வாழ்வில் தூய்மையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கும் ஒரு சிறுவர் நாடகம். #Christian Short Film #Tamil Christian short film #Tamil Christian Skit #Tamil Christian Drama
அந்தப் பண்ணையார்ட்ட சொல்லி என்னோட நிலத்தையும் கொஞ்சம் தர முடியுமா என்று கேளுங்க ப்ரோ அருமையான நாடகம் அனைவரும் எதார்த்தமாக நடித்து உள்ளார்கள் Green screen effect அருமையோ அருமை வாழ்த்துக்கள் ப்ரோ