Тёмный

Tailor Bro வை காயப்படுத்தியவருக்கு நேர்ந்த சம்பவம் 

Tailor Bro
Подписаться 1,4 млн
Просмотров 185 тыс.
50% 1

WhatsApp Channel : whatsapp.com/c...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 531   
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 Месяц назад
நீங்க மட்டும் தான் கோப பட்டீங்க தம்பி.... நம்ம ராணி மௌனமாக இருந்தாங்க... மற்றபடி அந்த தம்பி சிரித்துக்கொண்டே தான் இருந்தார் இன்னொரு சகோதரியும் சிரித்துகொண்டிருந்தார்.... இது ஒரு சீன் என்று எங்களுக்கு புரிய அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை....
@SanthaKumari-ij1wi
@SanthaKumari-ij1wi Месяц назад
Hi bro நான் பிரகாஷ் சிரித்ததை வைத்து கண்டுபித்துவிட்டேன் இது கண்டன்ட் என்று மிகவும் அருமை வாழ்த்துகள்
@user-fz6kh5xz6p
@user-fz6kh5xz6p Месяц назад
அவங்க கூட சேந்து நாங்களும் பயந்துட்டோம் . நல்ல தகவல் நன்றி அண்ணா.🤔🤭😊
@MalarMagalirTailoring
@MalarMagalirTailoring Месяц назад
திரும்பத் திரும்ப இந்த வீடியோவை பார்த்தால் சிரிப்பு தான் வருது பாவம் ராணி ஒரு அண்ணனும் பயந்துட்டாங்க கூட உட்கார்ந்து இருந்தவங்களும் பயந்துட்டாங்க பாவம்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Месяц назад
இல்லையே நானும் பயந்துட்டேன் அச்சச்சோ ஜாக்கெட் வேஸ்டா போச்சு போல அப்படின்னு இந்த மாதிரி என்கிட்ட தச்ச வாங்கிகிட்டு கொஞ்சம் சரி இல்லாம தைச்சு அதை நான் உடனே சரி பண்ணி கொடுத்துட்டேன் இருந்தாலும் இந்த வீடியோ பார்த்தாலும் அச்சச்சோ என்று தோணுச்சு பின்புதான் சிரிச்சு நல்ல பதிவு உண்மையிலேயே அந்த தம்பி சொன்னது கோபம் கொள்வதை விட அதை சரி செய்வது தான் மேல் என்று சொன்னது நல்ல கருத்து நன்றி உறவே❤😊🙌
@jothikathiresan690
@jothikathiresan690 Месяц назад
இது உண்மையிலேயே மிகவும் தேவையான ஒன்றுதான். ஏன்னா கோவம் கண்ணை மறைத்து விடுகிறது
@shivababa6922
@shivababa6922 Месяц назад
அப்படியே அசந்து போனேன் Tailor Bro வா இது என்று ஆனாலும் நீங்கள் ரொம்ப குறும்பு தான் ப்ரோ சுசிலா குரோம்பேட்டை சென்னை 🌹🌺🌹 உங்கள் நடிப்பு பிரமாதம் 👌👏
@lakshmikishore8080
@lakshmikishore8080 Месяц назад
அண்ணா அண்ணி நான் பயத்துடன் பார்த்தேன்.... இனறு சிங்கம் கர்ச்சித்தது .....❤❤❤❤
@afrancisca9478
@afrancisca9478 12 дней назад
அண்ணா நான் பயந்துட்டேன் உண்மை யா அப்புறம் நீங்க சொன்ன கருத்து மிகவும் அருமை அவசியம் நன்றி அண்ணா
@AnbuRAnbu-k3r
@AnbuRAnbu-k3r Месяц назад
அண்ணா நான் உண்மையிலேயே பயந்துட்டேன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருமானம் என்று❤
@muthulaxmi6460
@muthulaxmi6460 Месяц назад
😮🤔🧐🧐🧐🧐🧐😮😊🤵✨✨✨✨💐💐💐
@umas3111
@umas3111 Месяц назад
Varumanama
@pandaartss
@pandaartss Месяц назад
நான் உண்மையிலேயே தம்பி பயந்துவிட்டேன். பாவம் ராணி தங்கை. மற்றவர்களும் பயந்ததைப் பார்க்க பயமாக இருந்தது நீங்கள் கோபப்பட்டதை ஒரு நாளும் பார்க்கவில்லை இறைவன் துணை உண்டாகக்டும்
@user-hr8sc8ml9f
@user-hr8sc8ml9f Месяц назад
அண்ணா 😅 உங்கள் நடிப்பு மிகவும் சூப்பர் அப்படியே தத்ரூபமாக இருந்தது ஆனால் அவுங்க மூனுபேரோட ரியாக்ஷன் அதைவிட சூப்பர் அதிலும் அண்ணியார் என்ன பன்றதுனு தெரியாம சமாதான பேச்சு அதைவிட சூப்பர் திகில்லூட்டும் வீடியோ 😅😅🎉
@swamiswami1261
@swamiswami1261 27 дней назад
நீங்ககாட்டிய.உதாரணம்மிகமிக.அருமை.டெய்லருக்குதேவையானயிருக்கவேண்டியயொன்று.நன்றி.
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf Месяц назад
நான் பயந்துட்டேன் தம்பி. நன்றி தம்பி உண்மை தான் தம்பி
@poongavanamsolimalai7222
@poongavanamsolimalai7222 Месяц назад
சரியான நேரத்தில் அருமையான பதிவு
@vanithaarjunan-yx2qk
@vanithaarjunan-yx2qk Месяц назад
அண்ணா நீங்க கோவமா சேர் உதைக்கிறீங்க முன்னாடி உக்காந்து இருக்க அந்த பொன்னு எந்த ரியாக்சனும் இல்லாம திருப்பி பாக்காம உக்காந்து இருக்காங்க அந்த ரொம்ப பயந்துட்டாங்க போல 🎉🎉🎉🎉🎉
@hemas1965
@hemas1965 Месяц назад
அண்ணா உண்மையிலேயே நீங்க கோபப்பட்டுட்டீங்களோ நினைத்தேன் அண்ணா 😮😮 உண்மையான கருத்தை சொல்லி சொல்லி இருக்கீங்க அண்ணா சூப்பர் அண்ணா🎉🎉🎉
@shailajavlogs1931
@shailajavlogs1931 Месяц назад
Bro you are so sweet...I will tell everyone about you.. you are example for all the men... including my husband.. you are so calm and cool person..I was shocked seeing this video.. you be the same bro.. you are very kind.. from Bangalore... from your sister 🙏
@shailajavlogs1931
@shailajavlogs1931 Месяц назад
@SaraswatiFancy
@SaraswatiFancy Месяц назад
அண்ணா இப்படி எல்லாம் பயமுறுத்தக் கூடாது
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 Месяц назад
😂😂😂😂எங்க. தம்பிக்கு இவ்வாறு கோபம் வருமா என்று நான் பயந்துட்டேன்❤❤❤❤. பிரகாஷ் தம்பிநல்லா பயந்து ட்டார்
@shanthinaidu411
@shanthinaidu411 Месяц назад
Brother God Bless You 🙌 🙏 thanks for teaching me the beautiful ❤
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 Месяц назад
Hi bro! பிரகாஷ் சிரித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்துவிட்டேன்!!!!
@premaprema759
@premaprema759 Месяц назад
அண்ணா உண்மையிலேயே நான் பயந்துட்டேன்
@VijayaRajini
@VijayaRajini Месяц назад
அண்ணா ரொம்ப பயந்து பட்டேன் அதனால் தான் நான் துணி பக்கமே போல😮
@premaprema759
@premaprema759 Месяц назад
@@VijayaRajini ok
@fishfashionworld18
@fishfashionworld18 Месяц назад
❤.. superb 👌..sama Tiktok ah vida intha acting best Oscar award confirmed anna..🎉
@user-ms4sm2no4q
@user-ms4sm2no4q Месяц назад
நீங்க சொல்லி கொடுத்து வீடியோ பாத்து தைக்கிற நாங்களே சூப்பரா தைக்கும் போது உங்க கூட இருக்குறவங்க எப்படி அண்ணா தப்பா தைப்பங்க. ஒரு நிமிடம் ஷாக் ஆயிட்டேன்
@balasiva2016
@balasiva2016 Месяц назад
❤வணக்கம் அண்ணா ❤ஒரு செகண்ட் நானும் பயந்துடேன் அண்ணா ❤
@shajasam3584
@shajasam3584 Месяц назад
சூப்பரா சொன்னீங்க அண்ணா சில சமயம் நான் கூட தப்பு பண்ணிட்டு பயந்திட்டு அழுவேன் திரும்பவும் பிரே பண்ணிட்டு அப்புறம் ரிலாக்ஸா யோசிச்சு அந்த தப்பை கரெக்ட் பண்ணி நான் கஸ்டமருக்கு அந்த பிளவுஸை சரி பண்ணி கொடுத்து இருக்கேன் அண்ணா நீங்க சொன்னது 100. உண்மைதான் அண்ணா நன்றி வாழ்க வளமுடன்
@shajasam3584
@shajasam3584 Месяц назад
😇😇😇😇
@saravanankumarsamy8542
@saravanankumarsamy8542 Месяц назад
அண்ணா நான் ரொம்ப பயந்துட்டேன் நல்ல செய்தி சூப்பர் அண்ணா
@MalarMagalirTailoring
@MalarMagalirTailoring Месяц назад
எப்படியா இருந்தாலும் நீங்க கரெக்ட் பண்ணி தைக்கிற ஒரு டெய்லர் நீங்க நீங்க சொல்லும்போது எனக்கு ரொம்ப பயமாவே இருந்துச்சு
@SivaKumar-nh7zq
@SivaKumar-nh7zq Месяц назад
அண்ணா நிங்கசூப்பர நடிக்கிறீங்க சூப்பர் நீங்கள் சொன்ன வார்த்தை 100% உண்மை கோபம் நம் பழைய அழிச்சிடும்அணணா❤❤❤❤
@sajidhabegum2028
@sajidhabegum2028 Месяц назад
Yes you're right bro best upload I see in 2024 god makes your life always happy bro take care stay happy
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp Месяц назад
Our nimisham enga mastera parten unga roobathile naa shocked😱 aagiten tq💛💙💛💙💛
@esakary170
@esakary170 28 дней назад
Nice message to all TQ u bro, well said and well done
@illathunisha417
@illathunisha417 Месяц назад
Ungalukku ivalav kovamanu naanum bayathuta anna but neenga sonna visayathula unmai iruku na kobam patama pathukura thanks anna
@umamk9532
@umamk9532 Месяц назад
Adenkappa enna kovam.nan bayanthu poyiten. Koncha neram moochi vida marandhiten. Avvalo bayanthiten.nadippu supper bro.🎉❤
@parthik744
@parthik744 7 дней назад
நல்ல தகவல் அண்ணா ❤
@shruthisadhana4658
@shruthisadhana4658 17 дней назад
😂bro.. unga acting skill super... you may become a hero in future.
@Jay_dailyvlogs699
@Jay_dailyvlogs699 16 дней назад
Ayaayo ayaayo anna sathiyama na bayanthuten but unga kovam kooda alaga dan iruku ❤❤❤love you anna
@sudharsanagaja366
@sudharsanagaja366 28 дней назад
அண்ணா அருமையான பதிவு மிகவும் நன்றி
@linanilin1221
@linanilin1221 Месяц назад
super ah soniga anna... en lofe full ah oru kovakara aalu kita matitu adhula irundhu thapika mudiyama romba kashta paduren....
@அம்பேத்ஆகவிஅம்பேத்ஆகவி
அண்ணா அண்ணி எங்களுக்கு நீங்கள் ஒரு நல்ல சகோதரன் நல்ல ஒரு ஆசான்
@gayathrisuresh406
@gayathrisuresh406 Месяц назад
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🥻✂️✂️🪡💚💚💚💚💚💚 அண்ணா உண்மையில் பயந்து போய் விட்டேன் ❤
@user-ke6uq9lv1v
@user-ke6uq9lv1v 18 дней назад
கோபப்படுவதால் எத்தனை குடும்பம் அழிந்து இருக்கிறது தெரியுமா சினிமாவிலும் இதைப்பற்றி இதன் விளைவுகளை காட்ட வேண்டும் வெறும் பாடல் ஆடல் மட்டும் காட்டாமல் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனையை காட்டினால் நன்றாக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@akilashanmugam2558
@akilashanmugam2558 Месяц назад
💯true anna. Engala prank pannitinga. Payanthuten. 🙏🙏🙏
@kasuskitchen7639
@kasuskitchen7639 Месяц назад
நாங்கள் நான்கு பேர் டைலர் கடை வைத்து நடத்தும் போது உண்மையாகவே ஒருவர் மிஸ்டேக் செய்து விட்டார் அந்த பிளவுஸை அந்த வாடிக்கையாளர் போட முடியவில்லை இங்க தூக்கிட்டு இருக்கு அங்க தூக்கிட்டு இருக்கு இதெல்லாம் போடுவாங்களா அப்படின்னு பயங்கர சண்டை அப்ப அந்த பிளவுஸ தைச்சு கொடுத்த பொண்ணு வந்து என்ன செய்யறதுன்னு தெரியல பயங்கர கண்ணுல தண்ணி வச்சுக்கிட்டு நிக்குது முன்னாடி சண்டை போடுகிறார்கள் என்று பயந்துவிட்டது எனக்கு ஒரு பக்கம் பயந்தா நான் போய் அவங்க கிட்ட பேசினா உங்க பிளவுஸ்ல என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க நான் உங்களுக்கு சரி பண்ணி தரேன் அப்படின்னாங்க வேண்டவே வேண்டாம் எனக்கு டபுள் மடங்கா காசு தான் அப்படின்னு சொல்லிட்டாங்க இல்ல நீங்க வாங்க நாளைக்கு நான் சரி பண்ணி வைக்கிறேன் நீங்க போட்டு பார்த்துட்டு சரியில்லைன்னா நான் உங்களுக்கு டபுள் டைம் பணம் கொடுத்துடறேன் அப்படின்னு சொல்லிட்டேன் அவங்க என்னென்ன மிஸ்டேக் சொன்னாங்களோ மறுநாள் நான் வந்து அதெல்லாம் சரி பண்ணி நானே தச்சு அவங்க வரும்போது குடுத்துட்டோம் அவங்களும் வந்து கடையோட ஷட்டர் இறக்கிட்டு அவங்க போட்டு பார்த்தாங்க போட்டு பாக்குறது தனி ரூம்ல இல்ல ஒரே ஒரு கடை இருக்கு அதுவே ஷட்ரை இறக்கிட்டு போட்டு பார்த்தாங்க இப்பதான் கரெக்டா இருக்கு இப்படி தைச்சு தந்தீங்கன்னா நான் ஏன் சண்டை போடுற அப்படின்னு சொல்லி மேலும் ஒரு நாளு பிளவுஸ் தைக்க கொடுத்தாங்க அதுக்கப்புறம் அவங்க ஒரு நல்ல வாடிக்கையாளரா மாறிட்டாங்க நாங்களும் நல்ல டெய்லரா அவங்களுக்கு தச்சி கொடுத்துட்டு வந்தோம் 🙏
@SureshRamya-ke8pb
@SureshRamya-ke8pb Месяц назад
அண்ணா invesible ஜிப் வைத்து தைத்து சொல்லி குடுங்க
@subuamman1146
@subuamman1146 23 дня назад
எனக்கு அவங்கள பார்க்க பாவமா இருந்தது என்ன இவரு இப்படி பேசராருனு சங்கட பட்டேன் அப்பாடா னு இருந்தது முழு வீடியோ பார்த்து
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Месяц назад
பட்டு புடவைசட்டையெல்லாம் 350 தையலகூலி வாங்கி😢😢 போட முடியாமல் நானே டைலோரிங் கற்றுக்கொண்டிருக்கிறேன்😢😢😢
@user-bl1vb4dr7c
@user-bl1vb4dr7c 16 дней назад
Happy Morning Anna..🙏🙏 Happy Krishna Jayanti 🎉🎉 Anna niga solratha 💯💯Unmai.. Kovathunala eathaume sathiga mudiyathu...Thank you so much..
@lakshmiganeshprasath7390
@lakshmiganeshprasath7390 Месяц назад
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு இவ்வளவு குசும்பு ஆகாது அண்ணா 😂😂😂. உண்மையிலேயே வீடியோ caption பார்த்து பயந்து உள்ள போய் வீடீயோவை பார்த்தா இன்னும் கொஞ்சம் ஷாக் ஆகிடுச்சு.😢 ஆனால் நீங்க குடுத்த மெஸேஜ் valid 👌👌👌👌அதற்கு அண்ணனின் தங்கையாக மட்டும் அல்ல. மாணவியாகவும் தலைவணங்குகிறேன் 🙇‍♀️
@vijiviji9469
@vijiviji9469 17 дней назад
Thank u so much anna 🙏
@SelviNayagi-px8xv
@SelviNayagi-px8xv Месяц назад
Anna super naanum rompa payanthuten ungaluku ivvalavu kopam varumnu ninachuten
@anthoniammalmaiyanur7213
@anthoniammalmaiyanur7213 Месяц назад
அப்படியே ஷாக கொடுத்தீங்க உங்க கருத்துக்கள் ரொம்பவும் பிடித்து விட்டது
@johnsirani7820
@johnsirani7820 Месяц назад
Naan payanthutten bro, super acting.❤
@ponnifarm9174
@ponnifarm9174 Месяц назад
உண்மை தான் அண்ணா தவறாக தைத்து விட்டால் சரி பண்னமுடியாது தான் கவனமா இருக்கணும்
@abhiisinfire6147
@abhiisinfire6147 26 дней назад
Bro nijamave payanthiten ❤❤❤
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv Месяц назад
அண்ணாஆஆ😢 அண்ணிஇ பயந்திட்டிட்டேன் 🤣🤣🤣. 👍👍👍
@shanthiananthan6509
@shanthiananthan6509 Месяц назад
உங்ளின் சிரிப்பு தான் அழகு...கோவம் அழகல்ல...இந்த மாதிரி போட வேண்டாம்.....அண்ணியின் முகத்தைப் பாருங்கள்..வீடியோ எடுக்கும் போது இன்னொரு பெண் சட்டையே செய்யவில்லை....ஏன்? கோவப்படும் ஆண்களை நான் மொத்தமாக வெறுக்கிறேன்....உங்களையும் அந்த லிஸ்டில் நான் சேர்க்க விரும்பவில்லை அண்ணா...Please ❤❤❤
@MalarMagalirTailoring
@MalarMagalirTailoring Месяц назад
நான் ரொம்ப நாளா வீடியோவே பார்க்காம இருந்தேன் திடீர்னு இந்த வீடியோ நெருப்புல இருக்குற மாதிரி ப்ரொமோ வீடியோல மெயின்ல இருந்ததுனால என்னமோ ஏதோ நினைச்சு ஓபன் பண்ணி பார்த்தா எல்லாரைம்மே அலற வச்சிட்டீங்கஇப்படி ஒரு கோபம் உங்களுக்கு வருமான்னு கூட நினைச்சிட்டோம்
@MalarMagalirTailoring
@MalarMagalirTailoring Месяц назад
ஆனா உண்மையிலேயே இப்படி நிஜமா இருந்து இருந்துச்சுன்னா கண்டிப்பா எல்லாருமே கோபப்படுவாங்க ஆனா ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியரையும் நானும் வேலை பார்த்திருக்கேன் ஆனா அங்கேயும் இப்படி சட்டையெல்லாம் தூக்கி மூஞ்சில எல்லாம் எரிவாங்க இதை இப்ப நீங்க செய்யும் போது எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு
@rajinijohn6186
@rajinijohn6186 28 дней назад
நீங்க அண்ணா சின்னத்திரை நுழைய அரிய வாய்ப்பு 😅😅
@bhuvanacadir289
@bhuvanacadir289 Месяц назад
அண்ணா கொஞ்ச நேரத்துல நான் ரொம்ப பயந்துட்டேன் நீங்களா இப்படி என்ற மாதிரி கடைசியில் நடிப்பீங்களா சாரி அண்ணா தப்பா நெனச்சிட்டு அண்ணா உங்கள❤
@ss-ll4fj
@ss-ll4fj 11 дней назад
Very true
@deeshakitchen5325
@deeshakitchen5325 Месяц назад
100% correct 🙏🙏🙏🙏🙏
@xyzzbzbz9094
@xyzzbzbz9094 17 дней назад
Super super anna ayyo nan oru nitam sok aayiten sema
@ramsrisri7372
@ramsrisri7372 Месяц назад
உண்மையிலேயே நான் ரொம்ப பயந்துட்டேன் அண்ணா
@Chithrathangaraj-k9u
@Chithrathangaraj-k9u Месяц назад
அண்ணா உண்மையாவே உங்களுக்கு எவ்வளவு கோபம் வருமான்னு உண்மையாவே பயந்துட்டான் அண்ணா
@rajavanitha6530
@rajavanitha6530 Месяц назад
💯 true Brother
@chuttyyalini
@chuttyyalini Месяц назад
Naan payanthutten anna😮❤
@user-fy5fv3uz2l
@user-fy5fv3uz2l 27 дней назад
Super super anna
@rajinijohn6186
@rajinijohn6186 28 дней назад
ராணி அம்மாவுக்கு அடி விழ வேண்டியது கதிரை வேண்டியுள்ளது 😂😂😂😂😂
@Gurulakshmi-pn7xx
@Gurulakshmi-pn7xx Месяц назад
அண்ணா உண்மைல நான் பயந்துட்டன் , எங்க அண்ணனுக்கு இவளோ கோபம் வருமா
@Gurulakshmi-pn7xx
@Gurulakshmi-pn7xx Месяц назад
அண்ணா, இன்று naan ஒரு டெய்லர் என்று பெருமிதமாக சொல்லிக்கொள்கிறேன் என்றால் , அது மிகையாகது , இந்த பெருமைக்குரியவர் என் அண்ணன்,நான் மேலும் வளர என்னை வாழ்த்துங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@positive_vibes04
@positive_vibes04 Месяц назад
❤ Thank u Bro nice video
@sreeviji9135
@sreeviji9135 Месяц назад
பயத்திலே அழுகையே வந்திருச்சு bro.... இப்படி எல்லாம் கோவம் வருமானு நினைச்சே..... என்னெ அழ வெச்ச உங்க கூட நான் டு 😞 பயந்தே போயிட்டே😥
@ramyaKarthi-zn3og
@ramyaKarthi-zn3og Месяц назад
Nice thnks for advice bro...unga vidoe pathu mattumae na 500 earn paniruken bro first time really happy and thnks
@selvinimmi8001-lr3hf
@selvinimmi8001-lr3hf Месяц назад
அண்ணா நா நிஜமாகவே பயத்துடன் 😢😢😢😢😢
@THANU482
@THANU482 Месяц назад
அண்ணா உங்க வீடியோஸ பார்த்து தான் நான் நிறைய டைலரிங் கத்துக்கிட்ட பிளவுஸ் மிஸ்டேக் இல்லாமல் தைக்க கத்துக்கிட்டேன் ஆனா நீங்க இப்படி கோபப்பட்டாலும் ரொம்ப ரொம்ப பயந்துட்டேன் சோ இனிமே இப்படி கோபப்படாதீங்க அண்ணா ப்ளீஸ்
@sujathasujatha-lu9vp
@sujathasujatha-lu9vp Месяц назад
Bro nan oru nimidam shock aeitten enada eppavum sritha padi erpparu entha video la eppadi enru super bro
@JJ31273
@JJ31273 Месяц назад
நான் நிஜமாவே கோபப்படுறங்க நினைச்சேன்❤❤❤
@irenekirubakaran5271
@irenekirubakaran5271 Месяц назад
😢 erry good naan Sri Lanka athudan unbalance student umthan
@Pokemonrider-pm6bu
@Pokemonrider-pm6bu Месяц назад
Super anna.neenga pesunathu true anna.
@gomathir2333
@gomathir2333 Месяц назад
சூப்பர் அண்ணா நல்ல கருத்து
@user-tq8vt1rx5x
@user-tq8vt1rx5x Месяц назад
Bro nejamave romba bayanthuten 😂😂but neenga sonna karuthu super ✨✨👍👍
@user-li4cz2em3l
@user-li4cz2em3l Месяц назад
அண்ணா உண்மையாக பயந்து விட்டேன் ஆனால் பிரகாஷ் அண்ணா சிரித்தது பார்த்து தான் நிம்மதி நடிப்பிலும் தரம் அண்ணா
@seethakuppusamy2959
@seethakuppusamy2959 Месяц назад
Super anna❤❤❤
@anthoniammalmaiyanur7213
@anthoniammalmaiyanur7213 Месяц назад
Neenga super bro
@greensathyagardening7156
@greensathyagardening7156 Месяц назад
திடீரென பாத்ததும் பயந்துட்டேன் சகோ😂👌👌
@kokila4824
@kokila4824 Месяц назад
Hi bro உண்மையாக கோபம் வந்திருந்தால் அது வீடியோவில் வராது.நாகரிகம் தெரிந்தவர் அண்ணா நீங்கள்.
@sudhachinnu369
@sudhachinnu369 Месяц назад
அண்ணா நல்ல கருத்து சொன்னீங்க எனக்கு பொறுத்தாமான கருத்து
@shanthi533
@shanthi533 Месяц назад
100%sure.keep it.super.
@shrinaths_hotspot_
@shrinaths_hotspot_ Месяц назад
Bro ku cinema chaance seekirama vanthrum.... Aprom tailor bro va miss pannuvom...
@user-bl1vb4dr7c
@user-bl1vb4dr7c 16 дней назад
Anna ungaluku Kovam varathunu sonniga..correct..👍 But Kovam vantha Unga reaction yepadi erukumnu naga therujukitom😮😮
@samsunisha419
@samsunisha419 Месяц назад
இன்ஷா அல்லாஹ் ❤
@sumathiasumathia3053
@sumathiasumathia3053 Месяц назад
அண்ணா ஒரு வேண்டுகோள் blouse side joint எப்படி பண்றது ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@user-li5zk7bb5q
@user-li5zk7bb5q Месяц назад
உங்க குணம் சூப்பர் அண்ணா ❤❤
@manoharij3408
@manoharij3408 Месяц назад
பயந்துட்டேன் உலகத்திலேயே உன்னதமான ஜோடி ராணி and என் அன்பு சகோதரர், கனவிலும் வேண்டாம்
@Senthilkumar-rw9be
@Senthilkumar-rw9be Месяц назад
Brother arumai super
@KalaKala-cq1hg
@KalaKala-cq1hg Месяц назад
, அண்ணா இவ்வளவு தமாஷ் பண்றீங்க பயந்தே போயிட்டேன் நான்
@jeevaganga7745
@jeevaganga7745 Месяц назад
Super comedy Anna I’m scared now 👌👌👌👌👌💕💕💕💕
@gowrivelayutham5529
@gowrivelayutham5529 Месяц назад
இப்படி ஒரு கோபம் கூட உங்களுக்கு வருமா சகோ. சூப்பர். 👌👌👌
@KanagaVali-tf4bu
@KanagaVali-tf4bu 20 дней назад
அண்ணா என் கணவரும் டைலர் ஆன வேலையில்லை என்று வீடியோ இருக்கார் அவர் கோட்.பேன்ட்.சிங்கர் வீட்டில் ஓரே சண்டை மனசு கக்ஷடமயிருக்கு
Далее
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 1,2 млн