Тёмный

Tamil Christian Songs Karaoke Track/ Ootridumae Um Vallamaiyei/Benjamin Yovan/Tamil Christian Songs 

Benjamin Yovan
Подписаться 6 тыс.
Просмотров 13 тыс.
50% 1

Benjamin Yovan
World Revival Ministry's
Music team
Chockampatti Tenkasi
Contact - 9123572368 - 7200221581
WhatsApp - 9123572368
Rytham pad - Ebinezar Paul
#Gersson_Edinbaro
ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு
வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட
1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே - 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே - 2
2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே - 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே - 2
3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே - 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே - 2

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@d.s.vincentvijayakumar.4249
@d.s.vincentvijayakumar.4249 2 года назад
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.. உங்கள் karaoki எங்களுக்கு மிகவும் பிறையோஜனமாய் இருக்கிறது.. கிராம, தெரு, வீட்டு, சபை ஊழியங்களில் மிகவும் அருமையாக பயன் தருகிறது.. ஸ்பீகர், மொபைல் போதும் கலக்கிவிடுகிறோம்.. மகிழ்ச்சி யுடன் ஜெனங்கள் ஆராதிக்கிறார்கள், நிறைவான பலனை பெருகிறோம்.. உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்... உங்கள் ஊழியம் இடம்கொண்டு பெருக ஜெபிக்கிறோம்.. 🙏
@sandhyasharon1846
@sandhyasharon1846 2 года назад
Amen
@benjaminyovan
@benjaminyovan 2 года назад
ஆமேன் நன்றி நன்றி நன்றி கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக🙌🙌🙌
@indianjph
@indianjph Месяц назад
Gifted music to all people for a good life. Praise the Lord always!!!
@Naruto_lover-e8c
@Naruto_lover-e8c Месяц назад
❤❤❤
@evanjaliSt6655
@evanjaliSt6655 Год назад
Jeba aavi ootri song keroke plz🙏🙏
@reenaf2968
@reenaf2968 7 месяцев назад
Very useful,God bless you bro
@christofkiliyurjebaveedu8693
@christofkiliyurjebaveedu8693 2 года назад
அருமை... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 2 месяца назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@radhakrishnank3814
@radhakrishnank3814 Год назад
Good 👍
@evanjaliSt6655
@evanjaliSt6655 Год назад
Paaduven hallelujah song keroke plzzzz🙏
@jayapaul9630
@jayapaul9630 2 года назад
Neer oruvarea unnathar neer oruvarea Parisuthar karaoke upload brother
@RajeshRajesh-et5zp
@RajeshRajesh-et5zp 2 года назад
Amen
@jayapaul9630
@jayapaul9630 2 года назад
Ummai Aarathikindrom yesuvea ummai Aarathikinrom neer nallavar sarva vallavar karaoke upload brother next week to upload brother
@jcsministriestamilnadu4639
@jcsministriestamilnadu4639 2 года назад
Super thampi
@evanjaliSt6655
@evanjaliSt6655 Год назад
Semmmmmmmmmaaaaaa
@priyaezra6938
@priyaezra6938 2 года назад
Awesome😎 my dear anna... keep rocking... 🎼🎼😍expect much more karoke fr the glory of God...💐💐💐🎶🎶🎶
@amenworshipchurchbangalore1568
@amenworshipchurchbangalore1568 2 года назад
Very very nice brother, useful for worship without interlude, make more songs like this. Good job, great mixing and rhythm. Appreciate your efforts, glory be to God. May God bless you, ministry and family
@VijayKumar-xc1jv
@VijayKumar-xc1jv 2 года назад
🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@MegaEliya1234
@MegaEliya1234 Год назад
@doorofhopea.gchurch1241
@doorofhopea.gchurch1241 2 года назад
மிக பயனுள்ளதாக உள்ளது
@baskaranjerome2418
@baskaranjerome2418 2 года назад
Thanks for karaoke God bless you Brother 🙏🙏🙏🙏
@davidbaskar9488
@davidbaskar9488 2 года назад
very nice song
@jayapaul9630
@jayapaul9630 2 года назад
Thank you brother
@meraclinsofi9278
@meraclinsofi9278 2 года назад
Glory to God 🙏
@Vasanthjohn4343
@Vasanthjohn4343 2 года назад
Romba nandri bro
@zerubbabeldavid1
@zerubbabeldavid1 2 года назад
❣️❣️
@santhoshkumars6232
@santhoshkumars6232 2 года назад
Brother unga karaoke ya.. Yenga RU-vid channel la use panikava.. Yelam pugalum appaukee❤
@benjaminyovan
@benjaminyovan 2 года назад
Sure brother use pannuga
@santhoshkumars6232
@santhoshkumars6232 2 года назад
@@benjaminyovan ru-vid.com/show-UCGYodfIzohzRZ_vF4wnmHeg brother nanga EL-ROI CHURCH indha channel la poduro brother
@mvillarreal6141
@mvillarreal6141 2 года назад
ρгό𝔪σŞm
@jayapaul9630
@jayapaul9630 2 года назад
Thedi yesu vandhar ennai thetri vazha vaithar karaoke upload brother
Далее
Neenga Illama Vazha Mudiyathaiya KARAOKE
5:05
Просмотров 7 тыс.