Тёмный

Tamil Nadu மக்கள் வெள்ளத்தில் மூழ்கினா மட்டும் பரவாயில்லையா? Jothi Sivagnanam Interview 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 11 тыс.
50% 1

2024-25 நிதியாண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட் நேற்றைய முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் உள்ள ஆந்திரா, பிகாருக்கு மட்டும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவாஞானம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியை இந்த காணொளியில் பார்க்கலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#India #Budget #TamilNadu
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 305 тыс.