எனக்காக இறங்கி வந்தவரே மேன்மைகள் யாவும் துறந்து வந்தவரே
மகா உன்னதங்களில் அமராமல் தாழ்வில் இருந்த எம்மை நினைத்தவர்
இருளில் எமது ஜனம் அழியாமல் பெரிய வெளிச்சத்தை தந்தவர் துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் இயேசுவே உண்மை கொண்டாடுகின்றோம் கொண்டாடுகிறோமே
அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தரே வல்லமையுள்ளவர் நித்திய பிதா சமாதான பிரபுவே
மேசியா நீர்தானே
என்னை இரட்சிக்க வந்தவரே
உலகை ஆளும் மகாராஜன் இயேசு ஏழை எனக்காய்
ஏழையா நீரே
மேய்ப்பர்கள் தொழுதனரே
ஞானிகள் தொழுதனரே இயேசுவே உம் பிறப்பே அதிசயம் ஒளியாய் வந்தவரே துதிகளின் மத்தியிலே
வாசம் செய்தவரே
விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து
பாவி எனது பாவம் சுமந்தீர
CREDITS
Composed, written and sung by : Benny Pradeep
Backing vocals, Acoustic and Lead guitar by : Adam smith
Flute by : Prince Alphons
Bass Guitar by : Robin Son
Drums by : Giftson Joseph
D.O.P by : Deepan
Recorded, mixed and mastered at : C7 Audio Studio
Coimbatore
12 дек 2018