Тёмный

Super Singer 10 Winner John Jerome🔥 | எங்க வீடே காட்டுக்குள்ள தான் இருக்கும், அங்கிருந்து இப்போ..!❤️ 

Tele Vikatan
Подписаться 252 тыс.
Просмотров 73 тыс.
50% 1

#supersinger10 #johnjerome #titlewinner #televikatan #vikatan
Description Link:
Periyar Maniammai Institute of Science And Technology
For Admission: pmu.edu/
Video Credits:
###
Host: Selva
Camera 01: Suresh Kumar
Camera 02: Ramesh Balaji
Editor: Abimanyu
Video Producer: Vidhya Gayathri
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Hari Babu
Asst Channel Head: Hassan Hafeezh. K.M
###
About Tele Vikatan:
Welcome to Tele Vikatan, your one-stop destination for everything television! Get ready to immerse yourself in the captivating world of TV shows, exclusive interviews, soap opera reviews, and more. Our dedicated team is here to bring you the latest updates and behind-the-scenes insights from the exciting realm of television.
Discover the thrill of your favorite television dramas as we delve into their gripping storylines and unforgettable characters. Join us as we go beyond the screen to explore the lives of your beloved TV stars through exclusive interviews, where they share their experiences, anecdotes, and behind-the-scenes stories.
At Tele Vikatan, we are passionate about delivering high-quality content that caters to the diverse tastes and interests of our viewers. Whether you're a fan of heartwarming family dramas, thrilling mysteries, or gripping romance, we have something for everyone. Our goal is to provide you with informative and entertaining videos that enhance your TV viewing experience.
Join our vibrant community of television enthusiasts by hitting that subscribe button. Stay connected with us as we bring you the latest news, updates, and insights from the television industry. Be part of the conversation and share your thoughts on your favorite shows, characters, and moments.
With Tele Vikatan, you'll never miss a moment of the television magic. Subscribe now and embark on this exciting journey with us. Let's celebrate the power of television and create unforgettable memories together!
Subscribe to Tele Vikatan today and join us on this extraordinary television adventure!
#TeleVikatan #TelevisionShows #TVInterviews #SoapOperaReviews #BehindTheScenes #TVStars #TVDramas #TVIndustry #TVEntertainment #TVEnthusiasts #TVMagic #TelevisionJourney #TVCommunity #TVUpdates #TVInsights #TVReviewers #TVAnalysis #TVNews #TVContent #TVViewingExperience

Опубликовано:

 

25 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@rj8904
@rj8904 5 дней назад
நீ தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்க வேண்டும்... நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்... This is our wish Johnnnnyyyy❤❤❤❤
@praniarumugamdevi
@praniarumugamdevi 4 дня назад
Yes sis ❤❤
@lakshmiraj1292
@lakshmiraj1292 День назад
Yes❤ dude
@user-qf6ph5zc1d
@user-qf6ph5zc1d 5 дней назад
எளிமை எப்போதும் சிரித்த முகத்துடன் பேசுவது சிறப்பான குரல் இவை அனைத்தும் மக்கள் ஆதரவு கிடைக்க உதவியாக உள்ளது. மிக சிறப்பாக பாடியவர் ஜான் தம்பிக்கு வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤
@MohamedJawahir-ct6ik
@MohamedJawahir-ct6ik 5 дней назад
Great singer தொடர்ச்சியாக நான் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வந்தேன் இவரது பச்ச மலப்பூவு எனும் பாடலை கேட்டதும் நினைத்தேன் இவர் Tittle winner ஆகிடுவார் என
@vithurshan-lm9tr
@vithurshan-lm9tr 4 дня назад
Same bro
@Hariharasudhan-yz5py
@Hariharasudhan-yz5py 2 дня назад
உண்மை
@Hariharasudhan-yz5py
@Hariharasudhan-yz5py 2 дня назад
Jhon Brother Seema ❤
@amelieellappan7525
@amelieellappan7525 5 дней назад
எளிமை இனிமை பொறுமை. நீ தொடர்ந்து பாடு நீ மேலும் வளர இறைவன் உனக்கு தொடர்ந்து அருள் புரிவார் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🎉
@rathinamala6724
@rathinamala6724 5 дней назад
வாழ்த்துக்கள் ஜான் தம்பி.உனக்கு இன்னும் ஒளிமயமான எதிர்காலம் waiting இருக்கு தம்பி.pls எப்பவும் உங்களோட இந்த எளிமையான குணத்தை விட்டுடாதீங்க நாங்க இந்த எளிமையும் திறமையும் கொண்ட ஜான்தான் நேசிக்கிறோம். நான் விரும்பி கேட்காத பாடல் கூட தம்பி நீங்க பாடிய பிறகுதான் ரசிக்க ஆரம்பித்தேன்.சூப்பர் சிங்கர் முடித்த பிறகும் கூட உங்கள் பாக்கணும் உங்க குரல் கேட்கணும் பாத்து கொண்டு இருக்கேன்.ஒரிஜினல் சிங்கர் பாடிய பாடல்கள் கூட இப்போ கேட்ட கூட தம்பி நீ பாடி கேட்ட மாதிதான் இருக்கு.என் பொண்ணு கூட எந்த பாடல் கேட்டாலும் ஜான் பாடினால் நல்லா இருக்கும்னு சொல்வாள்.இதுவரை சூப்பர் சிங்கர் நான் ரசித்து பார்த்ததில்லை. இதுவே முதல்முறை வெறித்தனமா பார்த்தது அதுவும் ஒன்லி வாட்சிங் ஃபார் ஜான் தம்பி.உங்களை எங்களிடம் அறிமுக படுத்திய விஜய் டிவிக்கு நன்றி.நீங்க பாடிய எல்லா பாடலும் பிடிக்கும் .ரொம்ப அதிகமா பிடித்த பாடல் மின்னலே நீ வந்து போனதேன் மெதுவா தந்தி அடிச்சான் (இந்த பாடலில் உங்களோட impruvaisation வெற லெவல் ).🎤💐👏🏻⭐🥳👌🏻🥇🎤
@jayalakshmis3905
@jayalakshmis3905 4 дня назад
ஜான் நீ பாடுன மெதுவா தந்தியடிச்ச பாடலும் அனுமேம்கூட பாடுன நலம் நலமரறிய ஆவல் பாடலும் தினந்தோறும் கேட்க வைத்துவிட்டாய் வாழ்க ஜான் ஜான் குடும்பமும்🎉🎉🎉🎉
@JothiJothi-hk9np
@JothiJothi-hk9np 5 дней назад
ஜான் ஜெரோன் தம்பி நீ எப்பவுமே பாடித்தே இருக்கனம். நான் உண்ட பாட்டுக்கு அடிமை. நல்லா படிச்சி spb சேர் மாதிரி வரனும்.
@vinushal8680
@vinushal8680 5 дней назад
மக்கள் மனதை கவர்ந்த மக்கள் நாயகன் John Jerome ❤❤❤❤❤❤❤
@asikabanu2216
@asikabanu2216 5 дней назад
John naa daily ungaluku vote panen 😊😊unga big fan naa neega happy irukanumm johneyy 😊 neega kandipa natham side varanum johneyy plzzz kandippa vaaga 😢😢 congratulations johneyyyy😊😊
@lakshmikantha3359
@lakshmikantha3359 5 дней назад
My favorite person john Jerome ❤
@kohilat5643
@kohilat5643 4 дня назад
ஜான் தங்கம் இது உன்னோட வெற்றியின் முதல் படி இதை பிடித்து முன்னேற வேண்டும் உன்னை என் பிள்ளையாக நினைக்கிறேன் என் பிள்ளையை‌ பார்ப்பது போல் உள்ளது வாழ்க வளர்க
@rj8904
@rj8904 5 дней назад
என்னுடைய கேள்வி : SPB Sir இருந்திருந்தா நீ எப்படி react பண்ணிருப்ப???? John.❤❤❤❤
@mvmv6868
@mvmv6868 3 дня назад
John ah Vida avar romba happy ya feel paniruppar ,miss you spb sir
@shantiguru5481
@shantiguru5481 4 дня назад
Watching all episodes of JJ everyday as we miss John
@sathyat9100
@sathyat9100 5 дней назад
John ne life long happy ya irukanum unaku nan daily vote panen❤❤❤❤❤❤❤❤❤
@sathysathy4847
@sathysathy4847 5 дней назад
Hey Jhon, super singer unakaga matum than paathen, indha 6 months travel en life la romba relaxed ah feel paninen da thambi...en kavalai yellam maradhu...yarukum podadha comments unakaga comment poten...eppadi yellamey unakaga than da thambi....nethan winner nu ennaku manasil ne paadina paachamaala poovu la mudipaninen....ne winner aana apuram kuda , unnoda thanadakathai paarata vendum... yendha vidha alataal illama , andha panivodu .....jeichuta da Jhonuuuu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SheeJ17
@SheeJ17 4 дня назад
Feel the same Ji❤❤❤
@RJanu-de4yi
@RJanu-de4yi 4 дня назад
True❤❤❤
@praniarumugamdevi
@praniarumugamdevi 4 дня назад
Same here ❤
@Kuttysmile8485
@Kuttysmile8485 5 дней назад
First tele vikadan channel thanks enga john ❤ kutty ya interview eduthu pottathukku romba miss panninen john unna❤
@ponmani4721
@ponmani4721 4 дня назад
John nee enakku thambi da nee life long nalla erukkanum nalla paadanum
@venkadasubbu4435
@venkadasubbu4435 5 дней назад
I love John 💖😍
@gvks9238
@gvks9238 4 дня назад
உங்கள் song கேட்கும்போது Spb sir, நினைவுக்கு வருகிறது,தினமும் உங்க song பார்த்து கேட்டு ரசிக்கிறேன்,என்னோட கவலைக்கு மருந்தாக இருக்கிறீர்கள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் 💐💐💐
@Chennaitamil355
@Chennaitamil355 4 дня назад
Johneeeeyyyyyy....love u ma ❤
@nisha-3865
@nisha-3865 5 дней назад
உலக நாட்டை வென்ற நாயகன் ஜான்❤❤❤❤❤
@mallikaparamasivam4594
@mallikaparamasivam4594 4 дня назад
John won the tittle winner with the blessings of the legend SPB sir and god❤his voice very soulful...namma vettu pillaiku vaazhukkal 🎉
@jelinfemi2628
@jelinfemi2628 4 дня назад
Congratulations 🎉thambi..u won million heart's ❤️ of Tamilnadu people n also from overseas as well..stay blessed 🙌 God bless you 🙏
@kp5812
@kp5812 5 дней назад
Vazhthukal john🌹playback singer mathiri aptiye iruku ovvoru songskum unga voice👌👍
@stellalucas4331
@stellalucas4331 5 дней назад
Congrats God bless you John stay blessed
@m.vasanthi6220
@m.vasanthi6220 5 дней назад
ஜான் தம்பி சூப்பரா பாடுறிங்க தம்பி ❤
@meharbanua619
@meharbanua619 3 дня назад
Thanks to tele Vikatan channel to take the interview of super singer John jerome👍sweeta pesura da johnnyyyyyyyy siricha muham unkku...thodarnthu padikitte iruppa...makkal support unakku eppome irukku da vesti manna johnnyyyyyyyyyyy 👍
@kavithakannan8824
@kavithakannan8824 4 дня назад
Jhon congrats to your future project ❤❤❤ always be happy 🫶
@ganesanvidhya9601
@ganesanvidhya9601 4 дня назад
ஜான் ஜெரோம்க்கு வாழ்த்துக்கள் மிகவும் அருமையான குரல் வளம் நல்ல பாடல் தேர்வு மிகவும் எளிமையான தோற்றம் பணிவு இவையெல்லாம் மக்கள் மனதில் தனியிடம் பெற்றுத்தந்தது. இவரது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். மன அமைதி தரும் இனிய குரல். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@marygabriel6403
@marygabriel6403 5 дней назад
Super John Jesus loves you god bless you
@prani4798
@prani4798 5 дней назад
When u z you didn't get any chances yet, I felt sad Johneyyyyy..But surely u r gonna have many more songs to sing thampi....Our prayers and support will be there for u forever ma. Reach more n more heightsda ❤
@shantiguru5481
@shantiguru5481 4 дня назад
I voted for john keeping reminder using 2 mobile miss calls and hotstar
@thangamguru9912
@thangamguru9912 4 дня назад
John Kanna super l miss you da thambi God bless you da thangam❤❤❤❤❤❤❤❤❤
@shantiguru5481
@shantiguru5481 4 дня назад
We will miss you JJ God bless you my child ❤
@tharanarayani6888
@tharanarayani6888 4 дня назад
நீ என் பையன் நீ இன்னும் பெரிய பெரிய இடத்துக்கு போவேன் தம்பி நான் இத்தன வருஷமா யார்கூமே ஓட்டு போட்டதில்ல பஸ்ட் டைம் உனக்கு தாம் நான் ஒட்டு போட்டேன் எனக்கு உன்னை அவ்வளவு புடிக்கும் உன்னுடைய எளிமை பிகைவு எல்லாம் எனக்கு புடிக்கும் நான் எப்போதும் உனக்காகை ப்ரைர் பண்ணிட்டு இருப்பேன் நீ தாம் வின் பண்ணனும் இன்று எனக்கு ரொம்ப சந்தோஷம் என் பையன் வின் பண்ணமாதிரி ஒரு சந்தோசம் ஆல் த் பெஸ்ட் கோட் ப்ளேசஸ் ஆயிஷ்மான் பாவா நீடுழி வாழ்க 💐👍❤️
@sureshragam
@sureshragam 4 дня назад
வெற்றி வரும் போது தலைக்கு ஏறாமல், காலில் போட்டு மிதிக்காமல் இதயத்தில் வைத்தால் வாழ்வு மென்மேலும் வளரும்.
@karuvarainanaoli
@karuvarainanaoli 4 дня назад
என் மகனை பேட்டி எடுத்த விகடன் டிவிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@user-zr1db5on7j
@user-zr1db5on7j 4 дня назад
I like John unga pattuku wait pandren
@rajafalina9484
@rajafalina9484 5 дней назад
En anbu tambi john you are a deserve contestant
@sureshraja3621
@sureshraja3621 5 дней назад
Congratulations pa jhon ...eppavume paadi kitte iru..super spb sir Pola nalla varanum good journey
@RadhaaRadhaa-xx7fp
@RadhaaRadhaa-xx7fp 4 дня назад
Gangrats 🎉🎉🎉 John.super.god bless you ❤❤❤
@geethasuganthi8877
@geethasuganthi8877 5 дней назад
My favorite singer John bro 🎉🎉😊😊 from Kuwait
@shakilabegam2661
@shakilabegam2661 5 дней назад
John.needhan.win.pannuvanu.enakku.therium..nan.migavum.sadhoshappattanda.thangam.nee.nallairukkanum.Amma
@user-hg4ci6fs3j
@user-hg4ci6fs3j 5 дней назад
My. Favorite. Person. John jerome. Thnmpi. ❤❤❤❤❤❤❤❤❤❤
@SheeJ17
@SheeJ17 5 дней назад
The magic created through ur singing pulled us towards you❤What a mesmerizing Voice, clarity, Pronunciation... Soulful singing...The way u present urself all Composed, calm,humble...simply admiring you thambi❤Ignore the negativity... Keep Rocking da Kanna🎉
@salomiimelda2756
@salomiimelda2756 4 дня назад
Super voice da thambi God bless you
@jeyanthibasker5662
@jeyanthibasker5662 5 дней назад
John neenga title winner vanthadhu romba santhosam iruku all the best dear god bless you neenga periya aala varanum valthukkal❤
@antonykabrielrani9557
@antonykabrielrani9557 4 дня назад
❤❤❤🎉🎉🎉congrats God bless wishing you great future john bro
@Vanaja-wz2hm
@Vanaja-wz2hm 4 дня назад
Super jhon 🎉unga pakkathu oorutha bro agarakottalam❤
@issacjoy8749
@issacjoy8749 5 дней назад
John.super🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@murugansakthi6893
@murugansakthi6893 5 дней назад
Jhone bro kallakrichikku poi oru concet pannunga எங்க ஊர் பாடகர் நீங்க love you bro எங்க செல்ல குழந்தை நீங்க win பன்னது எனக்கு happy bro
@shantiguru5481
@shantiguru5481 4 дня назад
Mesmerizing voice John Jerome -JJ ,voice of the future❤
@sudharsansankar_1377
@sudharsansankar_1377 4 дня назад
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் மகனே.உன் குரல் உலகெல்லாம் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.
@subramanianraja20
@subramanianraja20 5 дней назад
John super❤❤❤❤❤❤❤❤❤
@suganthidavid1339
@suganthidavid1339 2 дня назад
தங்கமே நீ மென்மேலும் வளர்ந்து நல்ல பெயர் வாங்க வேண்டும் உனது எளிமை தன்னடக்கம் இதுவே உனது வெற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 4 дня назад
ஜான் கண்ணா நல்ல பாடகர்க்கு எப்போதும் மக்கள் மனதில் இடம் உண்டு ஆசீர்வாதம் உண்டு கண்ணா நீ வாழ்வில் மேன் மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள் ❤❤😂❤❤👍👍👍💯
@LathikaMenan
@LathikaMenan 5 дней назад
Super brother congratulations
@arunadevi6374
@arunadevi6374 5 дней назад
Ulagam yellam un kural olikkattum 🎉🎉
@SheeJ17
@SheeJ17 5 дней назад
The Best find of SS10 Johney❤ moreover Well deserved for Title Winner 🏆 Such a Pure , Innocent soul you're ... U made us so proud of u ...Still more way to go Thambi ❤Sure You'll reach the heights in music industry 🎉 🎉 🎉Thank U so much for this interview 🙏 Love,Support ...Prayers always for u da kanna❤
@MohamedRifai-jh3rg
@MohamedRifai-jh3rg 5 дней назад
John செல்லம் come Srilanka
@yashvanth9924
@yashvanth9924 5 дней назад
Congrats johneyyyyyy❤❤ All the best for ur future
@rayking8128
@rayking8128 4 дня назад
Yaei jhonkutty unakku comment pottu pottu Kai valikkuthuda maganae God bless you thangam ❤❤❤❤❤❤❤
@alphacreations8309
@alphacreations8309 5 дней назад
ஜான் காந்த குரல் உலகமெங்கும் ஒளி க் கட்டும் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 3 дня назад
ஒலிக்கட்டும்
@prani4798
@prani4798 5 дней назад
Not only tamil naadu thampi... in Srilanka also u r having many fans ma ...visit srilanka tooo....❤
@Umaanandh-xd8tg
@Umaanandh-xd8tg 4 дня назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 love you ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@KrishnaKumari-nc8kv
@KrishnaKumari-nc8kv 5 дней назад
John❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mageshwarisuresh5638
@mageshwarisuresh5638 5 дней назад
U r my favorite singer nice voice keep singing God bless you
@issacjoy8749
@issacjoy8749 5 дней назад
John❤❤❤❤❤❤Johnny ❤❤❤❤❤super 👌 👍 😍 🥰 😘 thambi 🎉🎉🎉🎉
@Kairunnisha-uv5ss
@Kairunnisha-uv5ss 5 дней назад
John❤❤❤
@user-cs1ef4ty7m
@user-cs1ef4ty7m 5 дней назад
John thambi God bless you. Congrats. உங்களை நேர்ல பாத்து வாழ்த்து சொல்ல பாக்கியம் இல்ல வாய்ப்பும் இல்ல. Im happy for your success. Jesus has blessed you. Sing a xtian devotional song for me that if sob sir pls
@parwathythurairatnam4483
@parwathythurairatnam4483 4 дня назад
Best wishes for your bright future, god bless you John, congratulations.
@dharanaij190
@dharanaij190 5 дней назад
John thamiku valthukal❤
@hydee6018
@hydee6018 5 дней назад
I will miss listening to you in the weekends
@kamalkumarjranjan1954
@kamalkumarjranjan1954 3 дня назад
Johnny boy you are the cutest.God bless u with all the happiness and health.May all your dreams come true.. Be a good boy for ever..❤❤❤
@franciscarajaratnam1807
@franciscarajaratnam1807 5 дней назад
John you are the winner of the super singer also winner of lots of people’s heart ❤️ It’s so great we are very happy congratulations . Continue your journey but I would like to say you have to continue your high study because it’s helping to your whole life God bless you Johnyyyy ❤❤❤
@jshanthirani4676
@jshanthirani4676 4 дня назад
இனிமையான குரல்... SPB..sir voice அப்படியே இருந்துச்சு, நீ நல்லா இருக்கனும் ஜான், நிறைய பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கனும். இத்தனை பாடல்களை கொடுத்ததுக்கு நன்றி ப்பா.!
@user-qe7dg5ro6l
@user-qe7dg5ro6l 5 дней назад
Nxt spb sir
@subbulakshmimohanraj5494
@subbulakshmimohanraj5494 5 дней назад
ஜான் தங்கம் சூப்பர்டா❤❤❤
@maggibhuvan8594
@maggibhuvan8594 4 дня назад
John winner 🎉❤❤❤👍
@ThilagamKumar-kc8be
@ThilagamKumar-kc8be 5 дней назад
John மேலும் மேலும் வளர vazthukkal❤
@user-fz6kh5xz6p
@user-fz6kh5xz6p 5 дней назад
💙💙💙💙💙💙💙💙ஜான் ஜான் ஜானேஏஏஏ🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙
@raihanasiraj8858
@raihanasiraj8858 5 дней назад
Unakkum nee padupothu varra voice Kum sammanthamey illa thambi..... 👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌🙌🙌
@manivannanramasamypillai8961
@manivannanramasamypillai8961 4 дня назад
ஜான்,உனது குரல் வளம் அருமை.மேன் மேலும் வளர வாழ்த்துகள்.
@shayamaliw9585
@shayamaliw9585 5 дней назад
John bro ❤
@charmalenealoysius4445
@charmalenealoysius4445 2 дня назад
வாழ்த்துகள் சகோதரனே. Thank you என்பதை நன்றி என்று சொல்லிப் பழகுங்கள். வாழ்க, வளர்க .
@jeyachitrajeyachitra4231
@jeyachitrajeyachitra4231 4 дня назад
Love you kanna Melum intha music journey Thodaranum kanna❤❤❤❤❤ congratulations ❤
@LathikaMenan
@LathikaMenan 5 дней назад
So happy anna neenga my. Bro mathiriye irukkinga
@c.sgameing3314
@c.sgameing3314 2 дня назад
Congratulations John thambi ❤❤❤❤thodarthu yangaloda support ungalukku irukkum God bless you 😊😊
@nithish4627
@nithish4627 3 дня назад
John தம்பி வாழ்க வளமுடன் super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pamathyvivek1387
@pamathyvivek1387 5 дней назад
Love you my son ❤️ take care of your family.
@Itz.me.tharani.
@Itz.me.tharani. 5 дней назад
Jhone, tamil naadu maddumalla unka song kedkira. srilankavila naanum koodathan. Bro congratulations 🎉 🎉
@sharmanjames1663
@sharmanjames1663 5 дней назад
Congratulations John God bless you❤❤
@maureenbandara552
@maureenbandara552 5 дней назад
Congratulations and God bless you always mahan
@ragavendrakumar7676
@ragavendrakumar7676 5 дней назад
Vazthukal johnuh❤
@lalithareddi8277
@lalithareddi8277 5 дней назад
Congratulations John. Sing nalamvazha pedal for me
@subathmmilan2710
@subathmmilan2710 5 дней назад
Always John become play singer
@RJanu-de4yi
@RJanu-de4yi 4 дня назад
John ❤❤❤❤
@Shabirah-gc4rq
@Shabirah-gc4rq 4 дня назад
ஜான் பேசுறதும் கேட்டுட்டே இருக்கலாம்போல இருக்கு
@indhumathimathi3149
@indhumathimathi3149 2 дня назад
John super singer la winnera vanthathatharku kadavuluku thanks sollanum .intha mathiri kudamba pillaikalai ukkapaduthanum.vazhga vijai TV .
@moviemarket
@moviemarket 5 дней назад
Very happy to see him win❤❤❤
Далее
OVOZ
01:00
Просмотров 1,5 млн