Тёмный

Tamil Eelam Song - Kannukkulle Vaithu 

Tamil Eelam Songs
Подписаться 4,8 тыс.
Просмотров 985 тыс.
50% 1

#TamilEelamSongs

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 155   
@sskddy5445
@sskddy5445 2 года назад
இந்தப் பாடலுக்கு ஒரு சோக வரலாறு உள்ளது. இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்த காலப்பகுதியில் இராணுவம் வன்னியை ஆக்கிரமித்துக் கொண்டது. அதனால் புலிகளின் காலத்தில் இந்தப் பாடல் வெளிவரவில்லை. அவர்கள் மௌனித்து சில ஆண்டுகள் பின்னாடி அங்கு சென்ற சிலரால் கண்டு எடுக்கப்பட்டு கனடாவில் வெளியிடப்பட்டிருந்தது. புலிகளால் கடைசியாகப் பதிவு செய்த பாடல் இதுவாகத் தான் இருக்கும்.
@tonythan3599
@tonythan3599 Год назад
😥🙏
@jajenthiran
@jajenthiran Год назад
அக்காலத்திலேயே இப்பாடலை கேட்டு வளர்த்தவர்களில் நானும் ஒருவன்....
@sskddy5445
@sskddy5445 Год назад
@@jajenthiran வாய்ப்பில்லை ராஜா
@jajenthiran
@jajenthiran Год назад
@ssk ddy Hopefully you are from tamilnaadu. I was born and brought up here only, so I know things better than you. Don't spread the false news it may re- released in canada. But before 2009, I heard this so many times. It's just news for you guys. It's all about emotion for us. We buried thousands of our brothers, sisters, and friends. So please don't spread the rumours.
@KoLaaruThamiLan
@KoLaaruThamiLan Год назад
​@@jajenthiran ஆமா ப்ரோ நானும் கேட்டு இருக்கேன் இந்த பாட்ட
@raa1840
@raa1840 2 года назад
கார்த்திகை மாதம் பூத்திடும் போதில் கார்த்திகை பூக்களும் . பூத்திடும் கண்ணில் நீர்த்துளி கோர்க்கும் நிலமது வேர்க்கும் நெஞ்சில் நெருப்பினை மூட்டிடும் கண்ணுக்குள்ளே காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம். அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம் கல்லறை வாழ்ந்திடும் வல்லவரே உம்மை கைதொழ வந்துள்ளோம் கண்திறப்பீர். மெல்லிய புன்னகை மேகங்களே உங்கள் சொந்தங்கள் வந்துள்ளோம் வாய்திறப்பீர். .. கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம். அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம் ..... ஆயிரம் ஆயிரம் பேர்களை விதைத்தோம் கல்லறை வரிசைகள் நீள்கிறதே.. அந்த வரிசையில் சுடர்கள் ஏற்றிடும் பொழுதில் நெஞ்சினில் நெருப்பது மூள்கிறதே.... மானத்தின் திருநாள் கார்த்திகையில். மாவீரத்தின் பெருநாள் கார்த்திகையில் மானத்தின் திருநாள் கார்த்திகையில்.எங்கள் மாதவனாளதும் கார்த்திகையில். கார்த்திகை மாதம் கறுப்பு இந்த கார்த்திகை மாதம் நெருப்பு. கார்த்திகை மாதம் கறுப்பு இந்த கார்த்திகை மாதம் நெருப்பு. கண்ணுக்குள்ளே காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம் அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம் ......... வீசிடும் காற்றதும் சூரிய தீயதும் உங்களின் கல்லறை பணிகிறதே. எங்கள் தாயகம் முளுவதும் தாங்கிய தோள்களை பார்த்திட விளிகளும் ஏங்கிறதே. விதைப்பதும் முளைப்பதும் கார்த்திகையில்.உங்கள் விளிகளும் மலர்வதும் கார்த்திகையில். நெருப்புகள் எரிப்பதும் கார்த்திகையில் எங்கள் நெஞ்சுகள் சிலிர்ப்பதும் கார்த்திகையில். கார்த்திகை மாதம் கறுப்பு இந்த கார்த்திகை மாதம் நெருப்பு. கார்த்திகை மாதம் கறுப்பு இந்த கார்த்திகை மாதம் நெருப்பு கண்ணுக்குள்ளே காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம். அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம் கல்லறை வாழ்ந்திடும் வல்லவரே உம்மை கைதொழ வந்துள்ளோம் கண்திறப்பீர். மெல்லிய புன்னகை மேகங்களே உங்கள் சொந்தங்கள் வந்துள்ளோம் வாய்திறப்பீர். .. கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம். அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம் .....
@SiththiFarusa
@SiththiFarusa Месяц назад
மிக்க நன்றி சகோதரா இஔந்தப்பாடலை எழுதி பதிவிட்டமைக்கு❤❤❤😢😢😢😢😢❤❤❤❤❤❤
@abinayaaa-z7268
@abinayaaa-z7268 2 года назад
இங்கு உறங்குவர்கள் எமது வாழ்விற்க்காக தமது இன்னுயிர் தந்த மாவீரர்கள் 🙏🙏🙏🙏😢😢😢😢😢💔💔💔💔
@sivalingamsuregan727
@sivalingamsuregan727 4 года назад
கல்லறை வாழ்ந்திடும் வல்லவரே உம்மை கைதொழ வந்துள்ளோம் கண்திறப்பீர் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏 எம்மை காத்த கடவுள்கள் 🙏🙏
@divinepower242
@divinepower242 4 года назад
$ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZY0y30ey-1k.html
@rakusasikalasasikala6580
@rakusasikalasasikala6580 3 года назад
Jatheesyathees
@rakusasikalasasikala6580
@rakusasikalasasikala6580 3 года назад
Ja
@mathanvithu1528
@mathanvithu1528 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tonythan3599
@tonythan3599 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰😥💗❤💚
@saravananp6269
@saravananp6269 Год назад
தமிழர் இனத்தில் என்றும் கொழுந்து விட்டு எரிகிறது இந்தப் பாடல் என் இதயத்தை கவர்ந்தது போர்க்களத்தில் சென்றவர்கள் எங்கு போனார்கள் என் தமிழ் இனக் கடவுளே
@tonythan3599
@tonythan3599 Год назад
🤴👸
@KoLaaruThamiLan
@KoLaaruThamiLan Год назад
😢😢
@KoLaaruThamiLan
@KoLaaruThamiLan Год назад
ஆயிரம் ஆயிரம் பேர்களை விதைத்தோம் எண்டு படிக்கும் போது கண்ணு கலங்குது 😥 சாந்தன் அண்ணா வோட voice ❤️❤️
@tnithusan3222
@tnithusan3222 Год назад
😊😊
@tnithusan3222
@tnithusan3222 Год назад
😊😊
@user-lt1hi7tp4x
@user-lt1hi7tp4x 7 месяцев назад
Kallarai valnthidum nallavaree ummai kaai thola vanthulom kaaan therapeer melliya punagai mekangale ungal sonthangal vanthulom vaai therapeer 😭😭😭😭
@kopikopiraj1377
@kopikopiraj1377 3 года назад
உங்களின் மரணம் முடிவில்லாமல் போய் விட்டது 😭😭வீர வணக்கம் அண்ணன்மாரே.
@kavithasakash9293
@kavithasakash9293 2 года назад
வீரமரணம் அடைந்த மாவீரர் பெண் போராளிகள் உண்டு
@ronisahana6772
@ronisahana6772 Год назад
intha poddida Lyrics ah what's app panna mudiyuma?? please
@rameshvignesvaran5013
@rameshvignesvaran5013 9 месяцев назад
ஓம் சரவணபவ நீயே எம் எதிர்காலத்திற்கு பொறுப்பு
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI 4 года назад
மனதை உருக்கும் பாடல் ஒவ்வொரு வரிகளும் மிக அருமையானது விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி
@divinepower242
@divinepower242 4 года назад
$ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZY0y30ey-1k.html
@sivananthamsukanthan7101
@sivananthamsukanthan7101 3 года назад
As xx:
@KoLaaruThamiLan
@KoLaaruThamiLan Год назад
Hi நண்பா நீங்கள் இந்தியா வா??
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI Год назад
@@KoLaaruThamiLan தமிழ்நாடு
@sevananthamseva2992
@sevananthamseva2992 Год назад
@@KoLaaruThamiLan àl0
@architarjun2968
@architarjun2968 4 месяца назад
கலங்காதே என் இனமே காலம் ரொம்ப கொடுர மானது க‌ட்டாய‌ம் ஒரு நாள் பதில் சொல்லும் கடை கோடி தமிழன் Arjun ❤❤
@thavarasa8878
@thavarasa8878 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
@osanthomas
@osanthomas 2 года назад
No one can compare or write their sacrifices in the planet. Drop of blood of Eelam Tamils seems like nothing. History teaches even the fighters wiped out, the legacy for freedom for Tamils should be declared. But unfortunately classified as terrorist still by world powers in 2022…
@dhivagarj8378
@dhivagarj8378 2 года назад
எம்மவர்கள் இல்ல நாடு தந்தை இல்லதா வீடு போல
@sakansemirthasakan1372
@sakansemirthasakan1372 9 месяцев назад
மீண்டும் ஓர் சமர் தலைவன் வளியில்😢😢😢😢😢😢😢
@AshokKumar-z7l6y
@AshokKumar-z7l6y 6 дней назад
Entha song kekkum phothu Enna arejama kannir vanthudum😢😢😢
@devadasannimalathasan6323
@devadasannimalathasan6323 4 года назад
Beautiful song. My eyes are tears
@divinepower242
@divinepower242 4 года назад
$ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZY0y30ey-1k.html
@thanamkamala2881
@thanamkamala2881 Год назад
கல்லறை வாழ்ந்திடும் நல்லவரே 😍
@thavambamini4042
@thavambamini4042 2 года назад
வீரவணக்கம்🙏🙏🙏🌷🌷🌷
@jnsgnetwork3005
@jnsgnetwork3005 2 года назад
Naan sethuvidan uyirudan intha padal kattavudan thanks thamila
@lingeshderu9260
@lingeshderu9260 4 года назад
Padalai ketkkum pothellam ennenjam patharum
@divinepower242
@divinepower242 4 года назад
$ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZY0y30ey-1k.html
@mohanarajmohan952
@mohanarajmohan952 2 года назад
Nice Tamil tigers songs 😥😥😥😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🐅🐅🐅🐯🐯🐯🐯🐯
@anurajkajaniya2643
@anurajkajaniya2643 5 лет назад
S.g santhan anna songs very nice
@divinepower242
@divinepower242 4 года назад
$ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZY0y30ey-1k.html
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan Год назад
கரும்புலிகள் 💔💔
@sankarnadarajah1096
@sankarnadarajah1096 4 года назад
Engkal uravukalukku uyire kodutthullom Shankar
@divinepower242
@divinepower242 4 года назад
$ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZY0y30ey-1k.html
@vithurshavethursha3945
@vithurshavethursha3945 4 года назад
தலைவன்
@divinepower242
@divinepower242 4 года назад
$ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZY0y30ey-1k.html
@rasasuganthi668
@rasasuganthi668 4 года назад
Nice
@divinepower242
@divinepower242 4 года назад
$ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZY0y30ey-1k.html
@rupaneswaran9948
@rupaneswaran9948 Год назад
நிஷாந்தன் அண்ணா மாவீரர் ஆகினான்
@prathapprathap6655
@prathapprathap6655 4 года назад
Nice song
@kavikavintan1546
@kavikavintan1546 9 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
@amirthajosepph338
@amirthajosepph338 4 года назад
Very song congrats
@sanmugarajadisanthiny121
@sanmugarajadisanthiny121 4 года назад
Yes
@mohamednisar9499
@mohamednisar9499 3 года назад
Ufui
@mobilevideophotoeditor2385
@mobilevideophotoeditor2385 4 года назад
best song tamilarin taham tamilila thayaham
@divinepower242
@divinepower242 4 года назад
$ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZY0y30ey-1k.html
@குட்டிபிரேம்பேர்ணாம்பட்டு
மனதை உருக்கும் பாடல்
@SutharsansuthanSuthan-xl8xy
@SutharsansuthanSuthan-xl8xy 2 месяца назад
Tamil eelam❤❤❤❤❤
@sltamilcreations1998
@sltamilcreations1998 2 года назад
Nenjil neruppinai mooddidum. Eppothu thaan vidiyum 😥
@prabhuprabhu6137
@prabhuprabhu6137 2 года назад
Vidium
@sivapalannadarajah5786
@sivapalannadarajah5786 2 года назад
வீர வணக்கம்
@dhivagarj8378
@dhivagarj8378 2 года назад
வீரவணக்கம்
@selvarasaclaudius3131
@selvarasaclaudius3131 Год назад
Viera Vanakkam 😂😂😂😂😂😂😂
@sankarnadarajah1096
@sankarnadarajah1096 4 года назад
Puyal vanthe mandigedatha poomigil payanangkal thodaraddum Shankar
@sivalingamsuregan727
@sivalingamsuregan727 4 года назад
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@Privateaccount-ti1pg
@Privateaccount-ti1pg 2 года назад
very nice
@Pirempiriya
@Pirempiriya 2 года назад
Super 🥰🥰👌
@kavishri6983
@kavishri6983 2 года назад
Anaiththu veerarkalukkum tanilanin veera vanakkam
@m.nirosanniro3634
@m.nirosanniro3634 Год назад
வீர வணக்கம் 😢😢
@kugenthirankukan8210
@kugenthirankukan8210 4 года назад
Very nice song
@sudakarandulsco837
@sudakarandulsco837 3 года назад
Nice song
@djtwinz1989
@djtwinz1989 4 года назад
yracium lyrics iruntha share pannunko
@சுவாரஸ்யஉலகம்
Viber Number send pannukka anna
@சுவாரஸ்யஉலகம்
My viber and what's up Number 0766286267
@kannansharma6152
@kannansharma6152 4 года назад
Am thalivar elathu mannen thai Kalein kulaththi prapakaran love ltte songs
@nirojanniro5558
@nirojanniro5558 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SelvanMullai-jg1zk
@SelvanMullai-jg1zk 5 месяцев назад
❤❤❤❤❤
@user-js9up5ui2p
@user-js9up5ui2p 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
@kanojanvigneswaran
@kanojanvigneswaran Месяц назад
Shanthan anna😢😢
@kapilwaran6630
@kapilwaran6630 3 года назад
💯💯
@jnsgnetwork3005
@jnsgnetwork3005 2 года назад
Naam thamilar vaalga annan pugal valga
@dominiquelabolle7690
@dominiquelabolle7690 4 года назад
Turuki karuna parajan
@lkeelamlkeelam7235
@lkeelamlkeelam7235 4 года назад
@@user-xk2ot7eg7f no no venam
@divinepower242
@divinepower242 4 года назад
$ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZY0y30ey-1k.html
@maheshkogul4065
@maheshkogul4065 3 года назад
Parayan enra word ah delete pannunka bro...
@user-lw1ks4wn5v
@user-lw1ks4wn5v 6 месяцев назад
❤Amen ❤
@balasingamrohiny4660
@balasingamrohiny4660 2 года назад
Very close to my heard in this song 😥😥😥😥😥😥😥😥
@vijayalingam9763
@vijayalingam9763 4 года назад
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 un 🇻🇳 👍 kal 🙏 malli 🙏 ya ☺ kai 🏵 karthikai kar 🙏 PPU naruppu biggest thanks 👶 🤗 amen
@thurairajasingamthurai3966
@thurairajasingamthurai3966 4 года назад
😥😥😥😥
@user-mt8tn6jh6p
@user-mt8tn6jh6p 7 месяцев назад
Ft
@ragu7991
@ragu7991 Год назад
🙏🙏🙏
@mokanlone6480
@mokanlone6480 9 месяцев назад
❤❤
@ransithransith9619
@ransithransith9619 Год назад
🥺
@jnsgnetwork3005
@jnsgnetwork3005 2 года назад
Marungapuri thoguthi
@manjulanero-do6vb
@manjulanero-do6vb 11 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢😢
@urmilanirmalarajan1442
@urmilanirmalarajan1442 11 месяцев назад
💔💔💔💔💔😍🙏
@dharshaneevishwalingham8619
@dharshaneevishwalingham8619 3 года назад
😭
@RupanRupan-lr7tb
@RupanRupan-lr7tb 2 месяца назад
❤😅😅
@user-ym4lv3xh3u
@user-ym4lv3xh3u 8 месяцев назад
😢😢
@user-xl1br4uq8k
@user-xl1br4uq8k 9 месяцев назад
😢😢😢😢
@kamshakamsha9411
@kamshakamsha9411 Год назад
😓😓😓😭😭😭😭😭
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 5 месяцев назад
🙏🙏🙏🙏🥲🥲🥲🥲🥲🐯🐯🐯
@alot7138
@alot7138 2 года назад
S
@user-te8hr3qt5m
@user-te8hr3qt5m 11 месяцев назад
அஜிஷட்ஜ்ட்கட்
@jeronjeron5333
@jeronjeron5333 2 года назад
L
@hegfhsjddij5571
@hegfhsjddij5571 2 года назад
Lp
@mokanlone6480
@mokanlone6480 9 месяцев назад
❤🇩🇰
@dominiquelabolle7690
@dominiquelabolle7690 4 года назад
Punda. Karuna
@lkeelamlkeelam7235
@lkeelamlkeelam7235 4 года назад
no venam
@magithkirupan6935
@magithkirupan6935 Год назад
Yara oththaaa badu kommala
@magithkirupan6935
@magithkirupan6935 Год назад
Kommada pundajikka parra kuthi mone
@user-bu9ui1li1w
@user-bu9ui1li1w 9 месяцев назад
😂😂😂
@RamanRaman-sg7es
@RamanRaman-sg7es Год назад
கருணா பறையன்
@sskddy5445
@sskddy5445 Год назад
நீங்கள் தலைவருக்கு என்ன செய்தீர்கள். எதற்கு இந்த சாதி வெறி... கருணா பிரியக் காரணமே, யாழ்ப்பாணத்தில் காட்டப்பட்ட பிரதேச வெறி என்பது தான். அதை உறுதி செய்கின்றீர்கள்
@HarisananHari-tt1bc
@HarisananHari-tt1bc 10 месяцев назад
0000000
@user-vw6oh8nh9o
@user-vw6oh8nh9o 2 года назад
veerathirku.maranamillai.🙏🔥💪🅰️❤️🪔🙏
@user-lt1hi7tp4x
@user-lt1hi7tp4x 7 месяцев назад
Kallarai valnthidum nallavaree ummai kaai thola vanthulom kaaan therapeer melliya punagai mekangale ungal sonthangal vanthulom vaai therapeer 😭😭😭😭
@creshana2314
@creshana2314 4 года назад
Nice
@sujee6113
@sujee6113 4 года назад
Nice song so nice feel 😢
@ilikeupandi6071
@ilikeupandi6071 4 года назад
i | 0 VE U
@nitharsannitha2227
@nitharsannitha2227 4 года назад
Tx
@Legendudaa
@Legendudaa 9 месяцев назад
😔😭😭🙏🏽
@rasavelupillai3615
@rasavelupillai3615 Месяц назад
😭🙏🌺🔥🌱🪔
@bharati6683
@bharati6683 2 года назад
😓😥😢🥺
@AjAkshana
@AjAkshana Год назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Далее
karththikai 27, Maaveerar song , eelam song
12:23
Просмотров 488 тыс.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Megam Vanthu Mp3
5:45
Просмотров 818 тыс.
Tamil Eelam Song - Alai Kadal Oram
5:31
Просмотров 7 тыс.
Thenisai Sellappa Eelam Songs
21:54
Просмотров 108 тыс.
Ltte Air atigers New Songs collection 2023
24:49
Просмотров 26 тыс.