Тёмный
No video :(

T.R.Mahalingam | isaithamil thantha arunchathanaiyaalar | utchasthayi kuralon | @News mix tv 

News Mix tv
Подписаться 209 тыс.
Просмотров 27 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
சீர்காழி கோவிந்தராஜனின் ஆதர்ஷன நாயகனாகவும் உச்சஸ்தாயி குரலோனாகவும் இசைத்தமிழ் தந்த அருஞ்சாதனையாளர் மகாலிங்கத்தின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் சுவாரஸ்ய தகவல்களை இப்பதிவில் முழுமையாகக்
காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.
#newsmixtv #trmahalingam #kaviyakuralgal #suvarasyam

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@jeevanandham9985
@jeevanandham9985 2 года назад
இசை தமிழ்,நீ,செய்த,,,அருஞ்சாதனை,,இசையின்இறைவா,,,தென் கரைசோழவந்தானின்,,,,கற்பகமே,அற்புதமே,,டி,ஆர்மகாலிங்கமேஉன்னைஆர்மறப்பார்,,,
@vinodu5811
@vinodu5811 2 года назад
மதுரை சோழவந்தானில் என் அம்மாவழி தாத்தாவின் பக்கத்துவீட்டு நெருங்கிய நண்பர், இவரோடு சேர்ந்து தாத்தாவும் நடிக்க போய்விடுவாரென கொள்ளுபாட்டி தாத்தாவை இலங்கைக்கு நகை தொழிலுக்குஅனுப்பிவிட்டார்..! இறக்கும் வரை இருவரும் கடிதம் மூலமாக தொடர்பில் இருந்தனர்.. அவை எங்கள் குடும்ப பொக்கிஷம்.!!!
@VijayakrishnanS
@VijayakrishnanS 3 года назад
மிக அருமை. புகழ்பெற்றவர்களின் வாழ்க்கைப் பதிவுகள் முழுவதையும் திரையிட்டு விளக்கும் காலப்பெட்டகம். அறிந்ததனை, அறியாதனை அறிந்து படைக்கும் நியூஸ் மிக்ஸ் சிற்றூடகத்தின் திரை உலகத் தமிழர்களின் உன்னதத்திரை. பகிர்வோம். பார்வைக்குள் நுகர்ந்து நெகிழ்வோம். தொடர்ந்து வழங்கும் திரு.ஆண்டனியின் சுட்டுவிரல் தொட்டு அவரோடு நகர்வோம். நாட்களின் மணத்தை நுகர்வோம். நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 3 года назад
தங்களின் ஆதரவிற்கும்,அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@selvarajm420
@selvarajm420 9 месяцев назад
என் தந்தையின் இனிய நண்பர். தனித்தன்மை வாய்ந்த குரல். அவரது புகழ் அனைத்து இளைய சமூகத்தினருக்கும் சென்றடையச்செய்ய வேண்டிய கடமை உங்கள் அனைவருக்கும் உள்ளது.
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 2 года назад
Thank you ...I love trm.. I'm 23 yrs.. There's no news about trm... This is only news available 👏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes!
@prabhavgurumurthy
@prabhavgurumurthy 9 месяцев назад
Thank you for your interest about knowing him...please check for TRM oru sagabtham..iam his grandf daughter Dr Prabha...you will to know about him more
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
அக்காலத்தில் பள்ளிப்படிப்பை மிகவும் இளம் வயதிலேயே.. நிறுத்திவிட்டு எப்பேர்ப்பட்ட நீளமான வசனம் பேசி அசத்தினார்கள்.
@jayarajj2080
@jayarajj2080 2 года назад
One of the greatest star of tamilnadu. His voice for ever will reverberate in the soil of tamilnadu.
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 2 года назад
உங்களைப் பாராட்ட, நன்றி சொல்ல நிறைய சொற்கள் வேண்டும், அவசரப்பட்டு, நன்றி என வழக்கமான ஒரு வார்த்தை போதாது 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@sekarn5692
@sekarn5692 2 года назад
Isai tamil nee seidha arul sadhanai
@Suresh-rp9uz
@Suresh-rp9uz 2 года назад
தம்பி உன் பழமை வாழ்க
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 2 года назад
உங்கள் கானோலி சூப்பர் சூப்பர்
@jpjp2520
@jpjp2520 2 года назад
Nalla padivu 🙏🙏🙏🙏🙏
@ajithkanna
@ajithkanna 2 года назад
🙏🙏RIP TR mahalingam
@panchapakesann2737
@panchapakesann2737 3 года назад
Nice coverage of TRM the great..some of his songs are all time hit..no doubt..
@geethasriram1478
@geethasriram1478 2 года назад
Great High Pitched Voiced Singer Cum Actor of his Time 😇💫👌
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 2 года назад
அவருடைய திருமணம் அவருக்கு பிள்ளைகள் அவர்கள் என்ன செய்கிறார்கள் இதல்லாம் போட்டு இருக்கலாம் இனிமேல் இதல்லாம் விசாரித்து சொல்லவும். சகோதரர். அவர்களே
@user-lb8kq9ih3y
@user-lb8kq9ih3y 2 года назад
தமிழக மண் ஒரு மிகபெரிய கலைச்சுரங்கம் அதில் எத்தனை வைரங்கள்
@ambully7246
@ambully7246 3 года назад
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@venivelu5183
@venivelu5183 2 года назад
🙏🙏🙏🙏
@KannansKamehs
@KannansKamehs 2 года назад
சல்யூட். ஜி
@balakumarnachimuthu915
@balakumarnachimuthu915 2 года назад
👏👏👏👏👏
@sekarn5692
@sekarn5692 2 года назад
Isai tamil nee seidha arul sadhanai
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 2 года назад
Why you didn’t mention abt his family
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
ஆம் வைரமணிகள் வைடூரியம்
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 2 года назад
Very small age 54😶
@janakumar-ev6dv
@janakumar-ev6dv 2 года назад
SUBSCRIBE NOW FLASHING VERY MUCH IRRITATING. PLEASE STOP IT. YOUR VEDIOS ARE QUITE WELCOME.
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 2 года назад
Why you didn’t tell abt his fly details sir
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
26 கார் வைத்திருப்பவர் என்று சொல்ல கேள்வி
@ajithkanna
@ajithkanna 2 года назад
So what
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 года назад
😀
@lenovotable7484
@lenovotable7484 2 года назад
His he a bachelor?
@muthumani1961
@muthumani1961 2 года назад
No...
@p.sampathkumarsampatjkumar1717
🤣🤣🤣🤣🤣🤣
Далее
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11