Тёмный

Tamil Nadu Top 10 Biggest Dams || தமிழ்நாட்டின் மிகப்பெரிய 10 அணைகள் || Top 5 delivery 

Top 5 delivery
Подписаться 14 тыс.
Просмотров 490 тыс.
50% 1

இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய நீர் நிலையங்களையும் மிகப்பெரிய அணைகளையும் பட்டியலிட்டு தனித்தனியாக முழு விளக்கங்களுடன் கூறப்பட்டுள்ளது
_____________________________________________
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமையான அணைகளைப் பற்றி முழு தகவலாக இந்த வீடியோ உள்ளது
_____________________________________________
இந்த வீடியோவில் கூறப்படும் அணைகள்
💥Tamil Nadu biggest dams Top 10
1 : மேட்டூர் அணை
2 : பவானிசாகர் அணை
3 : அமராவதி அணை
4 : கிருஷ்ணகிரி அணை
5 : சாத்தனூர் அணை
6 : பெரியாறு அணை
7 : வைகை அணை
8 : மணிமுத்தாறு அணை
9 : பாபநாசம் அணை
10 : பேச்சிப்பாறை அணை
____________________________________________
#tamilnadutop10biggestdams #tamiltop10largestdams
#importantdamsintamilnadu #top5delivery
___________________________________________
tamilnadutop 10 biggest dams , tntop 10 dams in tamilnadutop 10 largest dams , tamiltop 10 largest dams , TN
biggest dams in tamil nadu , important dams in tamilnadu , largest dams , the worldlist of dams , tamilnadumajor dams ,
____________________________________________

Опубликовано:

 

28 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 458   
@muruganm9860
@muruganm9860 7 дней назад
அனை கட்டும் என்னம் மக்களுக்கு நல்லது நினைக்கும் முதல்வர் ஒரே தலைவர் ஐய்யா காமராஜர் மட்டும் தான்
@devaaugustinchemistry4877
@devaaugustinchemistry4877 9 месяцев назад
முல்லை பெரியாறு அணை மன்னர்களால் கட்டப்படவில்லை, இவ்வணை ஜான் பென்னிகுக் என்பவரால் கட்டப்பட்டது.....❤
@muthukumarb8347
@muthukumarb8347 2 месяца назад
பென்னிக்குக் அணை கட்ட சேதுபதி மன்னர்கள் பொருளுதவி செய்துள்ளனர்.
@user-ci6hz9fr1p
@user-ci6hz9fr1p Месяц назад
👍🤝
@somusundaram3943
@somusundaram3943 16 дней назад
தாங்கள் சொல்வது உண்மை உண்மை
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho 11 дней назад
💯 உண்மை தான்
@vijaym5495
@vijaym5495 10 дней назад
Dai பெண்ணிகுக் கட்டியது நா தேனி காரன்
@perumalm1718
@perumalm1718 2 месяца назад
பெருந்தலைவர் காமரஜ் அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்
@CERSRIDHAR-kb1lw
@CERSRIDHAR-kb1lw 7 дней назад
ஈரோடு பவானிசாகர் அணை ❤❤❤
@jesusjebaraj1988
@jesusjebaraj1988 Год назад
தமிழ் நாட்டில் அதிக அனைகள் உள்ள மாவட்டம் நம்ம திருநெல்வேலி 🙏🔥🔥🔥🔥
@Aardra2687
@Aardra2687 Год назад
தென்காசி தனி மாவட்டமாக பிரித்துவிட்டதை. நினைவில்கொள்ளவும்.
@Ayyavali
@Ayyavali Год назад
@@Aardra2687 பிரித்தாளும் அதிக அணை இங்கு தான் இருக்கு
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
@@Aardra2687 பிரிந்தாளும் அம்மாவை மறக்க முடியுமா. நெல்லை தூத்துக்குடி தென்காசி ஒரே மாவட்டமாக இருந்தது தானே. மருத்துவம் படிப்புக்கு பாளையங்கோட்டை தான் இந்த மூன்று மாவட்ட மக்களும் போக வேண்டும்.
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 Год назад
இவன் தப்பு தப்பா உளறுகிறான்.பெரியாறு அணையை பென்னி கூர்க் என்ற ஆங்கில பொறியாளர் கட்டினார்.ஆனால் இவன் ராமநாதபுர சேதுபதி கட்டினார் என பொய்சொல்கிறான்.எல்லாம் பித்தலாட்டம் பேச்சு.
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 5 дней назад
❤❤❤❤ காமராஜர் பொண்டாடி கட்டல ஆனால் மக்கள் வாழ அனைகள் கட்டி வச்சாரு, அப்புரமா வந்த முதலமைச்சர்கள் அனை கட்டல ஆனால் அனைத்து இன்பம் பெற நிரைய பொண்டாட்டி கட்டி கொண்டார்கள் ரொம்ப நல்லவங்க
@alagar93metturdamfish
@alagar93metturdamfish Год назад
Mettur Dam....🔥...First......🔥😍❤️🥰
@rajkumarn4962
@rajkumarn4962 Год назад
Salem king of mettur Dam.... 👑😎🔥
@top5delivery
@top5delivery Год назад
🔥
@NG_ALONE_444_
@NG_ALONE_444_ Год назад
Vaga bro ...but I am Erode 😇 guy ...🤗 But Salem proud of mettur...!🤓
@jayavelp5410
@jayavelp5410 Год назад
I am from salem
@ANHJ1997
@ANHJ1997 8 дней назад
I am mettur girl❤
@edwinedwin7719
@edwinedwin7719 Год назад
வைகை அணை , அமராவதி , பவானிசாகர் அணைகளும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது .... வீடியோவில் , குறிப்பிடவில்லை , தவறை திருத்த மற்றொரு வீடியோ பதிவு செய்யவும் . Mullaiferior அணை _ founder pennyquiek .
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb Год назад
Mullai.periyaru.manan.sethupathi.kalathil.jatapathu.penniquke.athai.katamal.theranthan.sethupathi.mannan.Dhivan.sundaram.pillai.than.anaya.katta.mudithanthathu
@RajuKera-he9cc
@RajuKera-he9cc 23 дня назад
Yaar solvathu 1948 1955 kamarajar 1954 theriyuma???
@tamilkumar3060
@tamilkumar3060 Год назад
காமராஜர் நம் இனத்தின் தலைவன்
@krishnamoorthychinnaraj
@krishnamoorthychinnaraj Год назад
அண்ணா அருமையான தகவல் 4வது அணை கிருஷ்ணகிரி அணை இதன் நீளம் 1km நீர்ப்பாசன அளவு 1 லட்சம் ஏக்கர் 400 ஏரிகள் ஏரிகள் இல்லாமல் அணையில் இருந்து நேரடி பாசனமாக 1500 ஏக்கர்
@sridar
@sridar Год назад
கல்லணை நீர்த்தேக்கம், ஆழியார் நீர்த்தேக்கம், அத்திகடவு நீர்த்தேக்கம், பில்லூர் நீர்த்தேக்கம் போன்ற நீர்த்தேக்கங்கள் விடுபட்டுள்ளது.
@daisyrani907
@daisyrani907 Год назад
சாத்தனூர் அணை my favourite
@magaklingawilson6458
@magaklingawilson6458 Год назад
நீங்கள் திருவண்ணாமலை நானும் திருவண்ணமலை தான்
@RajuKera-he9cc
@RajuKera-he9cc 23 дня назад
​@@magaklingawilson6458katiyathu rajaje
@ponnapalamsuperking5771
@ponnapalamsuperking5771 2 месяца назад
மிக நீளமான மண் அணை மணிமுத்தாறு அணை.குற்றாலத்திலிருந்து செல்வதை விட நெல்லையிலிருந்து செல்ல பஸ் வசதி அதிகம்.
@manikanadanm4722
@manikanadanm4722 День назад
மணிமுத்தாறு 3 கிலோமீட்டர். பவானிசாகர் அணை 4 கிலோ மீட்டர் நீளம் மண்ணால் கட்டப்பட்டது 🎉
@HariHaran-yt4ed
@HariHaran-yt4ed Год назад
2000 ஆண்டுகளுக்கு முன்பு மாவீரன் கரிகாலசோழன் கட்டின கல்லணை திருச்சியில் உள்ளது திருச்சி காரன் 🔥சோழ வம்சம் 🔥
@user-ij1fl2yl7d
@user-ij1fl2yl7d Год назад
சேலம் மேட்டூர் அணை.... 🔥🔥🔥 𝗠𝗬 𝗙𝗥𝗢𝗠 𝗠𝗘𝗧𝗧𝗨𝗥
@preamvidhya8358
@preamvidhya8358 Год назад
பவனிசாகர் அனை நம்ம ஊரு ஈரோடு
@ranchanvlogs1245
@ranchanvlogs1245 4 дня назад
@deepideepika6103
@deepideepika6103 Год назад
Mettur dam 🔥🔥🔥🔥🔥
@pkm586
@pkm586 Год назад
எல்லா அணைகளும் கட்டியது ஆங்கிலேயர் காலத்திலும் காமராஜர் காலத்திலும் தான் அதன் பிறகு வந்த முதலமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு அணையையுமே கட்டவில்லை. இருக்கும் அணைகளை யாவது நல்லபடியாக பாதுகாக்கட்டும்.
@top5delivery
@top5delivery Год назад
👌👌
@top5delivery
@top5delivery Год назад
Perfect information bro
@sivasankar2123
@sivasankar2123 Год назад
தயவுசெய்து படிக்காம எதையும் எழுதக்கூடாது ஆங்கிலேயர் மற்றும் காமராஜர் காலக்கட்டத்தில் 15 அணைகள் மட்டுமே மீதமுள்ள அணைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தான் கட்டப்பட்டது எம்ஜி ஆர் சோத்துப்பாறை அணை மட்டுமே தமிழ்நாடு அணைகள் வரலாற்றை எடுத்து படித்துப்பார்த்து எழுதவும்.நானும் உங்களைப்போலத்தான் சில மூடர்கள் கூறியதை நம்பினேன் பின்னால தான் உண்மை தெரிந்தது.
@harunoffsetprinters
@harunoffsetprinters Год назад
அடவிநயினார் அணை 1994 (ஜெயலலிதா ஆட்சி) தென்காசி மாவட்டம் சேர்வலாறு அணை 1986 (எம்.ஜி.ஆர் ஆட்சி) திருநெல்வேலி மாவட்டம்
@tamiltamil2828
@tamiltamil2828 Год назад
தண்ணீரே வருவதில்லை... அணை எதை தடுத்து நிறுத்த கட்டுவது.
@sanjaik9892
@sanjaik9892 Год назад
Mettur dam ✌️💥
@anandhkumaranandhkumar7313
@anandhkumaranandhkumar7313 Год назад
KRP dam from Krishnagiri 🎊🎉🔥
@arumugamm7122
@arumugamm7122 Год назад
மிகவும் முக்கியமான தகவல். நன்றி ஐயா
@gopalakrishnan5990
@gopalakrishnan5990 Год назад
🔥🔥Bhavanisagar my native 🤗
@nanthininanthini2588
@nanthininanthini2588 Год назад
அமராவதி ஆணை எங்கள் ஊரிலிருந்து 15 கீலோமீட்டர் துரத்தில் உள்ளது
@Kamarajar_IT_Wing
@Kamarajar_IT_Wing Год назад
திருநெல்வேலி💥💪🏻
@Naguldharshan
@Naguldharshan 4 месяца назад
15 mai bada panda
@RajkumarRajkumar-ob7vv
@RajkumarRajkumar-ob7vv Год назад
Very nice post. Thank you very much 🙏👍
@user-bq2jd6ld8g
@user-bq2jd6ld8g 6 дней назад
காமராஜர் புகழ் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤
@asoknagarajan6325
@asoknagarajan6325 Год назад
ஐந்தாவது பெரிய அணை எங்கள் திருவண்ணாமலையில் உள்ளது மகிழ்ச்சி.
@chikkommani443
@chikkommani443 Год назад
😂
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 Год назад
பவானி சாகர் ஐ.பவானி சங்கர் என்கிறான்..
@Aardra2687
@Aardra2687 2 месяца назад
ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எந்த பயனும் இல்லை. கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் தான் அதிக பயன்பெறுகின்றன.
@Travel_With_GK_
@Travel_With_GK_ Год назад
Mettur dam 💙 kaveri water
@krishnaprasad9743
@krishnaprasad9743 Год назад
BEST VIDIO. THANKS.
@Karthik-zr1vx
@Karthik-zr1vx Год назад
பவானி சாகர் எங்க ஊர்
@i.tabitharani2287
@i.tabitharani2287 Год назад
அடவிநயினார் அணை நெல்லை/தென்காசி மாவட்டம்
@chitrakkannan7680
@chitrakkannan7680 Год назад
எங்கள் திருக்கோவிலூர் தென் பெண்ணை ஆற்றிற்கு சாத்தனூர் டேமிலிருந்து தான் தண்ணீர் வரும்
@seenikp4527
@seenikp4527 7 дней назад
கிருஷ்ணகிரி KRP DAM ❤🥰 எங்க ஊரு 🥹
@mariapushparaj262
@mariapushparaj262 2 месяца назад
Very nice and useful informations. Thank you sir.
@RajaSekar-eu7dn
@RajaSekar-eu7dn Год назад
Super brother I like it very much
@SelvanathanS-kq4jh
@SelvanathanS-kq4jh 11 месяцев назад
Many.many.thanks.
@SIVAKARTHIK-xx4cf
@SIVAKARTHIK-xx4cf Год назад
ஏ ஏ ஏ ஏ மேட்டூர் 1😍😍😍😍😍😍 சேலம் மேட்டூர் வருமா வருமா பாத்துக்கொண்டிருந்தேன்
@top5delivery
@top5delivery Год назад
Super bro naanum Salem than bro
@karthikv5592
@karthikv5592 Год назад
@@top5delivery to
@Mrlovelybro143
@Mrlovelybro143 Год назад
Naanum pathan bro
@bijumm5239
@bijumm5239 Год назад
Sholayar dam enga b ro
@alagar93metturdamfish
@alagar93metturdamfish Год назад
Mettur Dam Tha first....🔥😍❤️
@sampathn1643
@sampathn1643 Год назад
Super. Super super
@iyappanobuli5953
@iyappanobuli5953 Год назад
Mettur DAM🎉🎉🎉
@top5delivery
@top5delivery Год назад
Mass bro
@sivakumar-ls7fu
@sivakumar-ls7fu Год назад
Theni ❤❤🔥
@top5delivery
@top5delivery Год назад
Super bro
@logeshwara_anand10
@logeshwara_anand10 Год назад
Mettur dam 🔥
@blessingbiju7955
@blessingbiju7955 Год назад
பேச்சிப்பாறை அணை முக்கிய துரை என்று வெள்ளை காரன் கட்டியது. முல்லை பெரியாறு அணை பென்னிக்குயிக் கட்டியது என்று உலகுக்கே தெரியும்.
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb Год назад
Mullai.periyaru.mannan.sethuparhi.kattiyathu.
@kanimohan3224
@kanimohan3224 Год назад
I am in mettur I love mettur dem
@p.ajithkumarmech773
@p.ajithkumarmech773 Год назад
I'm salem ..I love mettur dam
@karthikeyans7953
@karthikeyans7953 Год назад
Bro .. Mettur Dam..🔥🔥
@karthivalli3875
@karthivalli3875 9 месяцев назад
King fo salem mettur dam
@Raniharshiv29
@Raniharshiv29 Месяц назад
Super
@arulkumar8213
@arulkumar8213 Год назад
🎉🎉🎉👍👍👍
@RathaKrishnan-oe5rz
@RathaKrishnan-oe5rz 2 месяца назад
Nice
@rasugopi8961
@rasugopi8961 Год назад
ஆழியார் அணை என்னாட்சு?
@Riyashree1816
@Riyashree1816 11 месяцев назад
❤🎉🎉metturdam
@riasweety2632
@riasweety2632 Год назад
Ennoda native district erode but ennai marraige panee kuduthadhu Salem district Soo bhavani Sagar dam mettur dam rendum fav
@AnbuMeena-hh6fk
@AnbuMeena-hh6fk 10 месяцев назад
No 1 Dam my area🔥🔥🔥💯
@karthikr6444
@karthikr6444 Год назад
KRP Dam from Krishnagiri 💐🌹💐🔥🔥🎊🎉🎊
@dineshsankar.m9493
@dineshsankar.m9493 Год назад
Sir ...Aliyar dam,Pollachi taluk, Coimbatore district miss pannitinga ......
@shobanam6213
@shobanam6213 Год назад
1st my mettur mass dam l love mettur
@nishanniki2854
@nishanniki2854 Год назад
Mettura niga
@arputharajaajayrufas7654
@arputharajaajayrufas7654 23 дня назад
எங்க ஊரு கோபிசெட்டிப்பாளையம்
@mariappanm7538
@mariappanm7538 Год назад
Tirunelveli 🔥🔥🔥
@davidselwyn7879
@davidselwyn7879 8 дней назад
அருமை... முல்லை பெரியாறு மற்ற எல்லா தகவல்களும் மிக சரியாகவே இருந்தது ... இந்தியா முழுமைக்கான அணைகளின் வரலாற்றை புத்தகமாகவே வெளியிடடால் மிக பயனுள்ளதாக இருக்கும்...
@arunkumarnagaraj8023
@arunkumarnagaraj8023 Год назад
KRP Krishna giri Dam ...🔥🔥 Innum Iruku Atha Pathi Sollurathuku Avanga Paathi tha Sonnanga
@krishnamoorthychinnaraj
@krishnamoorthychinnaraj Год назад
Yes avanga 10% than sonnanga
@easwareaswar807
@easwareaswar807 3 месяца назад
Peavchiparai❤❤
@shieldsuryask1296
@shieldsuryask1296 Год назад
Mettur dam 😈🤫💪🤙
@Govindhan-zc7yx
@Govindhan-zc7yx Год назад
Krishnagiri,KRP dam ,Thiruvanamalai, sathanuur dam and Tirupur,amaravathi dam
@rgunasekaran6356
@rgunasekaran6356 2 месяца назад
Pechiparai dam was constructed across the river Kothaiyaaru river, not Kothavari. Anyhow thanks for good information.
@daisyrani907
@daisyrani907 Год назад
Thiruvanamalai of king sathanur dam
@vigneshkumark5866
@vigneshkumark5866 Год назад
Mettur dam 🤗
@tamilammutamil1944
@tamilammutamil1944 Год назад
மேட்டூர் அணை salam mavatam ennga ooru
@prakashm9547
@prakashm9547 Год назад
Erode and Salem my city
@esawaramoorthi5320
@esawaramoorthi5320 Год назад
Bavani Saker erode.... 🔥🔥🔥🔥🔥 I am erode
@top5delivery
@top5delivery Год назад
Hmm
@venkateshmuthusamy9721
@venkateshmuthusamy9721 Год назад
Mettur Dam🔥
@sundarraj1724
@sundarraj1724 2 месяца назад
Pechipaarai dam is constructed to store water flowing from Kothaiyaaru river.
@balajilvdancesteps
@balajilvdancesteps Год назад
Godavari river in kanyakumari district???
@sk.sankarmssr2021
@sk.sankarmssr2021 Год назад
Theni district la total Ah 6 dams iruku bro.athula Vaigai dam and megamalai la iruka Highwavys dam tha famous
@top5delivery
@top5delivery Год назад
Thanks for information
@Yuga24
@Yuga24 Год назад
Ss
@vijay_Kumar0298
@vijay_Kumar0298 11 месяцев назад
தமிழ்நாட்டின் 2வது அனையக எங்கள் ஈரோடு பவாணிசாகர் ஆனை ஆகும்🔥🔥🔥🔥🔥🔥🙏
@dinesh4149
@dinesh4149 Год назад
Sholayar Dam 🤔🤔🤔
@NM-fc8vu
@NM-fc8vu Год назад
Most of the dams and the schools were construced during Kamaraj's period.
@abithangam4804
@abithangam4804 Год назад
TN 60 theni vaigai dam🥳🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@karthik-_-_93
@karthik-_-_93 Год назад
Iam mettur
@top5delivery
@top5delivery Год назад
மாஸ்
@karthickeyan4891
@karthickeyan4891 Год назад
1000வருசம் பழைமையான அணை எங்க ஊர் ல இருக்கு ப்ரோ அது என் பட்டன் கரிகலசோலன் கட்டிய கல்லணை அணை மறந்துடாதீங்க அண்ணா
@arunkumarnagaraj8023
@arunkumarnagaraj8023 Год назад
Kallanai Vanthu Dam Illa Bro Athu Biggest River tha Bro
@coolgaming7827
@coolgaming7827 Год назад
2000 years bro
@rambabusivakumar4629
@rambabusivakumar4629 Год назад
@@arunkumarnagaraj8023 கல்லணை என்பது அனை தான் நண்பரே. காவேரி ஆறு குறுக்கே அதன் மாபெரும் வெள்ளத்தை தடுக்கவே இந்த அனை கட்டபட்டது அன்றைய தஞ்சை அதாவது இன்றைய (தஞ்சை, சிராபள்ளி,திருவாரூர்,நாகப்பட்டினம்,மைலடுதுறை) இவை அனைத்தும் சேர்ந்தது தான் தஞ்சை இன்னும் சொல்ல போனால் அன்றைய சோழ நகரம். இன்றைய தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தையும் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய ஒரு மாவட்டம் இதற்கு நீர் ஆதாரம் மற்றும் தமிழ் மன்னரின் போர் வெற்றியை பறைசாற்ற மாபெரும் மன்னன் யானையின் மீது அமர்ந்து கொண்டு போர் செய்த நம் முன்னோர் அவர் தன் சோழன் கரிகால சோழன். இது எனது பதிவு அல்ல கல்லணை (grand anicut) இல் உள்ள கல்வெட்டு இதை எவராலும் மறக்க முடியாது.
@Aardra2687
@Aardra2687 Год назад
அது ஒரு தடுப்பணை, தடுப்பணை என்பது ஆற்றில் வரும் நீரை தடுத்து அதை பிரித்துவிடுவதுதான் அதன் பணி.
@sathishkumars8648
@sathishkumars8648 11 дней назад
பட்டன் இல்ல தம்பி பாட்டன்
@dhilipsan1488
@dhilipsan1488 Год назад
I am from Krishnagiri KRP dam enga oor la iruku
@senthamilselvan4866
@senthamilselvan4866 Год назад
Nellai🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@denishwarner4825
@denishwarner4825 Год назад
சோலையார் அணை இருக்கு கோவை மாவட்டம் வால்பாறையில் அமைந்துள்ளது ஆசியா கண்டத்திலேயே மிகவும் ஆழமான அணை 160அடி
@Selvakumarg-cy8fm
@Selvakumarg-cy8fm Год назад
தேனி மாவட்டம் vai kaidam super நாங்களும் இந்த ஊர்
@top5delivery
@top5delivery Год назад
Thanks nanba கமெண்ட் செய்ததற்கு நன்றி
@sundarraj-ll5hb
@sundarraj-ll5hb Год назад
Mettur dam ❤️
@prathapprathap7703
@prathapprathap7703 Год назад
🔥🔥தேனி மாவட்டம் 🔥🔥
@top5delivery
@top5delivery Год назад
மாஸ் நண்பா
@saranyasaran5852
@saranyasaran5852 Год назад
Mettur damku naan pona😊😊
@kumark2058
@kumark2058 9 месяцев назад
Valparai varathan solaiyar ennachu
@vinothvijay7885
@vinothvijay7885 19 дней назад
❤❤❤❤
@rasalraj3192
@rasalraj3192 2 месяца назад
எல்லாம் தெரிந்தால் மட்டும் பேசுங்க தம்பி.கன்னியாகுமரியிலுருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு எப்படி தண்ணிரை கொண்டு போகிறார்கள் மேலே வானம் வழியாகவா சொன்னால் எங்களுக்கும் புரியுமல்லவா.
@anbugd500
@anbugd500 Год назад
பவானிசாகர் அணை ஈரோடு (மா)
@petslover7851
@petslover7851 Год назад
Super bro Mettur laruthu
@prakashs974
@prakashs974 Год назад
Bhavani sagar Dam Erode District 💪💪💪
@thalapathysabin6869
@thalapathysabin6869 Год назад
Kallanai biggest dam And also it's old dam why didn't put it
@mathan3526
@mathan3526 Год назад
Kallanai dam bro
@top5delivery
@top5delivery Год назад
Sema
@arunkumarnagaraj8023
@arunkumarnagaraj8023 Год назад
Kallanai Is Not Dam Bro Kallanai Is Biggest River
@j.mohameedarsathj.mohameed4187
@j.mohameedarsathj.mohameed4187 19 дней назад
Bhavanisagar dam,Erode bro
@sabbainaidu9443
@sabbainaidu9443 Год назад
சாத்தனூர் அணை .👍
@venkadesha1126
@venkadesha1126 Год назад
. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை
@venkadesha1126
@venkadesha1126 Год назад
. . திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை இந்த அணை கட்டப்பட்டது கர்மவீரர் காமராஜர்
@devendirandevendiran9193
@devendirandevendiran9193 Год назад
பூங்காக்கள் உள்ள அழகான அணை.
@VenkateshVenkatesh-di4rm
@VenkateshVenkatesh-di4rm 14 дней назад
❤❤❤❤❤❤❤
@AbdulHameed-cl7rg
@AbdulHameed-cl7rg 17 дней назад
வாசிப்பு நன்றாக உள்ளது. தப்புதப்பாக இருஇடங்களில் வாசித்தீர்கள் கவனமாக வாசிக்கவும். சொல்லபடுகிறது. கூறப்படுகிறது என்று சந்தேகமாக கூறாமல் உண்டு அல்லது இல்லை தோணியில் வாசிக்கவும் நன்றி
@Ramsg-yl3sl
@Ramsg-yl3sl Год назад
Aaliyar and solaiyar dam lam enga poochu?
@SathishKumar-yd4rm
@SathishKumar-yd4rm Год назад
I love my valparai
@krishnakumars9763
@krishnakumars9763 Год назад
Mullaiperiyar Damy neengal kanpithathu thavaru. Athu Keralavilulla Idukki anai. Yennayya RU-vid vaithu makkalai yemaathureenka. Yennaiya ithu..
@sureshkumarp1376
@sureshkumarp1376 Год назад
😎💥🔥😎 Salem 💥🔥mettur 💥🔥to King 😎💥🔥😎
@logeshjeeva4681
@logeshjeeva4681 Год назад
Theni 🔥 mullai and vagai
Далее
Kallanai History in Tamil
12:43
Просмотров 1,5 млн