Тёмный

Symptoms of hypertension in tamil | இரத்த கொதிப்பின் அறிகுறிகள் ? |  

PUDUVAI SUDHAKAR
Подписаться 235 тыс.
Просмотров 242 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@RameshButtu3
@RameshButtu3 8 месяцев назад
நான் கடைசியாக 31/01/2024 அன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் செக் பண்ணியபோது எனக்கு BP 131/92 | Pulse 102 இருந்தது. Hipertention Stage 1. என்னதான் அமைதியாக மனநிலையை தொடரவேண்டும் என்று நினைக்கும் போது சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பயங்கரமாக டென்ஷன் பண்ணி ஸ்ட்ரஸ் அதிக அளவில் ஏத்திக்கிட்டே இருக்கிறார்கள். மெண்டல் டார்ச்சர் ரொம்ப அதிகமா இருக்கு. தலைவலி பயங்கரமாக இருக்கு. எவனும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறான். சொன்னாலும் திரும்ப திரும்ப அதையேதான் செய்கிறார்கள். வீட்டுக்கு முன்னால் வந்து பயங்கர சத்தம் போட்டு கெட்ட வார்த்தைகள் பேசிட்டே இருக்கிறார்கள். இந்த கமெண்ட் எழுதும் போது கூட இதே பிரச்சினைதான். கேட்டா ரோடுன்னு சொல்வார்கள். காவல்துறையில் புகார் பண்ணியிருவேன்னு சொன்னால் கூட திரும்பவும் அதையே செய்கிறார்கள்.
@SaravananSaravanan-tc6hd
@SaravananSaravanan-tc6hd 8 месяцев назад
சரியாக சொன்னீர்கள்
@muthukumari3692
@muthukumari3692 6 месяцев назад
Same problem.. Pathale tension aaguthu. Kuda irukuravanga husband ah pathale nadikuranga
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 5 месяцев назад
விலகி இருங்கள்.
@RameshButtu3
@RameshButtu3 5 месяцев назад
@@arumugamkrishnan9912 இப்போ மருத்துவமனையில் இருந்து வந்து ஓய்வில் இருப்பதால் வேலையில் இல்லை. அதனால் வேறு எங்கும் வாடகைக்கு கூட போக முடியவில்லை. இன்னும் சில நாட்களில் நான் வேலைக்கு போய்விட்டால் போதும்
@kalpanabhasker5820
@kalpanabhasker5820 Год назад
தங்களின் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
@AjithKumar-ki1pk
@AjithKumar-ki1pk Год назад
சார் நடிகர் மயில்சாமி இறப்பு பற்றி அவருக்கு இருதய பிரச்சினை இருந்து இறந்தாத சொல்லுறாங்க நீங்க இதை பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியே போடுங்கள் சார்
@PanneerSelvam-b7p
@PanneerSelvam-b7p 8 месяцев назад
நீங்கள் சொல்லும் அறிகுறி எதுவும் இல்லை ஆனால் எனக்கு பி.பி 200/100
@brightlinestudio1721
@brightlinestudio1721 2 месяца назад
@@PanneerSelvam-b7p இப்பொ எப்படி இருக்கு அண்ணா
@chiranjeevi192
@chiranjeevi192 5 дней назад
Thank y sir enaku pb iruku sir ipo one week ha thala suthuthu vomit varamari iruku kannu red ayichu intha 3 symtems iruku sir
@thirishar7507
@thirishar7507 Год назад
Sir please upload the video......about reticulocyte count
@sankarv2297
@sankarv2297 Год назад
Thankyou for your medical tips
@resaeltelecom8483
@resaeltelecom8483 Год назад
நன்றி டாக்டர் 🙏
@karuppusamykutty6519
@karuppusamykutty6519 Год назад
Sir today bp check Panna 110/152 iruku enaku age 29 tha aguthu but entha symptoms illa nervous ah Mattum iruku
@brightlinestudio1721
@brightlinestudio1721 2 месяца назад
இப்பொ எவ்ளோ இருக்கு மேடிசன் எடுக்குறிங்களா
@sheelaselvaraj1270
@sheelaselvaraj1270 Год назад
Sir neenga yevalavu thelivaga soninga thank you sir.bp check seivadhu blood,or machine le check seivadha?
@vravivaradharaj8510
@vravivaradharaj8510 Год назад
nice...useful video. ..
@sumathy7618
@sumathy7618 Год назад
சார் எனக்கு 49 வயது ஆகிறது இதுவரைக்கும் எனக்கு பிரஷர் சுகர் எதுவும் இல்லை ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென்று தலை சுற்றல் வாந்தி இருந்தது மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது 170 ரத்த அழுத்தம் இருப்பதாக டாக்டர் சொன்னார் ஒரு வாரத்துக்கு மருந்து கொடுத்துள்ளார் இது நார்மலா இல்லை அதிகமா கொஞ்சம் சொல்லுங்க சார்🙏
@thenmozhi6140
@thenmozhi6140 10 месяцев назад
அதிகமாக இருக்கு
@santhiganapathy8895
@santhiganapathy8895 Год назад
Useful information 👍.Those who are above 55 80/130.Is it normal
@gandhiselvanselvan7105
@gandhiselvanselvan7105 Год назад
Sir எனக்கு வயசு 40 சார்....140/90 நார்மலா சார்.....
@alwaysfun90
@alwaysfun90 7 месяцев назад
like podama reply pannunga sir
@90skidchnl
@90skidchnl Год назад
Bp tabet morning edukradh bestaa
@nagato.phoenix
@nagato.phoenix Год назад
Enakku Low BP Sir Light Headache Sometimes Fatigue✓ Palpitations✓ Breathless✓ Chest(Heart) Pain(2Months)✓ Morning Urine Always Yellow
@rameshleon317
@rameshleon317 Год назад
தமிழில் பேசினால் என்னை போன்ற பாமர மக்களும் புரிந்து கொள்வார்கள்.
@a1creation317
@a1creation317 Год назад
My age 17 dhan bp 146 nu katudhu enna pannalam
@karthikice1601
@karthikice1601 Год назад
Sir left ventricular hypertrophy naaa enna problem sir my mother ku irukku plsss
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
நீங்கள் சொன்ன அறிகுறிகளில் எதுவும் எனக்கு இல்லை அதிகப்படியாக வியர்வை வடிவது தவிர.
@cecilmubarak8200
@cecilmubarak8200 Год назад
Do one time.check up.
@sivaguru6192
@sivaguru6192 10 месяцев назад
Sir.. Pls reply my comment.. Na nalla tha sir iruntha thidirnu morning sapidum podhu oru matiri irunthuchu then lunch sapidum podhum oru hand nd tongue la izhukara matiri oru feel nd nervous irunthuchu thondaila adaikara matiri irunthuchu after 1hr na normal aeita sir.. Ithu bp problem-a ila vera ethavathu irukuma pls sir reply panunga..
@Stonerszone
@Stonerszone 8 месяцев назад
May be it's panic attack consult doctor
@nagendrank576
@nagendrank576 Год назад
வணக்கம் சார் அல்சர் பிரச்சினையினால் மனச்சோர்வு மனபயம் ஏற்படும்பொழுதுபிளட் பிரஷர் உயருமாஅதற்கு நாங்கள் மாத்திரை எடுக்க வேண்டுமா
@KmajiKmaji
@KmajiKmaji Год назад
Yanikum iruku bro
@KmajiKmaji
@KmajiKmaji Год назад
Mathra sapdalama
@A.Aravindthraj-kv3bq
@A.Aravindthraj-kv3bq Год назад
எனக்கும் இதே பிரச்சினை உள்ளது
@aadhi7040
@aadhi7040 Год назад
Sss,me to,,kudave step eruna moochu vanguthu
@selvamr1032
@selvamr1032 10 месяцев назад
Same problem here also 😂😂😂
@sriragul6927
@sriragul6927 Год назад
Blood donation ku aparam purple colour la patches vanthirukku.. Athu oru periya issue va..? Pls sollunga..
@sankarsankar-bz8xo
@sankarsankar-bz8xo 6 месяцев назад
Nenga sonna ellame iruku sir athu
@selvisankari2726
@selvisankari2726 2 месяца назад
Sir en anna ku. Bp iruku sir one week a. Light a. Nenju valikra mathiei iruku nu sona. Bp tab anaiku potala. Verrthutu patapata nu vanthutu. Hpl ecg. Changes katunathu. Apram. One day. Observation la irunthu ecg. Normal aitu. Ana. Dr sonathu. Ethu heart. Attack ila. Athuku munadi iruka symptoms than. Tab. Edunka. Saaria. Varm nu sonanka. Sir. Ethu. Epadi sir. Heat attack. Kula symptoms thana ila bp athiam anathunala vanthatha sir plz solunka avanuku age 30 than. Not married😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ashrafaslam2223
@ashrafaslam2223 Год назад
Doctor enakku intha oru symptoms um illa..but pasi thanga mudiyazu.. Ippa ellam pasi vantha udane sapuda venum.illati udambu less nadugum.. Please enna reason a ikum. Na gulf la ikuren.. I am waiting for your reply
@noordeen5634
@noordeen5634 Год назад
Same problem enakum . Neraya docter pathutan ellarum sonna ore bathil pasicha sadunga happya irunga dont wory
@sindhujasindhuja6587
@sindhujasindhuja6587 Год назад
Sir heart suthi thanni kothu irukunu solranga athuku anjio kandipa panni than aaganuma sir age 68 sir
@manimuthum3433
@manimuthum3433 Год назад
Thanks Information sir🙏....sir Egc Test T wave abnormal nu varuthu sir.... Pls Reply pannuga sir
@puduvaisudhakar
@puduvaisudhakar Год назад
T wave is normal varient So it change in time consult a doctor
@revathibasker7784
@revathibasker7784 Год назад
Super
@puduvaisudhakar
@puduvaisudhakar Год назад
நன்றி 🙏💐💐💐
@vae2168
@vae2168 3 месяца назад
🎉 இந்த அறி குறிகள் எதுவும் இல்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்கள் ஏராளம்..😮
@yuthrayuthra3130
@yuthrayuthra3130 Год назад
140 bp level normal ah sir..indha level kku tablet edukkanuma
@puduvaisudhakar
@puduvaisudhakar Год назад
Depends on your diastolic BP
@revathiragavi4703
@revathiragavi4703 Год назад
வணக்கம் சார்...என் பெயர் ரேவதி எனக்கு அடிக்கடி விடியற்காலையில் தூங்கும் பொழுது பறப்பதை போன்றும், என் ஆன்மா மேலே எழுவதை போன்றும் இருக்கிறது...எனக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை...
@மதுபாலாமதுரைபாலா
தூக்கம் போதவில்லை
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 Год назад
mom நீங்க உடல விட்டு வெளிய வந்து உங்க உடல பார்க்குறிங்களா
@oh_my_angel
@oh_my_angel Год назад
Enaku age 19 sir ...but systolic 121 diastolic 110 irukku sir....what I do sir
@arunmozhivarman8998
@arunmozhivarman8998 Год назад
Don't watch this type of videos and also don't check bp in this age go yoga, 8hrs sleep per day avoid mobile game
@padmasmruthika1350
@padmasmruthika1350 Год назад
​@@arunmozhivarman8998👌🏻
@selviyazhini4897
@selviyazhini4897 Год назад
Hypotension pathi detaileda podunga bro
@puduvaisudhakar
@puduvaisudhakar Год назад
Ok sure
@petslover9242
@petslover9242 8 месяцев назад
135/70 normal la sir
@sumavathy3511
@sumavathy3511 Год назад
THANK YOU SIR
@nagato.phoenix
@nagato.phoenix Год назад
Sir Enakku Last 4 Times La Check Pannathula 1.110/80 2.120/80 3.110/70 4.100/60 Recent Check Pannum Pothu Low BP Sir Adikadi Mayakkam Vara Maari Irukku...Heart Pain(Echo Normal)...Nerambu Ilukura Maari Irukku Face Head Hand & Legs...Ulcer Irukku Sir...
@tamil_terrorist1994
@tamil_terrorist1994 Год назад
So 😢
@sivaguru6192
@sivaguru6192 10 месяцев назад
Neenga solrathu elame enakum iruku pa.. Ipo ungaluku ena problem nu therinchutha.. Pls therincha sollunga pa.. Romba payama iruku atha pathi think panale innum oru matiri iruku atha kekara..
@nagato.phoenix
@nagato.phoenix 10 месяцев назад
@@sivaguru6192 Ippaiyum left chest pain irukku but munnadi continuous ha irunthuchi but ippa vittu vittutha irukku(ipa kooda irukku)...Nerambu oosi onnu potu athukku apparam nerambu prachana avlova illa...Mayakkamum ippa munna maari illa
@sivaguru6192
@sivaguru6192 10 месяцев назад
@@nagato.phoenix ok thanks pa..
@smartraguvel
@smartraguvel Месяц назад
Ulcer iruntha intha Ella problem mum varum
@Vedhaabi
@Vedhaabi Год назад
ரத்தம் இல்லாதவறுக்கு ரத்த கொதிப்பு வருமா
@karthikrajaraja6639
@karthikrajaraja6639 Год назад
Enakku 17 years dha but 150/100 irukku bayama irukku sir
@anthropologysuresh3488
@anthropologysuresh3488 Год назад
யோக செய் தம்பி எனக்கு 33 வயசுதான் எனக்கும் இருக்கு என்ன செய்ய
@karthikrajaraja6639
@karthikrajaraja6639 Год назад
@@anthropologysuresh3488 mm anna
@karthikutti3517
@karthikutti3517 Год назад
bro bp check pannum pothu tension la irunthalum apditha varum,relaxa ponga bro ilana 2 or 3 times continuesa check panra bp machine la check pannunga
@dhandapanivasanth
@dhandapanivasanth Год назад
In digital meter for me 210/150
@ML-gj9wo
@ML-gj9wo Год назад
​@@dhandapanivasanthTablet edukuringala,ippo kuranjutha
@jothiarumugam6817
@jothiarumugam6817 Год назад
Sir normal 139/89 சொல்ராங்க எது சரியான அலவு
@puduvaisudhakar
@puduvaisudhakar Год назад
Its depends on your age and weight
@gjchgjjbnjjnn
@gjchgjjbnjjnn Год назад
Ye
@iamAPSYt
@iamAPSYt 23 дня назад
Me just 27 but 156/90
@menakamenaka7867
@menakamenaka7867 Месяц назад
எனக்கு 150/100 இருக்கு இது டிபி ஓட அறிகுறியா
@kesavansathiskumar
@kesavansathiskumar Год назад
Bp tablets stop panna tips
@newnumber3954
@newnumber3954 5 месяцев назад
Take 70 black grape resins and boil it in one litre of water. When one litre of water becomes 200 ml drink the water daily for 30 days. Through the tablets in the trash can.
@royalbharath9891
@royalbharath9891 Год назад
22 age la bp 155/98 yen irukku ne theriyala two months ah irukku tablet pottum kuraiyala
@prakashs974
@prakashs974 Год назад
Morning walking ponga 1 hr Verum vairul beatroot juice kudinga Grapes juice kudinga Mathulampalam juice kudinga Kandipa kuraium
@viswaviswa6446
@viswaviswa6446 Год назад
Eppo normal ah bro
@royalbharath9891
@royalbharath9891 Год назад
@@viswaviswa6446 normal than
@prakashs974
@prakashs974 Год назад
@@viswaviswa6446 Yes Half never work out pandra Evening 40 minitues walking poren Na tablet edukarathu ila Normal than
@viswaviswa6446
@viswaviswa6446 Год назад
Enaku bp kurayala bro
@saravankumar.saravankumar8124
@saravankumar.saravankumar8124 Месяц назад
145
@ariphotography2374
@ariphotography2374 Год назад
23 age la bp varuma sir
@IAMthebosssss
@IAMthebosssss Год назад
Yes
@ridertharcisvlogs8492
@ridertharcisvlogs8492 Год назад
Please share your hospital address sir
@begumjaff1
@begumjaff1 Год назад
இந்த அறிகுறி எதுவும் இல்ஸை எனக்கு , ஆனா‌ல் Bp இருக்கு
@puduvaisudhakar
@puduvaisudhakar Год назад
stress may be the reason Please check your BP when your in completely relaxed situation
@mohankc9361
@mohankc9361 Год назад
Mere waste. Not sufficient details. Time waste.
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн
9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar
18:08