , Anu should understand karthik's love for her
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 10 месяцев назад
Karthik should be divorcing Sundari and marrying Anu.. But he cheated anu
@sam-kitchen_89
@sam-kitchen_89 10 месяцев назад
Ss his love s true Pavam karthick Sundari just planned and separated anu karthick
@vinothinim2137
@vinothinim2137 10 месяцев назад
​@@nivedithaneelakantan9665he never use sundari he hate sundari. Vjtv two wifes marri illa Karthik
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 10 месяцев назад
@@vinothinim2137 I agree he truely loved Anu.. He should be divorcing Sundari first.. And then he should be telling the truth to Anu and then marrying her
@sumathiguruswamy9717
@sumathiguruswamy9717 10 месяцев назад
Welcome Sundari 2, Iam very Happy
@anandarajsenthoorpandi5594
@anandarajsenthoorpandi5594 10 месяцев назад
சுந்தரிக்குசுபம்
@Foodprovider_
@Foodprovider_ 10 месяцев назад
Madam office andha pakkam iruku....😅 Apdiye turn pannunga....
@mokshithasrichoro
@mokshithasrichoro 10 месяцев назад
😂😂😂
@tharsanasana3080
@tharsanasana3080 10 месяцев назад
அனு குழந்தை அழகா இருக்கு❤️❤️❤️❤️❤️❤️
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
இப்ப அது ஒன்னுதான் குறைச்சல்
@user-cb5ff4wt7n
@user-cb5ff4wt7n 10 месяцев назад
💁‍♀️ஆரம்பத்தில் விரும்பி பார்த்த சீரியல் சுந்தரி / இப்ப யாருக்கெல்லாம் பாக்க சுத்தமா பிடிக்கல🙋‍♀️
@alwaysselflover6288
@alwaysselflover6288 10 месяцев назад
Arambichitiya
@appubagath6593
@appubagath6593 10 месяцев назад
வந்துதான் டா டேய் ஆணழகன் அய்யாயோ
@thavamanithavamani5511
@thavamanithavamani5511 10 месяцев назад
Hi Analagan sir ❤❤❤
@SJesa18
@SJesa18 10 месяцев назад
Appo nee pakavendam
@karpusami5350
@karpusami5350 10 месяцев назад
M
@dr.p.akshayagowri7800
@dr.p.akshayagowri7800 10 месяцев назад
ஓப்பாரி வச்சே கலெக்டர் ஆகிட்டா... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️பரிட்சை எழுதல, என்னேரம் ஆஸ்பத்திரியில் இருந்தே ஆத்தா அப்பத்தா மாமா னு ஓப்பாரி வச்சே கலெக்டர் ஆன ஓப்பாரி சுந்தரி. நான் இதுக்கு ஜீரோ மார்க் தான் தருவேன்
@kriti7932
@kriti7932 10 месяцев назад
Unmaiyana collector kuda indha alavuku bandha pana matanga 🤦‍♀️🤦‍♀️
@keerthuraji3026
@keerthuraji3026 10 месяцев назад
Yenda serial ha irunthalum oru niyayam venamada😂😂😂🤦‍♀️
@mariammals8632
@mariammals8632 10 месяцев назад
Karthik ku po nee po song potathu yarukellam pudichathu😢😢
@user-dk1yo7di2p
@user-dk1yo7di2p 10 месяцев назад
Ayyo pavam karthi poita illam intha vena pona sundhari tha😢😢😢😢😢😊
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
ஐயோ...
@ksaravanan454
@ksaravanan454 10 месяцев назад
நா கூட என்னமோ சுந்தரி சீரியல் இரண்டாம் பாகம் ப்ரோமோ வந்தது என்று நினைத்தேன் அப்பறம் வேர
@sakthism8623
@sakthism8623 10 месяцев назад
இவ கலெக்டர் க்கு படிக்கும் போதே அவ்ளோ வசனம் பேசுவா...இப்போ கலெக்டர் ஆகிட்டா அவ்ளோ தான்
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
போலீஸ்காரன் முனுமுனுத்ததுபோல அங்கேயும் கெடுத்து வச்சிட்டுதான் வரப்போகுது.😢
@shivasakthivel6318
@shivasakthivel6318 10 месяцев назад
So..its like Thendral Vanthu Ennai Thodum part 2 in Sun Tv ah😂😂
@joyfulhome9085
@joyfulhome9085 10 месяцев назад
அய்யோ இனி இது வேரயா சுபம் போடுவாங்கனு பார்த்தேன் இன்னைக்கு 😅
@gracyrani3886
@gracyrani3886 10 месяцев назад
கார்த்திக் பாவம் 😢
@53ushakrishna
@53ushakrishna 10 месяцев назад
Ayyo Jishnu illenna serial down down. Like his acting. He is a very good actor
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
பார்ப்போம்...எங்களிடமிருந்து எத்தனை பட்டப் பெயர் வாங்கப்போறேன்னு....😅
@irfanspider6402
@irfanspider6402 10 месяцев назад
I think Karthik took a break and he will join back as a full time villain for anu and Sundari
@Firetech2004
@Firetech2004 10 месяцев назад
No he left the serial. His character kills himself by drowning
@raphaelzeon4422
@raphaelzeon4422 10 месяцев назад
@@Firetech2004 What if someone saved him?
@irfanspider6402
@irfanspider6402 10 месяцев назад
​@@Firetech2004what if someone save him and living somewhere else he can't die because he is the one cause this problem he has to end the problem
@Firetech2004
@Firetech2004 10 месяцев назад
@@irfanspider6402 and what problem is he gonna end now? Now that everyone knows about the marriage right? The problem is alr ended.
@vidyav893
@vidyav893 10 месяцев назад
He will not die
@fazivlogsy
@fazivlogsy 10 месяцев назад
சூப்பர் சூப்பர் எதோ வித்தியாசமா பாக்குற மாதிரி கதைய எடுத்துட்டு போங்க ❤🎉
@arunprema548
@arunprema548 10 месяцев назад
எத்தனை வருடங்களுக்கு பிறகு போட்டாங்கனு தெரியல
@pjsviews7755
@pjsviews7755 10 месяцев назад
Karthik does not deserve to die. I hope he is still alive and reunites with Anu someday.
@kurumbuvaandugal
@kurumbuvaandugal 10 месяцев назад
Anu vae uyiroda illa
@pjsviews7755
@pjsviews7755 10 месяцев назад
@@kurumbuvaandugal anu just went away to figure out her life.. She is not dead. Plus i dont care if she is dead. As long as Karthik is alive, that is enough.
@prabhug8480
@prabhug8480 10 месяцев назад
சுந்தரியை கலெக்டராக பார்க்க யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு😇😇
@avengersedits0786
@avengersedits0786 10 месяцев назад
Andhe moodevi Anga poiducha andha ooru innum uruptanaridhan
@rajiusha2153
@rajiusha2153 10 месяцев назад
Romba santhoshama irukku. Makeup dress .vishyathele intrest kaatna innum santhoshama irukkum
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
பக்கத்து கடையில் பச்சமிளகாய் வாங்கப்போவது போல இருக்கு.😅😅😅😅
@naveengov7824
@naveengov7824 10 месяцев назад
Sari d apdiye collector mathri scene potadhu podhum serial shooting mudinjirucuu kelambu
@devisweeta
@devisweeta 10 месяцев назад
She is not capable of it. One who lies to family and friend can also lie to the country people. She may be corrupt.
@mubarakmm8516
@mubarakmm8516 10 месяцев назад
நல்ல வேலை சீரியல் முடியல 👍happy 🙏🙏
@joypatrick307
@joypatrick307 10 месяцев назад
இந்த 2.0 ல வாவது, சுந்தரிக்கு கல்யாண வாழ்க்கை கிடைக்கனும்.
@alicealice247
@alicealice247 10 месяцев назад
Super sundari hat of you
@naveenprasanth8715
@naveenprasanth8715 10 месяцев назад
Sunday oru naal gap ill collector aana sundari😂😂😂 vallga
@s.vijayalakshmi8991
@s.vijayalakshmi8991 10 месяцев назад
இத்தனை வருடங்கள் கழித்து நீ கலெக்டர் ஆயிருக்க...... எப்படியோ ஆயாவா இருந்து கலெக்டர் ஆயிட்ட......🤗🤗🤗
@sivakumar-ob8mc
@sivakumar-ob8mc 10 месяцев назад
சுந்தரி சீரியல் முடிஞ்சு போச்சு என்று பார்த்தால். இதுல சுந்தரி 2 . அந்த வெக்காளி ஆத்தா தான் நம்மை எல்லாம் காப்பாத்தனும். 😂
@dr.ayishathulshabika2006
@dr.ayishathulshabika2006 10 месяцев назад
Office anthe side sundari.. enga poreenga
@user-cb5ff4wt7n
@user-cb5ff4wt7n 10 месяцев назад
💁‍♀️அப்பாடா சுந்தரி சீரியல் முடியபோகுது😅😅 இப்ப தான் நிம்மதியா இருக்கு🙋‍♀️
@hueima
@hueima 10 месяцев назад
Mudiyala... Athan soldrangale uravukkaga poaradia Sundari ini oorukkaga poradaporalam 😂 innum sambavam iruku appo
@jeyanthijeya384
@jeyanthijeya384 10 месяцев назад
😂😂😂
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
விடாது கருப்பு. (கருவாச்சி.) எத்தனை பேரை வாழ வச்சா இவ?
@Viji-jk2kr
@Viji-jk2kr 10 месяцев назад
Hi machii ❤❤❤
@niranjaninirai6030
@niranjaninirai6030 10 месяцев назад
Karthik anu fight scene varum nu patha story ah change panitinga Karthik ilana serial bore adikum
@aadiaakash19
@aadiaakash19 10 месяцев назад
இத தான் எதிர்பார்த்தேன்😂
@swathi116lovesrabbits6
@swathi116lovesrabbits6 10 месяцев назад
Sundari finally became collector happy for her but sundari anu karthik kulandhai life ah happy ya amaichu kodutha maari kaati irukalam
@Muthugothandraraman
@Muthugothandraraman 10 месяцев назад
அப்போ சீரியல் முடியலையா அவளுக்காக போராடியது எங்களால பார்க்க முடியல இதுல வேற ஊருக்காக போராட போராங்க
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
சீரழிஞ்சுதான் வருவா😅
@ajithuma
@ajithuma 10 месяцев назад
Oruvelaiya ninaiththathai saathichuta. Vaazhthukkal🍫... Ithey mathiri nijathilaium thunivu ellarukkum varanum.
@dhamaka3719
@dhamaka3719 10 месяцев назад
Inimel fulltime kathikite irupa 😢😢😢 kaadhu kiliya pogudhu
@voiceofms9292
@voiceofms9292 10 месяцев назад
Ithuku ilaya sir oru end uuuu😂😂😂😂
@doramvd8444
@doramvd8444 10 месяцев назад
Wow. Superb. I hope definitely sunthari s journey will be continued.keep goings-on. Never ever failed. No make up n ornaments n regular costume.
@sathishmurthi7469
@sathishmurthi7469 10 месяцев назад
கார்த்திக் பாவம் 😭😭 லவ் true 😭😭
@rojasara7019
@rojasara7019 10 месяцев назад
Beauty ai than love panunaan,,,, sundari ai romba kodumai paduthitaaan
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 10 месяцев назад
@@rojasara7019 exactly.. He loved beauty and money
@sam-kitchen_89
@sam-kitchen_89 10 месяцев назад
Avan love panna ponnukita beauti irundhuchu avulodhan avanuku suit ahura ponna true ah love pannan Avan vere matha beauty ponnungala thedi pohala
@sam-kitchen_89
@sam-kitchen_89 10 месяцев назад
​@@nivedithaneelakantan9665karthick also rich Y should he need anus money 💰
@kalaiarasi8378
@kalaiarasi8378 10 месяцев назад
Yes
@TK_myLife2830
@TK_myLife2830 10 месяцев назад
😂😂😂😂 இனிமே ஊர் பிரச்சனை மூக்க விட்டு மாட்ட போறா 😂😂
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
போலீஸ்காரன் முனுமுனுத்ததுபோல அங்கேயும் கெடுத்து வச்சிட்டுதான் வரப்போகுது.😢
@deepalakshmideepalakshmi8477
@deepalakshmideepalakshmi8477 10 месяцев назад
Director nenacha collector agiralam 😂
Далее
Best father #shorts by Secret Vlog
00:18
Просмотров 13 млн
Nobody Can Do it🚗❓
00:15
Просмотров 5 млн
Boots on point 👢
00:24
Просмотров 1,2 млн
Super Singer Junior - One of the cutest trio
18:01
Просмотров 29 млн
Оцените переход от 0 до 10🤣
0:14