Тёмный

#T 

RS Raja Talkies
Подписаться 118 тыс.
Просмотров 251 тыс.
50% 1

டி. ராஜேந்தர் (T. Rajendar, பிறப்பு: 9 மே 1955) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார்.[2] வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
விஜய டி. ராஜேந்தர்
விஜய டி. ராஜேந்தர்பிறப்புமே 9, 1955 (அகவை 68)
இளையாளூர் மயிலாடுதுறை[1]வேறு பெயர்டி. ஆர்தொழில்நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், அரசியல்வாதி, பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர்நடிப்புக் கால ம்1980 இலிருந்து தற்போது வரைதுணைவர்உசா ராஜேந்தர்பிள்ளைகள்சிலம்பரசன்
குறளரசன்
இலக்கியா
டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.
அரசியல் வாழ்க்கைதொகு
திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவிலிருந்து விலகி 1991 இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்று கட்சியையும் 2004 இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.[3][4]
#trending #shortfeed #shortsvideo #shortsviral #shortsfeed #shortsyoutube #shortvideo #shots #Shorts

Развлечения

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@venkadeshtoptailor1022
@venkadeshtoptailor1022 5 месяцев назад
அருமையான வித்தியாசமான பாடல்கள் அவருடைய. பாடல்கள்
@sirpirajad4960
@sirpirajad4960 5 месяцев назад
TR பாடல்கள் என்றாலே 👌👌👌👌👍👍👍👍👏👏👏👏💪💪💪💪
@senthilvadivu7570
@senthilvadivu7570 5 месяцев назад
இவருடைய படமும் சரி நடிப்பு சரி தயாரிப்பு சரி வேர லெவல் உழைப்பால் பேரெடுத்தவர்
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 10 месяцев назад
நன்றி வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉 🎉🎉🎉 🎉🎉 🎉 விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி அதற்கு உதாரணமாக ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது 🎉🎉🎉 🎉🎉 🎉 டி, ராஜேந்தர் 🎉🎉🎉🎉 🎉🎉🎉 🎉🎉 🎉
@RSRajaTalkies
@RSRajaTalkies 10 месяцев назад
நன்றி ஐயா
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 10 месяцев назад
@@RSRajaTalkies வாழ்த்துக்கள் சகோதரர் சிறப்பு
@n.thangadurailic2441
@n.thangadurailic2441 3 месяца назад
தன்மான சிங்கம் தலைவர் T.R. அவர்களின் திறமையை பறைசாற்றும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..
@RSRajaTalkies
@RSRajaTalkies 3 месяца назад
நன்றி
@RSRajaTalkies
@RSRajaTalkies 3 месяца назад
நன்றி
@UmaBai-z5h
@UmaBai-z5h 2 месяца назад
Hi XD xx tc Ghar ft ft BC ft uh@à se❤❤ ​@@RSRajaTalkies
@masskayal420
@masskayal420 7 дней назад
அண்ணா நான் சின்ன வயசுல இருந்து டி ஆர் ஃபேன் தானே பாட்டு மட்டும் தான் கேட்டுகிட்டு இருந்த அவரோட படமும் பார்க்க போறேன் நீங்க சொன்னதுல இருந்து..
@ponmaniselvam9672
@ponmaniselvam9672 9 месяцев назад
Great 👍👍👍👍👍👍
@sundaramoorthyannapoorani4899
@sundaramoorthyannapoorani4899 Месяц назад
இவரு ஒரு மேதைங்கரதுத சந்தேகமே இல்ல ஆன இவர் நடிக்காம இருந்திருந்தா இன்னைக்கும் எங்களுக்கெல்லாம் இவர்தான் சூப்பர்ஸ்டார் ஏன்னா இன்னைக்கல்லாம் படமா வருது? பத்து துப்பாக்கி இருந்தா போதும் படத்த முடுச்சிடலாம் அந்த மாதிரி இருக்கும்போது இவர் மீண்டும் நான் சொன்ன குறைபாடுகளை களைந்து படைப்புகளை கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி ஏனெனில் எனக்கு வயது 58 எங்கள் இதயவானில் என்றும் ஜெரவிக்கும் திரு T.R அவர்களின் அன்புரசிகன் நான் வாழ்க T.R வளர்க அவர் புகழ் நன்றி
@padmanabanmaha7274
@padmanabanmaha7274 Месяц назад
Uii⁹99😊😊
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 5 месяцев назад
அருமைஐயா
@RSRajaTalkies
@RSRajaTalkies 5 месяцев назад
நன்றி ஐயா
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p 2 месяца назад
பூக்களை தான் பறிக்கதிங்கா பாடல் போல் அருமை
@soosaiarulthainees5952
@soosaiarulthainees5952 Месяц назад
தேசிங்கு உடையாரின் செல்ல மகன் டி. ராஜேந்தர். வாழ்க நலமுடன்!
@inba8683
@inba8683 5 месяцев назад
Bee. Like. A. Bee. T. R. Sir
@Chandrasekaran-t6c
@Chandrasekaran-t6c 12 дней назад
I have lived at opp house of tr at myl while pg study I have heard his songs at chidabaram rail way station
@gurudayalprasad9288
@gurudayalprasad9288 3 месяца назад
டி ராஜேந்திரன் படத்தை அதிகம் ராசிபலன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை இதன் மூலமாக தெரிந்து கொண்டே மிக்க நன்றி
@ponnusamykponnusamy7501
@ponnusamykponnusamy7501 4 месяца назад
Thanks for appreciete
@SENTHIL-kj1zm
@SENTHIL-kj1zm Месяц назад
👍🏻👍🏻 Superb🎉🎉
@RaghuRaman-s2k
@RaghuRaman-s2k 6 месяцев назад
திரைத்துறையின் மிக பெரிய ஆளுமை🤷‍♂️ ஆனா இவர் பிள்ளையின் ஆளுமை?
@GunasekranGuna-k6h
@GunasekranGuna-k6h 5 месяцев назад
TR great acter direct writer great man
@rajamohan8106
@rajamohan8106 16 дней назад
உண்மையில் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஹீரோ என்றால்..டி.ராஜேந்தர் சார் தான்..
@RSRajaTalkies
@RSRajaTalkies 16 дней назад
Correct
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 6 месяцев назад
TR அவர்கள் ஒருதலைராகம் படத்தில் வேற்றுமொழி சங்கரை நடிக்கவைத்து பாத்தீபனைவ குரல் கொடுக்கவைக்காமல் பாத்தீபனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்
@krishnak1340
@krishnak1340 10 месяцев назад
Krihnamoorthi❤
@ElangovanT-m4t
@ElangovanT-m4t 5 месяцев назад
WHO'S ASK TR HISTORY IT'S IMPORTANT IN TAMILNADU
@Arivuselvam-ti7ec
@Arivuselvam-ti7ec 5 месяцев назад
W . T
@AbdulhameedHameed-le8dr
@AbdulhameedHameed-le8dr 12 дней назад
Nambikai muyarchiyalarin periya rasigan naan
@saravanankumarmuthukrishna4082
@saravanankumarmuthukrishna4082 5 месяцев назад
இவர்களுடைய பிறந்த,தேதி,,,3-10,,1956,இந்த பதிவு தான் உண்மை
@BHARATHBHARATH-pn4hu
@BHARATHBHARATH-pn4hu 4 месяца назад
❤❤
@MuruganMurugan-or5cg
@MuruganMurugan-or5cg Месяц назад
அன்பிசகோதர்டி.ஆர்ஒருஸாகாப்தம்
@rajakumar-hf2zt
@rajakumar-hf2zt Месяц назад
His.talent is unable campare to. Other's.
@kalimuthu1835
@kalimuthu1835 2 месяца назад
Vuravai Kaatha Kili Padathil MGR Potovai Serupai Eduthu Erntha Antha Rajentheranthane Evan . Evan Padathai Muthalil Paarthuveduveen Naan Avanudaya Rachihanahathan Eruntheen . Atheeponruthan Vuravai Katha akili Padathaum Dindigul Abirame Theyetarel Senru Paarthen. Antha Padathil Antha Katchiyai Parthavudan Rachiharhal Vehundu Elunthu Padathai Neruthinom . Antha Katchiyai Neekavillayenral Padathay Thirayeda Vedamatom Enru Aarpatam Sethom . Anrodu Avanai Enaku Pidekathu . Aven oru Saiko Mathere Maevitan.
@vlmurthyvkmurthy
@vlmurthyvkmurthy 10 месяцев назад
நான்1978 to1982 வரையிலான--காலகட்டங்களில்---அண்ணாமலைபல்கலைக்கழகத்தில்---- சட்டம்பயின்ற---சமயங்களில் day scholar ஆக T.Rajendar-MA படித்துக்கொண்டிருந்தார்---- train லிருந்து இறங்கிவரும்சமயங்களில்--பார்ப்பதுண்டு Law students என்றாலே மற்றவர்கள்பயந்ததுண்டு பின்வந்தசமயங்களில்----T.R படம்எடுக்க பல்கலைக்கழகத்தில் permissionகொடுக்கமறுக்கப்பட்டது---ஒருகாலம்---- அவரின் படிக்கும்காலங்களில்---humming பண்ணிட்டுவருவார் அவரின்திறமை--உயர்வு--- பாராட்டத்தான்வேணும் அண்ணாமலையில்படித்தயாரும்சோடைபோகல---- நானும்உதாரணம்தான்
@RSRajaTalkies
@RSRajaTalkies 10 месяцев назад
Super sir
@nataraj9442
@nataraj9442 5 месяцев назад
பெரிய ALEXANDER THE GREAT.இந்த வெங்கப்பயலுக்கு ஒரு வரலாறு
@SelvathirumagalT
@SelvathirumagalT 2 месяца назад
one person do only one work. But T. R. do many work. only he did all work in cinema field. T. R. the great
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 7 млн
Это было КРАСИВО!
01:00
Просмотров 1 млн
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 46 млн