Тёмный

Sutsuma Valu caused by Ketu - கேதுவால் ஏற்படும் சூட்சும வலு, பகைவீட்டு வர்கோத்தம.  

GURUJI TV
Подписаться 322 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@மாரிக்குமார்மாரியப்பன்
நீங்கள் சொல்வது உண்மை தான் குருஜி சனி கேது உடன் 1 டிகிரியில் இணைந்து உள்ளார் சனியின் குணம் நல்ல தன்மையில் இருக்கிறது மேலும் நான் கிரகணம் முடிந்த 4நாள்கள் பிறகு பிறந்திருக்கிறேன் ஆனால் ஜாதகத்தில் 1டிகிரியில் சூரியன் ராகு உடன் இணைந்து உள்ளார் ஆனால் நல்ல தந்தை, தந்தை வழியில் நல்ல நன்மை கிடைக்கிறது D.O.B:02/10/1996 காலை 8.05 திண்டுக்கல்
@vijayasridhar6051
@vijayasridhar6051 Год назад
en.m.wikipedia.org/wiki/Solar_eclipse_of_October_12,_1996#:~:text=A%20partial%20solar%20eclipse%20occurred,for%20a%20viewer%20on%20Earth. பதில் இங்கு உள்ளது ஐயா
@vijayasridhar6051
@vijayasridhar6051 Год назад
I was so confused with grahanam due to rahu so far.after this video, looks like we can check if the grahanam happened in that location using wiki as i metioned above and predict. This looks more accurate. Thank you guruji
@rajeshjaganathan224
@rajeshjaganathan224 Год назад
என்னை வீட நீங்கள் 1 வாரம் மூத்தவர், எனக்கும் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆனால் எனக்கு சனி கேது 4 டிகிரியில் இனைந்துள்ளார்
@rajeshjaganathan224
@rajeshjaganathan224 Год назад
உங்களுக்கும் சிம்மம் வலிமை பெற்று சுபத்துவமாக இருக்கும்
@t.aaraavamuthan.b.sc.9702
@t.aaraavamuthan.b.sc.9702 6 месяцев назад
குருஜி அவர்களுக்கு வணக்கம். ஒரு கிரகம் வர்கோத்தமம் அடைந்திருந்தால் ஆட்சி பெற்ற தன்மையை பெறுகிறது என்று சொன்னீங்க. லக்னமே வர்கோத்தமம் பெற்றால என்ன பலன் என்பதை விளக்கி ஒரு வீடியோ போடுங்கள் . நன்றி. மேலும் ராகு & கேது களுக்கு சொந்த வீடு இல்லையல்லவா , அவைகள் வர்கோத்தமம் பெற்றால என்ன பலன் செய்யும் ? நன்றி.
@ramaramachandran349
@ramaramachandran349 Год назад
ஜயா நீங்கள் கூறுவது நன்றாக புரிந்தது. உண்மையும் கூட என் ஜாதகத்தில் சந்திரன் ஒரே டிகிரியில் ராகுவோடு இணைந்து ஆதிபத்தியம் கெட்டு விட்டது ஆனால் பார்வை பலன் கிடைத்தது
@jagann25
@jagann25 16 дней назад
Purunjithi guruve...
@pavithragovindarajan5567
@pavithragovindarajan5567 Год назад
100 💯 correct sir for me kedhu and chevvai in viruchgam lagnam also viruchgam
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@manimaran9342
@manimaran9342 Год назад
நன்றாக புரிகிறது குருவே. கிரகணத்தை விட்டு விலகபோகும் நிலை இது. எப்படி சில இடங்களில் குருவும் சந்திரனும் இணைந்து பௌர்ணமியை விட்டு விலகிய சில நிமிடங்களில் அந்த இடத்தை பாதிக்காதோ அதேபோன்ற நிலை இந்த இடத்தில் வந்து விடும் குருவே நன்றாக புரிகிறது
@cheranbalu
@cheranbalu Год назад
ஜயா மிகவும் நன்றாக புரிந்தது ராகு கேது கிரகணம் பற்றி அது எந்த பகுதியில் அது இணைவு துரத்திக்கு எற்ப கிரகணம் நிகழ்ந்தது உள்ளது என்று அறிய வேண்டும்
@pbavatharani4907
@pbavatharani4907 Год назад
நீங்கள். எளிமையாக புரியும்படி கூறினீர்கள்
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 Год назад
Yes guruji unr the first person to tell this. Hats off guruji.
@sashikumar5402
@sashikumar5402 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 அருமையான விளக்கம் எனக்கு கடகம் லக்னம் சுக்கிரன் விர்ச்சிக்கத்தில் அனுஷம் 4ல் வார்க்கோத்தம்மம்.வீடு கொடுத்த செவ்வாயுடன் பரிவர்த்தனை (4&5).
@signatureshinechermarajkat6346
குருஜி வணக்கம்🙏 தனுசு ராசி(🏹) தனுசு லக்னம்(🏹) லக்னத்தில் செவ்வாய்(🔴) கேது அமைந்துள்ளன பலன் சொல்லுங்க. பலன் உண்டா? குருஜி🦜
@rajkhanna2845
@rajkhanna2845 Год назад
சிறப்பு அருமையான விளக்கம் வர்க்கோத்தமம் பற்றி🙏
@elangovansubbaiah502
@elangovansubbaiah502 Год назад
Guruji you are right all the locations are not affected due to eclipse by a particular portion only. Need to check and predict exact place affected
@muruganganapathy5012
@muruganganapathy5012 Год назад
தாங்கள் சொல்வது நன்றாக புரிகிறது.
@r.karthickrajaramamoorthy6172
வணக்கம் குருஜி அருமையான விளக்கங்கள்
@ai77716
@ai77716 Год назад
Understood Sir👌🏽 super point
@sathyavaninachimuthu7102
@sathyavaninachimuthu7102 Год назад
வணக்கம் குருஜி.நன்கு புரிந்தது ஐயா.
@PerumPalli
@PerumPalli Год назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 Год назад
Super info, Guruji. Thanks!
@manikantadhas9744
@manikantadhas9744 Год назад
🙏 குருஜி. தனுஷ் லக்னம் 12 ல் சுக்கிரன் வர்க்கோத்தமம் ஆகி விடு கொடுத்த செவ்வாய் உச்சம் ஆகி, சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சனி முழு சுபத்தவம் எனில் (1980 குரு சனி ஒரே டிகிரி) சுக்கிரன் என்ன பலன் தரும். ஆதிபத்தியமா அல்லது காரகமா. 24.12.1080....7.45காலை.குளச்சல்.நாகர்கோவில்
@kalaichelvannamachivaayam965
நன்றாக புரிந்தது
@1972ragav
@1972ragav Год назад
Well said guruji.. understood clearly.. I have checked this in JH software when I started astroresearch whether it is originally based upon astronomy or not. But I didn’t checked it practically with eclipsed horoscope to check the parental status..
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Vanakkam sir
@jagann25
@jagann25 Год назад
Enakku purinthathu Guruji ...
@nmuzic2463
@nmuzic2463 Год назад
Correct sir sevvai ketu
@subramani2977
@subramani2977 Год назад
குருவே வணக்கம். ஏழையாகப் பிறந்து தன் சொந்த உழைப்பில் கோடிசுவரரான ஜாதகங்கள் பதிவிடுங்கள் ஐயா ‌. உங்கள் மாணவன் திருப்பத்தூர் S. சுப்பு
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravananm5440
@saravananm5440 Год назад
புரிந்தது குருவே
@cryptowallet688
@cryptowallet688 Год назад
என்னோட அண்ணன் அப்படித்தான் இருக்கிறான், கோவம், அவசரம் இல்லாமல் நிதானமாக செயல் திறன்
@infinitebliss-fv1xm
@infinitebliss-fv1xm Год назад
Grujikku vanakkam..Moondru kiragathaal than kiraganam varuthu...Sooriyan Chandran..Boomi..Rahu kethu axis.. So guru Rahu Sani Rahu kethu eppadi kiraganamnu neenga soldringa...Suriyan rahu 1degree..Chandran Pouranami amavasayil illai..Eppadi kiraganam varum...Veyil nandraga adikirathu..Veyil maraika padavillai..So Rahu vai theeya kiragamaaga eduthu kolvethe siranthathu because niram karuppu...Kethu Sigappu.sevvai Pola.kuraitha paava kiragam...Kiraganam erpaduvathu sooriyan chadiran bumiyal..Sani Rahu guru Rahu giragamm endru solvate Thavara..theiya giraga serkai..Avaluvathuan Rahu kethu..Please consider this point..Thank u
@murugavel5520
@murugavel5520 Год назад
Great Guruji. Like to meet you one-day
@muralikrishnan7348
@muralikrishnan7348 Год назад
Ayya ,, all planets give explanation about பகை..சம ம் .நீசம் ...ஆட்சி...உச்ச்ம் போ டுங்க ஐயா
@nperumal4261
@nperumal4261 Год назад
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
@explore-with-dinesh
@explore-with-dinesh Год назад
💯 Truth .... 24-மே-1994 ஆம் ஆண்டு காலை 10.30 மணி , இந்தியாவில் கிரகணம் இல்லை, என் சொந்த வாழ்க்கையில் நான் சோதித்தேன் தோஷம் இல்லை
@meenusunder3018
@meenusunder3018 Год назад
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏எஸ் குருஜி கிரகணம் தாங்கள் சொல்வது மகளின் ஜாதகத்தில் உள்ளது. 3 degree நெருக்கத்தில் கேது சந்திரன் இருக்கிறார்கள் ஆனால் athiyoogam செயல் படுவது life style nanraaga irukkum பட்சத்தில் கிரகணம் ஆகவில்லை என்று ஆகிறது.புரிகிறது குருஜி எனக்கு.
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji puriyavillai endarl palamurai ketu nunukathai purinthukolhirom guruji thambi valthukal 🙏🙏🙏
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
🙏வணக்கம் Sister😊
@pramilasekhar8
@pramilasekhar8 Год назад
I understood guruji
@Mrkarumandi789
@Mrkarumandi789 Год назад
குரு வணக்கம்
@annapooranis1300
@annapooranis1300 6 месяцев назад
Ayya kethu, veedu kodatja kiragathin adthipathy pol seyal paduvar endral sukiranin veetil irukum kethu saniyudan serumpothu saniyai subathuva padithuvara
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் நன்றி
@jothiprakash9260
@jothiprakash9260 Год назад
Iyya suryakiraganathodu serntha Sani than thasaiyil Enna seiyum?
@krishnamurthy5456
@krishnamurthy5456 Год назад
வணக்கம் ஐயா
@ksutha7598
@ksutha7598 Год назад
குருவே, மிதுனத்தில் சுக்கிரன், சனி சேர்க்கை. சுக்கிரன் வர்க்கோத்தமம், சுக்கிரன் பலன் தரும் நிலை?
@ROCKY-ni3qp
@ROCKY-ni3qp Год назад
நீச கிரகம் வர்கோத்தமம் பெற்றால் 🙏
@kiruthikasathishkumar2295
@kiruthikasathishkumar2295 Год назад
குருஜி சனியின் வக்ர வர்கோத்தமம் என்ன செய்யும்.
@msiva777
@msiva777 Год назад
நன்கு புரிந்தது குறுஜி
@youtubesakthi3724
@youtubesakthi3724 Год назад
I Can understand
@Naanungalst
@Naanungalst Год назад
Guru ji vanakam🙏kanni lagnam.. 2il guru+sani+puthan+sukran+suriyan.. 11/11/1982.time 3:36am .. 5 kragankal orey vittil amarndhu irruku.. Oru pothu video podungal guru ji🙏🙏🙏
@glsvibes5163
@glsvibes5163 Год назад
Thula lagnam, 2- chandran +kedhu , Theipirai chandran, Chandra dasai eppadi irukkum?
@ArulKumar-kw4fq
@ArulKumar-kw4fq Год назад
Understand
@sureshsekar5392
@sureshsekar5392 Год назад
வணக்கம் அய்யா. அம்சத்தில் சனி கேது சேர்க்கை இருந்தாலும் சூழ்ச்சும வலுவாகுமா.
@malarvizhisathiyanathan6917
ஐயா வணக்கம் என் ‌மகள் ஜாதகத்தில் சூரியன் மற்றும் ராகு செவ்வாய் சேர்க்கை உண்டு சிம்மம் லக்னம் கேந்திர தந்திகள் இவை 4ம் இடம் விளக்கம் கூறவும் நன்றி
@adithyan937
@adithyan937 Год назад
Guruji 🙏🙏🙏
@jananivignesh3536
@jananivignesh3536 Год назад
16° degree la grahanam irukkiradhaa
@jillunukathujannalasathu5074
Yes
@vanisris8185
@vanisris8185 Год назад
My.sondob.28.3.1991.11.1pm.tenkasi.surandai.child.appoguruji
@shakinpkv6333
@shakinpkv6333 Год назад
Suriyan+kethu+kuru cherkai
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
🙏வணக்கம் GURUJI⭐
@Mrkarumandi789
@Mrkarumandi789 Год назад
அக்கா வணக்கம்.என் எதிர் காலம் நிம்மதியாக இருக்குமா.இருதிருமண யோகம் உள்ளதா?என் மகனேடு இருப்பேனா.dob 30.11.1988.time.10.51.am
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@Mrkarumandi789 7ஆம் அதிபதி தசை தானே நடந்து கொண்டிருக்கிறது. அதனாலே குருப்பெயர்ச்சிக்கு பிறகு சந்திர தசை குரு புக்தியில் Familyயோட சேரலாம் (April 20க்கு மேல்) குழந்தைக்காக இருவரும் அனுசரித்து வாழ வேண்டும்👍💐 குழந்தையின் நலனே உங்கள் இருவரது குறிக்கோளாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன்💐⭐
@Mrkarumandi789
@Mrkarumandi789 Год назад
@@umasaravanan3843 எனது என்னமும் அதுதான் அக்கா நன்றி
@Mrkarumandi789
@Mrkarumandi789 Год назад
@@umasaravanan3843 7 ம் அதிபதி 8ல் கேதுவுடன் பாபத்துவம் இல்லையா அக்கா......என்மீது வழக்கு உள்ளது.என் மனைவியால்
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@Mrkarumandi789 கோட்சாரத்தில் குரு மேஷத்தில் அமரும் போது சிம்மத்தை பார்ப்பார். 3 ஆம் இடம்(துலாம்) 5 ஆம் இடம்(தனுசு) ஆகிய வீடுகள் குருவின் பார்வை பெறுகிறது. குரு புக்தி ஏபரலில் ஆரம்பம் ஆவதால் பிரச்சனை Solve ஆகும் என்று நினைக்கிறேன். சனி கோட்சாரத்தில் 7ல் அமர்ந்து இருப்பது சரியில்லை தான். ஜாதகத்தில் 7ஆம் அதிபதி சந்திரன் 8ல் அமர்ந்து 8ஆம் அதிபதி சாரத்திலேயே அமர்ந்து இருப்பதும் சரியில்லை. கோட்சாரம் சாதகமான பலன்களை செய்தால் நல்லது
@sriramganapathy9194
@sriramganapathy9194 8 месяцев назад
🎉
@youtubesakthi3724
@youtubesakthi3724 Год назад
Yesssss
@s.r.k6530
@s.r.k6530 Год назад
No priyavellai
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......
@prinkumarkp9661
@prinkumarkp9661 Год назад
நன்றாக இருக்க வேண்டும்
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
@@prinkumarkp9661 😃
@manivannan6406
@manivannan6406 Год назад
வணக்கம் குருஜி🙏 எனது மகன் ஜாதகத்தில் மேசத்தில் ராகு14 டிகிரி சந்திரன் 24.34 டிகிரி இணைவு. எனது மனைவிக்கு ஏதாவது விபரீதம் ஏற்படுமா பயமாக உள்ளது ஐயா.. லிங்கா 29/01/2023 மாலை 4.20 Pm கள்ளக்குறிச்சி ..
@Clarachannel76
@Clarachannel76 Год назад
மீன லக்கினம் 5 பாவத்தில் சனி வக்ரம், வருகோத்தமம், கும்ப ராசியோடு பரிவர்த்தனை. இது எப்படி பலன் கொடுக்கும் ஐயா. Dob 27/03/1976:7:07am trichy.
@Clarachannel76
@Clarachannel76 Год назад
தற்போது சனி திசை, சென்ம சனி
@மலர்-ப4ள
@மலர்-ப4ள Год назад
Sani vakram aagi vargothamam aanal
@abinathelangovan6563
@abinathelangovan6563 Год назад
நானும் சந்திர கிரகணத் அன்று தான் பிறந்தேன் எனது வாழ்க்கையிலும் எந்த முன்னேற்றமும் பெரிதும் காணப்படவில்லை பிறந்த தேதி 24.5.1994 நேரம் காலை 11:30 மணி இடம் மயிலாடுதுறை கிரகண தோஷங்களுக்கு சிறந்த பரிகாரம் கூறுங்களேன்
@padmakumar4924
@padmakumar4924 Год назад
கவலை வேண்டாம் சந்திரன் ராகுவால் கிரகணம் அடைந்தாலும் குருவின் இணைவால் நன்மை பயக்கும். தங்களின் வாழ்க்கை பிரச்சனைக்கு முக்கியகாரணம். கடக லக்கினத்திற்க்கு வரக்குடாத சனி தசா அதுவும் 8ல் ஆட்சி அடைந்து உள்ளது. படாத பாடு படுத்திஉள்ளது. கடன் , அசிங்கம், அவமானம் அளித்துள்ளது. தற்போது புதன் தசா புதன் புத்தி நடப்பில் உள்ளது. லக்கினத்திற்க்கு அதிபத்திய விஷ்ஷம் இல்லாத புதன் தசா இருப்பினும் ஆட்சி வலுவாக சுபர் தொடர்பு உடன் 12ல் உள்ள புதன் தசா என்பதால் புதனின் துறைகளில் வெளி நாடு, வெளி மாநிலம் என பயணிக்க வைத்து வருமானம் தந்து செலவை செய்யவைக்கும். சுப செலவுகள் வாழ்த்துகள்
@sukisangari4112
@sukisangari4112 Год назад
ஐயா குழந்தைகளின் 6,8 தசை, புத்திகள் பெற்றோர்களை பாதிக்குமா(12 வயதிற்குள்)
@padmakumar4924
@padmakumar4924 Год назад
தாய், தந்தைக்கு 7 1/2 சனி , அஷ்டம சனி நடக்கும் காலமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
@bharathim7278
@bharathim7278 Год назад
ஜோதிட ஆர்வலர்களுக்காக 9இல் செவ்வாய் பகை வீட்டில் சுய சாரத்தில் வர்கோத்தமம், 10இல் இருக்கும் ராகுவுடன் 8 டிகிரியுள் உள்ளார். செவ்வாய் தசை எப்படி இருக்கும்? (24/08/95, salem, 05:20pm) I am currently in Venus dasa, I know it's long way to reach mars dasa. However I just want to share this for people who interested in seeing similar birth chart.
@padmakumar4924
@padmakumar4924 Год назад
2054ல் வரும் செவ்வாய் தசா வை இப்போது பலன் வேண்டும்🫡 மகர லக்கினத்திற்கு செவ்வாய் லக்கின அசுபர் . பகை வீட்ல் அமர்ந்து ராகு தொடர்பில் உள்ள செவ்வாய் 9ம் பாவத்தின் உயிர் காரகத்தை கேடுத்து. ஜட காரகமான நிலம், வீடு,வாகனம் முதலிய பாக்யதைகளையும், இலாபத்தையும் தரும்.
@bharathim7278
@bharathim7278 Год назад
@@padmakumar4924 நான் பலன் அறிந்து கொள்ள இதை கேட்கவில்லை நண்பரே. குருஜி விளக்கிய கருத்துகளை ஒத்த கிரக அமர்வுகள் எனது ஜாதகத்தில் உள்ளது. ஜோதிட ஆர்வலர்களுக்கு இங்கு பகிர்ந்து உள்ளேன். நான் இன்னும் சுக்கிர தசாவை கடப்பது பற்றி மட்டுமே எண்ணி கொண்டு இருக்கிறேன்.
@padmakumar4924
@padmakumar4924 Год назад
@@bharathim7278 👍
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bharathi176
@bharathi176 Год назад
எங்கள் குழந்தை இவ்வாறு பிறந்தததுதான்.
@vanajapalani1760
@vanajapalani1760 Год назад
ஐயா வணக்கம். எங்கள் பேரன் 18.11.2021.இரவு 12.45.அமெரிக்காவில் அர்கான்சஸ் மாநிலத்தில் பிறந்தான். அன்று அங்குள்ள கோள்களின் சஞ்சாரம் காண்பது எப்படி? அங்கு சந்திரகிரகணம் நிகழ்ந்ததா?.கணித்து கூறுங்களேன். தயவும் கேட்கிறார்.நன்றி
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 Год назад
செவ்வாய். ராகு. உடன். சேர்க்கை. மகர. தில். செவ்வாய். உச்சம். வக்ரம். கடகத்தில். இருந்து. சுக்ரன். பார்வை. இருந்தால். அந்த. ஜாதகர். பொறுமை. உடன். நிதான. துடன். செயல். படுவான். இது. உண்மை
@bharathi176
@bharathi176 Год назад
ஆம் ஐயா, முதலில் அந்த குழந்தை ஐாதகத்தில் கிரகணம் என்றும், பெற்றோர்களுக்கு சரியில்லை என கூறி விட்டனர், ஆனால் அதே வாரத்திலேயே தாங்கள் கிரகண விளக்கம் காணொளி பதிவிட்டீர்கள், நான் தெளிவு பெற்றேன், தமிழ்நாட்டில் அந்த கிரகணம் நிகழவில்லை, இரண்டாம் point குழந்தை பிறந்தது கிரகண மறு நாள், மூன்றாம் point தாங்கள் ஒரு இடத்தில் கூறியதாவது, சந்திர கிரகணம் சதுர்தசிதிதியில்தான் நிகழும், குழந்தை பிறந்தது பிரதமை திதி யில்.
@vignezvaran
@vignezvaran Год назад
உண்மை.....
@muthuselvanponnan4035
@muthuselvanponnan4035 Год назад
நன்றாக புரிந்தது
@swaminathan981
@swaminathan981 Год назад
வணக்கம் குருஜி🙏
@jayaradha8282
@jayaradha8282 Год назад
வணக்கம் குருஜி 🙏💐
Далее
Мои РОДИТЕЛИ - БОТАНЫ !
31:36
Просмотров 616 тыс.
Мои РОДИТЕЛИ - БОТАНЫ !
31:36
Просмотров 616 тыс.