Тёмный

Switzerland watch Tour & History | ஒரு வாட்ச் விலை 17 கோடி | Exclusive | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 814 тыс.
Просмотров 143 тыс.
50% 1

Swiss watch showroom tour | Switzerland
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

3 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 312   
@Way2gotamil
@Way2gotamil Год назад
Hello friends 👋, Hope you are doing good. Will publish the next video on 8th Jan(Sunday) at 10 AM. Here are the details about KUKU FM, KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_4613e12cb8 A brief history of time : applinks.kukufm.com/91eHuc7Uc1kLz8e76 Get a 50% discount on your monthly subscription Use coupon - WAY2GO50 Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil
@shanaya6570
@shanaya6570 Год назад
As always you never fail to impress us with your talent 😃 All the best!!! Looking forward to your next video.
@muzamilmuzamil1602
@muzamilmuzamil1602 Год назад
Bro 1 chf na india madhepula avalo irrukum
@reganfernando2511
@reganfernando2511 Год назад
@@muzamilmuzamil1602 Rs. 88,-
@muzamilmuzamil1602
@muzamilmuzamil1602 Год назад
@@reganfernando2511 Thanks bro👍👍
@naveenkumar-ub4ns
@naveenkumar-ub4ns Год назад
Brother Las Vegas la wiz Khalifa irupanga brother meet with wiz Khalifa from Las Vegas
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
ஒரு இடத்துக்கு போனா அந்த இடத்தையோ அல்லது அந்த பொருளையோ காண்பிச்சோம் வந்தோம்னு இல்லாம அதோட வரலாற்றையும் சேர்த்து சொல்றது மிகச் சிறப்பு. சூப்பர் தம்பி
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Год назад
ஸ்விஸ் ஐப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஸ்விஸ், பாரிஸ் அந்த ட்ரையாங்கில் பார்டர் எல்லாம் நன்றாக இருந்தது.
@smathavan6429
@smathavan6429 Год назад
ரொம்ப நாளா Rolex தான் costly watch னு நினைச்சிட்டிருந்தேன். அதைவிட பிலிப் வாட்ச் விலை அதிகம் னு தெரிந்து கொண்டேன். மாதவனுக்கு மதுரை மாதவனின் நன்றிகள்.
@MR_SeyoN
@MR_SeyoN Год назад
Bro!!! Lange & Sohne brand thaan most expensive in the world! Rolex Ellam Top 10 le illa !
@smathavan6429
@smathavan6429 Год назад
@@MR_SeyoN thank u sir
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
உலகம் முழுவதும் வாழும் எங்கள் தமிழ் மக்கள்
@premanathanv8568
@premanathanv8568 Год назад
மிகவும் அருமைங்க வாட்ச் பற்றிய அனைத்து தகவல்களும் அபாரம் என்னே ஒரு தொழில்நுட்பம். தற்போது தமிழ்நாட்டில் வாட்ச் பற்றிய செய்திகள் தான் போய்க் கொண்டிருக்கிறது.
@beskidhana7417
@beskidhana7417 Год назад
ஒவ்வொரு முறையும் சிறப்பான பதிவுகள். Switzerland கடிகாரம் வாங்க ஆசை இல்லை. தொட்டுப் பார்க்க ஆசை.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
நார்வே ஸ்வீடன்பின்லாந்து மூன்று நாடுகளையும் சுற்றுலா வீடியோ எடுத்து போடுங்கள் அண்ணா.
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
Hi Bro. பதிவு பயனுள்ளதாக இருந்தது ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள மட்டுமே இருந்தது. கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒரு பொருள். நன்றி🙏💕🙏💕🙏💕 சகோ
@kannamaitha9042
@kannamaitha9042 Год назад
Hi, I have seen all your videos and keep entertaining me. Switzerland is one of my favourite countries.🎉
@swathishankar659
@swathishankar659 Год назад
ஸ்விஸ் என்றாலே பிரமாண்டம் அங்கு இருக்கும் சுற்றுலா தளங்கள் முதற்கொண்டு பேங்க் வாட்ச் கட்டிடங்கள் அனைத்துமே வியக்கத்தக்க விஷயமாக இருக்கு வாட்ச் விலையை பார்த்து மயக்கம் வருகிறது ஆனால் உங்கள் காணொலி உங்கள் விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் வைத்து தருவதில் நீங்கள் முதன்மையானவர் மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you nga
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Год назад
ரோலக்ஸ் தான் விலை உயர்ந்த வாட்ச் என்று நினைத்தேன் அதற்கு மேலும் விலையிலான வாட்ச் இருக்கிறது என்று சொன்னாரே ரேகன். விலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தேன்..
@reganfernando2511
@reganfernando2511 Год назад
You are welcome 🤗
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
மாதவன் அண்ணா அவர்களால் நாங்களும் அனைத்து நாடுகளையும் சுற்றி பார்க்கிறோம்
@geethaj3295
@geethaj3295 Год назад
Heaps of thanks to you for exploring Swiss.. The way you present everything is absolutely fantastic. 💐💐💐
@el_mutant193
@el_mutant193 Год назад
Expecting continues videos from you, keep going and keep inspiring us ✌🏼
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 Год назад
Great job I really loved it this is the first time someone had done a superb Swiss watch video in Tamil great.
@anandsaba2000
@anandsaba2000 Год назад
Swiss watches are on another level. Just got a Tissot as a gift from my wife last week and I’m really loving it. Just have to service it once every 3 or 4 years to keep it for generations.
@kalaipriyaaesthetics4042
@kalaipriyaaesthetics4042 Год назад
Isn't it boring to wear same watch for years?
@anandsaba2000
@anandsaba2000 Год назад
@@kalaipriyaaesthetics4042 true, but this doesn’t have to be your go to watch for everyday use. You can get cheaper quartz watches for that and use Swiss made watches for special occasions.
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 Год назад
@@anandsaba2000 my son got himself a Rolex and he wears it not for daily use but for functions or weddings . Enjoy wearing your wife gift sir .hope i too get one if God willing for my 62nd birthday
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 Год назад
Am so fortunate to visit Swiss twice with my young daughter.. hope to visit again ..
@anandsaba2000
@anandsaba2000 Год назад
@@ranijhansijhansi4044 yes I aim to get a Rolex too one day. Hope you can get one as well.
@kalaipriyaaesthetics4042
@kalaipriyaaesthetics4042 Год назад
Awesome video. Loved these watches and general knowledge that you shared about watches. Interesting. Keep posting more 👏🎉🎉🎉😊😊💞
@jamesmalachias9689
@jamesmalachias9689 Год назад
Amazing wrist watch tutorial. Thanks
@sundarrash5338
@sundarrash5338 Год назад
Super bro.. you are amazing wish I visited these places 😑
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Год назад
இங்கே நம் நாட்டில் KGF பார்டர் யிலேயே மூன்று ஸ்டேட்ஸ் இருக்கின்றன. ஒவ்வொரு ஸ்டேட் பார்டாரிலும் செக்போஸ்ட் உண்டு. அப்படியிருக்க மூன்று நாடுகள் பார்டரில் ஒரு செக்போஸ்ட் கூட இல்லை. ஆச்சரியம்.
@swaminathan1773
@swaminathan1773 Год назад
i was waiting for this video, finally got it
@baburamani159
@baburamani159 Год назад
Very informative about costly swiz made watches in this video 🎥Madhavan bro thanks a lot 👌👍
@prasanthmohan8965
@prasanthmohan8965 Год назад
I lik ur contents and the way of presenting the videos are quite good...keep going 🥳
@ramganeshrg4125
@ramganeshrg4125 Год назад
Super bro..i enjoyed the video..👌👏
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
சுவிட்சர்லாந்து நாடு கைக்கடிகாரங்களுக்கு மிகவும் புகழ் பெற்றது என்று கேள்வி பட்டு உள்ளேன் இப்பொழுதுதான் நேரில் பார்க்கிறேன்
@rajah123
@rajah123 Год назад
thanks brother madavan for this wonderful swiss watch tour, its very educational and i thoroughly enjoyed it. thru your channel, i came to know about the importance of swiss watches. cheers buddy and keep up the great work
@santhoshkumar2297
@santhoshkumar2297 Год назад
Never knew watch has so much of hype and variants. Thanks madhavan bro. 🤩
@LuxyChhota
@LuxyChhota Год назад
Good to see bro..Any country you visit maintaining the perfect energy level ...
@simson6468
@simson6468 Год назад
Semma bro nice collections Swiss is always special whaches... I love Swiss bro neenga podura vlog ellam enoda dreams bro thank you so much bro ungalala ennoda dream fulfill aana mari oru feeling bro thanks again bro
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Год назад
அருமையா இருந்தது மாதவன் சார்.. சூப்பர் சூப்பர் 👌👌👌 வாழ்த்துக்கள் உங்களுக்கு.. கவனமாக பயணம் செய்யுங்கள்.. நன்றி...
@ramachandranranganathrao9946
One thing about your Vlogs you keep informing the famous things for which it's iconic I have Limit brand watch from UK as name shows its Limited watch promoted Thanks Madhavan for this wonderful virtual tour of Watch street 👍
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
Awesome video brother 😇👍🏼
@vellupillaibalakrishnan7012
நன்றி மீண்டும் வருக! Europa வில் இருந்தும் பார்க்கமுடியாத இடத்தை உங்கள் மூலம் பார்கின்றேன்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
கை கடிகாரங்கள் பற்றி எங்களுக்கு தெரியாத தகவல் நிறைய தகவல் மிக்க நன்றி
@archanas9417
@archanas9417 Год назад
Titan watch vangavea padatha paada iruku enaku 😅 indha video patha apuram inum romba periya brand ku aasapadanum nu thonudhu 🤩 thnx madhavan u made my dream bigger
@rajTrondhjem10
@rajTrondhjem10 Год назад
Love my Tudor Black Bay 58.. Awesome watch
@niceguy4632
@niceguy4632 Год назад
Great Mathavan. I got the story of the watches which our dream 🥰
@malashanmugam8349
@malashanmugam8349 Год назад
Nice watch display. We enjoy watching This Show.
@reelsstudio2232
@reelsstudio2232 Год назад
💓💓💓BEST CHANNEL EVER💓💓💓way to GO💟💟💟
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Год назад
Gud evening bro 👍👍 beautiful video lovely Swiss & Rolex⌚⌚#way2go
@vibranarayanan1673
@vibranarayanan1673 Год назад
நல்ல வாட்ச் பண்ணனும் ப்ரோ உங்களுடைய கவனிப்பு ரொம்ப அழகா இருந்தது ரொம்ப அழகா இருந்தது
@kamalbahadur8234
@kamalbahadur8234 Год назад
I got tissot powermatic 80 and steinhart rose gold 42mm. Love it 😍
@naveens.v6500
@naveens.v6500 Год назад
Nice Video Brother....
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Год назад
Informative video.Bro ur videos are extraordinary.Ur dedication Vera level pa...
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
Watching your full Watch video is very informative. I liked the Omega and the darkest watches. Try to buy a watch at your budget price. Thank you, Madhavan.🙏
@wilsonvanavil6748
@wilsonvanavil6748 Год назад
super madie sir.........................
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Nandri Anna Eppadi oru pathivu kagha Unmailye Switzerland Watch store ambience swargam than Rolex Tissot Pathuirukiren Switzerland sonna Quality than 🙏🕉Vazgha Valamudan
@balamurali5238
@balamurali5238 Год назад
Dear Bro,, I am Murali.. Thanks for yr watch tour... Oru information ennakku purinthathu.. Life la pala vizayangala parthu rasikalam..But adtha adiyanumnu asai pada koodathu..
@bytebeattamil
@bytebeattamil Год назад
Swiss video super ❤️
@srimathifashion9188
@srimathifashion9188 Год назад
super bro..........nice collections
@RuggedKing9190
@RuggedKing9190 Год назад
Video quality Vera level ❤️
@sudharsang.p.8409
@sudharsang.p.8409 Год назад
Super great work
@thegreatindiatamil
@thegreatindiatamil Год назад
Enna gadgets use panreenga anna camera ?
@sureshr4813
@sureshr4813 Год назад
வணக்கம் அண்ணா😀 சாதாரண கைக்கடிகாரம் இவ்வளவு ஆடம்பரமா ? மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது. நன்றி அண்ணா😊 Way2go ரசிகன் ஓமலூர் சுரேஷ்
@praj3143
@praj3143 Год назад
அது எப்படி தலைவரே நீங்க ஐரோப்பா பயணத்தின் முன்னோட்டம் பண்ணும் போது இங்கே(தமிழ்நாட்டில்)வாட்ச் ஐ வைத்து பெரும் பிரச்சனையே உண்டானது.இன்னும் தொடர்கிறது.இதெல்லாம் உங்கள் வேலை தானா நம்ம ஐரோப்பா கண்டத்தில் பயணம் செய்கிறோம் அங்கே பிரபலமான வாட்ச் ஐ பற்றி தமிழ்நாட்டில் பிரச்சனை ஓடினால் தான் நம்ம (வாட்ச்) வீடியோ பண்ண முடியும் என்று நினைத்தீர்களா??😜 பதநீ பதநீ..
@Rambo_Ragavan
@Rambo_Ragavan Год назад
வணக்கம் அண்ணா🙋🏻‍♂️... யாழ்ப்பாணம் ல இருந்து
@TheCruiser1122
@TheCruiser1122 Год назад
Another Informative video by Madhavan and two souls (Uncle and bro) took it to the next level. Well done!
@reganfernando2511
@reganfernando2511 Год назад
Thank you 🙏🏼 ❤
@sivasamy8282
@sivasamy8282 Год назад
Super amazing bro ❤
@minyuenspark5697
@minyuenspark5697 Год назад
Excellent Bro 👍
@vinothsurvival4100
@vinothsurvival4100 Год назад
Good video ❤️ nice purchase new watch' gi.
@pritam4802
@pritam4802 Год назад
Have to say,u r lucky and we are lucky , where ever u go, there is tamil ullam, to explain and show u places they have more experience on , giving us knowledge in abundance, like joseph thatha, kovai shanthan, vijithan for village, this person for watch explantion, this give us an immense experience!!
@rameshsrk9277
@rameshsrk9277 Год назад
Super bro I am waiting for your video bro and post video daily bro please 🙏 ❤
@manicsrini
@manicsrini Год назад
I can remember when the Electronic watch reaches India , the cost was Rs.50. Now the watch is one of the application in Smartphone. Not sure why & how watch industry running. Anyway its business for someone & asset for someone.
@csuresh2830
@csuresh2830 Год назад
wonderful tour
@travelwithmunshif3012
@travelwithmunshif3012 Год назад
Brother Superb ❤
@kirupaarul9657
@kirupaarul9657 Год назад
Nice to see this beautiful country intersting
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 Год назад
Unga video wait panitu erthan...
@rebeccaganesh75
@rebeccaganesh75 Год назад
Hi Madhavan! Watch , watch, watch …. Everywhere aanaa kaiku yettunadhu vaaiku yettaley 😀. So very expensive. Just not affordable to the common man. Wonder if there are affordable cheaper quality watches (like TITAN in India).One small request , when you visit some place try to show us some reasonable shopping places. Video was good. Got a glimpse of the different varieties of Swiss watches. Thanks
@shankarraj3433
@shankarraj3433 Год назад
Please make a separate episode on CASIO - GSHOCK watches. 👍
@shrrideve
@shrrideve Год назад
Swiss pogo aasai but poga mudiyuma therila more satisfied watch your videos thanks for your ultimate effort to taking videos
@karthikm7574
@karthikm7574 Год назад
Hi na Realise video before 1pm so that I can watch during my lunch break 😉
@anwaranwar-ze7ef
@anwaranwar-ze7ef Год назад
nice bro naanum anga poitu oru watch vanganum IWC
@SelvaMathank
@SelvaMathank Год назад
Bro! thanks for your great videos. A kind suggestion, whenever you display the prices in INR, LKR can you please display it as comma separated. Because its hard to read if the price is more than 10K
@pritam4802
@pritam4802 Год назад
Yes , or also can out inr 857789, as approx 8.57 lakh rs,
@njr3320
@njr3320 Год назад
bro u can easily pause the video and count it
@subashbose1011
@subashbose1011 Год назад
என்னப்பா இது ஏதோ சாதாரண watch தானேன்னு நெனச்சேன் but இதுல இவ்ளோ விஷயம் இருக்கு..... Very very informative.... Many thanks to uncle and his son..... Beautiful collection and Brands but too much for me... It depends.... ♥️
@reganfernando2511
@reganfernando2511 Год назад
@shanmugamshekar5175
@shanmugamshekar5175 Год назад
Amazing video
@GopiSmmVlogs
@GopiSmmVlogs Год назад
Enga dravida maapilai kattura watch pathi sollirukala le bro
@navins3788
@navins3788 Год назад
madavan anna Swiss all brand watch price detail all brand 👍and Swiss watch history and class category india rolex and all brand showroom watch price video poddunga anna Swiss 👌
@sandystylepark3517
@sandystylepark3517 Год назад
Swissla kalakarengha madavaa, now I saw your whole ( swiss) episode, azalagho azalagu Switzer land
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
Hats of way to go Madhavan Anna
@sanjaybond007
@sanjaybond007 Год назад
Na watch kattiye Pala masam achu enaku watch KU set agave agathu vanguna onnu odanjirum illa repair agidum. Ippala mobilelaye pathukurathu. Online la mattum yarum watch vangidatheenga.
@angurajsakthivel6921
@angurajsakthivel6921 Год назад
ANNA Tamilnadula watch problem going on So good Timing for your video 🙏☘️🌿👍
@Suresh770k
@Suresh770k Год назад
Normal digital watch costed 200+ chf . Paathuttu vanthutten when I visited in 2015
@sujathajeyaraman4390
@sujathajeyaraman4390 Год назад
Hi Mr.Madhavan. your cinematography is classic. You deserve working with Steven Spielberg and James Cameron . Best wishes
@nanthakumar2768
@nanthakumar2768 Год назад
Madhavan Neenga ethu watch vaanguningala incase vaangina pls unbox panuga bro
@rsk6068
@rsk6068 Год назад
Bro Norway Finland Iceland vlog poduvingala
@absolutcover6891
@absolutcover6891 4 месяца назад
Hey bro you are missing the marvellous engineering and design of the watches called jacob&co especially their astrnomia and Bugatti editions when compared to it ,Richard mile ,Patek Phillipe and Rolex are .nothing
@iph1541
@iph1541 Год назад
Please could anyone tell the story behind the clock why it's displayed 10 & going to 10 ? I am sorry if Madthavan had ...... Thanks. ..
@dineshbabu2342
@dineshbabu2342 7 месяцев назад
Super 👌
@vimalvimal3814
@vimalvimal3814 Год назад
அண்ணே வணக்கம் மாதவன் அண்ணா நல்லா இருக்கீங்களா உங்களுடைய அனைத்து வீடியோக்களும் இங்கு கிராமத்தில் இருக்கும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் மிகவும் பிடிக்கும் அண்ணா நீங்கள் மென்மேலும் வளர இறைவனை வணங்குகிறோம் இதுபோன்ற வீடியோக்கள் அதிகம் போடுங்கள் அண்ணா வேலை சம்பந்தமான வீடியோக்களும் பதிவிடுங்கள் அண்ணா நன்றி அண்ணா ❤️💐
@shankarraj3433
@shankarraj3433 Год назад
I like SEIKO, CASIO & OMEGA watches. 💯👍
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
ஹாண்ட் வாட்ச் சூப்பர்
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
Welcome Mathavan 🇮🇳🇮🇳🇮🇳👍
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz Год назад
Thanks for the Swiss Series 😍 Maddy bro #Way2Go_Madhavan #Saravanan_Salem 🤝👍👌
@armancompany7546
@armancompany7546 Год назад
Very Nice
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp Год назад
Way to go Anna ❤️❤️❤️
@harsh_i
@harsh_i Год назад
You are the best RU-vidr bro. You are so underrated. Wish you more reach which u deserve in this year
@shot_freeze
@shot_freeze Год назад
He is not underrated !!! He is doing his work what he loves . Many youtubers are doing it for money and get settled with that but Madhavan is not like that .
@harsh_i
@harsh_i Год назад
@@shot_freeze true bro. Agreed
@myreaction2489
@myreaction2489 Год назад
Way to go family madhvan bro ❤️
@manoindirajith.e5316
@manoindirajith.e5316 Год назад
❤ 💙 💜 💖 keep exploring
@sureshkumar-ve7cl
@sureshkumar-ve7cl Год назад
Super bro
Далее