Тёмный
No video :(

Super singer 8 muthusirpi performance | Mannithuli mannithuli song | AR Rahman 

Mine Music
Подписаться 25 тыс.
Просмотров 3,6 млн
50% 1

Mannithuli Mannithuli song performance muthusirpi infront of ar rahman
Subscribe Mine Music Now...
#Muthusirpi
#Supersinger8
#ARRahman
Super singer season 8 Muthu Sirpi Mannithuli Mannithuli song ultimate performance infront of isai puyal AR Rahman
Super singer,super singer season 8,muthu sirpi,muthu sirpi Super singer season 8,muthu sirpi Mannithuli Mannithuli song,Mannithuli Mannithuli muthusirpi,super singer 8 Muthu Sirpi,muthusirpi super singer,muthusirpi super singer ar rahman,muthusirpi super singer today episode,muthusirpi super singer 8 performance,muthusirpi super singer vijay tv,muthusirpi super singer 8muthusirpi,muthusirpi Mannithuli Mannithuli song,muthusirpi super singer 8,Super singer 8 muthusirpi performance,Super singer,super singer season 8,muthu sirpi,muthu sirpi Super singer season 8,muthu sirpi Mannithuli Mannithuli song,Mannithuli Mannithuli muthusirpi,super singer 8 Muthu Sirpi,muthusirpi super singer,muthusirpi super singer ar rahman,muthusirpi super singer today episode,muthusirpi super singer 8 performance,muthusirpi super singer vijay tv
#SuperSinger​ #SuperSinger8​ #SS​ #SingingRealityShow​ #MaKaPa​ #Priyanka #muthusirpi​ #ShankarMahadevan​ #VijayTelevision​ #StarVijayTV​ #StarVijay​ #TamilTV​ #RedefiningEntertainment​

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 604   
@rejeej5940
@rejeej5940 11 месяцев назад
முத்துவின் குரலை கண்மூடிக்கேட்கும்போது ஐயா TRமஹாலிங்கம் ஐயா சீர்காழி இருவரின் குரல்களும் கலந்த ஒரு கலவை மிகவும் பிரமாதம் சொல்ல வார்த்தையேயில்லை இசையமைப்பாளர்களே தயவுசெய்து இந்தப்பழைய குரல்கொண்ட முத்துவிற்கு சந்தர்ப்பம்கொடுத்து அவரை தூக்கிவிடுங்கள் நன்றி
@chandrasekaran5032
@chandrasekaran5032 18 дней назад
குர லா ! டிஆர்எம். குர லா !!… சீர்காழி குரலா !! இனித்தது இனிமை பாட்டு ❤🎉
@noblethevapragash
@noblethevapragash 2 года назад
அப்புறம் பேசலாம் என்னும் இரண்டு வார்த்தையில் பலரின் கனவுகள் நனவாக காத்திருக்கு ❤️
@avithshowtime9963
@avithshowtime9963 3 года назад
First time I see AR Rahman sir stand up for a performance
@sln7839
@sln7839 2 года назад
That’s definitely a big achievement
@legendforever7036
@legendforever7036 2 года назад
He represents msv legend through that sec so rahaman sir respect both of them
@newlife1123
@newlife1123 2 года назад
He is not Neha Kakkar 😂 he knows when to stand and when not to
@abdulhackeem214
@abdulhackeem214 2 года назад
Yes true
@jayakumarjai5037
@jayakumarjai5037 2 года назад
@@newlife1123 in
@sivathaya6294
@sivathaya6294 2 года назад
என் தலைவன் நிதானமா அப்புரம் பாக்கலாம்னு சொல்லும்போதே நமக்கு புருஞ்சிருக்கும் என் உயிர் நாதம் இசை இசை நாதம் ஏ ஆர் ரஹ்மான்
@karthikeyanr9643
@karthikeyanr9643 2 года назад
திருவிளையாடல் படத்தில் டி ஆர் மகாலிங்கம் பாடிய பாடல் இது. பாடல் கவிஞர் கண்ணதாசன். இசை கே வி மகாதேவன். பாடி நடித்தவர் டி ஆர் மகாலிங்கம். தயாரிப்பு /டைரக்சன்/கதை வசனம் A.P.NAGARAJAN. பார் புகழும் பல தெய்வீக படங்களை தயாரித்தவர். இனி தமிழகத்தில் இவ்வாறு படம் தயாரிக்க யாராலும் இயலாது. இப்படி பல மகான்கள் /ஜாம்பவான்கள் யாரும் இனி பிறந்தால்தான் உண்டு. நான் 20 முறை திருவிளையாடல் படம் பார்த்திருப்பேன்.
@nahdanahda2093
@nahdanahda2093 3 года назад
அம்மா, அப்பா பத்தி பாடினால் எனக்கே அழுகை வருது ar ரஹ்மான் வாழ்க்கையில் ரெண்டு பேரும் முக்கியம் எப்படி எழுந்து கை தட்டாமல் இருப்பார்
@mariappanmariappan4507
@mariappanmariappan4507 9 месяцев назад
😅😊
@radhaswamy3084
@radhaswamy3084 Месяц назад
Super
@manikandanpa3712
@manikandanpa3712 3 года назад
"Apram peslam" from rahman sir was Epic 🔥
@santhoshk4458
@santhoshk4458 2 года назад
"Apram peslam" ❤
@Xpress_criticAL
@Xpress_criticAL 2 года назад
Yes.. He is truly a great legend by heart 😍
@ifazajm
@ifazajm 2 года назад
Exactly down to earth
@veeraragavanperumal983
@veeraragavanperumal983 2 года назад
q
@vivekvedha7886
@vivekvedha7886 2 года назад
power full wards ar rahman sir apparam pakkalam
@mvenkatesh8537
@mvenkatesh8537 2 года назад
அனைத்து மூலை முடுக்கும் இசையை கொண்டு சென்றவர் இளைய ராஜா.அந்த மூலை முடிக்கில் இருந்தவர்களை கொண்டு வந்து பாட வைத்தவர் திரு ரகுமான் சார் அவர்கள்
@dharshnive8595
@dharshnive8595 Месяц назад
மிகவும் சரியாக சொன்னீர்கள்.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
முத்து சிற்பி அந்த நாடக கலையை மட்டும் விட்டு விடக்கூடாது என்பது என் வேண்டுகோள்..... யாரு நாரதர் வேடம் போட்டாலும் அது உங்களுக்கு மட்டுமே பொருந்தும்........
@jvenkatonline
@jvenkatonline 2 года назад
எல்லாமே commercial தான், ஆனால் இந்த மாதிரி திறமையான கலைஞ்சனுக்கு ஒரு வாய்ப்பாக இந்த விஜய் டிவி ன் சூப்பர் சிங்கர் இருக்கும்னா, அதற்கு மதிப்பே இல்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ள கலைஞனுக்கு உதவியாக அமையும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இவர் மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேற கடவுளை வேண்டிக் கொள்ளுகிறேன்.
@ajitkumarak656
@ajitkumarak656 2 года назад
First time rahman sir giving a standing applause 🔥
@hiskeel_nm
@hiskeel_nm 2 года назад
In lakhs of shows.,first time I saw him in standing applause...goosebumps
@Murugesan-tg8ep
@Murugesan-tg8ep 2 года назад
முத்துசிற்பி பாடிய பாடலால் நான் அழுதே விட்டேன் வாழ்த்துக்கள் முத்துசிற்பி அண்ணா நானும் புதுக்கோட்டை மாவட்டம் தான்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
வலி உள்ளவனுக்கு தான் புரியும் இவன் சொல்லும் வார்த்தையின் ஆழம்....இந்த வலி போல் தான் தமிழ் இனத்தின் வலியும் அது ஒட்டு மொத்ததிற்குமானது..... வாழ்க உன் புகழ் உன் எண்ணம் நிறைவேறும் நிச்சயம்
@abidhatchu915
@abidhatchu915 2 года назад
ஒரு இடத்தில் வருத்தமாக இருந்தது யாரும் கைதட்டவில்லை என்பது நான்15 வருடகாலமாக நாடக கலை பார்த்து வருகிறேன் என்போன்றோர் கைதட்டியதாலே முத்துசிற்பி போன்றோர் பெரிய இடத்திற்கு செல்ல முடிந்தது
@thejasvivondivillu6302
@thejasvivondivillu6302 2 года назад
👏👏👏 ஒரு சின்னச் சிரிப்புடன் ரஹ்மான் சொன்ன *அப்புறம் பேசலாம்* எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை! 👏👏👏
@ppalvannan4919
@ppalvannan4919 11 месяцев назад
தமிழே ஞால மொழிக்கெல்லாம் தாய்.அதனால்தான் செந்தமிழ்பாடும் வாயே திருவாய்........ வாய்.
@velmuruganthenrajan807
@velmuruganthenrajan807 2 года назад
என்ன ஒரு கனீர் என்ற குரல்!தெளிவான தமிழ்!இனிய நாதம் குரலில். அற்புதமான பாடல் Selection. கேட்போர் அனைவரையும் ஈர்க்கும் கான கந்தர்வன்!
@kaviyav.890
@kaviyav.890 10 месяцев назад
🎉🎉🎉
@ajitkumarak656
@ajitkumarak656 2 года назад
Ar Rahman never stood for a performance 😳... This is the first time
@chiya330
@chiya330 2 года назад
Really?
@sivasuriyanpmk3480
@sivasuriyanpmk3480 2 года назад
முன்னெல்லாம் நாடகம் என்றால் அதை கண் விழித்து காண கூட எனக்கு சலுப்பாக இருக்கும்...தற்போது நானும் ஓர் நாடகக் கலைஞன் என்பதை கூறுவதில் மிகப் பெருமைப்படுகின்றேன்🥲🙏♥️
@abdulhackeem214
@abdulhackeem214 2 года назад
நாடகைக் கலை இல்லையென்றால் திரைக் கலை இல்லை. திரைக் கலைஞனாக மின்னுவது சுலபம். டேக் பல எடுத்து எடிட்டிங் செய்து கோர்த்து தருவார்கள். நாடகம் திரை விழகிவிட்டாலே கொடுத்த பாகத்தை ஒரே டேக்கில் முடித்தாகனும்.
@deepikasrideepikasri4963
@deepikasrideepikasri4963 2 года назад
@@abdulhackeem214 k
@veluvelu2790
@veluvelu2790 Год назад
Oi
@karthikeyanmani4243
@karthikeyanmani4243 11 месяцев назад
Troopp
@kalaiselvansethu6081
@kalaiselvansethu6081 11 месяцев назад
A
@rajpradhan8704
@rajpradhan8704 2 года назад
Apuram pesalam nu our legend sollalam. Ayya neenga my dear muthu sirpi pesunga . Paadunga, performance pannunga sir. I love you sirpi sir
@immanuelraj4189
@immanuelraj4189 2 года назад
8:18-20 min is the best award that no one will ever get muthu...a Oscar stand before you..super singer title is waste before that seconds...
@sayingvksadi8388
@sayingvksadi8388 2 года назад
Rocking🔥🔥🔥
@arivurajendran6297
@arivurajendran6297 2 года назад
Tons of meaning buried from the sentence "Apuram pesalam" received from Tamil Magan AR Rahman Sir. 🙏🙏👍👍👍👌👌👌👌
@fshs1949
@fshs1949 2 года назад
இதுபோல்தான், காமறாஜர் அவர்கள் " ஆகட்டும் பார்க்கலாம்" என்று கூறுவார்.
@ravanasuran7452
@ravanasuran7452 2 года назад
மனமுருகுதய்யா.. உன் பாடலை அதுவும் தாய் தமிழை போற்றி புகழ்ந்து பாடிய பாடல் அருமை அருமை
@kambika7913
@kambika7913 2 года назад
Unga song ketu கண்ணுல தண்ணி வந்துட்டு அருமையான குரல்....நிச்சயமா நீங்க ஒரு நாள் வேற லெவல் ல வருவீங்க sir
@gunalanlatchaiah4815
@gunalanlatchaiah4815 2 года назад
Not easy song …. Perform in a beautiful way … strong voice 🔥🔥🔥
@Lakshmirajan
@Lakshmirajan 2 года назад
அம்புட்டுதான்யா சோலி ஆரம்புச்சாச்சு ,, என் கணவர் ரகுமான் சார் உடன் பேசியாச்சு,, நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் தம்பி லட்சுமி டொராண்டோ
@Crsethu
@Crsethu 3 года назад
Pudukkottaikki perumai sertha Annan .... Thanks anna God bless you
@tn23official10
@tn23official10 2 года назад
If this song was selected for final round he could be title winner
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 2 года назад
Not at all, he is doing good but Sruthi & pitching appropriate sangathi's are missing, I am unable to compare him withDrama singers of those days.. Kindly listen to TR Mahalingam Kayadha kanagathe what a perfection. But the Title winner in season 6 , 7 & 8 are completely not deserving it's wrong decision from media & Judges keeping quite. I suggest they should change the judges for every season.
@pushparajravikumar6445
@pushparajravikumar6445 3 года назад
The scale he's touching..Could never be imagined by any current singer I would say..
@saktheeswaran2406
@saktheeswaran2406 2 года назад
Which second bro?
@senthilvelan7105
@senthilvelan7105 2 года назад
No
@vishakhviz3743
@vishakhviz3743 2 года назад
Exactly true bro..
@kitty9449
@kitty9449 Год назад
Which scale bro steel scale or plastic scale 💦💣🤣
@fulltube8817
@fulltube8817 Год назад
​@@kitty9449 Wooden scale to beat u pa.
@guhananthamarumukam9911
@guhananthamarumukam9911 2 года назад
Evergreen முத்துசிற்பி அண்ணா அருமையான குரல் வளம் கொண்டவர் ஏங்கள் கிராமபுரத்தில் ஏராளமான ரசிகபட்டாளம் இன்னும் இருக்கறது அதுபோலவே சகோதரி தாமரைச்செல்வியும்
@meeranstct
@meeranstct 2 года назад
அப்புறம் பேசலாம் என்ற ரஹ்மான் அவர்களின் வார்த்தையில் இருந்து திரு.முத்து அவர்களின் பிரகாசமான வாழ்க்கை தொடங்கியது
@user-ko5jj6zg5f
@user-ko5jj6zg5f 2 года назад
பாடும் வாய்ப்பு ஏதும் வழங்கப்பட்டதா ?
@Mrs.DivyaJulian
@Mrs.DivyaJulian 3 года назад
Made me cry ...music is the best thing that been found in the world ...mesmerized voice and music especially lyrics paaa...
@sanjidhaneef9614
@sanjidhaneef9614 3 года назад
legende .....Rehman sir has got u man...
@avithshowtime9963
@avithshowtime9963 3 года назад
Yeah this is the first time I saw AR Rahman sir stand for a performance
@vasubatteryandautomotivese5467
@vasubatteryandautomotivese5467 2 года назад
ARR please encourage him... Muthu is great singer
@libinpoonthura405
@libinpoonthura405 2 года назад
I can't control my tears while watching his performance. What a performance, especially that amma song 👌👌👌👌👌. Lots of love from Kerala 👍👍👍🌹🌹🌹🌹
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 2 года назад
Muthusrpi nega padiya padiya padal ellam pidikkum kanner varudhu anda allvu azyaga padarenga super super.
@snithish6329
@snithish6329 2 года назад
The main part of this performance is that ARR SIR GAVE A STANDING OVATION 🔥🔥🔥🙏🙏🙏
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
எங்கள் மண்ணின் மா பெரும் கலைஞன் முத்து சிற்பி
@praphakaran2012
@praphakaran2012 2 года назад
Ar வலையில் வீழ்ந்துவிட்டீர்கள் திரு.முத்துசிற்பி...
@brunthavanitharmanathan6097
@brunthavanitharmanathan6097 2 года назад
Maathi solreenga
@shivaspeaks8216
@shivaspeaks8216 2 года назад
Correct “ Mutththu Sirppi viriiththa valayil Vizhunth vittaar ARRahaman So He stood up and clapped - that is categoraised as “ Standing Ovation “- Hope his “ Appuram Paesalam , Means he can hope to get a chance in his Music in the near future!! Muththu Sirppikku Yen Aaseervaadhanghal Vaaazhgha Valamudhan Valrgha UN kural OOnghuha unn pughazhl Shaaantha Baaala (78 years old) from USA​@@brunthavanitharmanathan6097
@mahen2165
@mahen2165 2 года назад
அரசன் முன்னே , இளவரசன்..வாழ்க தமிழர் இசை
@brotheramal8939
@brotheramal8939 2 года назад
What a unique voice..I cried...AR two words very powerful..what a human..great singer before the great master..may music brung honour and glory to both, life to the naadaga thamizh...
@sunshine6585
@sunshine6585 3 года назад
Goosebumps throughout mazhaithuli. Legendary singer this beautiful human gonna be. Rahman sir’s each words speaks volumes. Blessing 😇
@EshPrasanth
@EshPrasanth Год назад
P pm p.
@kannapank1466
@kannapank1466 8 месяцев назад
8
@ponnusamym1797
@ponnusamym1797 Месяц назад
சீர்காழி போன்ற கணீர் குரலும், கேட்போர் உள்ளத்தை உருக்கும் இசைத் திறமையும் உடைய முத்து சிற்பிக்கு திரை உலகம் வாய்ப்பு தர வேண்டும்!
@779rajesh
@779rajesh 2 года назад
Im frm telugu.. I could not understand the meaning of the song, but I you me cry by ur ultimate performance. And Rahman sir is so expressed. I will get that chance like u
@isaithamizhatp9389
@isaithamizhatp9389 Год назад
மகனேஏஏஏ .உடம்பெல்லாம் சிலிர்த்து புல்லரிக்கிறது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Год назад
Super singer ல் முத்து இசையின் சொத்து பிறந்தது கோதைமங்கலம் நீ ஒரு இசை கமலம் குயிலை மயக்கும் குரல் உணக்கு நிகரல்ல யாரும் ! வாழ்க வளர்க !
@user-saravanan748
@user-saravanan748 Месяц назад
மிகவும் அருமை முத்துசிற்பி தற்பொழுது நாடகத்தை மறந்துவிட்டீர்களே வருத்தமளிக்கிறது
@tamilroja3032
@tamilroja3032 2 года назад
Omg omg wat a singer!!!!!!!!!!!!! Hats off sir... tears are continuously rolling from my eyes.....
@manirishikesh4209
@manirishikesh4209 2 года назад
Scale level... Dare to be touched.... Oh my God!!!! Wonderful and god bless you...
@shanmugamkaliyappan4209
@shanmugamkaliyappan4209 11 месяцев назад
வெங்கலகுரலோன் குரல் இன்னும் வளம் பெற கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்
@chandrasekaranr8269
@chandrasekaranr8269 11 месяцев назад
முத்துசிற்பியின் stage performance வேர level.... அவருடைய நாரதர் வேஷம் மற்றும் பாடும் பாடல் நன்றாக இருக்கும்.
@ShereefMv
@ShereefMv 2 года назад
Apparam pesalam...that's legand ...😍love you sir .... definitely he will help u without publicity..i hope u will be happy
@mohanvakkalagadda7890
@mohanvakkalagadda7890 2 года назад
Muthu voice matches to yesu das. Hoping he will reach that position in future.
@remiraj2718
@remiraj2718 28 дней назад
👌👌👌👍👍👍👏👏👏❤❤❤ oru performance pathu A. R. Rahman ji ezhunthu nindru clap panathu 1st time pakiren. Avlo arumaiya paduninga thambi.. Kadavul arulal perum pukazhum sakala ishwaryangalum kidaika vendum🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
@arunstalin5965
@arunstalin5965 2 года назад
First time rahman gave standing ovation to anybody i think
@santoshkumar8663
@santoshkumar8663 3 года назад
OMG Muthu Anna u'r super God bless you 🙏❤️💐🌹🌷❤️🏆
@velanpraveenavp1044
@velanpraveenavp1044 Месяц назад
வலியும் வேதனையும் நிறைந்த சிலரின் அருகாமையிலே என்னுடைய ஆதரவும் நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் உண்மையில் நீ கடந்து வந்த பாதையை நான் அறிவேன் அதைவிட உண்மை. நீ உன்னை அறிந்தாய் அதனால் உன் வளர்ச்சி மலர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉
@vishwa.7898
@vishwa.7898 2 года назад
கண் கலங்கவச்சிட்டியே அண்ணா 😭
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u Месяц назад
முத்து சிற்பி சூப்பர் வாழ்க வளமுடன்
@muralikrishnagadepalli4454
@muralikrishnagadepalli4454 7 дней назад
Liked the way he is singing. Smell of earth मिट्टी की गंध 👏👏👏👍💐
@rajaramrajaram6784
@rajaramrajaram6784 Год назад
எங்கள் அருமை அண்ணன் தம்பி ஏ.ஆர் இரகுமான் நீடூழி வாழ்ந்து எல்லாம் செல்வத்தையும் பெற்று எப்பிறவியிலும் தமிழனாக பிறக்கவேண்டும். 🙏 வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏.
@sailapathythangiah2505
@sailapathythangiah2505 11 месяцев назад
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான். இந்த வரி மனதை கசக்கி பிழிகிறது.
@lakshmichandrasekaran4609
@lakshmichandrasekaran4609 11 месяцев назад
நீ அருமைகப் பாடுகிறாய் ராஜா! எல்லோரும் உன் குரலில் உறைந்து போய் இருக்கும் போது மெய் மறந்து கை தட்ட மறந்து விட்டார்கள். இதுதான் உண்மை.
@yas3112
@yas3112 2 года назад
Couldn’t help the tears rolling down… what a brilliant performance 👏🏽🙏🏽👌🏽🫡👍🏽
@ThisVickyvlogs
@ThisVickyvlogs 2 года назад
Neenga Life la Nalla Varuvinga Anna 😍😍😍😍😍😍💐💐💐💐
@vetrivel738
@vetrivel738 11 месяцев назад
ஆஹா... ஆஹா.அருமை..உண்மையான திறமை.. வாழ்க வளத்துடன்.வாழ்க பல்லாண்டு
@kaushikmenon92
@kaushikmenon92 2 года назад
Nadaga kalai never forget the people who act, sing and perform for their lives which is always on top.. nadaga kalai ku 🙏🙏🙏
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 2 года назад
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி கரூர் பக்கத்தில் மிகச்சிறிய கிராமம் கோதைமங்களம்.....நான் கருர்......எனது ஊரை சேர்ந்தவர் என்ற முறையில் மிகப்பெருமையாக உள்ளது.......🌹🌹🌹🌹🌹
@sathyamuthu1609
@sathyamuthu1609 2 года назад
"Apram Peslam"...that means he already has plans for you. Wait patiently.
@walkwithvjay
@walkwithvjay 2 года назад
Goosebump to hear the voice of muthusirippi
@kpyrajaofficial4689
@kpyrajaofficial4689 Год назад
எங்க தலைவன் 😎😎😎🙏🙏🙏🙏, உங்கள் குரல் அடிமை..🙏🙏🙏🙏
@balakrishnana6569
@balakrishnana6569 2 года назад
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் தம் பி
@jamesbhau71
@jamesbhau71 3 года назад
Goosebumps ❤️❤️❤️❤️
@nalaiyaudhayam
@nalaiyaudhayam 2 года назад
MSV voice apdiye irukku great sir👍👍😭🙏🙏
@alagarsamyk8807
@alagarsamyk8807 Год назад
அருமையான பாடல் முத்துசிர்ப்பி பாடல் அருமை அருமை வாழ்க வளமுடன்
@murugana4411
@murugana4411 Год назад
இசை என்பது இனிமையானது அந்த சத்தம் ஆனது இவருடைய குரல் ரொம்ப அருமையானது
@vigneshmanimegalai6632
@vigneshmanimegalai6632 2 года назад
Unnai vazhthaamal ponal naan thamizhanillaii...God bless u ...annaaaa
@shafeekrahman5140
@shafeekrahman5140 2 года назад
Awesome Love from Kerala..❤️
@sreedurgasreebhadrasreerud3485
@sreedurgasreebhadrasreerud3485 11 месяцев назад
திருவிளையாடல் படத்திலிருந்து இசை மன்னன் டி. ஆர். மகாலிங்கம் பாடிய பாடலை நன்றாகப் பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@sowmyasreethadakara95
@sowmyasreethadakara95 2 года назад
Sooper Anna... 👍. Loved the way Rahman appreciated the performance.
@aravindkrishna2091
@aravindkrishna2091 2 года назад
அழகான தமிழ் உச்சரிப்பு.. வாழ்க வளமுடன்..
@ranganadathanrajagopal7747
@ranganadathanrajagopal7747 2 года назад
சகோதரர் பாடல் அருமை,இசை அரசர் அமரர் டி ஆர் மஹாலிங்கம் அவர்கள் பாடிய பாடல் அருமை.
@selvaraja6018
@selvaraja6018 11 месяцев назад
மலைய மகளே மனமே என்மனம் இன்று உன்பாடலான் விழி வழிவந்த கண்ணீர் உனக்கு பன்னீராகி உனக்கு வெற்றி மாலை சூடும்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@kasturimohan1973josiermo-ne6cz
@kasturimohan1973josiermo-ne6cz 11 месяцев назад
Arumai!!! Ayya indha paadalai padiyarthuku mikka nandrigal ...vaazhtugal....oru visayam neengalum purindhu,unaravendum saamy, kurai sollugiren endru ninaikaatheergal, M , S, V, thannai unarnthu paadina paadal idhu Avarin unarvugal,.....magane vaa, magane vaaa!!!! Endru koopidum unarvugal ,,,feel,paasam ungalidam kaanamudiyalai!!! Adhu vaarthaigal illai, feelings ..unarvu, any way vaazhga ungal nambikai.....
@s.vkanna8100
@s.vkanna8100 2 года назад
தண்ணீர் குடம் பாடலை கேட்டு என் கண்கள் கலங்கியது அப்பா ஊருக்கு போவோம் என்று சொந்த வீடு வாங்க வில்லை அம்மா தண்ணீர் குடம் தூக்கி விற்று வந்த பணத்தில் சொந்தமாக வீடு வாங்கினார்கள் இப்போது 😢
@nedivillagethappset1042
@nedivillagethappset1042 7 месяцев назад
Super anna enna voice ayyo
@singaram0076
@singaram0076 11 месяцев назад
தம்பி முத்துச் சிற்பி அவர்கள் குரல் மிகவும் அருமை
@PrabhuADVOCATEPrabhuADVOCATE
@PrabhuADVOCATEPrabhuADVOCATE 10 месяцев назад
Sir super Nice songs Amma songs romba pedikkum wish you halthabest congratulations 👏🎉
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 11 месяцев назад
ஒவ்வொரு வர் முயற்சி கள் தான் வளர்ச்சி அதே போல் மதுபிரியர்கள் திசை திருப்ப எந்த சினிமா பாடகர்கள் முயற்சி செய்ய லாமே
@raninaidu225
@raninaidu225 2 года назад
AMAZING VOICE GOD SENT....BE..Blessed..
@moortymoorty5485
@moortymoorty5485 Месяц назад
முத்துச்சிற்ப்பியின் திறமை உலகத்திற்கு தெரியாமல் மண்ணில் மறைந்தே இருக்குமோ என்று நான் பலமுறை பயந்தது உண்டு ஆனால் ஆண்டவன் அருள் புரிந்தார்
@shanmugarajanshanmugarajan2550
@shanmugarajanshanmugarajan2550 2 года назад
முத்து சிற்பி உங்கள் திறமைக்கு ஈடாக மாட்டார் AR திலிப்
@ponkuna
@ponkuna 11 месяцев назад
A.R Rehman முடிவெடுத்துவிட்டார். வாழ்க முத்துச்சிற்பி!🌹🇨🇦
@delftwest
@delftwest 2 года назад
கணகண்ட காந்தருவன் ரகுமானுக்கு, “ஏதேது தமிழில் தொலைந்து போனதோ” அதை தேடி மீட்டு பதிவாகவும் இசைக் குறியீடுகளாகவும் தமிழுக்கும் உலகுக்கும் தருவதுதானே உங்களுக்கு நித்திய வாழவும் வரமும் - ஜெயபாலன் கவிஞன், நடிகன்
@perumalmalayan3464
@perumalmalayan3464 11 месяцев назад
கடவுள் பார்பது போல் உள்ளது என் அம்மா நினைவு வருகிறது
@jubin265
@jubin265 2 года назад
You will go viral men ....God bless you to reach the Hights you never imagined.. 🎉🎉🎉
@ramseenathameem4471
@ramseenathameem4471 2 года назад
Wow👏👏👏👏🥰🥰🥰😍😍excellent performance 🥰😍😍bro💯💯💯💯💯vazhthukkal🥰😍
@sundare1077
@sundare1077 26 дней назад
முத்து சிற்பி க்கு என் கண்ணீர் காணிக்கை
@ThisVickyvlogs
@ThisVickyvlogs 2 года назад
Na unga miga periya fan anna
@thevaommurukaenaathmakulir2723
@thevaommurukaenaathmakulir2723 3 месяца назад
ரகுமான் சேரை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 Год назад
I divide my kind congratulation to the VIJAY T.V. which discovered and informed about the MUTHU SIRPI one of a good artìst to the world.Thanks
@thilathila8845
@thilathila8845 2 года назад
Paa ena song uhh ena voice uhh, Yar samy evan
Далее
Nila Kayuthu - Live | S Janaki & Malaysia Vasudevan
6:09
СЛАДКОЕЖКИ ПОЙМУТ😁@andrey.grechka
00:11