ரொம்ப நன்றி Bro super Splender a பற்றி சூப்பரா எடுத்து சொன்னீங்க. மற்ற எல்லோரும் வழ வழ னு வேறு ஏதேனும் பேசி நல்லாவே எடுத்து சொல்லமாட்டார்கள்.ஆனா நீங்க நல்லா explain செய்தீர்கள்.நன்றி!
@@alertaarumugam Honda la oru minus tha back tyre 100/80 or 90/90 tyre update pani otunga Mileage 60-65 tarum ,Hero la mileage 50-55 tha kidaikum matha ellam hero la ok tha ethuvum update pana teva illa almost rendum same price
@@naveenrmk8152CB shine is lighter, gets an integrated silent electric start engine kill switch. What I don't like in CB shine is the instrument cluster. Space is not fully used, could have added gear indicator, trip meter, separate turn indicator
எந்த அளவிற்கு advantage மற்றும் future யை புகுத்துகிறார்களோ அந்த அளவிற்கு வரும் காலங்களில் பிரச்சனை அதிகளவில் வருவதை யாராலும் தடுக்க முடியாது கடைசில பழைய method சிறந்து என்று நிச்சயமாக வறப்போகிறார்கள் அது சத்தியமாக நடக்கும்
@@SAshokKumarhero வின் லைட் சுவிட்சை நூறு முறை இயக்கவும். மற்ற பிராண்டின் சுவிட்சை நூறு முறை இயக்கவும். மாற்றமில்லாமல் இருப்பது நல்ல பிராண்ட். இரண்டும் சமம் என்றால் ஆயிரம் முறை செய்யவும். வித்தியாசம் தெரியும். That's all😄
Latest bs6 la Tvs apache series 160 series wires and electrical complaints eh neraya iruku,.. raider model la vibration issues iruku,.. Honda la spare parts kidaikaathu,. Sensors issues iruku,.. Suzuki la fuel injector complaints iruku,.. Yamaha la sensors, fit and finish quality, engine manufacturing issues, ellame iruku Royal Enfield pona petrol indication eh proper ah kaatathu, premium model laye heating issues iruku, Bajaj la poi framing body quality bikes braking qualities ellam check panna bikes eh vendamnu poiduvenga. Ithellam compare panna hero evalavo parava illa,...
@@SAshokKumar நல்ல தகவல் நன்றி. ஒவ்வொரு தவறையும் கண்டு மேம்படுத்த முனைவது யார்? அல்லது தவறின் எண்ணிக்கையை குறைக்க முற்படுவது யார்? கண்டிப்பாக hero அல்ல.